கழுதை ரூபத்தில் வந்த ஐயப்பன்...சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம் | பக்தி பாடகர் வீரமணி ராஜு

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2021
  • கழுதை ரூபத்தில் வந்த ஐயப்பன்...சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம் | பக்தி பாடகர் வீரமணி ராஜு #GuruChanakyaa #Sabarimalai #VeeramaniRaju #Iyyapan #SabarimalaiIyyapan
    Part 1 - • பள்ளிகட்டு சபரிமலைக்கு...
    Part 2 - • சபரிமலை சென்றால் என்ன ...
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Komentáře • 260

  • @PSudha-gq1ds
    @PSudha-gq1ds Před 2 lety +218

    உண்மை சாமி. என் கணவரின் ஐயப்பன் மலை பயணத்திற்கு பிறகு. எங்கள் வாழ்க்கை நல்ல முனனேற்றம். சாமியை சரணம் ஐயப்பா

  • @hari_kutty_mithunam8750
    @hari_kutty_mithunam8750 Před 7 měsíci +56

    இந்த வருடம் முதல் முறையாக மாலை அணிந்து செல்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ....🙏🙏🙏🙏

    • @sivanarainan8777
      @sivanarainan8777 Před 7 měsíci +1

      சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @hari_kutty_mithunam8750
      @hari_kutty_mithunam8750 Před 7 měsíci

      சுவாமியே சரணம் ஐயப்பா ❤

    • @creativecinemas9861
      @creativecinemas9861 Před 7 měsíci +1

      Swamiye saranam Ayyapa. Naanum dhaan.

    • @ManiKandan-oj5no
      @ManiKandan-oj5no Před 7 měsíci +1

      திருவடிகள் சரணம் ஐயப்பா

    • @muthu.s1048
      @muthu.s1048 Před 7 měsíci +2

      Nanum potrukken swami 🙏 kanni saami ah . Om swamiye saranam ayyappa🙏

  • @SriSri-ol2hx
    @SriSri-ol2hx Před 7 měsíci +2

    சிவனை தவிர வேறு தெய்வத்தை வணங்க மாட்டேன் என இருந்தேன் கர்வத்துடன் ,முதல் முறையாக சபரி மலைக்கு மாலை அணிந்த பொழுது சபரி மலையில் எனக்கு ஏற்ப்பட்ட நிகழ்வில் கண்ணில் நீர் வந்து விட்டது என்னை அறியாமல் சாமியே சரணம் அய்யப்பா என வாய் விட்டு கதறி அழுதேன் சத்தியம் , அதை தொடர்நது எனக்கு 4வது வருடம் ஐயப்பனுக்கு மாலை அணிகிறேன் சத்தியமாக அய்யன் அங்கே இருக்காரு சாமியே சரணம் அய்யப்பா ❤

  • @arasanpolymers1886
    @arasanpolymers1886 Před 2 lety +53

    சாமியே சரணம் ஐயப்பா! நானும் என் குரூப் சுவாமிகள் சுமார் 20 பேர் கடந்த 35 வருடங்களாக பெரிய பாதை வழியாக சென்று பகவான் ஐயப்பனை தரிசித்து வந்திருக்கிறோம்... சுவாமிகள் இந்த பதிவில் குறிப்பிட்டது போல் நிறைய அற்புதங்களையும், அதிசயங்களையும் நாங்கள் பெரிய பாதை வழியாக செல்லும் போது அனுபவத்திருக்கிறோம்.. சுவாமிகள் சொல்லியிருப்பது சத்தியமான உண்மை... ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    • @selvam173
      @selvam173 Před 2 lety +1

      Antha incidents share pannalama
      Swamyiae saranam iyyapa

    • @maruthum.k6489
      @maruthum.k6489 Před 2 lety +3

      உண்மைதான் சாமி எனக்கும் நிறையிஅதிசயம் நடந்திருக்கிறது. அவர் கண்கண்ட தெய்வம் கலியுக தெய்வம்! என் குருநாதன் ஐயன் ஆசிர்வாதமும், அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், ஓம் ஸ்ரீ கானகவாசனே_சரணம் ஐய்யப்பா🙏

