ஜின்கள் || ஜின்களின் திருமணம் || ஜின்களின் வகை

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2019
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரகாத்துஹு
    உரை : அலி அகமது ரஷாதி , நிந்தவூர், ஸ்ரீலங்கா
    இந்த காணொளியில் ஜின்களை பற்றி அவர்களின் வகை பற்றி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது
    இன்ஷா அல்லாஹ் அனைவரும் கேட்டு பயன்பெற்று உங்களின் நண்பர்களுக்கும் பகிருந்துகொள்ளுங்கள்....
    இது போன்று இன்னும் பல விதமான பயான்களை கேட்டு பயன் பெற நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்... / @abdurrasiktamilbayan
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் பொழிவானாக...
    Background nasheed use this video for
    Song: Unknown
    Artist: Unknown
    Music Promoted By No Copyright Nasheeds: czcams.com/channels/kmn.html...

Komentáře • 249

  • @nuzkimml8805
    @nuzkimml8805 Před 3 lety +22

    நான் அதனால் பாதிக்கப்பட்டு இருந்தேன்.. ஆனால் அல்லாஹ் என்னை பாதுகாத்தான்..

    • @livealong2296
      @livealong2296 Před 3 lety

      As-salamu-alaikum-Wa-Rahamathullahi-Wa-Barakathuhu bro.. Can you explain us what happened? ariefahmed5@gmail.com

    • @AbdulMalik-tv7jr
      @AbdulMalik-tv7jr Před 3 lety

      Wira solalam enenda enga weetayum indha problem iriki

    • @AbdulMalik-tv7jr
      @AbdulMalik-tv7jr Před 3 lety +2

      Enna panni azilirundu wilahineega

    • @nuzkimml8805
      @nuzkimml8805 Před 3 lety +7

      @@AbdulMalik-tv7jr எனக்கு அதிலிருந்து விலகி வருவதற்கு சாதாரணமாக நிறைய மாதங்கள் வரை எடுத்தது..
      எனக்கு திருப்திற்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் உதவியது..
      வலமையாக ஓதி வந்த சூரத்துல் பக்ரா என்ற ஆயத்தும்..
      உரிய நேரத்திற்கான இறைவன் மீதான இறைதொடர்பும்..

    • @mohammadassaji8736
      @mohammadassaji8736 Před 2 lety

      Mashaa allah

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 Před 2 lety +5

    ஜின்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு இன்னொரு முறை சிறப்பான ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் இதுவே எனது வேண்டுகோள்

  • @simpletraditionalfoods1002
    @simpletraditionalfoods1002 Před 3 lety +11

    அருமையான பயான்..மாஷா அல்லாஹ்..

  • @AbdulHameed-vy2me
    @AbdulHameed-vy2me Před 10 měsíci

    மாஷா அல்லா நல்ல தெளிவான விளக்கம்

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Masha Allah...

  • @kasinanoji4492
    @kasinanoji4492 Před 3 lety +1

    Super

  • @mohamedafnaan9146
    @mohamedafnaan9146 Před rokem

    Masha Allah

  • @IBRAHIM17c
    @IBRAHIM17c Před rokem

    Subhanallah

  • @noor5871
    @noor5871 Před rokem +1

    ALLAHUMMA SALLI'ALA SAYYEDHINA WA MOWLANA MOHAMMEDHIN ADHATA MAAFI ILLMILLAAHI SALAATAN DAAIMATAN BI DAWAMEE MULKILLAH
    HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON HAAMEEM LA YUNSAROON

  • @ah.aaminamuhammad2748
    @ah.aaminamuhammad2748 Před 3 lety +47

    அல்குர்ஆனிலும், ஆதார பூர்வமான உண்மை யான ஹதீஸ்களிலிருந்தும் செய்திகளைக் கூறுங்கள் நீங்கள் வாசித்த கிதாபுகளில் இருந்து சம்பவங்களை திரட்டி கதை போல் உருவாக்கி மக்களிடம் இதுதான் உண்மையென திணிக்காதீர்கள் இதற்கும் மறுமையில் பதில் கூறியே ஆகவேண்டும் அள்ளாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

