"தன் பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாரு" .... சுனாமியால் அனாதையான குழந்தைக்கு தாயாக மாறிய ராதாகிருஷ்ணன்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • 2004 சுனாமியில் குடும்பத்தை இழந்த நிலையில் தவித்த 6 மாத குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்து ஆளாக்கினார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS. அந்த குழந்தைதான் இன்று திருமண விழா கண்டிருக்கும் சௌமியா. இது குறித்து குடும்பத்தினருடன் பேட்டி.
    #SOCIALACTIVIST #CHILDCARE #TSUNAMI
    G MARK INNOVATIVE APPLIANCES
    ONLINE ORDER-FREE DOOR DELIVERY
    Website okoffers.in/
    Smart Grinder imojo.in/smart...
    Mosquito killer imojo.in/GTRAP...
    Live DEMO@10 AM 8PM
    -SUNDAY HOLIDAY
    G MARK APPLAINCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    ▶️ / @gmarkshoppingtv7368
    Location map
    g.co/kgs/Z5Yyq2
    Enquiry: 9789343434/9790343434
    What's App
    wa.me/91979134...
    Website www.okoffers.in
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

Komentáře • 69

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před 2 lety

      இந்தக் குழந்தை செளம்யாவின் parents contact No கிடைக்குமா?

  • @leoviji9569
    @leoviji9569 Před 2 lety +24

    இந்த மாதிரி ஒரு மனதை குடுத்த அந்த தம்பதிகளுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் கடவுள் உடல், உள்ள சுகத்தொடடு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.👌👌👌👌👍👍👍

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +14

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பெயரைத் தாங்கிய, டாக்டர். ராதாகிருஷ்ணன், மூன்று பிரதமர்களிடம் இந்திய ஜனாதிபதியாக பணியாற்றிய, முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் சார். உங்கள் மனைவியின் அன்பிற்கும் வாழ்த்துக்கள்.

  • @dineshrengaraj1546
    @dineshrengaraj1546 Před 2 lety +8

    சௌமியா நீங்கள் பல்லாண்டு மனநிறைவோடு, சந்தோசமாக வாழ உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @gunasekaranr249
    @gunasekaranr249 Před 2 lety +7

    Malarvizhi Manivannan Mam....Thaangal Sumangkaliyaaga 100 Years Vaazha Valthukirom....🙏🙏🙏

  • @oneuser6169
    @oneuser6169 Před 2 lety +22

    Anchor பொண்ணு கொஞ்சம் பேச விடுங்க. அவங்க முடிகரதுகுள்ள நீங்க அடுத்த கேள்விக்கு தாவிடிரீங்க. பொறுமை தேவை

  • @vlptsiva2331
    @vlptsiva2331 Před 2 lety +4

    Really God Amma,Appa
    Thousands time thanks.

  • @aazhiya6973
    @aazhiya6973 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் செளமியா சுபாஷ்💐💐💐💐

  • @kalaivanijeevanandam6075
    @kalaivanijeevanandam6075 Před 2 lety +4

    dear sir mam you both really great God bless you always with your family too .Congratulations n God bless you both.

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 Před 2 lety +2

    Happy married life Sowmya. God bless all good hearts who cared for her

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 2 lety

    Wow awesome mam
    Treat as own daughter

  • @niranjananiranjana7000
    @niranjananiranjana7000 Před 2 lety +5

    Behind woods பேட்டி எடுத்தால் போதாது அத்த திருமணத்தம்பத்திகளுக்கு பொருள் அல்லாது பொருளதார உதவிகள் செய்யா வேண்டும் youtubeயில் விடியோ போட்டால் போதாது உதவிகள் செய்யுங்கள் நல்ல உள்ளத்துடன் வணக்கம்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi Před 2 lety +3

    வாழ்த்துக்கள் 🎊🎉🎊🎉🎊

  • @vivekaugustin1993
    @vivekaugustin1993 Před 2 lety +3

    Congratulations, brother and sister 😊🤗

  • @Vishan779
    @Vishan779 Před 2 lety +3

    Ethoppa, mappilai kasta patta ponnu Nalla vachi patthukka pa....antha ponnu Kan kalagama.........appadi yetvathu கண் கலக விட்ட நாங்க சிங்கப்பூரில இருந்து வருவம் உண்ண அடிக்க 😂😂😂 வாழ்த்துக்கள் மாப்பிளை...

