Video není dostupné.
Omlouváme se.

Dhanush முதல் Lokesh வரை கருங்காலி மாலையும் ரகசியங்களும்! - Karungali Malai benefits in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2023
  • Dhanush முதல் Lokesh வரை கருங்காலி மாலையும் ரகசியங்களும்! - Karungali Malai benefits in Tamil
    #sivakarthikeyan #dhanush #lokeshkanagaraj #karungali #karungalimalaibenefits #ssmusic
    =================================
    Magizh Handicrafts
    No 75, Chota Plaza,
    Mounasamy Madam road, Ambattur OT, Chennai-600053.
    Location - maps.app.goo.g|/2ao6kE3aMn53i...
    Contact- 9940062662, 7845822662, 7845842662,
    9940062662
    Order online - www.magizhhandicrafts.com
    =================================
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

Komentáře • 142

  • @suryak6559
    @suryak6559 Před 11 měsíci +61

    மாலை செய்வேன் என்று எல்லா கருங்காலி மரத்தையும் அழிக்க போராணுங்க😮😮
    நல்லதுனா வீட்டுக்கு ஓர் கருங்காலி மரம் வளர்கலாம்🙏

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Před 11 měsíci +31

    கருங்காலி மாலை என்பது ஒரு கருவி அதை போட்டதால் ஜெய்ப்பது என்பது நம் மன என்னமே, உங்கள் முயற்சியை செய்து கொண்டே இருங்கள் உங்கள் அபிமான தெய்வங்களை வழிப்படுங்கள் ,உங்கள் நேரம் வரும் போது எல்லாம் நல்லதே நடக்கும் நண்பர்களே ....

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu Před 11 měsíci +8

    People giving hurting comments try to understand the benefits of karungali . In one day or a month u can't become a rich. Karungali keeps u away from negative things ,hatred, anger knthirishti, delusion . Automatically good things will happen to u . 1min insta reel mathiri will never happen any magic or change in u r life within a second.
    Slow and steady changes only permanent for u r life.
    Few of my friends told me.

  • @thyagarajanc1638
    @thyagarajanc1638 Před 11 měsíci +4

    Karungali is the meterial atrracts positive energy for sure. So our ancestors are using it for ages. Nowadays its become famous. Keeping it at any form its give goods results😊.

  • @Nihilisticicon
    @Nihilisticicon Před 11 měsíci +30

    It’s all pure business, if you want good life change your mind set

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 11 měsíci +25

    முருகன் மாலை போட்டு பாத்தாச்சு
    ஐயப்பன் மாலை போட்டு
    பாத்தாச்சு
    மேல்மருவத்தூர் மாலை போட்டு பாத்தாச்சு ஏன் வேளாங்கண்ணிக்கு கூட மாலை போட்டு பாத்தாச்சு அப்படியே தான் வாழ்க்கை இருக்கு உழைப்பை தவிர வேறு எதுவும் முன்னேற்றம் தராது

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Před 10 měsíci +4

      நம்ம உழைப்பை வீணாக போடாமல்...சரியான இடத்தில் சரியான நேரத்தில் உழைத்தால் சாதிக்கலாம்...

    • @skvission5523
      @skvission5523 Před 10 měsíci +2

      Apram yethuku mala potta ulachutu pogavedithana

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Před 10 měsíci

    Naamaskaaram andi telugu lo chepandi please request

  • @muthurajmuthuraj7121
    @muthurajmuthuraj7121 Před 11 měsíci +2

    உங்க கருங்காலி மாலை எல்லாமே பினிஷிங் லுக்கும் நல்லா இருக்கு மத்த இடத்தோட கம்பேர் பண்ணும்போது நல்லா இருக்கு

  • @samju30
    @samju30 Před 11 měsíci +6

    Brought mala from This shop. Feeling much better. I feel very positive after using this. I don't know why these negative people are posting negative comment

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical Před 9 měsíci

    Adaa kenaapundagalaa avanugaa karungaalugala matttum poodulaa kadhaanaayagigaliyum poduranga adan😊

  • @mohanainfo4440
    @mohanainfo4440 Před 11 měsíci

    Karugali bracelet how much

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA Před 11 měsíci +17

    In GRT, silver capped karungali mala price is resonable compared to other shops , 1000 rs to 1300r difference there. Better buy these products in jewelry shops.

