Marriage கொடுமைகள்🤣🤣 Pre Wedding Photoshoot Troll Tamil | Indian Funny Videos | Marriage Moments

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand CZcams Channel

Komentáře • 1,3K

  • @uvaraj2771
    @uvaraj2771 Před rokem +4232

    இன்னும் துணிவு, வாரிசு படம் பார்க்காத ரசிகர்கள் சார்பாக 🔥வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥❤😍

  • @Disha87
    @Disha87 Před rokem +171

    அந்த மூணாவது நிமிசத்துல வாற 'Love'...ஆசம்யா❤❤

  • @shivanivelappan9197
    @shivanivelappan9197 Před rokem +488

    வயிறு குலுங்க சிரிக்க வைத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 😂

    • @venurajv5780
      @venurajv5780 Před rokem

      👌

    • @pggamingall8815
      @pggamingall8815 Před rokem

      .
      Bb

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 8 měsíci

      உங்கள் பயனர் பெயர் ஆன்லைன் நிறம் விளையாட்டு போன்ற விளையாட்டுகள் மற்றும் அரங்க வசதிகள் tuuyuuyuuuyuuuuuuu என்று கூறி உள்ளார் என்பதை

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 8 měsíci

      ​@@venurajv5780என்று சொல்ல முடியாது என்று சொல்லி என் மேல் ஒரு முறை மட்டும் அல்ல என்ற அளவில் உள்ளது என்பதை

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 8 měsíci

      Like escaping from your lists and abroad

  • @fishingchennai
    @fishingchennai Před rokem +41

    அந்த iyar photo என் Frd merage tha thala🤣🤣🤣 iyarr vera level photographer thala 🔥🤣 orea fun

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +511

    நமக்கு கல்யாணமே ஆகாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் 90's kids சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

    • @syedalibadhusha7651
      @syedalibadhusha7651 Před rokem +14

      கல்யாணம் ஆகிய 90kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

    • @kuttyammu1698
      @kuttyammu1698 Před rokem +1

      90s kid ku eppo kalyanam ya nenchika vendiyathuthan😂🤣🤣

    • @deepend8474
      @deepend8474 Před rokem

      கைல புடிச்சுட்டு போய் தூங்கு நாயே!

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +2

      Kalayanam aguravanum nalla iruka mattran ....kalyanam agathavanum nalla iruka mattran enna designo therila kadvul paduthuranya😶

    • @ManojKumar-qc9uw
      @ManojKumar-qc9uw Před 3 měsíci

      ஏன்பா இன்னுமா அவங்களுக்கு ககல்யாணம் ஆகாம இருக்கு

  • @callmeabbargaming6366
    @callmeabbargaming6366 Před rokem +254

    Nonstop laughing🤣🤣

    • @vicky_efx2121
      @vicky_efx2121 Před rokem +7

      Bro video potu 5 mint video lenth 13 min nee 4 mint la nonstop comedy ah pathutiya💥

    • @tamilan3217
      @tamilan3217 Před rokem +2

      @@vicky_efx2121 😂

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před rokem +47

    6:47 i think JCB driver is her Ex

  • @udumalaiisai9449
    @udumalaiisai9449 Před rokem +18

    சாவின் விளிம்பில் இருக்கும் என்னை சிரிக்க வைக்கும் தெய்வமே நீ பல்லாண்டு வாழ்க..
    தினம் ஒரு பதிவு வேண்டும்♥️

    • @poornisubash4902
      @poornisubash4902 Před rokem

      ஏன் Bro எதுவும் உடம்பு சரியில்லையா

    • @udumalaiisai9449
      @udumalaiisai9449 Před rokem

      ஆம் நண்பா வயிற்றுப் புற்றுநோய்

    • @poornisubash4902
      @poornisubash4902 Před rokem

      @@udumalaiisai9449 சாரி Bro

    • @rajeshderma
      @rajeshderma Před rokem +1

      My prayers

    • @jasmenisham1909
      @jasmenisham1909 Před rokem +1

      Inshallah sari aidum kavala padathega 👍

  • @yscreations2.084
    @yscreations2.084 Před rokem +40

    1:30 boy bestie atrocities 🤣🤣🤣

  • @jazz_jess
    @jazz_jess Před rokem +321

    We need empty hand's wedding photos 😌💜

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 Před rokem +7

      Im also waiting for ajith wedding photos bt marriage aayirucha nu therila. Therinja sollunga empty hand viewers..