    • @sabiyabiriyani9422
      @sabiyabiriyani9422 Před 11 měsíci

      Avaru ku advice panna namaku enna theriyum

    • @NH93124
      @NH93124 Před 3 měsíci

      நாங்கள் பயானை விட ஹதீஸ்களையே தேடிப்பார்க்க வேண்டும்...
      அல் குர் ஆனும் ஹதீஸுமே நம்மை நேர்வழிப்படுத்தும்...
      அல் குர் ஆனிலோ ஹதீஸிலோ கூறப்படாத ஒன்றை யாரு கூறினாலும் அது இட்டுக் கட்டப்பட்டதே... அல் குர் ஆன் தமிழாக்கத்தில் ஜின்களைப் பற்றி தேடிப் பாருங்கள் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களிலும்...
      இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி நம்மைப் பெற்ற தாய் கூறினாலும் அது பொய்யே...
      “ மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவை வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நம்மை நரகில் கொண்டுபோய் சேர்க்கும்” அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியின் பால் செலுத்துவானாக 🤲🏻🤲🏻 ஆமீன்...

    • @user-mb8fp2yy2t
      @user-mb8fp2yy2t Před 26 dny

      என்ன சொல்கிறீர்கள்! ஹஜ்ரத் அவர்கள் கூறியது அல் குர்ஆனில் இடம் பெற வில்லையா?

    • @NH93124
      @NH93124 Před 10 dny

      @@sabiyabiriyani9422 எல்லோரும் சொல்றத இப்படியே நாம கண்மூடித் தனமாக ஏத்துகிட்டோம்னா கடைசில 𝑺𝒓𝒊 𝑳𝒂𝒏𝒌𝒂 ல பாம் போட்ட தீவிரவாதி ஸஹ்ரானோட பயான கேட்டுட்டு அவன பின்பற்றின கூட்டத்துக்கு என்ன நடந்துச்சோ அது தான் நமக்கும்.....
      அல்ஹம்துலில்லஹ்! பயான் சொல்லக்கூடியவர்கள் கற்பதே மக்களுக்கு இஸ்லாத்தை சரியாக எத்தி வைக்க தான்... ஆனால், சில கட்டுக் கதைகளும் ஊடுருவுவதை நம்மால காண முடியும்...
      அல்லாஹ் நம்ம எல்லோருக்குமே சரியான அளவுல மூளயதான் கொடுத்திருக்கிறார்... அல் குர் ஆன்ல கூற பட்டு இருப்பதும் கூட கண் இருந்தும் பார்க்காதவர்கள் காது இருந்தும் கேற்காதவர்கள் என அல்லாஹ் கடுமையாக பேசுவதைக் காணலாம்...
      நாங்க அல்லாஹ் உடை வார்த்த அல் குர் ஆன், நமது நபியோட சுன்னா இவைகள் இரண்டையும் தான் பின் பற்றனும்... ஆனால், சிலர் பயான் என்ற பெயரில் சில மூட நம்பிக்கைகளை ஹதீஸுக்குல் நுழைத்து மக்களுக்கு சொல்கிறார்கள்....
      பயான் சொல்பவரையல்ல... அவர்கள் சொல்லும் விடையத்திலே நாம் கருத்து வேறுபாடு கொள்கிறோம்...
      𝑬𝒈:- ஹதீஸ்ல வர்ர...'இவள் இந்தப் பூனையைக் கட்டி வைத்துவிட்டாள். தானும் அதற்கு உணவளிக்கவில்லை; பூமியிலுள்ள சிறு உயிரினங்களை உண்ணட்டும் என்று அதை இவள் அவிழ்த்து விடவுமில்லை; அப்பூனை பசியால் இறந்துவிட்டது' என்று (வானவர்கள்) கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      (ஸஹீஹுல் புகாரி: 745. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)
      இந்த ஹதீஸ்ல இப்படி தெளிவாக கூறப்பட்டும் கூட.... அன்று வைரலாக்கப்பட்ட பயானில் அந்த நபர் சொல்கிறார்... பூனை வளர்த்ததனால் தான் அந்த பெண் நரகத்திற்கு செல்கிறாள் என்று🤷🏻‍♀️
      எந்த பயான் கேட்டாளும் அதற்கு குரானிலோ ஹதீஸிலோ ஆதாரம் தேட வேண்டும்... அதன் பின்னே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்...
      இது யாருடைய மனதையும் புண்படுத்தவல்ல... இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ள...
      அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நேர்வழியின் பால் செலுத்துவானாக!!🤲🏻

  • @m.abdulazees480
    @m.abdulazees480 Před 3 lety +5

    தங்களின் வாய்ஸில் ஆடியோ வடிவில் நபி (ஸல்) அவர்களின் சிறப்பை பற்றிய பயான் கேட்டது போல் உள்ளது..
    எனவே தங்களின் நபி (ஸல்) சிறப்பு பயான் லிங்க் இருந்தால் அனப்பவும்.