    • @vijayvj2229
      @vijayvj2229 Před 8 měsíci

      Grt LA irukarthu original karungali malai thana bro..

  • @praveen441
    @praveen441 Před 11 měsíci +3

    #D

  • @pushpalathas8131
    @pushpalathas8131 Před 10 měsíci

    Why do I know like this 100 rupees this now 5000 are you human beings good business strategy...

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Před 11 měsíci +3

    Hiii I am Balaji from poonamallee
    Nanga September 3 maghiz handcrafts la karungali impon malai, karungali bracelet, vel keychain and money magnetic bracelet vangitom 100% Original.... Customer service very good nalla products details soldranga
    Thank you🙏 maghiz handcrafts Ambartur

  • @muthurajmuthuraj7121
    @muthurajmuthuraj7121 Před 11 měsíci +7

    நீங்க வச்சிருந்த கருங்காலி டூப்ளிகேட்டா இருக்கலாம் ஆனா கருங்காலி மகிழ வாங்குன கருங்காலி நல்லாதான் இருக்கு நம்பி வாங்கலாம்

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Před 10 měsíci

    Please telugu tell

  • @sundarshere8695
    @sundarshere8695 Před 11 měsíci +140

    . கருங்காலி மாலை போட்ட பிறகு பங்கு சந்தையில் 40000 ரூபாய் இழந்தேன். மாலையை கழட்டி போட்டு பிறகு எனக்கு நல்ல வருமானம் வருகிறது.

    • @vellipillayarkadai
      @vellipillayarkadai Před 11 měsíci +2

      Neega vangura place is very important

    • @hariprasath3656
      @hariprasath3656 Před 11 měsíci +9

      Nenga share market la nalla share la invest pananum..mokka ithula panithu loss aana ipdi soluveenga

    • @sundarshere8695
      @sundarshere8695 Před 11 měsíci

      @@hariprasath3656 not only share market. Relationship and wealth also affect.

    • @muthurajmuthuraj7121
      @muthurajmuthuraj7121 Před 11 měsíci +2

      முதல்ல அது ஒரிஜினல் கருங்காலி பாருங்க ஏன்னா நான் வந்து ஏமாந்து இருக்கேன் ஆனா இந்த மகிழன் இல்ல வச்சிருக்கிறது எல்லாம் ஒரிஜினல் தான்

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 Před 11 měsíci +7

      எல்லாம் மாயை பொய் வாழ்க்கையில் சாதித்த யாரும் இதுபோன்று அனியவில்லை

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Před 11 měsíci +2

    S s music,ஏன் இதெல்லாம்

  • @ajayprakashprakash4107
    @ajayprakashprakash4107 Před 10 měsíci +5

    கண் தீரீஸ்ட்டி தான் போகும்..பணம் வராது என்பது ஐதிகம்..

  • @anandakumar198
    @anandakumar198 Před 11 měsíci

    🔥🔥🔥

  • @rajaduraisharoan1790
    @rajaduraisharoan1790 Před 9 měsíci +1

    India la makkaluku ennaiku research based education kodukapattu, adhanaala curiosity tenor varudho appo dhaan india urupattu, first world countrya europian country maathiri varum!!!
    Adhuku innum 100 years ku mela aagum pola...
    European countries, Japanese and Koreans namalla vida 100 years munnadi irrukaanga😭😭😭

  • @skvission5523
    @skvission5523 Před 10 měsíci +4

    Nan potta piragu yetho vibration feel pandren i dont know its true or not but i feel god