    • @User_hhfg
      @User_hhfg Před rokem +4

      Marriage ayiducha ivarukku😇

    • @toonsofsds786
      @toonsofsds786 Před rokem +1

      Me too

    • @johnnavin
      @johnnavin Před rokem +3

      அப்படி ஒரு சம்பவம் நடந்திடுச்சி நா அத கழுவி ஊத்துற மொதல் ஆளே நான் தான் டா

  • @grizzy2610
    @grizzy2610 Před rokem +12

    3:02 indha photo shoot semma❤❤

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Před rokem +32

    இந்த வருஷம் கல்யாணம் ஆகப் போற 90 Kids சார்பாக வாழ்த்துக்கள்.....💐💐😎
    சும்மாக்கச்சும் சொல்லி வப்போம்‌‌..
    ஒரு வேல நடந்தா நல்ல விஷயம் தானப்பா.😂

  • @slhuntersgaming6438
    @slhuntersgaming6438 Před rokem +131

    அந்த சிரிப்புதானே ultimate 🔥😻

  • @thenameisgani__
    @thenameisgani__ Před rokem +25

    Thala neega 30 min video pootaalum paakalam pooola sema comedy irruku and relief fa irruku 😊🤗

  • @ChandruVlogs
    @ChandruVlogs Před rokem +21

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    Unga marriage video pakurathukaga waiting 🔥

  • @rajkumargn4750
    @rajkumargn4750 Před rokem +23

    எவ்வளவு காமெடி வந்தாலும் என்னை சிரிக்க வைக்கிறது நீ தான் தலைவா நீ தான் தலைவா நீ தான்

  • @nareshnarendran810
    @nareshnarendran810 Před rokem +16

    0:49 bangam 😂😂😂😂😂😂😂

  • @mmddeepan2670
    @mmddeepan2670 Před rokem +7

    4:50 antha photo eduthu nee youtube la pota paaru pa 😅

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 Před rokem +168

    விளம்பரம் இல்லாமல் வீடியோ போடும் ஒரே நபர் நீங்க தான் தலைவா

    • @SivaKumar-zk8cl
      @SivaKumar-zk8cl Před rokem +8

      Aana rummy ad vanthuche

    • @WoozyCool
      @WoozyCool Před rokem

      phone la pakren. rin powder ad yaro onu ponnu paatu padra mathri. sumar 108 thadava vanthrukum.

  • @gowgt9507
    @gowgt9507 Před rokem +140

    சிரிக்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 🤣

  • @User_hhfg
    @User_hhfg Před rokem +9

    08:40 அனுபவம் பேசுது போல😂😂

  • @litheeshkumar4702
    @litheeshkumar4702 Před rokem +85

    First Night Photo Shoot Vandhalum Varum; I am Waiting!!!!!😂😂😂

    • @deepn2164
      @deepn2164 Před rokem +1

      Anda naal romba doorattile illai..inda karmamella vandidchu adu varameya..

    • @litheeshkumar4702
      @litheeshkumar4702 Před rokem

      @@deepn2164 Aama Bro Camera Eduthutu Room kulla Poraanuga!!!😂

  • @Actofbeasts
    @Actofbeasts Před rokem +8

    10:48 gopi Sudhakar parithabangal

  • @eswaran8767
    @eswaran8767 Před rokem +10

    13:35 💔 bro

  • @balasubramaniam4112
    @balasubramaniam4112 Před rokem +10

    12:32 டேய்.. கல்யாணத்துல கூடவா??

