நம் ஜெபம் எப்படி கேட்கப்படும் | அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2020
  • சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 7.00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.00 மணிக்கும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    our website link: www.carmelashram.org/
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Komentáře • 481

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před 3 lety +12

    இயேசுவே எங்களுக்கு இப்பேற்பட்ட ஒரு அருமையான தந்தையைத் தந்ததற்காக உமக்கு நன்றி

  • @sarcgang
    @sarcgang Před 3 lety +23

    ஆதி கத்தோலிக்க திருச்சபை மீண்டும் எழுகிறது... Amen...
    Fr. Please pray for my marriage...🙏🙏🙏

  • @janarthanang2996
    @janarthanang2996 Před 3 lety +12

    மிக மிக அருமையான பிரசங்கம் ஐயா இயேசப்பா தங்களையும் தங்கள் ஊழியங்களையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @leozavier8320
    @leozavier8320 Před 3 lety +2

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    நன்றி இயேசுவே இயேசுவுகே புகழ்

  • @tharaaj7863
    @tharaaj7863 Před 3 lety +7

    இவ்வளவு நேரம் இறைவார்த்தைகளை போதிக்க ஆற்றல் கொடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

  • @jesuagnes28
    @jesuagnes28 Před 3 lety +15

    ஆமென் அன்பு தந்தையே உங்களுடைய பிரசங்கம் msg நான் மெய்மறந்து கேட்டேன் நீங்க நல்லா இருக்கணும் .. கவலைகள் பயங்கள் ‌பறந்து போச்சு... எப்படி ஜெபிக்க கற்றுக் கொண்டேன் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள் fr.

  • @sagayaraja2528
    @sagayaraja2528 Před 11 měsíci +2

    அன்பு அருட் தந்தை ஸ்டீபன் உங்கள் உண்மை கடவுளின் சத்திய வார்த்தைகள் அடங்கிய மெய்யான மறையுரை மிகவும் அருமை!
    எங்கள் ஆன்மா இனம் புரியாத மகிழ்ச்சி சமாதானம் நிறைந்து கடவுளின் அன்பை அனுபவித்து உணர முடிகிறது. மிக்க நன்றி! இயேசுவுக்கே புகழ்!
    அன்னை மரியே வாழ்க!
    ஆமென்! ஆமென்!அல்லேலூயா!...

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 Před měsícem

    Thank you so much dear Father. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
    Praise my Lord Jesus Christ Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před 3 lety +4

    இறைவா உம் வல்லமைமிக்கக் கரத்தின் கீழ் எங்களைத் தாழ்த்தி ஒப்புக் கொடுக்கும் நல் மனதினைத் தாரும் ஐயா

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Před 3 lety +8

    என் ஆண்டவரே எங்களையும் ஒரு விசை நினைத்தருளும் .ஆமென்

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 Před 3 lety +6

    உங்கள் பிரசங்கம் மனதைத் தொட்டது இறைவனுக்கு நன்றி

  • @madhasongs6427
    @madhasongs6427 Před 2 lety +1

    Ennai Jesus yappavume kai vidave mattar... Praise the lord..

  • @baskarbass4221
    @baskarbass4221 Před rokem +3

    விசுவாதினாலே மட்டுமே கிடைக்கும் ஆம் தந்தையே 🌹♥️

  • @sumathiganesan4263
    @sumathiganesan4263 Před 3 lety +7

    உலகிலேயே உன்னதமான பிரசங்கம். நன்றி ஐயா. ஆண்டவருக்கு நன்றி.

  • @deivapriyan
    @deivapriyan Před 2 lety +1

    ஆமென்

  • @abisha149
    @abisha149 Před 9 měsíci

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @asiaindian
    @asiaindian Před 5 měsíci

    father , iraivan nam thanthai unga vazhiyaga suvai pattri solithanthathuku iraivanukku nanri