  • @harikrishnan339
    @harikrishnan339 Před 11 měsíci +14

    மூடநம்பிக்கையின் உச்சம்

  • @Srihanuman2498
    @Srihanuman2498 Před 10 měsíci +1

    With out polish sir

  • @RamKumar_2211
    @RamKumar_2211 Před 10 měsíci +1

    Karungali bracelet size epdi kandupidikrathu

  • @user-em7mt7om3m
    @user-em7mt7om3m Před 9 měsíci

    12
    .30

  • @Redroses852
    @Redroses852 Před 11 měsíci +2

    Ipo dhan ellarum karungali karungali solranga idhuku minna nalla valndhavanga ellam epdi valdhanga

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Před 10 měsíci

      உங்களுக்கு அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தெரியுமா....இன்று சமூக வலைத்தளங்களில் பல விசயங்கள் வருகின்றன

  • @user-el3yt9lg5c
    @user-el3yt9lg5c Před 11 měsíci +2

    Dam people

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Před 9 měsíci

    Karungali irrukura Place la Lakshmi kadasam varadhuuu !!!! Only Disti ku matum dha Workout aghum !!!

  • @blue-media363
    @blue-media363 Před 11 měsíci +4

    Yenda ippadi marketing pannuringa

    • @lordelderquest01
      @lordelderquest01 Před 11 měsíci

      No bro something positive with karunkali

    • @lordelderquest01
      @lordelderquest01 Před 11 měsíci

      Yeah but they are doing good marketing too 😂

    • @blue-media363
      @blue-media363 Před 11 měsíci +1

      Appram enna ellarayum karungali vangi postive mattum irupom vikiravan kodiwasaran irukatum ..

  • @dillir9219
    @dillir9219 Před 11 měsíci

    Sir I need sir how machu

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 Před 11 měsíci

    All are business avlo tha myth la irunthu velela vanga mudila

  • @cutevenkat
    @cutevenkat Před 9 měsíci

    wheres tht shop name?

  • @anjanaren.1946
    @anjanaren.1946 Před 10 měsíci

    நான் காலி கருங்காலி

  • @nevil_nanju024
    @nevil_nanju024 Před 11 měsíci +6

    Brother Christian, Muslim Use panalàamà,..,

  • @gomathim5387
    @gomathim5387 Před 11 měsíci +2

    Intha shop enga irukku

  • @balusamyshivakkumar6201
    @balusamyshivakkumar6201 Před 5 měsíci

    எந்த பரிகாரம் செய்தாலும் விதித்தது தான் நடக்கும்

  • @girivignesh4388
    @girivignesh4388 Před 9 měsíci +1

    If it gives positive energy, why would not everyone grow that tree by their houses?
    Nature created Trees for lives, not for this purpose.

  • @gopisekar9963
    @gopisekar9963 Před 10 měsíci +3

    Worst customer service because I ordered the karungali malai(Silver) on 31st august but still today 7th sept my order not received so plz don't order via online plz go and buy through shop

  • @prabhakaranravi5406
    @prabhakaranravi5406 Před 11 měsíci +1

    Please send me shop address sir

  • @user-sl5le2mg8q
    @user-sl5le2mg8q Před 7 měsíci

    Originala

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Před 11 měsíci +2

    ஆன்மீகம் பேசிட வயது முதிர்ந்தும் முடி நரைத்தும் இருந்திட வேண்டாம்,யூ டியூப் பார்த்துவிட்டு ஏதாவது உளறிடலாம்,அறிவாளி ஆன்மீகவாதி என பெயர் எடுத்திட முயற்சிக்கலாம்,வியாபாரம் வியாபாரம் வியாபாரம் எல்லாம் வியாபாரம்

  • @tanuj9653
    @tanuj9653 Před 8 měsíci +1

    Start from 2:10

  • @kumarP-ds9kk
    @kumarP-ds9kk Před 11 měsíci +1

    Bro ivar kita na vangi potta yathum nadakkala avar sonna mari. Positive vibe apadilam ila. Money waste

  • @jrajju
    @jrajju Před 9 měsíci +1

    தனுஷ் :: மனைவியிடம் இருந்து முழுமையாக பிரிவு
    Sk: மோனிகா இமான் பிரச்னை
    லோகி : லியோ பிரச்னை
    முட்டாள் மக்களே நீங்க தப்பு செய்து இருந்தாலும் செய்பவராய் இருந்தாலும் கருங்காலி கிட்டேயே போ கூடாது 😮