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 Před rokem +33

    4:34 என்னா சௌந்தரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣முடியலப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்ப

  • @thousifdon7651
    @thousifdon7651 Před rokem +6

    3:07 Wow 😃🥰❣️

  • @Jakmanshorts
    @Jakmanshorts Před rokem +61

    வழிமேல் விழி வைத்து காத்திருப்போர் சங்கம்😂😂😂

  • @SathishKumar-ey9zl
    @SathishKumar-ey9zl Před rokem +30

    அஜித் மாப்ளக்கு கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊👍🎉🎊👍

  • @SriRam-oz6mt
    @SriRam-oz6mt Před rokem +4

    11:44 bro unga yakkam purithu vetunga vetunga 😂😂

  • @linoj678
    @linoj678 Před rokem +17

    Nammakellam marriage nadakuma endru kanavu mattumae காணும் கூட்டம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥳

  • @KkB3944
    @KkB3944 Před rokem +4

    Romba stress la irunthen correcta na unga video vanthadhuku romba thanks bro

  • @silambuarasan6550
    @silambuarasan6550 Před rokem +9

    இன்னும் கல்யாணம் ஆகாத 90s கிட்ஸ்

  • @dilshan.....3445
    @dilshan.....3445 Před rokem +6

    11:10 Sri Lanka 🇱🇰
    🤭😂🤣

  • @laxmyas9611
    @laxmyas9611 Před rokem +22

    @6:53 Vera level🤣🤣🤣

  • @single9304
    @single9304 Před rokem +52

    வாரிசு பாத்துட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கு எங்களுக்கு இந்த வீடியோ ஒரு ஆறுதல் 🤗😃

  • @Prabha24YT
    @Prabha24YT Před rokem +4

    5:53 aiyoo atha partha namba mind vera anga poguthey 😂😂😂 legends only now that video 🔥

  • @kirukiru3693
    @kirukiru3693 Před rokem +159

    பாரதி கண்ணம்மா சீரியல் முடியணும் என நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💥

  • @syedsalman6031
    @syedsalman6031 Před rokem +4

    2:15 Maybe ava anna na irupa bro.

  • @cmpunkofficial14
    @cmpunkofficial14 Před rokem +1

    Bro video en apply panna late panringa ...... Two days once video upload pannunga bro ...... Mass bro neenga

  • @messengerofgod6264
    @messengerofgod6264 Před rokem +40

    சிரிக்க வைக்கும் கடவுளே 🙏🏼😊

  • @r_x_8158
    @r_x_8158 Před rokem +14

    Thalaivan Vanthutanda Ini Full Enjoy than Come On Thala❤🔥🔥🔥

  • @shilpikanedunchezhiyan0907

    5:16 🤣🤣

  • @amihuman4637
    @amihuman4637 Před rokem +5

    Yanai mind voice:
    Yaniya jodi uda sutya vidama katti vachitu
    Nenga jodiuda suthiringala 😂😂😂😂😂😂

  • @yscreations2.084
    @yscreations2.084 Před rokem +10

    4:13 apdiye water wash pana semma eno super irukum 🤣🤣🤣

    • @rekhagowri2802
      @rekhagowri2802 Před rokem

      Neenga nenaikuradhelam nadakkadhu avanga dress potutu irukanga

    • @yscreations2.084
      @yscreations2.084 Před rokem

      @@rekhagowri2802 enaku theriyum bro summa comment pana

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat7459 Před rokem +32

    முப்பது வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் empty hand சார்பாக 🤣🤣🤣

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před rokem +3

    Mapilai and ponnu mind voice :🤔கீழ விழுந்து பூசணிக்காய் சிதறி ருச்சு daa😂

  • @muthukumarsivaji8251
    @muthukumarsivaji8251 Před rokem +10

    இன்னும் பொண்ணு கிகைக்காம பொண்ணு தேடும் 90 கிட்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ,🔥🔥