  • @umarbhaii8800
    @umarbhaii8800 Před 4 lety +36

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ❣️

  • @mhassan6160
    @mhassan6160 Před 3 lety +4

    சூப்பர் பதிவு

  • @sanaumme5975
    @sanaumme5975 Před 3 lety +5

    Full bayan please

  • @firobanu7540
    @firobanu7540 Před 2 lety +1

    அஸ்சலாம்முஅலேகும் அஐரத்

  • @irfanmohamed5254
    @irfanmohamed5254 Před 3 lety

    Allaahu Ahlam 🤔🤔🤔🙂🙂🙂🙂

  • @hasirzariya1897
    @hasirzariya1897 Před 2 lety +2

    ஹஜ்ரத் உங்களுடைய பதிவு மிக மிக அற்புதமான அழகாக மேலும் நீங்கள் இந்த மாதிரி பதிவுகளை போட அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத்தையும் தருவானாக

  • @muthumohammed2422
    @muthumohammed2422 Před 3 lety +2

    👌👌👌👌👌👌👌👌

  • @creativeworld8396
    @creativeworld8396 Před 3 lety +6

    Alhamdulillah

  • @sheikmuhammadh3591
    @sheikmuhammadh3591 Před 2 lety +1

    Masha allah Masha allah Masha allah Masha allah Masha allah Masha allah Masha allah alhathulillah hajrath pirayosanamana vidayam

  • @zaibunzaibun1256
    @zaibunzaibun1256 Před 3 lety +7

    Ya Alla

  • @funonly
    @funonly Před rokem

    எனது 20 வயது வரை அடிக்கடி பயமுறுத்தியது. இப்போது நான் இரவில் போகாத நேரம் இல்லை

  • @afri6741
    @afri6741 Před 3 lety +13

    Antha thirumanam muditha kathaiyin mudivu enna?

  • @jamanjaman7803
    @jamanjaman7803 Před 3 lety +5

    Masha Allah nalla bayan

  • @user-zt4rh6kh3o
    @user-zt4rh6kh3o Před 2 lety

    ya alla

  • @zareenazzareenaz1672
    @zareenazzareenaz1672 Před 3 lety +4

    Masha Allah God bless you

  • @zahiyrazahiyra8169
    @zahiyrazahiyra8169 Před rokem

    Allahu Akbar

  • @nissal6196
    @nissal6196 Před 2 lety

    Nare thakhbhir allahu akbar

  • @noor5871
    @noor5871 Před rokem

    BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM QUL HU ALLAHU AHAD ALLAHU SAMAD LAM YALIDH WALAM YUWLADH WALAM YAQUNLAHU QUFUWAN AHAD SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @mohamedahmedibrahim4728
    @mohamedahmedibrahim4728 Před 3 lety +2

    😢

  • @mohammednuhsan6696
    @mohammednuhsan6696 Před 3 lety

    Nalle message

  • @mohamedmafas7647
    @mohamedmafas7647 Před 3 lety

    The mahal

  • @aarazack9577
    @aarazack9577 Před 2 lety +1

    ھزرت اسلام علیکم *
    நலம்ங * நமள دعا செய்ங
    وسلام ھزرت *

  • @sujivinotha12fb34
    @sujivinotha12fb34 Před 3 lety +2

    Masha allah romba nalla bayan

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Před 3 lety +13

    இந்த பயானை கேட்டுட்டு மாசால்லாஹ் என்று கொஞ்ச பேர் பின்னூட்டம் போடுகிறார்களே,அவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருது.சில நேரம் நிந்தவூரானா இருப்பானுகள் போல.

  • @enwalinabiwali8151
    @enwalinabiwali8151 Před 2 lety +1

    இது உண்மையாக இருந்தா பாரகல்லாஹூ லஹீ

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Před rokem

    A.H.Aminaa கூறியதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்

  • @cookwithnoorjan4738
    @cookwithnoorjan4738 Před 3 lety

    😳😳😳😳

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 3 lety +5

    மாஷா அல்லா நல்ல பதிவு

  • @saamatv8643
    @saamatv8643 Před 6 měsíci

    சீனப்பெருஞ் சுவரை கட்டினது பெரிய ஜின் போல

  • @mohammedarkam3003
    @mohammedarkam3003 Před 3 lety +2

    👌👌👌

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 3 lety +2

    Allah

  • @nuzkimml8805
    @nuzkimml8805 Před 3 lety +4

    காலித் என்று ஒரு ஜின் இருக்கா..
    எனக்கு சந்தேகமா இருக்கு...