    • @thilekalek7470
      @thilekalek7470 Před rokem

      Ayyapa

  • @durgaram1373
    @durgaram1373 Před 2 lety +34

    நீங்கள் கழுதை வடிவில் ஐயப்பனைக் கண்டதாக கூறியதும் மேனியெல்லாம் சிலிர்த்தது. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @periasamysamy9333
    @periasamysamy9333 Před 7 měsíci +3

    என்னை 3 பேஷ் கரன்டுஅடித்து இறந்த நிமிடத்தில் ஐயப்பன் தச்சுருவாக வந்து எனக்கு மறுபடியும் உயிர் கொடுத்த சாமி ஐயப்பனை முழு மனதோடு நினைக்கும் அனைவருக்கும் அவன் காப்பான் என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை உண்மை ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @sathishkumar-wo6bm
    @sathishkumar-wo6bm Před 7 měsíci +4

    உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது அய்யா சாமி சரணம் ஐயப்பா 🙏🙏

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před 7 měsíci +2

    , இந்த வருடம் நானும் என் மகனும் முதல் முறையாக சபரிமலைக்குமாலை அனிந்து செல்ல உள்ளோம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா தகவலுக்கு நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +88

    இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @user-oe1lc3tw1l
    @user-oe1lc3tw1l Před rokem +25

    சரணம் சொன்ன உடனே ஐயப்பன் சாமி வருவார். இது உண்மை தான் எனக்கும் அனுபவம் இருக்கு 🙏🙏🙏

    • @vijayalakshmibaskar6493
      @vijayalakshmibaskar6493 Před rokem +4

      எனக்கும் அந்த அனுபவம் இருக்கு...ஆனால் நான் பெண் என்பதால் என் பயணத்தை தொடர முடியவில்லை நான் ஐந்து வருடங்கள் ஐயனை கண்டாதீல் பொருமகிழ்ச்சி அடைக்கிறேன்.....ஓம் சுவாமியோ சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-oe1lc3tw1l
      @user-oe1lc3tw1l Před rokem

      @@vijayalakshmibaskar6493 👍👍👍

  • @besttech4208
    @besttech4208 Před 7 měsíci +2

    ஓம் சாமி சரணம் ஐயப்பா எங்கள் குடும்பம் என் பெரிய அண்ணா அடியேன் நானும் பிரியாமல் இருக்கிறோம் ஆனால் என் நடு அண்ணா அக்கா தங்கை எல்லாம் பிரிந்து இருக்கிறோம் சந்தோசமா இருந்த குடும்பம் தனி தனியாக பிரிந்து இருக்கிறோம் எங்களை மீண்டும் ஒன்னு சேர்த்து வை ஐயப்பா சாமி 🙏உன் பாதம் தொட்டு கேட்கிறன்

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. Před 2 lety +41

    மாலை போடும் அத்தனை சாமிமாருக்கும் நிச்சயம் ஏதோ அனுபவமிருக்கும் ஐயா. உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.🙏

  • @Mu.Selvam
    @Mu.Selvam Před 2 lety +24

    சுவாமியே சரணம் ஐயப்பா
    இதுபோன்ற அனுபவம் எனக்கும் என்னோடு வந்த சாமிகளுக்கும் உண்டு.பெருவழியில் இரவில் பெருமழையில் சென்று கொண்டிருந்தபொழுது பாதை மாறி சென்றுவிட்டோம். மழையில் நனைந்துகொண்டே வழி தெரியாமல் பயந்துகொண்டு வெகு நேரமாக என்ன செய்வது என்று அறியாமல் சரணகோசம் போட்டுக்கிட்டே இருந்தோம். எங்கள் முன் ஏதோ பெரிதாக ஒன்று விழுந்தது இரவாக இருந்ததால் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. விழுந்த சத்தம் கேட்டு நாங்கள் எல்லோரும் ஓடினோம் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை ஒரு கடையில் எல்லோரும் படுத்திருந்தோம். அதன் பின் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டோம். மிக பெரிய ஆச்சரியமாக இருந்தது.

