7 Reasons for backsliding / பின்வாங்கிப்போவதற்கான 7 காரணங்கள் / சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2022
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Backsliding
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    #Online_Rummy #Online_MPL

Komentáře • 67

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety +11

    நிற்கிறேன் என்று சொல்லுகிறவன் விழாதபடி தன்னை வேதத்தின்படி சரி பார்த்து கொண்டே இருக்கக்கூடிய மனதுக்கு சொந்தக்காரராக இருப்பர் .அருமையான பதிவு நன்றி சகோதரரே .🙏

  • @ushasubramanian3049
    @ushasubramanian3049 Před 2 lety +2

    மிகவும் உபயோகமான செய்தி. நன்றி சகோதரரே😊

  • @graciousfaithofchristminis7216

    பின்மாற்றத்தின் காரணங்களை அருமையாக எளிமையாக தெளிவாக சொன்னீர்கள். 👍✌️

  • @anish2724
    @anish2724 Před 2 lety +2

    அப்பா உதவி செய்யும்.

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh Před 2 lety

    Praise the Lord super கற்று கொள்ள வேண்டும்

  • @jeni628
    @jeni628 Před 2 lety

    அன்பின் சகாேதரர் உங்கள் தேவ செ ய்தி விசுவாசிகளிற்கு விளிப்பூட்டுகிறது ஆமென்

  • @tamilmathi1400
    @tamilmathi1400 Před 2 lety +1

    Praise the Lord

  • @jeni628
    @jeni628 Před 2 lety +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rsundar8592
    @rsundar8592 Před 2 lety +3

    Very Useful pastor 🙏🏻

  • @reaganchristy6340
    @reaganchristy6340 Před 2 lety

    True brother, God bless your ministry 🙏

  • @jerinjebastina7233
    @jerinjebastina7233 Před 2 lety +2

    GOD BLESS you Anna

  • @sudaroli.s3783
    @sudaroli.s3783 Před 2 lety

    Amen.God bless you abundantly Brother.GLORY TO JESUS.

  • @sofiyaesther2567
    @sofiyaesther2567 Před 2 lety

    Super message Thank God

  • @MR-rk6tb
    @MR-rk6tb Před 2 lety

    Nalla bothanai.gog bless u brother.

  • @heavenlyvoice3544
    @heavenlyvoice3544 Před 2 lety

    God bless you sir and your ministry and your family

  • @gracychellam4081
    @gracychellam4081 Před 2 lety

    Yes paster, this message is very useful to me amen

  • @kingslypaul2074
    @kingslypaul2074 Před 2 lety +2

    Praise The Lord 🙏

  • @sheelachandran4365
    @sheelachandran4365 Před 2 lety +1

    praise the lord Jesus christ for your advice through this pastor's message and thank you lord Jesus 🙏

  • @heavenlyvoice3544
    @heavenlyvoice3544 Před 2 lety

    Very very useful message for me

  • @lillydean7069
    @lillydean7069 Před 2 lety

    Thank you brother praise God

  • @sharonbanupriyas9733
    @sharonbanupriyas9733 Před 2 lety

    Important things are covered. Thank the HolySpirit and thank you Brother.

  • @sumathic1488
    @sumathic1488 Před 2 lety +1

    Praise the lord pastor

  • @tamilmathi6946
    @tamilmathi6946 Před 2 lety

    Praise the Lord.amen

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Před 2 lety

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @heavenlyvoice3544
    @heavenlyvoice3544 Před 2 lety