  • @jaganusha1243
    @jaganusha1243 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @Mistythewolf-l1o
    @Mistythewolf-l1o Před 2 lety +4

    Great respect 🙏🙏

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr Před 2 lety +1

    Congratulation brother and sister,💐💐💐

  • @vimalasundaram3936
    @vimalasundaram3936 Před 2 lety

    May god bless you with all happiness and love. Let you have a peaceful family and be successful in your life 🙏

  • @boominathansakayamavarkalt116

    ஐய்யா ராதாகிருஷ்ணன் தாயுமாணவர!

  • @mahalakshmijayaraman2855
    @mahalakshmijayaraman2855 Před 2 lety +4

    Periya Manam vendum... Amazing...
    Vaartthaigal ezhavillai. Kangal badhil kuurina.

  • @swedharajasekaran5508
    @swedharajasekaran5508 Před 2 lety +2

    Tears coming.

  • @abinayasriabi5945
    @abinayasriabi5945 Před 2 lety

    Super sister 💚💯💯💯💪🤝

  • @savarimuthulakshmi6708

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Před 2 lety

    Great no words

  • @vinithas4641
    @vinithas4641 Před 2 lety +2

    Happy mrd life sowmiya💐💐💐💐💐💐

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video.

  • @lathan4229
    @lathan4229 Před 2 lety +1

    மலர்விழிமேடம்எல்லா ரும்ஒருபேச்சுக்குதான்சொல்வாங்கநீங்கசெயல்படுத்திகாட்டிஇருக்கீங்கரோம்பநன்றிமனிதநேயம்இன்னும்இருக்

  • @anitharaja4241
    @anitharaja4241 Před 2 lety

    God bless u happy marriage life

  • @ezhilkowshik8947
    @ezhilkowshik8947 Před 2 lety

    Happy marriage life long nala irukaum 💐💐🥰🥰🥰🥰

  • @ARUMUGAMArumugam-vr9fp
    @ARUMUGAMArumugam-vr9fp Před 2 lety +1

    Supar sir 🙏

  • @boominathansakayamavarkalt116

    மலர்விழிமணிவண்ணன் போற்றுதலுக்குறியவர்கள்! நீடூடிவாழ்க!

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 Před 2 lety +2

    Happy married life ma stay blessed

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj Před 2 lety +1

    Congratulations 💐💐

  • @sivasiva4623
    @sivasiva4623 Před 2 lety

    Congrads maa super

  • @jesusRA367
    @jesusRA367 Před 2 lety

    God bless you

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 Před 2 lety

    I like former president Dr. Venkatraman during my schooling.

  • @ssrpradeep
    @ssrpradeep Před 2 lety

    வாழ்க வளமுடன்🙏🏽💐

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 Před 2 lety

    Great

  • @dhishusanju1985
    @dhishusanju1985 Před 2 lety +2

    Subash sowmiya va nalla pathukoga sowmiya meena ku Oru sister ha irupa avanga la nalla life amachi kuduga

  • @tamiltigerbrothers8544

    Nalla manusan...

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @ananthiv9316
    @ananthiv9316 Před 2 lety

    👏👏👏👏👏👌👌👌

  • @padmavathir1891
    @padmavathir1891 Před 2 lety

    God

  • @mercythomas3795
    @mercythomas3795 Před 2 lety +1

    What is her age?

  • @ezhilarasikamaraj7740
    @ezhilarasikamaraj7740 Před 2 lety

    🙏 🙏 🙏

  • @sumathiv9220
    @sumathiv9220 Před 2 lety +2

    Enakum oru magal kidaipala

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Před 2 lety +3

    Hai i am Eswari seenivasan. I have two male children. I am government servant. My husband i a businessman. I have such a financial status. But I have not female baby. I love somuch female baby. So I need a Fair and beautiful female child. Because my two sons are fair and beautiful. They make don't difference in appearance so that.