  • @seemamolenalini4462
    @seemamolenalini4462 Před 2 lety +9

    நன்றி தந்தையே...கடவுள் உம் வழியாக எங்களுடன் பேசினார்.🙏

  • @ConfusedDolphin-ze3dk
    @ConfusedDolphin-ze3dk Před 2 měsíci

    Nantri andavare nantri yesuve ❤❤🙏🏼🙏🏼😘😘

  • @kebhamiszbhamk1592
    @kebhamiszbhamk1592 Před 2 lety

    Amen yessappa

  • @robertgillsr
    @robertgillsr Před 9 měsíci

    Amen Ave Maria
    அல்லேலூயா
    இயேசுவின் திரு இருதய ஆண்டவரே வாழ்க நன்றி இயேசு
    Fr.stephen super speech ஆண்டவர் கூட இருந்து இனியும் நல்ல speech கொடுங்க

  • @baskarxavierraj234
    @baskarxavierraj234 Před 3 lety +19

    என் ஆண்டவரே என் தேவனே எஙகளையும் இந்த வேளையில் ஒரு விசை நினைவுகூர்ந்தருளும் ஆண்டவரே அப்பா இரங்கும்

    • @s.fatricjohnpaul9334
      @s.fatricjohnpaul9334 Před 3 lety +1

      Thank you Jesus for your Givings

    • @sarlesmaria5738
      @sarlesmaria5738 Před 3 lety +1

      Amen

    • @mariachettiar3462
      @mariachettiar3462 Před 3 lety +3

      Praise the Lord thank u Fr for your heart touching suremon it changes every ones life thanks to god for blessing u and thank u God for having us

  • @nilameffin704
    @nilameffin704 Před 5 měsíci

    നല്ല ഒരു പ്രസംഗം praise the lord ❤

  • @d.arokiyasamy6101
    @d.arokiyasamy6101 Před 3 lety +1

    Nan ketkamal kadavul niraiya koduthullar.father ungaluku evvalavu arumaiyana sinthanaigal iraivan koduthullar.thank you jesus

  • @sugirthabai2180
    @sugirthabai2180 Před 28 dny

    Thank you Fr ! GOD BLESS YOU ! PRAISE THE LORD JESUS 👍 🙌 🙏

  • @fabiyolaseelan7674
    @fabiyolaseelan7674 Před 3 lety +33

    ஆமென்.இது உண்மையான அருள் வாக்கு. இறைவன் உங்களுக்கு இன்னும் அதிகமாக ஆசிா் கொடுத்து இன்னும் அதிகமாக ஆண்டவரின் வார்த்தையை எங்களுக்கு விதைக்க வேண்டும்.

  • @shyla6665
    @shyla6665 Před rokem

    Amen, kadaul ennaku udal sugam koduthu en problem a sari seithar andavarea ummaku nadri🙇🙇🙏🙏🙏

  • @anilantony319
    @anilantony319 Před 2 lety +1

    Father thanks

  • @antonysam4512
    @antonysam4512 Před 4 měsíci

    Praise the lord

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 Před 3 lety +7

    Father,When I am sad,I listen your homily it will very good medicine for me.Thank you Jesus giving this Stephen Father for us.Give him good health always.Father Pls pray for us.Thank you Jesus.Hallelujah!

  • @mariarayen2577
    @mariarayen2577 Před 2 lety +3

    இயேசுவே! என் உயிரே!என் குடும்பத்தில் நீர் தங்கும்; பயன்படுத்தி வழிநடத்தும் ஆமென் 🙏🙏🙏

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 Před měsícem

    Praise the lord fr.

  • @jancyrani8726
    @jancyrani8726 Před 5 měsíci

    Father after hearing your preaching, i had some faith that my daughter 's married life will have some change, miracle will happen. Please pray for her happy and peace full life.

  • @sujatharose7920
    @sujatharose7920 Před 2 lety +1

    Thanks father

  • @jenefa8617
    @jenefa8617 Před 2 lety +2

    உம் தாயையும் தந்தையையும் பெருமையாக, நன்றி உணர்வோடு நினைக்கிறேன் 🙏🏻

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 Před 6 měsíci

    Thank u Jesus

  • @parimalamary9321
    @parimalamary9321 Před 3 lety +4

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @ritaphilomina3626
    @ritaphilomina3626 Před rokem

    Excellent speech thankyou father

  • @drjanapathyjanapathy5834
    @drjanapathyjanapathy5834 Před 3 lety +1

    Aandavarukku thothiram. Mariavalga. Fr. Ungal prasangam kettu manathil pathiyavaithu konden. Nam jepam appadi ketkappadum. Anpadai muluvathum ketten. Aandavarin thittaththircu an kudumbaththai kaiyalikkiren amen. Thankyou fr. Revathijana.

