மாசிப்பச்சை பெருவிழா கருமாத்தூர் நாகனோட நல்லமாயன்...மாயன் ஆட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 18

  • @mariappankumar581
    @mariappankumar581 Před 9 měsíci +1

    பெண் குல தெய்வம் ஆண் மேல் வருமா

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 9 měsíci

      வரும், பேச்சி போன்ற பெண்தெய்வங்கள் ஆண்கள் மேல் இறங்கி பார்த்திருக்கிறேன்

    • @mariappankumar581
      @mariappankumar581 Před 9 měsíci +1

      அம்சம் அடையாளம் ன என்ன bro

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 9 měsíci

      @@mariappankumar581 அவர்கள் கிளுகிளுப்பை தென்னம்பாலை போன்றவைகள் வைத்து ஆடுவது அடையாளம் அம்சம்

    • @mariappankumar581
      @mariappankumar581 Před 9 měsíci

      ராக்காட்சி ஆண் மேல் வருமா

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @mayanmanoj2234
    @mayanmanoj2234 Před rokem +1

    🙏

  • @asaipandi2571
    @asaipandi2571 Před 2 lety +1

    கிளு கிளுப்பை வைத்து ஆடும் பெண் தெய்வங்கள் பெயர்கள் என்ன ??

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 2 lety +2

      அவங்க எல்லாருமே பேச்சிகள்
      பெரிய பேச்சி
      பால்பானை பேச்சி
      மஞ்சன பேச்சி
      மைக்கார பேச்சி
      அன்னக்குலவை பேச்சி
      அருங்குலவை பேச்சி
      வனப்பேச்சி
      என்று ஆயிரம் பேச்சிகள் இருக்கு உறவே பேர் சொல்லி வரலாறு அடையாளம் சொன்னாதான் புறமலைக்கள்ளர்நாட்டுல கோயில்களில் கூறு வாங்கி ஆடமுடியும் உறவே 😍

    • @asaipandi2571
      @asaipandi2571 Před 2 lety +1

      @@கொடிக்குளம்படிவு ஆச்சி ராக்கம்மா கிளுகிளுப்பு வைத்திருக்கு ஆனால் அது பேச்சி கிடையாது பிரம்மகுல ராக்கு கொல்லிமலை ராக்கு முத்து ராக்கு தீர்த்தத்தொட்டி ராக்கு பிள்ளைதின்னி ராக்கு பொன்ராக்கு இருசி ராக்கு இந்த ராக்கம்மா எல்லாரும் கிளுகிளுப்பு வைச்சிருக்கு சொல்லுங்க சார் புரியவில்லை

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 2 lety

      @@asaipandi2571 நான் போட்டிருக்கும் வீடியோவில் இருப்பது பேச்சிகள், ஆனால் ஒவ்வொரு கோயில்களிலும் மாறுபடும், சீலைக்காரி, ராக்கம்மாள், பூங்கன்னி, போன்ற தெய்வங்களும் கிளுகிளுப்பை வைத்து ஆடும்..நான் பதிவிட்டிருந்தது கருமாத்தூர் நாகனோட நல்லமாயன் கோயில் இங்கு மாயாண்டிச்சாமி, ஆண்டிப்படை, தவசிப்படை, சின்னகருப்பு, பெரிய கருப்பு,சந்தன கருப்பு பொன்ற ஆண் தெய்வங்களுக்கு தங்கையாக பேச்சிகள் மட்டுமே இக்கோயிலில் உள்ளார்கள்..

    • @asaipandi2571
      @asaipandi2571 Před 2 lety

      @@கொடிக்குளம்படிவு அப்படின்னா ஒவ்வொரு கோவிலுக்கு தெய்வங்கள் மாறுபடுமா!! நான் வரலாறு தெரிஞ்சுக்க தான் கேட்டேன் ஏன் என்றால் எங்க பாப்பாபட்டி ஒச்சாயி கிழவி கோவிலில் ஒரு பேச்சி மட்டுமே இருக்கும் அந்த பேச்சி வனபேச்சி என்பார்கள் மீதி எல்லாம் ராக்காயிகிழவி ராக்கம்மா என்பார்கள் ...

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 2 lety +1

      @@asaipandi2571 ஆம் உறவே அய்யனும் மாயனும் எல்லா கோயிலிலும் இருப்பார்கள், சீலக்காரி, ராக்கம்மாள், பூங்கன்னி எல்லா கோயிலிலும் இருக்கும், பேச்சிகள் பொறுத்தவரை கருமாத்தூரில் இருந்து சீதனக் கோயில் மற்றும்,புறமலைக்கள்ளர்நாடு கருமாத்தூரில் சம்மந்தம் செய்து சீதனக்கோயில் வாங்கியவர்களிடமும் இருக்கும் உறவே

  • @18mscchymari55
    @18mscchymari55 Před 2 lety +1

    முன்னாள் மூங்கில் பிரம்பு வைத்து இருக்கும் சாமி பெயர் என்ன

    • @கொடிக்குளம்படிவு
      @கொடிக்குளம்படிவு  Před 2 lety

      அவர் மாயாண்டிச்சாமி

    • @mariappankumar581
      @mariappankumar581 Před 9 měsíci

      மாயன் வரலாறு மற்றும் அரசுமகன் சாமி பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் bro history தெரிஞ்சுக்க தான்

  • @pravinraja9752
    @pravinraja9752 Před 5 měsíci

    mєlαm ѕupєr íthu mααrí vídєσ pσdungα

  • @jayaraja2572
    @jayaraja2572 Před 2 lety +1

    🙏🙏🙏