  • @AslamAslam-he2bf
    @AslamAslam-he2bf Před 3 lety +1

    Andha pombulakki pulla irukka hasrath
    Idhu poonra niraya kadhahal sollunga please

  • @blacksquadgaming786
    @blacksquadgaming786 Před 2 měsíci

    Singles assembles 😂

  • @DARKNIGHT-zm9px
    @DARKNIGHT-zm9px Před 3 lety +7

    Yengayo start panni yengayo mudichirukkaru ??? Replay pannunga

    • @hilariousoverpacker
      @hilariousoverpacker Před 3 lety

      Illa correct ah than sollirukkaru....antha marriage oru chinna topic avlothan...

    • @DARKNIGHT-zm9px
      @DARKNIGHT-zm9px Před 3 lety +2

      Jingalin tirumanam topic atha pattiyae pesalae? Nenga nalla gavichirukenga

  • @alkl3929
    @alkl3929 Před rokem

    Aalim enka kondu vantage valkis ranida simmasanatha enna solringga bro

  • @gamingwithrzk4910
    @gamingwithrzk4910 Před 2 lety

    நான் ஜின் அப்படி வாழுறேன் 2

  • @NoorHasan-vf3yi
    @NoorHasan-vf3yi Před 3 lety +5

    Jinn nikkah senjittu valima koduthaucha?

    • @syedshabeerahmed9369
      @syedshabeerahmed9369 Před 3 lety +6

      ஏன் கலந்து கொள்ள போறிங்கலா

    • @asultana5080
      @asultana5080 Před 3 lety

      S true. Jinn marries human and produces children. If jinn likes u it will not allow u to marry anyone. If at all u get married, u will have disputes with your spouse. Unnecessary anger, suspicion, change in behaviour, getting lonely and isolated from others, speaking to themselves are all it's symptoms. mentioned in Hadith too. Baadikka pattavangalukku thaan theriyum athu unmainnu. Search ruqyah websites. U can see the truth

    • @syedshabeerahmed9369
      @syedshabeerahmed9369 Před 3 lety

      @@asultana5080 😳😳😳😳

  • @Durai197
    @Durai197 Před 3 lety +5

    Ya Allah 🤲🤲

  • @jayakrishnanh5418
    @jayakrishnanh5418 Před 2 lety

    இறைவா🙏🙏🙏🙏

  • @absalkhan6645
    @absalkhan6645 Před 3 lety +4

    ஆலிம் எப்படி அந்த சிம்மாசனத்தை கண் மூடி திரப்பதற்குள் கொண்டு வந்தார்கள் என்று சொல்லுங்க... இப்போ உள்ள ஆலிம் களால் முடியுமா... உலமாக்கள் எப்படி அந்த ஜின்ன விட பெரியவர்கள்.. சொல்லுங்க

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 Před 3 lety +3

      Aalim ninaithaudan Allah athai seithu muditthan

    • @absalkhan6645
      @absalkhan6645 Před 3 lety +2

      @@samsulsiddique7068 👍

    • @muhadzain3590
      @muhadzain3590 Před 2 lety

      Bor இவர். ஆலிம் என்ற சொல் குரானில் இல்லை அது இவரோட சொந்த கருத்து. குர்ஆனன் இரண்டு விதமா பேசுது ஒன்று தெளிவாக. மற்ற ஒன்னு மறைமுகம்மக. இந்த குரான் சிந்திக்கும் மக்களுலுக்கு நேர்வழி காட்டும் சிலருக்கு நேர்மறையான வலியை காட்டும்.

  • @sultans8916
    @sultans8916 Před 3 lety +6

    Please remove the BGM.
    Distrib to listen the Bayan.

  • @laanathuba8728
    @laanathuba8728 Před 3 lety +1

    Mumkiya. Windham. Ungal. Phone no. Taraqum Tayawu. Saizu

  • @irfanahamed6717
    @irfanahamed6717 Před rokem

    திங்களில் எத்தனை பிரிவு இருக்கிறதா ஆச்சரியமாக இருக்கிறது

  • @mrr5057
    @mrr5057 Před 3 lety +13

    Konjam fasle info iruko nu thonuthu any one cnfrm pannugha

  • @nazzargany3093
    @nazzargany3093 Před 3 lety

    About jinn life Allah or rasool must explain,but not explained in Quran so, hadees not sure,so nobody can explain,so dont beleive but jinn is

  • @hmnazeer1
    @hmnazeer1 Před 3 lety +4

    அவர் ஆலிம் அல்லா அவர் ஒரு இறைநேசர் வலியுல்லாஹ்.....