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசு மகாராஜா

  • @emilyfrancis4387
    @emilyfrancis4387 Před 2 lety +1

    மரியேவாழ்க. நன்றி. பேசுவே

  • @nimalaranijohnson2442
    @nimalaranijohnson2442 Před 3 lety +5

    அழகான ஆழமான வரிகள் உங்கள் மறையுறை மிகவும் நன்றாக இருந்தது. நானும் 20வருடங்களாக மகளுக்கு நோயிலிருந்து விடுதலை கேட்கிறேன் ??????.இறைவனுக்கு நன்றி 🙏🙏

    • @ezhilruby8881
      @ezhilruby8881 Před 3 lety

      Fr your message very super & useful.plz pray for my life.plz tell me your phone no fr.

  • @analinjoye2820
    @analinjoye2820 Před 3 lety +8

    தூய ஆவியே என்னில் வாரும்🙏🙏🙏

  • @romilda1506
    @romilda1506 Před 9 měsíci

    Praise the Lord and thamks for your msg father.

  • @kingsleekingslee3703
    @kingsleekingslee3703 Před 4 měsíci

    Thank you father

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 3 lety +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 Před rokem

    நன்றி இயேசுவே நன்றி இயேசுவே கோடி கோடி நன்றிப்பா இயேசப்பா.thank you fr

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 3 lety +18

    I'm proud of my catholic father's 💒🙌🙌⛪

  • @user-xf7ix2kb7l
    @user-xf7ix2kb7l Před 11 měsíci

    Thank you Father

  • @analinjoye2820
    @analinjoye2820 Před 3 lety +24

    பாதர் உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் 🙏🙏🙏😭😭😭

  • @syriyapushpamthangiah4714

    அருமையான செய்தி .ஆண்டவருக்கு நன்றி

  • @suganthisahayaraj2467
    @suganthisahayaraj2467 Před 3 lety +14

    அருமையான மறையுரை தந்தையே! புகழுவதற்கோ, வாழ்த்துவதற்கோ வார்த்தைகள் வரவில்லை... அனுபவித்தேன் தங்களின் வார்த்தைகளால் ஆண்டவரின் அற்புதத்தையும், அதிசயத்தையும், வழிநடத்துதலையும்...
    நன்றி தந்தையே! மிக்க நன்றி!
    தாங்கள் மேற்கோள் காட்டிய 19 இறை வார்த்தைகளும் அத்துனை அருமை!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sijijoseph9615
    @sijijoseph9615 Před 3 lety +7

    Today message is a boost of our spiritual growth everything is a reason Jesus have it's own time to all Rev father steephen is a very blessed gift of God thanks alot Jesus

    • @feliciafrancisxavier8927
      @feliciafrancisxavier8927 Před 3 lety

      Thank you Father , I need your powerful prayer kindly share your contact please Father.

  • @amalaxavier5317
    @amalaxavier5317 Před 11 měsíci

    🙏🙏🙏Fr. I thank God for you

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசுமகாராஜா

  • @sharmilajayarani9638
    @sharmilajayarani9638 Před rokem

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @nalinecatherine1402
    @nalinecatherine1402 Před 3 lety +2

    Nalini Catherine I thank Jesus for given you father and giving us good messages to go near and near to God and to praise Him ever amen amen

  • @selvinrajkumar1582
    @selvinrajkumar1582 Před 2 měsíci

    Amen🙏

  • @roginissuresh9701
    @roginissuresh9701 Před 2 lety +1

    இயேசு அப்பா என் விண்ணப்பத்தை கேளுங்கள் என் கணவர் சுரேஷ் சரீரங்களை உயிர்ப்பியும் இன்று சுரேஷ் வீடு வர அற்புதம் செய்யும் சாட்சி நீறுத்தும் நான் உம்மைதான் நம்பியிருக்கின்றேன்

  • @dencilmorris9117
    @dencilmorris9117 Před 2 lety

    Always I love your homely

  • @kenyasm70
    @kenyasm70 Před 9 měsíci

    அருட்தந்தை அவர்களே! உமது மறையுரை கேட்கும் சமயங்களில் எங்களின் உள்ளங்களில் இறை நம்பிக்கை வேரூன்றுகின்றது. மிக்க நன்றி🙏🙏🙏

  • @lakshmiraja7456
    @lakshmiraja7456 Před 2 lety +3

    Thank u father ✝️✝️✝️for ur valuable speech.... praise the lord ✝️✝️✝️...amen..