  • @vetriramya4145
    @vetriramya4145 Před 2 lety +6

    Aiyappa...enaku nallapadiya prasavam aahi kulanthai porakanum..aiyappa..unnaiyathan nampitruken

  • @ganesan3611
    @ganesan3611 Před 7 měsíci +5

    ❤❤ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் 🌴🌴🌴🌴

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Před rokem +4

    மிக அருமை ஐயா சிலிர்க வைக்கும் உண்மை சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 21 dnem +1

    Hari Hara Sudhan Anandha Sithan Om Shree Swamiye Saranam Ayappa ❤❤❤
    Agilanda Kodi Brahmanda Nayagane Om Swamiye Saranam Ayappa ❤❤❤

  • @TrendingHome83
    @TrendingHome83 Před rokem +22

    சுவாமியே... சரணம் ஐயப்பா...ஐயா தாங்கள் கூறியதை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது..கண்களில் கண்ணீர் பெருகியது..நன்றி..நன்றி..

  • @hashinisabari3705
    @hashinisabari3705 Před rokem +34

    என் வாழ்கையில் என் ஐயன் இல்லை என்றால் சந்தோசம் நிம்மதி எதும் இல்லை...எனது கணவர் இந்த ஆண்டு 16வது வருடம் மலைக்கு செல்கிறார்...என்றும் நீயே துணை என் ஐயனே🙏

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před 2 lety +12

    உண்மை சாமி ஐயன் சக்திவாய்ந்தவர்! அதில் எந்த மாற்றம் இல்லை'

  • @venkateshvino4999
    @venkateshvino4999 Před 2 lety +5

    சாமி நீங்கள் கூறியது உண்மையிளும் உண்மை சாமி எனது அப்பாகூட அய்யப்பணை தரிசனம் செய்யவதற்கு முன்பு ஒரு வேலை சாப்பாடுக் கு கஷ்டப்பட்டோம் முதல்முறை தரிசனம் செய்தபிறகு எங்கள் குடும்பம் ஐயப்பன் அருளால் மென்மேலும் வளர்ந்தது ஐயப்பனை நம்பினால் கைவிடமாட்டார் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @ponnusamyponnusamy2136
    @ponnusamyponnusamy2136 Před rokem +3

    அய்யா நான் இந்த வருடத்தோட 21வருடம் மலைக்கு சென்றபிறகுதான் அரசுபோக்குவரத்துகழகத்தில்வேலைபார்க்கிறேன் சாமியே சரணமய்யப்பா

  • @90skids198
    @90skids198 Před rokem +2

    சுவாமி சரணம் நான் கன்னி சாமி ஐயப்பா எல்லாரும் ரொம்ப பயமுறுத்துறாங்க ஐயப்பா நீங்க தான் தைரியத்தை கொடுக்கணும்

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem

      பயம் காட்டுபவர்களும் மனிதர்கள் தான், அந்த ஐயப்பனையே நினைத்து கொண்டு இருங்கள் சாமி, நல்லதே நடக்கும்

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Před 2 lety +20

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻👑🔥

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 Před 2 lety +10

    சுவாமியே சரணம் ஐயப்பா கருணைக் காட்டுங்கள் இறைவா இறைவா இறைவா போற்றி நன்றி ங்க இறைவா இறைவா இறைவா போற்றி

  • @Roj110
    @Roj110 Před 2 lety +11

    ஐயா நீங்க சொல்லும் அனைத்தும்.உண்மைதான் அய்யா🙏🏼💯🙏🏼.அதை என் வாழ்க்கையில் நான்.உணர்ந்திருக்கிறேன்.நான் ஒரு.👩‍💼திருநங்கை.ஓம் ஐயப்பன் சரணம்🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇💯🙇🙇🙇

  • @periyasamy8640
    @periyasamy8640 Před 2 lety +27

    நானும் குப்பையில் கிடந்தது போல இருந்தேன் 2006 கு முன் பின்பு அய்யநின் பரிபூரண அருள் கூர்ந்து இன்றுநான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்றும் என் ஐயனின் ஆதரவுடன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @radhakrishnanramalingam4445

    எனக்கு 18 ஆவது மலை எனக்கு 3 முறை இது போன்ற உடல் சிலிர்க்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.எனக்கு நான் நினைத்த எல்லாம் ஐயன் எனக்கு அருளினார்.