    • @sportsclickchannel447
      @sportsclickchannel447 Před 3 lety

      😂😂😂😂😂Dai அவர் hazrath டா.... Enga ஒரு ali rashadi nnu Search pannu

    • @mhmazeem
      @mhmazeem Před 3 lety

      Awanukku antha manizar oru awliya endu solla wekkam..

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 Před 3 lety +2

    Balkis rani ariyanai jinn kondu serthaga hadees anaal thangal solvathu ...!!!!!

    • @abimohd
      @abimohd Před 3 lety

      Ivaru solradhu kadhai kutty pullainga thunguradhuku solra kadha idhu

  • @nissal6196
    @nissal6196 Před 2 lety

    ..........

  • @chriskaleel8493
    @chriskaleel8493 Před rokem

    யாரால் ஜின்னை பார்க்க முடியும் எப்படி வர வைப்பது sollunga 😈😈😈

  • @MohamedMohamed-ej2dw
    @MohamedMohamed-ej2dw Před 3 lety +7

    Naam pala hadees halil kettirukkiren simmaasanadda kondu vandadu oru jin endu. Edu sari

    • @user-ly9gv3tn9v
      @user-ly9gv3tn9v Před 3 lety +4

      ஆமா இப்ரீத் ன்னு ஒரு ஜின் சுலைமான் நபி உடன் இருந்தது.. ரொம்ப சக்தி வாய்ந்தது

    • @smkbasha3282
      @smkbasha3282 Před 3 lety +2

      பல்கீஸ் வந்து சேருமுன் அவரது அரியணையை கொண்டு வரவேண்டும். உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று சுலைமான் நபி அவர்கள் கேட்டார்கள்.
      அப்பொழுது இஃப்ரீத் என்ற பெயர் கொண்ட ஒரு ஜின் எழுந்து நின்று அல்லாஹ்வின் நபியே! தாங்கள் உத்தரவிடுவீர்களேயானால், இந்த அடியேன் அந்த அரியாசனத்தை சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு முன் இங்குக்கொண்டு வந்து சேர்ப்பித்து விடுகிறேன் என்றது.
      அதற்கும் முன்னதாக கொண்டுவர இங்கு யார் தயாராக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
      அல்லாஹ் நாடினால் கண் இமை மூடித் திறப்பதற்குள் அதனை இங்கு கொண்டு வந்து விட முடியும் என்றார் ஆஸிஃப் இப்னு பர்கியா என்ற இறைநேசர்.

    • @mohammedmahboob224
      @mohammedmahboob224 Před 3 lety

      Jin than simmasanaththay kondu wandadu aalim ellay.

    • @shajahanshajahan2992
      @shajahanshajahan2992 Před 3 lety +1

      @@mohammedmahboob224 قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
      இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
      (அல்குர்ஆன் : 27:40)
      இப்போ சொல்லுங்கள், கொண்டு வந்தது யார்

  • @rizlanya
    @rizlanya Před 3 lety +4

    Assalamu alaikum unga nember thara mudiuma?

    • @AbdurRasikTamilBayan
      @AbdurRasikTamilBayan  Před 3 lety

      பயான் செய்யும் உலமாவின் நம்பர் அஹ்..?

    • @rizlanya
      @rizlanya Před 3 lety

      @@AbdurRasikTamilBayan yes

    • @AbdurRasikTamilBayan
      @AbdurRasikTamilBayan  Před 3 lety

      Ali Ahmed rashadi entu search seiyungal... moulana bayan varum athula num irukkum

    • @rizlanya
      @rizlanya Před 3 lety

      @@AbdurRasikTamilBayan link anpa mudiuma

  • @nahimudeena.k5137
    @nahimudeena.k5137 Před 3 lety +17

    இதற்கு ஆதாரம் குடுங்கள்

    • @MIKI__46
      @MIKI__46 Před 3 lety +5

      Allah than aadaram bro 💯

    • @njnj8444
      @njnj8444 Před 3 lety +1

      Bro islathai mulumaha nampinal aadharam thevai illai.sulaiman nabi varalaru parugkal.thedugkal bathil kidaikum.