  • @rohitpandi20
    @rohitpandi20 Před rokem +6

    அண்ணா வீடியோக்கு எத்தனை பேர் வெயிட்டிங்

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před rokem +9

    2:50 wow 🎉🎉🎉🎉

  • @BILLAPANDI005
    @BILLAPANDI005 Před rokem +5

    10:15'''''😂

  • @akasham9023
    @akasham9023 Před rokem +8

    Vikram dance ....😂😂
    Lokesh patha thookula thongiruvaaru.....🤣🤣🤣🤣

  • @kalaiselviragavan2494
    @kalaiselviragavan2494 Před rokem +8

    Bro ur smile 🥰 cute
    Ur wife very lucky 😊☺️🍫

  • @ssf7063
    @ssf7063 Před rokem +3

    5:26 nool-kal thaakapattar

  • @sathiyas6326
    @sathiyas6326 Před rokem +2

    6:05 Vera maari music😂😂😂

  • @kumarannk751
    @kumarannk751 Před rokem +2

    2:52 Ey nejamalume super ba 😅❣️

  • @yscreations2.084
    @yscreations2.084 Před rokem +8

    3:13 lord Shiva Thakapathar 🤣🤣

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před rokem +4

    12:03 ஒரே போன் 2 சிம் இருக்க கூடாதா 😂😂😂

  • @tamilmusicchannels7706
    @tamilmusicchannels7706 Před rokem +16

    Bro Amala Sajji yoda Wednesday Dance aa Troll Pannunga🤣🤣

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans Před rokem +10

    1st video யானை விட்டெருஞ்ச மட்டை யானை😂😂செம்ம சிரிப்புடா

  • @gowthamnithu4242
    @gowthamnithu4242 Před rokem +5

    Thalaiva intha video pathu ya manasula ulla barame koranchi pochi 😍😍😂😂😂🔥🔥🔥

  • @premkumar-zm5ci
    @premkumar-zm5ci Před rokem +4

    போட்டோ ஷூட் என்றால் என்னவென்றே தெரியாத சங்கம் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @blackieequeentamilarmygirl

    7:03/13:48 this movment ☺😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 Před rokem +4

    2:20 துணை மாப்ளை இல்ல வினைக்குனே வந்த மாப்ளை

  • @NAAN.jei4473
    @NAAN.jei4473 Před rokem +24

    90கிட்ஸ் இருந்தா ஒரு likeஆ போட்டு போங்க...

  • @sriramanyt
    @sriramanyt Před rokem +23

    2023 singles சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @kaviking3605
    @kaviking3605 Před rokem +1

    Ippo vandha veera simha reddy movie video podu bro. Am waiting

  • @Aishu1010
    @Aishu1010 Před rokem +2

    Super ....அண்ணா

  • @sff5669
    @sff5669 Před rokem +8

    0:22 ithu edit ah illa unmaya

    • @VaaSu7
      @VaaSu7 Před rokem +3

      Unma tha bro 🤕

  • @gokul1782
    @gokul1782 Před rokem +30

    வீட்டில் வெட்டியாக இருக்கும் சங்கத்தின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthitn6610
    @karthitn6610 Před rokem +2

    1.50m subscribers wait valthukal

  • @MrZai-eb7gc
    @MrZai-eb7gc Před rokem +1

    "அது சார்பாக வாழ்த்துக்கள். 🚶‍♂️

  • @rffkdrffkdajajv217
    @rffkdrffkdajajv217 Před rokem +8

    Thalaivan sirippu Vera level 🤣🤣🤣🤣

  • @kaniosselva745
    @kaniosselva745 Před rokem +4

    Elephant mind voice : I m staying single here tight with chain, couple a vanthu enna kadupethikiddu.😅

  • @ishwaryavalli8284
    @ishwaryavalli8284 Před rokem +1

    Hiii anna sema video anna unga smile ku tha unga video na pakka varuven cute smile bro..

