#Justin

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2023
  • play.google.com/store/apps/de...
    #Justin | "விதிமீறல் செஞ்சதா சொல்றாங்க.." - TNPSC அலுவலகத்தை முற்றுகையிட்ட Group 4 தேர்வர்கள் | PTT
    #Chennai | #Group4 | #TNPSC
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Komentáře • 315

  • @Vprjeevanjeevan-cg4px
    @Vprjeevanjeevan-cg4px Před rokem +96

    நியாயம் கிடைக்கும் வரை விடக்கூடாது... முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்

  • @ramya.bramya.b6772
    @ramya.bramya.b6772 Před rokem +57

    நியாயம் கிடைக்கும் வரைக்கும் விடாதீங்க .....firends.....

  • @tamilarasip8545
    @tamilarasip8545 Před rokem +75

    தேர்வாணையம் திருந்தவே திருந்தாதா? .. எத்தனை புகார்கள் வந்தாலும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதேயில்லை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும். ஒருத்தரையாவது பணிநீக்கம் செய்தால்தான் Tnpsc பயப்படும். நேர்மையாக இயங்கும்

    • @thangarajkvl
      @thangarajkvl Před rokem

      Elathukum share pogum...epd pannuvanga

  • @rethikabalacomedy8702
    @rethikabalacomedy8702 Před rokem +45

    இதற்கு முழு பொறுப்பு டிஎன்பிசி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்

  • @rkannan6719
    @rkannan6719 Před rokem +20

    திருடர் கையில் சாவி இது தான் திராவிட மாடல் 🔥🔥🔥

  • @safrasviewsoncompetitiveexam

    This is best way to eliminate highest scored candidates

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Před rokem +50

    அனைத்து ஆட்சியாளர்களும் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள் இது அவர்களின் திறனற்ற ஆட்சியின் நிலையே

    • @Suresh5718-f8j
      @Suresh5718-f8j Před rokem

      இவங்க என்ன ஆட்டம் போட்டாலும், ஊழல் பன்ன பணத்துல போடுற பிச்சைய வாங்கிட்டு மக்கள் மறுபடியும் இவங்களுக்கு தான் ஓட்டு போடுறாங்க. பெரும்பாலான மக்கள் கிட்ட விழிப்புணர்வு கூட இல்லை இது பத்தி. இங்குள்ள அரசு, அரசியல்வாதிகள் எல்லாமே business மாதிரி தான் பன்றாங்க, யாருமே மக்களுக்கு உண்மையான நல்லது செய்யனும் சேவை செய்யனும் னு நினைப்பது கிடையாது. அரசியலுக்காக மற்றும் வாக்குகளை பெற பணத்தை உபயோகிக்கின்றனர். சிறந்த உதாரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000, புதுமைப் பெண் திட்டம் மாதம் 1000, மக்களுக்கு நல்ல படிக்கின்ற சூழல் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் கொடுத்தால் எதுக்கு இந்த 1000 ரூபாய், தேவையை இல்லை. மக்களை எப்போதும் கையேந்தும் நிலையில் வைச்சுருக்கனும் அதுதான் dmk மாதிரி கட்சிகள் பன்னிட்டு இருக்காங்க. மக்கள் தான் பாவம் இதைப்பற்றி எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்

  • @seranraja8512
    @seranraja8512 Před rokem +95

    இந்த question paper-க்கு இவ்வளவு cutoff வர வாய்ப்பே இல்லை. ஏதோ நடந்துள்ளது.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Před rokem +45

    Final answer key
    OMR sheet copy வெளியிட வேண்டும்

    • @hardtarget3074
      @hardtarget3074 Před rokem +5

      ரிசல்ட் போட 8 மாசம்.... Omr காப்பி கேட்டிங்கன்னா 80 மாசம் ஆகும்....😂😂😂

  • @venkateshg8496
    @venkateshg8496 Před rokem +46

    I m pure DMK kaaren.. but now very disappointed bcz of tnpsc issue😢

  • @singarajs46
    @singarajs46 Před rokem +89

    Tnpsc அலுவலகத்தை கொழுத்த வேண்டும். ......