    • @masaaliloolaasi4400
      @masaaliloolaasi4400 Před 3 lety +2

      Quran la iky theriyaatha
      Ponga pot Quran a padinga

    • @thajumohdthajumohd1125
      @thajumohdthajumohd1125 Před rokem

      Ur see quran bro aft u ralk

  • @grandroyal5606
    @grandroyal5606 Před 2 lety +1

    இந்தச் செய்தியில் பாதி உண்மை
    பாதி கப்சா

  • @drjohn6729
    @drjohn6729 Před 3 lety +48

    குர்ஆன் சொல்வது சரிதான். ஆனாலும் நீங்கள் ஜின் திருமணம் என்ற பெயரில் சிரிப்பு காட்டாதீங்கப்பா

    • @welcomeday6177
      @welcomeday6177 Před 2 lety +2

      Avar Aalim Avarai vidava Ungalukku. Quran udaya Elmu Erukirathu Bai?

    • @mohamedaflal6247
      @mohamedaflal6247 Před rokem

      Ongalukku theriyazaza iny therinjikonga

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Před rokem

    கப்ரில்*

  • @magendran6594
    @magendran6594 Před 2 lety

    I.lake.gen.5.lake.ok

  • @hilaalmohamed9785
    @hilaalmohamed9785 Před 3 lety

    Ellam Allah we ariwan ippolluzu ezzai namba enru thariyalla

  • @prabakarist
    @prabakarist Před 3 lety

    Very good story.

  • @statusbank1976
    @statusbank1976 Před 3 lety +6

    Intha maathi thewa illaatha Bayan aala thaan kolpam varuthu... And maatru matha makkal thappa Islam a vilanga kaaranam.

  • @fowsulihthisam6724
    @fowsulihthisam6724 Před 3 lety +3

    Ha ha ha ha full comedy

  • @hilariousoverpacker
    @hilariousoverpacker Před 3 lety +1

    Antha aalim aal eppadi vaikka mudinthathu.....

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Před rokem

    காப்ராலியான பெண்ணை,எப்படி ஜின் திருமணம் செய்தது?
    ஜின்களில்,நமது முறைப்படி திருமணம் நடக்குமா?
    ககிரில் நடந்தால்,அல்லாஹ்,சும்மா விடுவானா?

  • @katheroli7714
    @katheroli7714 Před 2 lety

    Ry

  • @miyamedia4115
    @miyamedia4115 Před 3 lety

    Sorry to say jee. Taitel kkum nega sonna bayankkum sampatham illa thaa mari erukku. Engayoo aramchutu engayoo mutuchuttegaa

  • @mohamedmirshad3300
    @mohamedmirshad3300 Před 3 lety

    Panpilaiku pidikkapatta anda jinna ellamakkuwadapidi toilat pona warawa matta ensahodari

  • @mohammedumar5238
    @mohammedumar5238 Před 3 lety

    Qur an la ye itha athi pottirukku 1st qur an a paarugga

  • @syedsha8584
    @syedsha8584 Před 3 lety

    Actually na 3 days age attend aitu v2 la sollave ila 😕but aprm solliten but masjith kom pona Veilay pona school kom pona Nanum Muslim ponnu apo enaku ivalo condition theriyathh but enaku oru jin Pudikala😕😕😕 Adhu En enakû ippo 16 .3 years airuchu age attend but na pavam senjitay masjith poiye Quran thootuten 😭😭😭😭😭😭😭yaa Allah enai manichiru 😭😭😭😭😭

    • @spotlight1997
      @spotlight1997 Před 3 lety

      Thappu illai

    • @mohammedrazzaq
      @mohammedrazzaq Před 2 lety +2

      Assalaam walaikum... wr... wb... Ask apologies from Allah in private... not in public... may allah forgive you and grant you jannah....

  • @angelsuji4634
    @angelsuji4634 Před 3 lety +2

    Ithatku aatharam katunga Quran or Hathees la

  • @ragav4246
    @ragav4246 Před 3 lety +1

    Islam la more science based unmai irukku.but ithu pondra jokes sum undu

    • @Tamilldub
      @Tamilldub Před 2 lety +1

      LoL ithu islam la illa
      Ithu oru loose solra kattu kathai

  • @arivukalanjiyam2203
    @arivukalanjiyam2203 Před 3 lety

    நல்ல பாட்டி கதை 😂😀😃

  • @Kar786
    @Kar786 Před 3 lety +10

    Ellam ok aana antha jin marriage yean shorta mudichitingea atha yean detaileda solaila

    • @hilariousoverpacker
      @hilariousoverpacker Před 3 lety +1

      Sila vishayangal full ah solla mudiyathu...😊

    • @user-xf7mq2up2y
      @user-xf7mq2up2y Před 3 lety +1

      Apana soilathinga

    • @hilariousoverpacker
      @hilariousoverpacker Před 3 lety

      @@user-xf7mq2up2y athan sollala...