  • @voiceofvillage858
    @voiceofvillage858 Před rokem +15

    இது காதல் இல்லை அதுக்கும் மேலயா 🤣🤣

  • @suryag1109
    @suryag1109 Před rokem +4

    Ayyayooo semma funny video bro siripa adaka mudila bro adhulayum andha 10:17 and 10:47 ultimate bro 😂😂😂😂😂😂😂😂😂

  • @shijone5807
    @shijone5807 Před rokem +3

    5:35 iyo🤣

  • @shabeek786
    @shabeek786 Před rokem +2

    Sathiyama romba nal kalichu semeya sirichan bro thax 💐

  • @soldierboy8079
    @soldierboy8079 Před rokem +1

    Thalavare video vere level

  • @SasiPhysio
    @SasiPhysio Před rokem +18

    வீடியோ பார்கும் முன் comment படித்து சிரித்து கொண்டிருக்கும் empty hand ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nisha420
    @nisha420 Před rokem +3

    Notification vanthathum vanthutan❤️😁

  • @keerthana0015
    @keerthana0015 Před rokem +1

    Anna bharathikannama 😅 konjam comedy ya pothu anna
    Pls, anna troll pannunga
    Unga vd slang troll athigama aarvama iruken

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja Před rokem

    6.54 jalli jalli ya norikittanuvooo 😅😅😅💯💯🔥💯💯

  • @DYNASTy_PUBG
    @DYNASTy_PUBG Před rokem +42

    JCB couples சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏😁😅

  • @youtubeaspirant5385
    @youtubeaspirant5385 Před rokem +8

    Thalavan vanthachi innum 10 mins ku vairu vali varama pathukonga😘

  • @obito.7
    @obito.7 Před rokem +2

    Video quality mass bro ✅️👍

  • @yugeshkumarm5300
    @yugeshkumarm5300 Před rokem

    5:11 Samma template PA ithu ..candidku photo ku 🤣🤣🎄🤣

  • @vina6418
    @vina6418 Před rokem +6

    நண்பா இன்னைக்கு வேற லெவல் 👌👌👌😀😀😀

  • @saransanthosh78
    @saransanthosh78 Před rokem +3

    சொரியும் போது photo 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @timetoplayagin9007
    @timetoplayagin9007 Před rokem +2

    Elephant 🐘 is a true 90s kids

  • @vigneshk9467
    @vigneshk9467 Před rokem +1

    Yen bro bigboss troll poda matringa

  • @Rajesh_demon
    @Rajesh_demon Před rokem +4

    Empty hand nee vera ragam yaa 😂😂😂🤣🔥💥

  • @PrakashPrakash-mb6zz
    @PrakashPrakash-mb6zz Před rokem +9

    Va Thalaiva va vathalaiva ippati onna paathu orumpa naal aachi 🤟🤣🤣

  • @elilvannannadesan6739

    இதில் எனக்குப் பிடித்ததே, அந்த சாமியார் வேடத்தில் ஒரு சாவுகிராக்கி தாடியுடன் நிற்பது. சரியான வேடம். சாமியார் பொம்பள கள்ளன்கள் என்பதற்கேற்றமாதிரி, நல்ல வேடமும், காமம் பொங்கும் முகபாவனையும். அற்புதம் சாமியாரே!

  • @umasarath
    @umasarath Před rokem +2

    வீடியோ கடைசி தான் யா வேற லெவல்.. அதுவும் அந்த சத்தம்.... 😂🤣😂🤣😂🤣🤣🤣🤣🤣🤣

  • @rkp_official5639
    @rkp_official5639 Před rokem +24

    Spray scenes vera level 😂😂😂

  • @knt69420
    @knt69420 Před rokem +8

    Who’s here to see Thalaivan’s laugh

  • @Karthisenkametu
    @Karthisenkametu Před rokem +1

    உங்கள் காமெடி சூப்பர் சூப்பர்

  • @AlFayaz
    @AlFayaz Před rokem +2

    Ellamea cmdy irndhalum 5:20 ku aprm 😂😂😂😂😂😂