அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கும்பம் / ஜூலை மாத பலன் 2024

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கும்பம் / ஜூலை மாத பலன் 2024

Komentáře • 60

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h Před 18 dny +83

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை இப்படி யே வாழ்க்கை ஓடி விடும் போல தெரிகிறது ஒரு காரியம் வெற்றி பெற எல்லோரும் ஒரு தடவை இரண்டு தடவை முயற்சி செய்தால் வெற்றி பெறுவர் ஆனால் கும்பம் ஒரு விசயம் வெற்றி பெற பலநூறு தடவை முயற்சி செய்தாலும் வெற்றி என்பது இல்லைநாங்கள் கேட்பது என்ன மனநிம்மதி தான் ஒரு குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு கோடி யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்

    • @shobasaravana9054
      @shobasaravana9054 Před 18 dny +1

      All is well 👍

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 Před 17 dny +2

      😢 unmai ayyaa

    • @sp.kuttirajesh-DEEE556
      @sp.kuttirajesh-DEEE556 Před 17 dny +1

      Yes.any ways, Om namashivaya om🙏🕉🕉

    • @skarumalai1976
      @skarumalai1976 Před 17 dny

      உங்கள் மனதுன்பம் விரைவில் விலகும் சனீஸ்வரன் கோயிலுக்கு பிரதி சனிக்கிழமை சென்று வழிபடவும்

    • @settusettu43
      @settusettu43 Před 17 dny +1

      Correct✔

  • @sampathmurasu2932
    @sampathmurasu2932 Před 18 dny +13

    சுவாமி வணக்கம்...நான் பல வருடங்களாக கடனாளியாக இருக்கிறேன் கடனை தீர்க்க பல வழிகளில் முயற்சி செய்கிறேன் ஆனால் இதுவரையிலும் முடியவில்லை.இதற்க்கான தீர்வு என்ன சுவாமி.கும்பம்,அவிட்டம், சம்பத்....

  • @psenthilkumar6112
    @psenthilkumar6112 Před 15 dny +9

    எங்கல வச்சு உங்களுக்குத் நல்ல வருமானம் தான் இருக்கே தவிர எங்கலுக்கு ஒரு நல்லதும் நடக்கல. பத்து வருசமா அந்த யோகம் இந்த யோகம். வீட்ட ஓட்ட போட்டு கொட்டபோது. இப்படி சொல்லியே முக்கால் ஆயுசு போய்டுசு. போங்கையா நீங்களும் உங்க சோசியமும். வாயேலேயே வட சுட்டு கல்லா கட்டுற வேலைய பாக்கிருங்க. கவர்ச்சியா டிஸ்பிளே போட்டு 30 நிமிசம் ஓட்டி யூடியூப் சேனல்ல வருமானம் பாக்கிறதுதானய உங்க வேலையே.

  • @sikkandharaali9773
    @sikkandharaali9773 Před 16 dny +2

    சூப்பரா இருக்கு யா உங்கள் வாய்ஸ் உங்கள் பேச்சு ஸ்டெயில் கரைடப்பலன் திறமை 100 சதவீதம் ஓ கே sir

  • @kannmdu8167
    @kannmdu8167 Před 15 dny +6

    👆👆தூக்கி எறிந்த சொந்தங்கள் வரவே வேண்டாம்...😆😆

  • @KannaKannan-cz8lu
    @KannaKannan-cz8lu Před 17 dny +7

    எனக்கு எல்லாம் பறிபோனது பருதேசம் போயாச்சு இனி ஒன்னும் இல்ல

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt Před 16 dny +4

    உமா கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 🙏🙏🙏

  • @Vijithansikaa2723
    @Vijithansikaa2723 Před 12 dny

    இவர் உண்மையதான் சொல்றாரு..நீங்கள் மாறினாலே இறைவன் கருணை உங்கள் மேல் விழும்.. உண்மை ❤❤❤

  • @vijayar9982
    @vijayar9982 Před 17 dny

    Very nise bro.