  • @iamdamian384
    @iamdamian384 Před 6 měsíci

    Naan srilankvel erundu ungel maruri ketkendren. Adigam katrukonden thank you Father. God bless you Father.

  • @rosalinm6062
    @rosalinm6062 Před 2 lety +2

    Praise the lord Amen Thank you Father

  • @aelizabethrani-ci8ny
    @aelizabethrani-ci8ny Před 3 měsíci

    Amen

  • @gabrielhart5053
    @gabrielhart5053 Před 2 lety +1

    Amma Maria Heal My Brother A Selvam Hart from his sickness doctors lost hop on his health condition but mamma maria i have not lost hope on you bless my brother and heal him from all his sickness ave ave maria

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 3 měsíci

    Bless my house shower your blessings upon us fill us in holy spirit guardian angel protect us

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 3 lety +8

    Thank you lord for your great blessings. I love you lord Jesus Christ💒💒💒📖⛪

  • @RoseMary-xo9kz
    @RoseMary-xo9kz Před 3 lety +3

    அருமையான கருத்து பாதர்
    ஆண்டவருக்கு நன்றி

  • @marychristina4671
    @marychristina4671 Před 2 lety

    Thank You Father Neengal Prasingitha Varthaiygal Anaithum Yen Manadhukku Arudhalai Erundhadhu Father Ungalukku Nalla Udal Nalathaiyum Nalla Auliyum Eraiven Kodupparagha Thank you Jesus Mariya Vazga Yesuvikka Pugz Amen 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @geethamariyarasa2624
    @geethamariyarasa2624 Před 4 měsíci

    உண்மை father
    நாம் எப்போதோ கேட்ட வேண்டுதல் ஒருநாள் சேர்த்து தருவார் ஆண்டவர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 4 měsíci

    அந்த 5. குரூப் ல என் ஆசை 5. வது குரூப் தான் அம்பு தந்தை யே 🥰🥰

  • @mariyastereo8319
    @mariyastereo8319 Před 3 lety +1

    Yesappa unga aseervathathai thinamum anubavikkirane en thaguthi ai meeriya bless you
    Nanri Aandavaray koadana koadi soasthiram yesappa

  • @aasthaias553
    @aasthaias553 Před 3 lety +1

    Fr neengal solvadhu pol jesuskku therium namakku Enna seyyavendum endru kanneerin jebam vallamaiyaanadhu en lifela nadandhu kondudhaan irukkiradhu thank u my Jesus daddy

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 3 měsíci

    Bless all live chat people fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @ezhilruby8881
    @ezhilruby8881 Před 3 lety

    Jepam yen keka padalanu nala clear ah puriya vachitinga.romba thanks.fr.

  • @mariavetha1880
    @mariavetha1880 Před 3 lety +5

    Thank you Lord for the gift
    Yes Fr Steven is a gift we would like to see , hear and be nourished everyday.
    God bless you Fr Steven.

  • @philomenageorge3046
    @philomenageorge3046 Před 3 lety +4

    Lord Jesus Christ thank you for all the blessings and love that you gave me 🙏🙏🙏

  • @user-js5mv2qg4x
    @user-js5mv2qg4x Před 3 měsíci

    Super father

  • @paulinevennila2293
    @paulinevennila2293 Před 3 lety +18

    Thank you Jesus for giving this Father to us

    • @marialouis7987
      @marialouis7987 Před 3 lety

      யேசப்பா ஸ்தோத்திரம் Fatherக்கு நீன்ட ஆயுலையும் அனேக மக்கள் மனம்திரும்பவும் ஆன்டவரே உம்மைமன்றாடுகிரேன் மரியேவாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @sahayarani869
    @sahayarani869 Před 2 lety +1

    Please pray for my son Benito and Ghladin Shebac and myself and my husband and blessed our family God's only save our life