    • @ramyav4150
      @ramyav4150 Před 2 lety

      Neenga vendi nadanducha??pls sollunga

    • @Mariofficial143
      @Mariofficial143 Před 7 měsíci

      ​@@ramyav4150sister ayyappan kidda venduna ethunallum nadakumm🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 Před 7 měsíci

      @@Mariofficial143 epti vendanum veetla?pls say

    • @Mariofficial143
      @Mariofficial143 Před 7 měsíci

      @@ramyav4150 onga house la yaravathu ayyapanuku maala poduvangalaaa

    • @ramyav4150
      @ramyav4150 Před 7 měsíci

      @@Mariofficial143 munnadi appa potaru..ipo avaru ella

  • @aravinth1456
    @aravinth1456 Před rokem +3

    தங்களின் அனுபவ கூற்றுக்கு தலை மண்ணில்பட வணங்குகிறேன் ஐயா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 Před 2 lety +18

    Beautiful Beautiful. Swamiye Saranam ayyappa.nandri ayya. Happy very happy. Tears in my eyes. Thank you ayya.

  • @cuteboy8174
    @cuteboy8174 Před 2 lety +3

    KETKUMPOTHU PULL ARIKKUTHU SAMY .......SAMY SARANAM AYYAPPA...AYYAPPAN MAHIMAI

  • @Gavakaara
    @Gavakaara Před 8 měsíci

    என் வாழ்க்கை மாற்றம் அடைய அய்யன் அய்யப்பன் மட்டுமே உதவினார்...சுவாமியே சரணம்.. ஐயப்பா..

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Před 2 lety +2

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 2 lety +15

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmiyasowmiya8853
    @sowmiyasowmiya8853 Před 2 lety +5

    Iyya enaku iyyanna rompa pudikum avara pakkanumnu asai sagaratukula varanum 🙏🙏🙏.

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Před 2 lety +4

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா.உண்டு.இருக்கு.நிஜம்.உண்மை.சத்தியம்.நம்பிக்கை.

  • @VINOTHKUMAR-fk6lq
    @VINOTHKUMAR-fk6lq Před 2 lety +13

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @SathishKumar-pc4kc
    @SathishKumar-pc4kc Před 6 měsíci

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @nareshkumarsugumar4970
    @nareshkumarsugumar4970 Před 2 lety +7

    Swamye Saranam Ayyappa

  • @TheAadit98
    @TheAadit98 Před 10 měsíci +3

    Getting goosebumps swamiyae sharanam ayyappah ❤❤🙏🏼🙏🏼🙏🏼

  • @rethinampk1439
    @rethinampk1439 Před 2 lety +20

    நம் ஹிந்து மதத்தின் மேல் துவேஷத்துடன் சில அரசியல்வாதிகள் வேற்று மதத்தோரின் தூண்டுதலால் மிகுந்த இன்னல் கொடுப்பதால் நாம் கோர்ட் மற்றும் மத்திய அரசு மூலம் இந்து மத விவகாரம் ( கோயில் சொத்து உண்டியல் வரவு) தலை இடாதவன்னம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஜெய் ஶ்ரீ ராம்.

