பங்காரு அடிகளார் - ஒரு வாஸ்து பார்வை! | Vasthu Master

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2023
  • #bangaru #adhiparasakthi #melmaruvathur #melmaruvathuradhiparasakthi #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    K G நாகராஜன் 90253 70268

Komentáře • 27

  • @maheswari4362
    @maheswari4362 Před 9 měsíci +3

    Super sir . வாஸ்து பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Před 6 měsíci +3

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Před 2 dny

    🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Před 9 měsíci +6

    சமையல் கட்டில் சாமி படம் எப்படி எங்கு வைக்க வேண்டும்

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Před 8 měsíci +2

    அம்மா அருள் ஆசி தா அனைவருக்கும்

  • @gururani
    @gururani Před 6 měsíci +1

    Om Sakthi Amma Potri 🙏🙏

  • @user-yg8fm7zc4u
    @user-yg8fm7zc4u Před 9 měsíci +1

    arumaiyana thogupu aiya...🙏🙏🙏🙏

  • @beenaarun3184
    @beenaarun3184 Před 14 dny

    Super sir ❤❤❤❤

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 8 měsíci

    Arasiyalvaathigal atharkkaaga ammavai sandhinga varukiraargal endra unmaiai enakku puriya vaiththu irukkaanga.ammavin peril arasiyalvaathigal thavaru seikiraargal ,ithanai thaduththu niruththanum endru deivam enakku unarththi irukkaanga sakthi.ammakitta power iruppathai naan unarnthu irukken sakthi.indha samudhayathil pengalukku irukkum kashtangalai Anu anuvaga enakku puriya vaiththu irukkaanga.sakthi.

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI Před 9 měsíci +1

    சார் மிகவும் அருமையாக உள்ளது.இன்னும் நிறைய வீடியோ போடுங்க

  • @andaltv1540
    @andaltv1540 Před 9 měsíci +1

    Nice

  • @vimalkumar290
    @vimalkumar290 Před 9 měsíci +1

    Super sar super

  • @lizah8559
    @lizah8559 Před 9 měsíci +1

    Om namah shivaya 🌻🙏

  • @rajesh.varahi
    @rajesh.varahi Před 9 měsíci +1

    🔥🕉️🔱om om sakthiye 🙏🙏🙏

  • @SENTHILBALASAKTHI
    @SENTHILBALASAKTHI Před 9 měsíci +4

    அப்போ ex cm ஜெயலலிதா அம்மையார் வீடு கிழக்கு சுவர் மூடப்பட்டு உள்ளதா அய்யா

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Před 7 měsíci

    Superb sir Apartment house உள்ளவர்கள் yeppadi door,window vai மாற்றி வைப்பது என்று sollavum

  • @huzlfinance
    @huzlfinance Před 9 měsíci +2

    Omsakthi

  • @rajalakshmi2135
    @rajalakshmi2135 Před měsícem

    👌👌👌

  • @rameshu3808
    @rameshu3808 Před 9 měsíci +1

    🙏❤❤🙏

  • @starbalajistarbalaji1044
    @starbalajistarbalaji1044 Před 8 měsíci +1

  • @samuthiramkani9239
    @samuthiramkani9239 Před 9 měsíci +1

    ❤️❤️❤️🌹🌹🌹💯💯

  • @samuthiramkani9239
    @samuthiramkani9239 Před 9 měsíci +1

    💯💯💯💯👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před 9 měsíci

    ShuthaherThayamanokari
    Rip

  • @arikrishnanarikrishnan6404
    @arikrishnanarikrishnan6404 Před měsícem

    antha kovlluku pona evanum venna poitan

  • @PradeepKumari-xh9iu
    @PradeepKumari-xh9iu Před 2 měsíci

    சர்வலோகத்திற்கும் ஆண்டவராகிய குருவாகிய இயேசுவே போற்றி போற்றி போற்றி.தகவலுக்கு நன்றி சார்‌.என் மீட்டர் இயேசு,என்இரட்சகர் இயேசு என் கடவுள் சர்வசிஷ்டிக்கும் ஆண்டவராகிய இயேசு. வாஸ்துவும் உண்மை.இதை ஒரு மதமாகவும் பல பல சக்திகளை வழிபடும் வழிபாடாக மாற்றி விட்டார்கள் இது தான் தவறு.