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn Před 3 lety +1

      @ Abdul Rahman-
      Keep a video camera in your bedroom and switch off the bedroom lights but keep the whole lights Sleep alone and nudist . Check the video and if you notice white round objects move in and out then you can started talk to them.
      My advice is not try this because it’s extremely dangerous.

    • @hilariousoverpacker
      @hilariousoverpacker Před 3 lety

      @@Zah-yq5qn but anyways thanks for you information....alhamdulillah

  • @waytoparadise5598
    @waytoparadise5598 Před rokem +1

    Quran and Hadees ஆதாரம் இல்லாமல் உலரவேண்டாம்.

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn Před 3 lety +1

    ஜின்களை பார்க்க முடியாது என்று சொன்னீர்கள் . ஆணால் நான் பார்த்தேன் . I recorded in my smart phone too.
    Jinns looks like white, black and grey smoke 💨 and with many shapes.
    Mostly looks like round ( about a 📀 CD size) and many other size too.
    Jinns can be seen directly if it’s possessed or can see in video.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Před 3 lety +5

    எனக்கு மார்க்கம் பேச தெரியாது.ஆனால் இவர் சொல்லுவது எல்லாம் உண்மையில்லை.
    நிந்தவுர்ல பெண்ணொன்று ஜின்னை திருமணம் செய்ததாம் என்று சொல்லுகிறார். உண்மையா பொய்யா தெரியாது.
    அந்த ஆண் ஜின் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தது.அந்த பெண்ணின் வலி யார்.
    ஆமாம் நிந்தவூர்ல உள்ள ஆண்கள் திருமணம் செய்து பெண்கள் வீட்டிலயே வாழ்கிறவர்கள்.
    நிறைய மோதின்கள் பயான் சொல்லுகிறார்கள்.மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
    நிந்தவூர்ல முட்டாள் கூட்டத்துக்கு முன் இருந்து கொண்டு பயான் பெரிய மோதின். அந்த ஜும்மா மொஸ்க் ரெஸ்ட் போட்டால இந்த மோதினுக்கு நிறைய பணம் கொடுக்றார்கள்.
    எதைபற்றியும் பேசலாம்.அவருக்கு தேவை பணம் தான்.
    பெண்கள் வீடு கட்டி ஆண்கள் திருமணம் செய்யும் ஊர் நிந்தவுர். உலகத்துல எங்குமில்லை நிந்தவூரின் திருமண மெதட். ஏன் முஸ்லிம்களின் ஏதிரி இஸ்ரேல் காரனிடமும் இல்லை.

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn Před 3 lety

      @ Abdul Rauf
      He is not living and it’s true.
      அவர் சொள்வது சரிதான் and human can see jin. We are not alone on earth. There are unseen objects around us

    • @abdulrauf2055
      @abdulrauf2055 Před 3 lety

      @@Zah-yq5qn எனக்கு ஆங்கிலம் தெரியாது.