    • @gnanasakthivelb1608
      @gnanasakthivelb1608 Před 2 lety +2

      ஐயப்பன் தான் புத்தி கொடுக்க வேண்டும் ஓம் ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @VPTRAVELLERS2720
    @VPTRAVELLERS2720 Před 2 lety +3

    Fantastic Swamy. Udambu siluthiruchi .Swamiyae Saranam

  • @veluthanya1123
    @veluthanya1123 Před 2 lety +2

    Om swamiye saranam iyyappa

  • @hemanth_loky
    @hemanth_loky Před 2 lety +9

    Arumaiyana padhivu sir... Thankyou guru channel indha nalla padhivu kudthadhuku. And andha isha music is so relaxing 😌... Nandrii❤️

  • @logasudhan5785
    @logasudhan5785 Před 2 lety +5

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏

  • @kallurdurgash5324
    @kallurdurgash5324 Před 2 lety +9

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா* 🙏🙏🙏

  • @dharshinirv6591
    @dharshinirv6591 Před 2 lety +6

    Swamy saranam Ayyappa🙏🙏🙏 Kannir varuthu ayyaa nantri ayya🙏

  • @sumathi58
    @sumathi58 Před 6 měsíci

    Swami Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @imaiyak7545
    @imaiyak7545 Před 2 lety +3

    En appavum 16 yrs sabari malaiku poirukaru avar eppo pogama vittutaro romba kastapatom nangom. Ayyapanai kana varungal. Swamiye saranam ayyapa.

  • @rameshpoongavanam7303
    @rameshpoongavanam7303 Před 2 lety +2

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @g.jaisunshankar2943
    @g.jaisunshankar2943 Před 2 lety +3

    Sathiyamana unmai.swamiyae saranam iyappa

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 Před 6 měsíci

    Om swamiyae saranam ayyappa

  • @sugasubramaniam1616
    @sugasubramaniam1616 Před 8 měsíci +1

    Swamiye Saranam Ayyappa... en appane Ayyappa 🙏🥺🥺

  • @suganathanv3558
    @suganathanv3558 Před 2 lety +4

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 Před 2 lety +7

    🌴🌾சத்தியமான 🔥உண்மை🌴🌾

  • @Roj110
    @Roj110 Před 2 lety +1

    🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼.ஓம்.ஐயப்பன்.சரணம்🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @s.rameshsakthi5364
    @s.rameshsakthi5364 Před 2 lety +3

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manimmm4285
    @manimmm4285 Před 2 lety +3

    🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @simbuarasan9965
    @simbuarasan9965 Před rokem +1

    என் வாழ்க்கையில் சபரிமலை பயணத்திற்கு பிறகான மாற்றம் ஐயப்பன் அருளால் மட்டுமே நடந்தது.

  • @vanipriyadharshini6496
    @vanipriyadharshini6496 Před 2 lety +2

    சாமி சரணம் ஐயப்பா சரணம்

  • @mrnps8317
    @mrnps8317 Před 2 lety +5

    🙏🙏🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா துணை🙏🙏🙏

  • @pmurugan8564
    @pmurugan8564 Před 2 lety +6

    ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா......

  • @SATHIYANARAYANAN-tt6fr
    @SATHIYANARAYANAN-tt6fr Před 2 lety +2

    Swammiya saranam ayyappa

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 Před 2 lety +3

    Yanna virumpiya thevam ayyappan nan yan ueru ayyappan 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 Před 2 lety

      Do u have experience with ayyapan?pls tell

  • @sivashankari6087
    @sivashankari6087 Před 6 měsíci

    Svamiye saranam iyappa.

  • @TN_DEEPAK_GARENA_ENTERTAINMENT

    En kangalum kalangudhaya un alagiya thiruvadiyil 😢🥺swamiye saranam ayyappa❤❤❤

  • @logasudhan5785
    @logasudhan5785 Před 2 lety +5

    Swamiye saranam ayyappa🙏🙏

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Před rokem

    Om Harihara Sudhanea Saranam Iyappa

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Před 7 měsíci

    Swami.sharanam.ayyappa

  • @veerasekaran7672
    @veerasekaran7672 Před 2 lety +2

    🙏ஐயப்பா 🙏பகவானே 🙏

  • @ArunKumar-lh5dq
    @ArunKumar-lh5dq Před 2 lety +3

    great specch sir, saranam ayyappa

  • @palanisamynarayanasamy4133

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @yb4657
    @yb4657 Před 2 lety +3

    Ohm samiye Saranam ayyappa🙏🏾

  • @vijaikumar7445
    @vijaikumar7445 Před 2 lety +1

    swamiye saranam ayyappa...i went to sabarimala for 8yrs..nice place

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 2 lety +1

    சாமியே சரணம் ஐயப்பா!

