குட்டி கிட்சன கூட அழகா அடுக்கி வைக்கலாம் 💁‍♀️|tips for kitchen

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #cleaning#cooking#kitchen organization#DIML vlogging channel

Komentáře • 36

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 9 měsíci +3

    Well organised sister super 👌 👍 🎉

  • @manivannanmanivannan3136
    @manivannanmanivannan3136 Před 9 měsíci +2

    Sis நீங்க கிச்சன்வாசல்ல old சாரீ கட்டி வைப்பதைவிட இரண்டு புரமும் ஆணி அடித்து ஒரு கயிறுகட்டி சாரீயை மடித்து தைத்து மாட்டலாம் நீங்க காபி குடிப்பவராக இருந்தால் பாட்டிலில் இருக்கும் காபி தூள்வாங்கினால் பாட்டில் நன்றாக சேர்க்கலாம் நான் அப்படி தான் பாட்டல் சேர்த்தேன்

    • @nandhinibalamurugan1125
      @nandhinibalamurugan1125  Před 8 měsíci

      Okay sister. Thanks for your suggestion and thanks for watching. If you like my videos pls do subscribe. Thank you😊

  • @saranyakamalrajpt
    @saranyakamalrajpt Před 7 měsíci

    Beautiful kitchen ❤

  • @babyworld4641
    @babyworld4641 Před 9 měsíci +2

    Un video eppayum enakku motivation ah erukku d my kitchen also small and old kitchen, nanum eppadi organized ah vachikkalamnu think panna intha video help pannuthu d my dear❤

  • @GOPIKAM-gt3cf
    @GOPIKAM-gt3cf Před 5 měsíci

    Super

  • @zoyasara5408
    @zoyasara5408 Před 9 měsíci +1

    Same fruit basket unglodthu pink clr enkita sandle clr ma i lv it very much

  • @diyakutty3243
    @diyakutty3243 Před 4 měsíci

    Ungaloda new sucsriber

  • @kankalaifamilyvlog2007
    @kankalaifamilyvlog2007 Před 9 měsíci

    Nice sharing ma fully watched 😊

  • @zoyasara5408
    @zoyasara5408 Před 9 měsíci

    Realy nice ma

  • @sumitravijaykumar9081
    @sumitravijaykumar9081 Před 8 měsíci

    Amidst all the grand kitchen videos we see, i found this to be so cosy, cute and effective space utilisation by you madam, keep it up! Way to go...❤

  • @VishalisLifestyle
    @VishalisLifestyle Před 8 měsíci +1

    Hii sister super 🎉 unaka plate vachurukka stand ah gas ku opposite vachutu mixe ah than table meela vacha innum konjam free ah irukkum unkalukkuu ❤oru idea than ok na try panni paaruga

    • @nandhinibalamurugan1125
      @nandhinibalamurugan1125  Před 8 měsíci

      Okay sister. I will try your idea. I already think about it but ani adichi mattum bodhu standboda weight thangumo nu oru bayam. Adhunala dha stand ah wall ah mattala. Thanks for watching sis 😊. Keep supporting me.

    • @VishalisLifestyle
      @VishalisLifestyle Před 8 měsíci

      @@nandhinibalamurugan1125 ok sis yenga v2ttala apdithan sis mattirukkom onum aakkaa neenga try pnnuga

  • @ananthii9588
    @ananthii9588 Před 9 měsíci

    👌

  • @jacobpriyakumar
    @jacobpriyakumar Před 8 měsíci

    Very very super sister

  • @poongodik5355
    @poongodik5355 Před 9 měsíci

    Nice video sis

  • @saraswathi3634
    @saraswathi3634 Před 8 měsíci

    Very very quite sister...

  • @Ungalinthozhi
    @Ungalinthozhi Před 9 měsíci

    😊🎉

  • @mr.hitman9896
    @mr.hitman9896 Před 9 měsíci +1

    Corner shelf turn panni vainga sister masala box correct ah set agum

  • @athipriya5269
    @athipriya5269 Před 8 měsíci

    ஹாய் சிஸ்டர் அடுப்படி ரொம்ப அழகா இருக்கு அந்த ஸ்டாண்ட் மேல இன்னொரு ஸ்டாண்ட் வச்சிருக்கீங்க இல்லையா மேல இருக்க ஸ்டாண்டர்ட் நீங்க செவத்துல ஆணி அடித்து மாட்டுக்கு அதுக்கப்பறம் அந்த ஸ்டாண்ட் மேல மிக்ஸியை வச்சுக்கலாம் சாறுகளையும் சேர்த்து வச்சுக்கலாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் மேலே உள்ள ஸ்டாண்டை மட்டும் இன்னுமே உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கும் சிஸ்டர்

  • @sriyas1932
    @sriyas1932 Před 9 měsíci

    Supar❤

  • @Queency_Tamil
    @Queency_Tamil Před 8 měsíci +1

    அடுப்பு பக்கத்துல இருக்கற ஸ்டாட் திருப்பி வைங்க இன்னொரு அஜ்ஜர டப்பா வைக்கமுடியும்

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Před 4 měsíci +2

    இனிமே கட்டிடம் கட்டுபவர்கள் ஜன்னலே வைக்க வேண்டாம் . எல்லோரும் ஜன்னலை ஸ்டாண்ட் மாட்ட யூஸ் பண்றாங்க .காற்றே வேண்டாமா. காத்து வரதுக்கு தான் ஜன்னல் வெக்கிறாங்க காத்து இல்லாம மூச்சு அடைக்காது.புகை எப்படி போகும். உங்கள் வீடுகளில் இதை பற்றி கருத்து சொல்ல மாட்டாங்களா

    • @nandhinibalamurugan1125
      @nandhinibalamurugan1125  Před 3 měsíci

      Ennoda kitchen open ah dha iruku sister. And also enaku stand vaika vera edamu illa. So na anga dha vachu aganum.Hope you understand.Anyway thanks for your comment.

  • @cartoonkingdom3623
    @cartoonkingdom3623 Před 9 měsíci

    Akka karnar standa tappa vachirukinga other nera Tirupe vaiga