  • @dhishusanju1985
    @dhishusanju1985 Před 2 lety +1

    Pakave Sandhosam ha iruku kadavale arul yappoum irukum ma unmaiyana kadavale

  • @goldenlifegoldenlife3210
    @goldenlifegoldenlife3210 Před 2 lety +4

    2004டிசம்பர் ல சுனாமி வந்துச்சு 2022டிசம்பர் வந்தா தான் சுனாமி வந்து18 வருஷம் ஆகும்இந்த பொண்ணு அப்போ 9 மாச குழந்தை யா இருந்தா இந்த பொண்ணு க்கு இப்பதான்18வயசே ஆகும் அப்றம் எப்படி காலேஜ் முடிக்க முடியும் 2004ல இந்த பொண்ணு க்கு குறைஞ்சது 2வயசாவது இருந்திருக்கும் அதுலயும் வீடியோவோட தலைப்பு ல 6 மாச குழந்தை னு போட்டிருக்கு

    • @jeyabharathidj3353
      @jeyabharathidj3353 Před 2 lety +11

      Hi sis r bro... Sorry... Namaku age mukkiyam illa ana idhu oru unmaiyana vishayam naanum Nagapattinam dhan... Neenga title ah paakama andha ponnuku + avangalku help pannavangalku oru vaalthu sollidalam🙏

    • @srinithikaviya9506
      @srinithikaviya9506 Před 2 lety +1

      Bro... Na Thanjavur avungala yenaku personal ah nalla theriyum they are my relatives...

    • @goldenlifegoldenlife3210
      @goldenlifegoldenlife3210 Před 2 lety

      @@jeyabharathidj3353 நடந்தது கண்டிப்பா நல்ல விஷயம் தா அத பாக்கும் போது நமக்கு நிச்சயமா சந்தோஷம் தா ஊடகங்கள் கொடுக்கற தகவல் தெளிவா இருக்கனும் தானே அத தான் நான் சொல்றேன் 18 வயசில எப்படி பி ஏ முடிக்க முடியும் அதிலயும் அவங்க தெளிவா சொல்றாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க பிளஸ் டூ முடிச்சிட்டாங்கனு பதினெட்டு வயசுக்கு மேல அங்க தங்கிறதுக்கு அனுமதி இல்லனு அவ்வளவயும் கேட்டதுக்கு அப்றமும் ஆறு மாத குழந்தை ஒன்பது மாத குழந்தை னு சொன்னதுனால தா அப்படி சொன்னே

    • @jeyabharathidj3353
      @jeyabharathidj3353 Před 2 lety

      @@goldenlifegoldenlife3210 ok bro☺️☺️☺️

  • @mathaven8963
    @mathaven8963 Před 2 lety

    From 2004 now she is 18 years old how she completed her studies why she got married earlier

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 Před 2 lety +3

      .That information she was 6 months at the time of tsunami seems wrong .She was 3 years old.
      Dr.Radhakrishnan IAS in thanthi tv interview has said She has completed B.A.economics and going to study social work further,which means she would be 20 plus years of age .,
      Malarvizhi madam also has said two years after sowmya turned 18 ,she brought her home which means sowmya is more than 20 years of age

  • @padmavathir1891
    @padmavathir1891 Před 2 lety

    Allaregod

  • @muthuveluswami3804
    @muthuveluswami3804 Před 2 lety +6

    Oru group undu...parpaan parpaan onnum pandradu illaa....Brahmin does lot of things but don't do advertisment...avaloo daan...discrimination is done by vaniyaar, tevar to dalit but brahmins teve illame ilapange...they are peace loving and doing their work properly...no more Brahmin hate...fyi...I'm nt a brahmin

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Před 2 lety +3

      Yes bro...Inga Brahmin hate and Muslim hate idha vechudha periya arasiyaley iruku...

  • @prabakarannagarajah2671

    நல்ல சோக்கா இருக்கியேயடி...!

  • @mr.darkgaming2668
    @mr.darkgaming2668 Před 2 lety

    Hi

  • @rathikarathika1270
    @rathikarathika1270 Před 2 lety

    Sunami vantha podhu than en akka ponnu porantha ava + 2 than padikira intha ponnunga eppadi marriage pannranga

    • @dharshini1542
      @dharshini1542 Před 2 lety +1

      Ennoda ponnum +2 than, 2004 aug la than pirantha

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @padmavathir1891
    @padmavathir1891 Před 2 lety

    Allaregod