    I will send this message to create awareness among all

  • @heavenlyvoice3544
    @heavenlyvoice3544 Před 2 lety

    Mainly awareness for me and other Christians

  • @user-pd6pm4iz3r
    @user-pd6pm4iz3r Před 2 lety +1

    ஆமென் 🙏

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 2 lety

    Praise The Lord Jesus Amen

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Před 2 lety

    Praise the Lord 🙏

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Před 2 lety

    Nandri Brother... From KGF

  • @msantony8348
    @msantony8348 Před 2 lety +1

    Praise God

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před 2 lety

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 Před 2 lety

    Praise the lord amen 🙏 thanks 🙏 good 🙏

  • @sunshinelightning6127
    @sunshinelightning6127 Před 2 lety

    Exactly...tq pastor

  • @karthikarthi5148
    @karthikarthi5148 Před 2 lety +2

    Amen daddy

  • @devakani.n8124
    @devakani.n8124 Před 2 lety

    Thank God

  • @jesuslawson1040
    @jesuslawson1040 Před 2 lety +2

    True

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 Před 2 lety +1

    Hallelujah

  • @mohann3332
    @mohann3332 Před 2 lety +1

    நம்பர் ஒன் குறிப்பு இவர்கள் பரீட்சைக்கு நீ நீ நீ ல்லாதவர்களும் பகட்டான வாழ்வை நேசிப்பவர்களும் பரலோகத்தில் உள்ள அவருடைய சிந்தையை விரும்பாதவர்களும் பாடுகள் எனக்காய் என்பவர்களும் பரலோக வாழ்வை பூலோகத்திலே அனுபவிக்க விரும்புகிறவர்களும் ஆகியிருக்கிறார்கள் இவர்கள் கர்த் தத்துவத்தை அசட்டை செய்கிறவர்களும் நல் கனி கொடுக்க விரும்பாதவர்களும் புதிய மதத்தை ஸ்டாப் இப் அவர்களும் ஆனால் வெளியில் அழைக்கப்படும் பொழுது பக்தி நிறைந்த கிறிஸ்தவர்கள் என்ற பெயர் மாத்திரம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது

  • @abishegaolivamaramidhuvara4056

    God bless you🕇.Bro.

  • @anandhiv5610
    @anandhiv5610 Před 2 lety

    Amen 🙏

  • @y.kolandaiswamyanthuvan8558

    Yes Holy - Bro " you are right"
    I have backed from Holy life"
    What shall I do ?
    I am alone though I married

    • @Anne-yb1jr
      @Anne-yb1jr Před 2 lety

      Plz pray brother. God's words are the strength. Stay in God's presence. Your life will be a life of testimony. God bless you

  • @gideonshirtsdesigncorner4116

    🙏🙏🙏

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 6 měsíci

  • @Jesus_the_way100
    @Jesus_the_way100 Před 2 lety

    🙏

  • @nammmm9272
    @nammmm9272 Před 2 lety

    💯

  • @Daniel-fb4tu
    @Daniel-fb4tu Před 2 lety

    Praise the lord நான் உங்கள் youtube பார்த்த பிறகு தான் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று புரிகிறது ஆனாலும் நான் போகும் சபையில் நீங்கள் சொல்லும் போதகருக்கான எவ்வித தகுதியும் நான் காணவில்லை பணத்திற்காக மட்டுமே ஊழியம் செய்கிறார்கள் நீங்கள் இந்த பதிவின் மூலம் சொன்ன வார்த்தை சரியான தலைமை இல்லாமல் இருந்தால் நீங்கள் விலக்கூடும் என்று சொல்கரீர்கள் இப்பொழுது நான் என்ன செய்வது உங்கள் அளவிற்கு ஊழியம் செய்ய கூடியவர்களை என்னுடைய ஊரில் நான் காணவில்லை கடமைக்காக மட்டுமே சபைக்கு செல்கிறேன் வேறு எங்கு செல்வது என்று கூட தெறியவில்லை உங்கள் youtube videos யை மட்டும் பார்த்து நான் என்னை சரிப்படுத்தி கொள்கிறேன் நீங்கள் சொல்லும் அளவிற்கான சபை மற்றும் உண்மையான நண்பர்கள் கிடைக்க தயவு கூர்ந்து எனக்காக ஜெபியுங்கள் ஐயா சொகுசான வாழ்க்கையை நான் விரும்பவில்லை கர்த்தரை பின்பற்றி உபத்ரவத்தையே விரும்புகிறேன் எனக்காக உங்களை போல் நல்ல போதகர் கிடைக்க எனக்காக ஜெபியுங்கள் ஐயா என்னுடைய ஜெபமும் அப்படி பட்டதே என்னுடைய போதகர் அப்படி இருக்கிறார் நான் இடறல் அடையாமல் இருக்கவும் நீங்கள் ஜெபியுங்கள் இப்படிபட்ட கள்ள ஊழியர்கள் இருக்கும் காலத்தில் உங்களை போன்ற ஒரு உண்மையான ஊழியரை தேவன் எனக்கு கான்பித்து தந்ததற்காக தேவனுக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன் உங்களின் மூலியமாய் தேவன் அளவற்ற மகிமைபடுகிறார் நீங்கள் எனக்காக‌ ஜெபிப்பீர்கள் என்று 100% விசுவாசிக்கிறேன் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 2 lety

      Sure we pray for you don't worry

    • @Daniel-fb4tu
      @Daniel-fb4tu Před 2 lety

      @@TheosGospelHallpraise the lord I was very much looking forward to this word of yours and now I am very mentally happy thank so much paster கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்த நானும் உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன் ஐயா

