Kirubaiyinalae Meetkapatten | Sam P. Chelladurai | AFT SONG WITH LYRICS

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2023
  • Song Written & Tune By Pastor Charles Finny Arumainayagam
    கிருபையினாலே மீட்கப்பட்டேன்
    அன்பினாலே அணைக்கப்பட்டேன் (2)
    தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
    கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன் (2)
    இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
    வார்த்தையாலே வாழ்வு வளம் (2)
    கிருபையில் வாழ்வதே என் பாக்கியம் (4)
    1)சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
    கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன் (2)
    வாழ்வது இனி நானல்ல
    கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் (2)
    2)வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
    வல்லமையாலே நிரப்பப்பட்டேன் (2)
    அழிவில்லாத வசனத்தினாலே
    ஆசீர் அனைத்தும் அருளப் பெற்றேன் (2)
  • Hudba

Komentáře • 9

  • @Thaen_mittaai
    @Thaen_mittaai Před 29 dny +1

    GLORY TO LORD OF LORD'S, HALLELUJAH.

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 4 měsíci +1

    Beautiful lyrics beautiful song beautiful message beautiful comment beautiful voice thank you so much madam i liked your comment

  • @saravanakumar7684
    @saravanakumar7684 Před 7 měsíci +1

    Amen. Glory to my Lord Jesus Christ.

  • @madhudk1828
    @madhudk1828 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 Před 8 měsíci +1

    Thank you 🙏🙏💐💪

  • @kingsvlog445
    @kingsvlog445 Před 8 měsíci +1

    Was waiting for this song to get posted! ❤

  • @madhudk1828
    @madhudk1828 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