ரமளானுக்கு முன் நினைவூட்டல் - அல்பகரா: 186 (துஆ வசனத்தில்) உள்ள மொழியியல் அதிசயம் by RiyasudeenAzizi

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • ரமளானுக்கு முன் நினைவூட்டல் - அல்பகரா: 186 (துஆ வசனத்தில்) உள்ள மொழியியல் அதிசயம் by RiyasudeenAzizi
    இந்த வகுப்பில் விளக்கப்பட்ட தலைப்புகள்:
    1. அல்பகரா: 186 (துஆ வசனத்தில்) உள்ள மொழியியல் அதிசயம்.
    2. அல்லாஹ்வின் அடிமைகள் என்பதற்காக நாம் மதிக்கப்படுகிறோம்.
    3. பாலஸ்தீனியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    4. நயவஞ்சகர்களின் பண்புகள்.
    5. நமது துஆக்கள் ஏன் பதிலளிக்கப்படவில்லை?
    6. இரு அழகிய நன்மைகளில் ஒன்றுக்கு தயாராகுவோம்.
    7. இந்த ரமலானில் நம்மை மாற்றிக் கொள்வோம்.
    www.islamkalvi.com - Online islamic classes
    இணையத்தில் ஒர் நூலகம்
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்
    குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
    தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள்
    ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
    ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
    இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
    அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில்
    சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
    வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
    வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
    இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
    Keep Yourselves updated:
    Subscribe our islamkalvi CZcams Channel to get regular update:
    இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
    🔴 czcams.com/users/subscription_...
    எமது அதிகாரபூர்வ இணையதளம்:
    🔴 www.islamkalvi.com

Komentáře • 2

  • @ABDULGANI-ld1bs
    @ABDULGANI-ld1bs Před 3 měsíci +1

    அல்ஹம்துலில்லாஹ். அருமையான உரை. தங்களின் அரபி புலமை, இஸ்லாமிய மார்க்க அறிவு இவைகள் நன்றாக தெரிகிறது. உங்களை தேர்ந்தெடுத்து மார்க்க அறிவை வழங்கிககொண்டிருக்கிற எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும். நீங்கள் சிறந்த மார்க்க அறிஞராக முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்ய அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

  • @riyasin
    @riyasin Před 3 měsíci +1

    இந்த வகுப்பில் விளக்கப்பட்ட தலைப்புகள்:
    1. அல்பகரா: 186 (துஆ வசனத்தில்) உள்ள மொழியியல் அதிசயம்.
    2. அல்லாஹ்வின் அடிமைகள் என்பதற்காக நாம் மதிக்கப்படுகிறோம்.
    3. பாலஸ்தீனியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    4. நயவஞ்சகர்களின் பண்புகள்.
    5. நமது துஆக்கள் ஏன் பதிலளிக்கப்படவில்லை?
    6. இரு அழகிய நன்மைகளில் ஒன்றுக்கு தயாராகுவோம்.
    7. இந்த ரமலானில் நம்மை மாற்றிக் கொள்வோம்.