  • @ddas2k2
    @ddas2k2 Před 2 lety +2

    Swamiye Saranam Ayyapa

  • @k.s.sankaridevi4880
    @k.s.sankaridevi4880 Před 2 lety +2

    🙏🙏🙏🙏
    Vazhga valamudan ayya

  • @ashwinichitra4418
    @ashwinichitra4418 Před 2 lety +1

    🙏🙏Hari om swamiye...... Saranam ayyappa.......🙏🙏🙏🙏

  • @swarnamsankar1934
    @swarnamsankar1934 Před 2 lety +2

    Om swamiyea saranam ayyappa🙏

  • @jayasankarjayasankar4746

    சுவாமியே சரணம் ஐயப்பா கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா

  • @besttech4208
    @besttech4208 Před 7 měsíci

    ஓம் சாமி சரணம் ஐயப்பா 🙏

  • @rajjasa7270
    @rajjasa7270 Před rokem +1

    Swamy Saranam Ayyappa Saranam
    Me and My Son put malai today first time (Kanni Swamy)
    We went to a Hotel for breakfast with our immediate Family members and we met a Person aged at 65, next to our Table and asked us to get him a "Onion DOSA "
    Reputed Hotel wont allow People like this inside the dining area
    I asked him to take a vada and Cofee he denied,He is Very particular about ONION DOSA and say that he is going to KERALA....
    I offered him what he wanted
    I realised that Swamy gave me an Opportunity to Feel him and his divineness.....
    Sastha comes if You call from your Conscious...
    Swamiye Saranam Aiyyappa...

  • @thillainayagam6244
    @thillainayagam6244 Před 2 lety +1

    SAMEYA SARANAM AYYAPA

  • @ganesanganesan8169
    @ganesanganesan8169 Před 2 lety +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!!!

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 2 lety +2

    Swamy ayyappa 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalraj1043
    @kamalraj1043 Před 7 měsíci

    Om Swamiye Saranam Iyyppa

  • @salemmeswer8778
    @salemmeswer8778 Před 2 lety +2

    Swamiye sharanam ayyappa. Kindly bless us

  • @shrisamayapurathumariamman4475

    Ayyappa saranam. Sodhanaigal pothum ayyane..😢 swamiye saranam ayyapppaaa

  • @sharankumar_12
    @sharankumar_12 Před 2 lety +3

    Swamiye saranam ayyappa 🙏🏻🕉️

  • @arjunansapre2005
    @arjunansapre2005 Před 2 lety +2

    Swamiye saranam ayyappa.

  • @saranyavijay9660
    @saranyavijay9660 Před 2 lety +1

    Iraiva engum neekkamara nirainthavane ne indri naanillai🙏🙏🙏🙏

  • @baskiedits9114
    @baskiedits9114 Před rokem +1

    Suvamiye saranam Ayyappa😍😍😍

  • @dineshservai6113
    @dineshservai6113 Před 2 lety +2

    Swamiyea ❤️Saranam ayappa❤️

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 Před 2 lety +1

    Swamiye saranam iyyappa

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 Před 2 lety +3

    Swamy saranam ayyapp🙏🙏🙏

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 Před 2 lety +2

    ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா...

  • @tamizhanbu478
    @tamizhanbu478 Před 2 lety +2

    Swamyae saranam aiyyappa 🙏🙏🙏

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 Před 2 lety +1

    Om swamiyea saranam ayyappan 🌷🌷🌷🌷🌷

  • @vivekr8988
    @vivekr8988 Před 2 lety +2

    Ayyappan thiruvilaiyadal 🙏🙏🙏🙏

  • @ganeshbabu8185
    @ganeshbabu8185 Před 2 lety +2

    Om Swamye Sarana Ayyapa....!!!