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Před 8 měsíci

    கருங்காலி மாலை போட்ட தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு என்று சிந்தித்துப்பாருங்கள் பிறகு வாங்கவும் மக்களே நன்றி

  • @suryaravi6408
    @suryaravi6408 Před 9 měsíci

    Ama..siva karthikeyan kuda news pathan😂😂😂😂

  • @sankaranarayananan3590
    @sankaranarayananan3590 Před 11 měsíci +1

    Poi soltran

  • @sudharsanelumalai
    @sudharsanelumalai Před 11 měsíci +2

    Shop address?

  • @surendiran1510
    @surendiran1510 Před 9 měsíci

    Dei cinemakkarangala example kattathe pannada

  • @ComaligalSoolUlagam
    @ComaligalSoolUlagam Před 11 měsíci +16

    பிச்சைக்காரன் போட்டா அவன் life mariduma

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 Před 11 měsíci

      சூப்பரப்பூ

    • @anandvignesh2982
      @anandvignesh2982 Před 11 měsíci +5

      பிச்சை எடுக்கும் தொழிலில் அதிகமாக பணம் கிடைக்கும்

    • @arunb8841
      @arunb8841 Před 10 měsíci

      @@anandvignesh2982😂😅

    • @skvission5523
      @skvission5523 Před 10 měsíci

      Avan sambarikira varumanam theriuma unakku..

    • @muthuvlog6080
      @muthuvlog6080 Před 9 měsíci

      😂😂😂😂

  • @Sathyanathg
    @Sathyanathg Před 11 měsíci +2

    Ellam summa urruttu… believe in yourself not these…

  • @tharuntharu5582
    @tharuntharu5582 Před 8 měsíci

    இந்த கம்பி கட்டுவது எல்லாம் வேற யாருக்கு போய் சொல்லு

  • @italiandiary
    @italiandiary Před 11 měsíci +2

    நான் தற்பொழுது ஐரோப்பாவில் இருக்கிறேன்....
    இது அனைவரும் கருங்காலி மாலையை கழுத்தில்
    மாட்டிக்கொண்டு, அனைவரும் மிகப் பெரிய பணக்காரராக மாறுகின்றன....
    ஐரோப்பா நாடுகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணம்,அனைவரும் கருங்காலி மாலை ? என்று எத்தனை பேருக்கு தெரியும்....
    இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி மாலையை கொண்டு போய், சேர்த்துவிட்டால் இந்தியா மிகப் பெரிய வல்லரசாகும்..
    ஜெய் கருங்காலி மாலை

  • @user-mg4et5jb4c
    @user-mg4et5jb4c Před 11 měsíci

    Poiiii.

  • @Madara_506
    @Madara_506 Před 10 měsíci

    loose talk

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Před 8 měsíci +1

    எந்த மாலை போட்டாலும் ஒரு மயிருக்கும் ஆகாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சிதாண்டா ஜெயிக்க வைக்கும் பன்னாடைகளா

  • @sridharcbe
    @sridharcbe Před 11 měsíci +1

    😂😂😂

  • @ranjithk5931
    @ranjithk5931 Před 11 měsíci +3

    Ivan shop la erukarathey fake than. Don't buy his shop. I have bill also

    • @ashjyothy2146
      @ashjyothy2146 Před 11 měsíci

      Seriously. I have asked him now.. Is it true

    • @Smile-cv9qe
      @Smile-cv9qe Před 10 měsíci

      S true I too got with him in app I tested in water it not colour changed they even not gave resoalso

  • @Common_Manithan
    @Common_Manithan Před 10 měsíci

    Ungalalaam yethana Mr.GK vandhaalum thirutha mudiyaathu... Paditha Muttaalgal.....😂

  • @balaji2079
    @balaji2079 Před 11 měsíci +1

    நல்ல புகழ் இருக்கறவன் போடலாம். வசதி இல்லாதவன் போடக்கூடாது.😂

  • @muralivijay3
    @muralivijay3 Před 11 měsíci +1

    🔥🔥🔥