  • @ambrose1959
    @ambrose1959 Před 2 lety

    Praise the Lord Brother
    Back sliding is not possible for the saved people, in faith on Jesus Christ, because Holy Spirit saves the faith of those people. If you meditate on the verses from John 5:24, 10:9,11,28,18, you may catch on the quality of God's salvation/ redemption/ plan etc endowed to the human beings through his invaluable Crucifixion on the Cross If God abolishes salvation of a saved person, Jesus' crucifixion and His Love will appear to be just limited. But we have to conceive in our mind that the Jesus' love is unlimited. The term back sliding is irrelevant to the saved people. The chosen people of God will never experience back sliding. You can hear the counter argument from Pastor Lenin for your message, if you look for his message under the same topic, Brother

  • @vin6829
    @vin6829 Před 2 lety

    Our church is very well in spiritualy our pastor buil our church from 0 to 400 but he takes one bad decision he marry a new believer that's it he last everything she also went back with Jesus she left pastor and also her son she married onther person and also so many things happened I can't tell everything

  • @jesusmiracleshelings
    @jesusmiracleshelings Před rokem

    My name

  • @libonakalyania4676
    @libonakalyania4676 Před 2 lety +1

    ஐயா இதை தயவுசெய்து எல்லா பாஸ்டருக்கும் சொல்லுங்கள் விசுவாசிகளின் பிள்ளைகள் திருச்சபையில் கல்யாணம் செய்கிறார்கள் கிறுஸ்தவ மணமகன் மணமகளை திருமணம் செய்கிறார்கள் ஆனால் ஒரு திருச்சபை நடத்துகிற போதகரின் மகன் அந்நிய மகளை ஒரு இந்து பிள்ளையை கல்யாண திருமண மண்டபத்தில் வைத்து கல்யாணம் செய்து கொடுக்கிறார் இதற்கு எல்லாப் போதகர்களும் வாழ்த்துக்கள் சொல்லுகிறார்கள் என்னங்கய்யா நியாயம் தன் சொந்த குடும்பத்தை நடத்த தெரியாதவன் எப்படி சபையை நடத்துவான் அவன் தான் கள்ளப்போதகர்கள். தயவுசெய்து போதகர்களுக்கு முதலில் சொல்லுங்கள்

  • @jesusjesus2379
    @jesusjesus2379 Před 2 lety

    Praise the pastor..I have some doubt..tithe namma entha church pokiromo anka tha kudukanum nu ethachum Bible command iruka

  • @David11985
    @David11985 Před 2 lety

    Dear Brother, Uma shankar I A S அவர்களின் உபதேசம் சரியா?

  • @chelseacharles1187
    @chelseacharles1187 Před 2 lety

    Praise the Lord brother, can a born again believer lose his or her salvation by sinning or backsliding? To consider someone as a believer is his testimony enough or his regeneration and fruits of his salvation required? Are these false preachers not saved or they are once saved and fallen?
    Thanks in advance.

  • @NGR7488
    @NGR7488 Před 2 lety

    இரகசிய கிறித்தவராக இருந்து என்னை... எங்கள் வீட்டில் இந்து மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து வைத்தார்கள்... இன்றும் கூட நான் இரகசிய கிறித்தவராக இருந்து வருகிறேன்..... நான் என்ன செய்வது????😥 என்னை‌ ஆண்டவர் ‌ஏற்று கொள்வாரா???

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Před 2 lety +2

    RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH:
    We belong to Traders community from Tuticorin.My grand father converted to Christianity by the Missionaries from Europe...We were happy..40 years before somebody told my parents there is no Spritual worship in CSI churches and parents started to attend so Called Independent church..They told us.. shouting, Not wearing Gold, strictly to offering to church only etc..
    But now I understand all are acting,we were misled by them and have been helping them to their commercial activities
    They told ... Children partner scheme and 1000x 10000 partner scheme we also joined...
    But now God,our lord has given his wisdom and grace to find the truth..
    Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)...
    Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries...
    In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India...
    In traditional churches there are financial discipline and Pastor will not allow to take all the income and benifits...
    There will be transfer system and will not allow to register church assets in their name..
    As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and
    only their kids will rule their dynasty after their death...
    99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering..
    No income tax has been paid in these collections..
    I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name...
    If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, 80% of their kids studying in Abroad universities...90%of them trying to take other church believers..
    They will always stay safe heaven like Tamilnadu...
    I used to travel North India often, I have not seen a single Independent church Pastor here.. Music, Makeup, Money are the only motto for them ..
    Next time do not forget to watch their bright colourful Shirts they.are wearing...
    All Business..No sacrifices ...Only thinking how to increase wealth and fame..
    They are telling God ordered them to build Universities, Sky mounted Building and Towers
    We need to save our Religion.
    Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches...
    Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them....
    Galatians 6:6,7,8

  • @tamilmathi6946
    @tamilmathi6946 Před 2 lety

    Praise the Lord.amen