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn Před 3 lety +1

      @@abdulrauf2055
      இலங்கையில் உளல எல்ஓளறுமே வீடு கானி என்று வாங்கித்தான் திருமணம் செய்கின்றனர் ( அரபு மதரசாக்கலில் பட்டம் படித்தவரகளும்) ஆணாலும் முஸ்லிம் என்று சொல்கிறோம் .
      ... மற்றும் .... நான் ஜின்களை நேரடியாக பார்த்தேன் .
      1- ஒர் வெள்கிழமை , பகள் 11:00 மணியளவில் வுலுசெய்துவிட்டு காலுக்கு சொக்சை போடும் போது ஒரு வெள்ளை நிற புகை (A4 size பேப்பர் போன்ற) படலம் அடுக்களையிலுறுந்து வெலியாகி main door ஊடக சென்று மறைந்து . ஆர்ம்பத்இல் இதை யாரிடமும் சொல்லவில்லை ஆனால் அதன் பின்னர் பல உருவங்கள் எனக்கு தெரிந்தன. என்னுடன் வேலை செய்யும் அரபிகளிடம் கூறினேன் . ஓருகனம் அவர்கள் அமைதியாகிவிட்டு பின்னர் என்னை ஒரு அரபியிடம் அழைத்துச்சென்றனர். அவர் என்னை 3 முறை கட்டி அனைத்துவிட்டு னொன்னார் உன் வீட்டில் அது உல்ளது ஆணாள் பயப்படாதே தொடர்ந்து ஸூரத் பகறாவையும் றுக்கியஆவையும் ஓதச்சொன்னார் . இத்தேடு சொன்ன விடயம் பயப்படாத தம்பி பல ஆண்களும் பெண்களும்
      ஜின்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றனர் .
      நான் பார்த்த ஜின்கள் ;
      1- A4 size white smoke 💨
      2- 📀 DVD size சாம்பல் நிரப்புகை
      3- Big pizza size கருத்த புகை
      இன்னும் பல வகை .

    • @aslamabdullah7156
      @aslamabdullah7156 Před 3 lety

      Unmi than nendaur karanuhal ponnanuh

  • @bashabasha2886
    @bashabasha2886 Před 2 lety

    அது என்ன துவ

  • @msdsaravanandimsdsaravanan85

    Unga num kudunga sir pls

    • @SheikSheik-pk3yk
      @SheikSheik-pk3yk Před 3 lety +2

      Ethuku nanbaarey

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 Před 3 lety +1

      @@SheikSheik-pk3yk அசிங்கமான வார்த்தைகளில்
      திட்டுவதற்கு. ஹாஹாஹாஹிஹி....

    • @m.r.akthar8825
      @m.r.akthar8825 Před 3 lety

      @@nirmalajesurajan1654 டாய் உன்னோட number கொடுடா நாயே

  • @sajwathaha3441
    @sajwathaha3441 Před 3 lety +2

    Is this real bayan?

  • @rashithrashu7135
    @rashithrashu7135 Před 2 lety

    Thapu thapa solranga

  • @yazernisha492
    @yazernisha492 Před 3 lety +1

    This year best comedy 😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣😭😭🤣🤣🤣🤣🤣🤣🤮🤮🤮🤑🤑🤑

  • @naseerind2055
    @naseerind2055 Před 3 lety +5

    பொய்

  • @zafrinzafrin7158
    @zafrinzafrin7158 Před 3 lety +1

    Antha aleem udaya peyar asheem ibnu balgiya

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 3 lety +1

    Nambikkai takkathu..

  • @ashikraja5549
    @ashikraja5549 Před 3 lety

    Alim kursiya kondu varala...innoru djinn than Sulaiman alaihuva sallam kanna simiturathu kulla kondu varum

    • @shajahanshajahan2992
      @shajahanshajahan2992 Před 3 lety

      قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
      இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
      (அல்குர்ஆன் : 27:40)

    • @abdullahfaris6075
      @abdullahfaris6075 Před 3 lety

      @@shajahanshajahan2992 .

  • @saheethafathima1620
    @saheethafathima1620 Před 2 lety

    aalim kondu warawillai.........jingal.dhan kondu wandhadhu simmasanathai..........saryaha sollawum

    • @alkl3929
      @alkl3929 Před rokem

      Nampa maddanuhal sonna bro Valkis ranida simmasanam malayal aanathu .. aalim kakka poi erupparu

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 Před 3 lety

    Pachcha poikara sambawanga, allaahwin peyaril ittukatti poi sollum aalimgal aliwanaga

    • @mahdhiahsan4089
      @mahdhiahsan4089 Před 3 lety

      ithula enthe sambavam poy sollunga. ongalukku quran eh olunga oathe ealumaah. aalimgal moulavi maare pola endu solringa neenga aah. ivaru evlo periya moulavi ivare patthi ongalukku enna theriyum aah ippothan first time keakkinga pola ivarde bayan eh aah oorla irukkura makkal friday ivarde bayan entha pallile endu thedi thedi poay irukkura neenga ennada enda hmm....paarthuy pesunga sahotharare

  • @MohamedRifdimohamed
    @MohamedRifdimohamed Před 4 dny

    Ean theda koodathu

  • @mohamednashan9701
    @mohamednashan9701 Před 3 lety +1

    யார் இந்த மார்க்க அறிஞர்?

  • @nasrinkiyas3256
    @nasrinkiyas3256 Před 3 lety +1

    pacha poy