  • @nijinvl5507
    @nijinvl5507 Před 3 lety +1

    Suppet.massge.anbukadavulaputhupica.massage.thanksfather

  • @minivijayan3357
    @minivijayan3357 Před 3 lety +1

    Very very nice

  • @nirmalajayabalan3091
    @nirmalajayabalan3091 Před 3 lety +1

    Father Stepan Aandavar Namaqu kodutha arulkodai our Jabam maraiyrai yen manathai asaithuvitathu nanree Yeasappa Mariye vaziyave

  • @natpuforever9713
    @natpuforever9713 Před 3 lety +2

    அப்பா என் மகன் 10ம் வகுப்பு படிக்கிறான் அப்பா பெயர் ருத்ரன் ஜெபியுங்கள் அப்பா எங்கள் சொந்தம் என்பிள்ளை பார்த்து கேலியா பேசுராங்க அப்பா எனக்கு கஷ்டமா இருக்கும் அப்பா எனக்காக ஜெபியுங்கள் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @samjosewa8722
    @samjosewa8722 Před 2 lety +1

    Very useful message thankyou jesus

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 3 lety +1

    Father your speech very good I like it👏👏👏👏👏👏💒🙆🙏🙅🌷

  • @mercyimmaculate3432
    @mercyimmaculate3432 Před 11 měsíci +1

    Thank you fr

  • @alphonsaraphael2345
    @alphonsaraphael2345 Před 3 lety +37

    அருட்பணி தந்தையே உமது மறையுரை ஒரு ஒரு முறை கேட்க்கும் போதும் என் மனது எவ்வளவு காயம் பட்டு இருந்தாலூம் உமது மறையுரை கேட்க்கும்போது மனசு லேசாகி விடுகிறது.உங்கள் உடல் நலனுக்காகவும் ஆன்மீக நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கிறேன்.

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 Před 3 lety +1

      Father pray for my son bob lumen still no willing to marry fear for him age 32 name bob lumen we are too old his father upset father

    • @nj688
      @nj688 Před 11 měsíci

      S true

    • @kirubav6224
      @kirubav6224 Před 7 měsíci

      Yes

    • @josephfrancis3071
      @josephfrancis3071 Před 6 měsíci

      ​@@kirubav6224😊

    • @flower14356
      @flower14356 Před 6 měsíci

      Nanum prayer pandra ivarukaga.

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 Před 3 lety +6

    Father amazing holy message..I meditate all these verses of prayer and reply of prayer already. But today holy spirit lead us depth of ocean... heavenly Father revealed truth abundantly today through u.
    You are a fantabulous weapon in god's hand.always god bless you father with our prayers.
    Our almighty God Jesus anoint you enormous... alleluia Ave Maria

  • @reenatherasa4662
    @reenatherasa4662 Před 3 lety +12

    Thank you father for ur spiritual speech. Every week our family is eagerly waiting for your message. We r able to analyse our way of living. Thank you God, and bless fr. Stephen through out his life.

    • @jesicaleon7735
      @jesicaleon7735 Před 3 lety

      Father I'm form Sri Lanka I. Was watching. You sermon pray for me that I have, lot. of. problems. I need your number I want to talk to you soon

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 Před 2 lety

    Amen.Amen.Sthothiram Swamy. Hallelujah.Praise God

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 3 měsíci

    Bless my new house construction house shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @daniald7727
    @daniald7727 Před 3 lety +3

    Wonderful message father. We were excited on hearing your message. I am a Pentecostal Christian.

  • @chandraprabah7392
    @chandraprabah7392 Před 3 lety +1

    God please give peace✌ help re etas misbehaver remove cibas family s bad habits remove Mary mother regiment my vantothal thanks❤🌹😊 God bless my friend members of my family👪 amen🙏🍊🙏.

  • @mickelsuba849
    @mickelsuba849 Před 3 lety +1

    Marya valga

  • @charlesmariaamali8461
    @charlesmariaamali8461 Před 2 lety +1

    Good

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 3 měsíci

    Bless our new construction house

  • @irudayaraj7187
    @irudayaraj7187 Před 3 lety +6

    ஆண்டவரே ஸ்டீபன் அருட்தந்தை நாவிலிருந்து வரும் ஒவ்வொரு உம் வார்த்தை கேட்ட மாத்திரத்தில் என் மணம் அக்களிக்கிறது