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 Před 18 dny +1

    Nanesamy💯💯💯🙏🙏🙏

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 Před 17 dny +1

    Kanya lagnam kethu dasai guru bhukthi running till date

  • @nachiyappannachiyappan9915

    கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் மகரலக்கனம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்க குரு ஜி

  • @user-gy6xe5ov8f
    @user-gy6xe5ov8f Před 18 dny

    TAN🙏🙏👍👍KS AYYA❤

  • @SUNANDASURESHOMSARAVANABHAVAOM

    Ayya ungalakagadhan waiting ayya, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikanandhu4308
    @mallikanandhu4308 Před 18 dny +4

    நாலு நிமிஷம் வரைக்கும் என்ன பீற்றல். சொல்ல வந்தது தெரியல so sorry

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t Před 15 dny

    Ayya na kumba rasi, sathaya natchathiram, kadantha 1 month a enga veetla ovoru porula thiruttu poyetu iruku... Manasuku romba kashtama iruku, night la thukam vara mateaguthu alugaiya varuthu...

  • @user-gv4xm4zb7y
    @user-gv4xm4zb7y Před 17 dny +1

    கும்ப ராசி மிதுன லக்கனம் சதய நட்சத்திரம்.29/12/1973

  • @sekarprs2472
    @sekarprs2472 Před 15 dny +1

    சேகர் கும்பம் சதயம் நட்சத்திரம்

  • @lakshminarayanan1652
    @lakshminarayanan1652 Před 16 dny +1

    ஐயா நீங்கள் எப்பொழுதும் சொந்தங்கள் அசிங்க படுத்திய மாதிரி பேசுவது சரி இல்லை எந்த சொந்தங்கலும் அப்படி இல்லை சொந்தங்களை தவிர வேறு யாரும் அசிங்க படுத்த மாட்டார்களா

  • @user-nm4oi5qj4y
    @user-nm4oi5qj4y Před 7 dny

    கும்பராசி அவிட்டநட்சத்திரம்
    ரிசபலக்கினம்
    சனி தாய்
    சனி புத்தி
    எனக்கு ரேசன் அரிசிக்கு வளி இல்ல

  • @Tamiloyl-ry6oc
    @Tamiloyl-ry6oc Před 7 dny

    12 ராசிகளுக்கும் ஒரே தலைப்பு போட உங்களுக்கு எப்படி மனசு வருது இது உங்களுக்கு அசிங்கமா தெரியலையா இப்படி ஒரு பொழப்பா

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Před 18 dny +1

    🙏🙏🙏🙏😢

  • @skanahaskanaha-sc5qv
    @skanahaskanaha-sc5qv Před 18 dny +1

    1995/09/07 கும்பம் ராசி என்ன லக்னம் என தெரியாது எனக்கு ஐயா ரொம்ப கஷ்டம் சந்தோசம் இல்ல நிம்மதி இல்ல எனக்கும் என் கணவனுக்கும் பிரச்சனை நிம்மதியே இல்லை ஐயா நான் பாரின்ல இருக்கிறேன் ஐயா எனக்கு புள்ளைக மூணு ரெண்டு பொம்பள புள்ளைங்க ஒரு பையன்

  • @jamunagopal1836
    @jamunagopal1836 Před 15 dny

    பிரிந்து சென்ற மகன் எப்போது வருவார்

  • @YaliniRaman
    @YaliniRaman Před 18 dny +1

    crazy man, 8 minutes long summmma iluthite pona pakiravankaluku kadupakatha?

  • @user-rc7fs7xs2i
    @user-rc7fs7xs2i Před 13 dny

    Kuppam sathayam nachthiram vidulla yellarium yekala yemathika

  • @suvarnas.1658
    @suvarnas.1658 Před 12 dny

    Hereafter what I will get infront of others

  • @senthamizhmuthaiyan7742

    😢😢😢

  • @suvarnas.1658
    @suvarnas.1658 Před 12 dny

    Already i am beggar agivitten

  • @thangarajdharmaraj1434
    @thangarajdharmaraj1434 Před 18 dny +2

    Poiyaa soluringaa

  • @suvarnas.1658
    @suvarnas.1658 Před 12 dny

    My husband cheated by his family members

  • @senthilkumar7662
    @senthilkumar7662 Před 13 dny

    Yov ennaya ella rasikkum ore titile vachurukka bale aluya nee

  • @user-fk8tg8bt3b
    @user-fk8tg8bt3b Před 16 dny

    Ada ponga sami ellam sutha wast