    • @TN83VillageVlogs
      @TN83VillageVlogs Před rokem +4

      Right ji

    • @kammallify
      @kammallify Před rokem +2

      Adhu kozhutha illa kolutha

    • @Narayanan-mg2jj
      @Narayanan-mg2jj Před rokem

      Ne tnpsc aspirant a apo jail confirm

    • @satheeshkumarraju6383
      @satheeshkumarraju6383 Před rokem

      நல்ல தமிழ் கொழுத்த என்றால் எடை அதிகமாக்க அல்லது அளவில் அதிகப்படுத்துதல் என்று பொருள் கொளுத்த என்றால் வேறு! எதை சொல்கிறாய்.

  • @kartheeswarimuthu1455
    @kartheeswarimuthu1455 Před rokem +30

    150 to 165 questions poda mudium but 170 mela toooo much

    • @suryaram6701
      @suryaram6701 Před rokem +1

      Nee Entha kalathula iruka.
      3 year exam illa. so nalla time irunthuchi .atha pala per sariya use panni 175+ eduthurukanga.
      unna mathiriye ellaraiyum ninaikatha.

  • @sathish5202
    @sathish5202 Před rokem +76

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் Tnpsc சிறப்பாக செயல்பட்டது.

    • @eniyang5182
      @eniyang5182 Před rokem +2

      உண்மை... 👍

    • @sathish5202
      @sathish5202 Před rokem

      @@INDIA_UNITED_WE_STAND 200 ஓவாவுக்கு ஓவரா கூவாத யாருடைய ஆட்சியில் சிறப்பாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்களுக்கு தெரியும்.

    • @sathish5202
      @sathish5202 Před rokem

      @@INDIA_UNITED_WE_STAND 2006 -2011 தமிழகத்தின் இருண்ட காலம் 😂🤣 மின்சார துறை அமைச்சர் வீராசாமி மிகவும் பிரபலம் பத்திரிகை செய்திகளில். வெயிலில் வெந்து நொந்து கஷ்டம் எங்களுக்கு தெரியும் .

    • @ragu5170
      @ragu5170 Před rokem

      @@INDIA_UNITED_WE_STAND ஒரு தேர்வை கூட சரியான முறையில் நடந்த முடியாத நிலையில் உள்ளது அரசாங்கம். தேர்வு நாளிலும் இதே போராட்டம் தான்.

    • @ragu5170
      @ragu5170 Před rokem +1

      @@INDIA_UNITED_WE_STAND நான் எந்த அரசியல்வாதியும் புகழவும் இல்லை ..
      இப்போது சரியான முறையில் தேர்வு நடந்த முடியாமல் திணறியதை மட்டுமே சொன்னேன்.
      தேர்வு நாளிலும் இதே போல தேர்வர்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்டனர். இதெல்லாம் படித்து தேர்வு எழுதுபவர்களுக்கு நன்கு புரியும்

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 Před rokem +20

    CZcams இல் வரும் தகவல்களை வைத்து தன் எதிர்காலத்தை நாசம் செய்து கொள்ள வேண்டாம்

  • @commonman1738
    @commonman1738 Před rokem +72

    Idhu varaikum eladha alavuku group 4 varalatrula gk romba tough...pattern group 1 level ku irundhudhu....good attempts safe score.... 150-165 dha neraya academy....yen andha taf academy avangale adha snanga....adhu epdi da epo 170+ mela ithana peru.....epdi da evlo aniyayathuku evlo tough paper ana cutoff epdi erichu vaipe ila...

    • @photoscloud4598
      @photoscloud4598 Před rokem +2

      18Lakhs ezhuthi 10k select aaguraanga. It is like Gambling. Pure shit

    • @santhi6411
      @santhi6411 Před rokem +2

      Last 2 yr ah exam ethum illa athunalathan

    • @sathishsathish7260
      @sathishsathish7260 Před rokem +4

      Two things
      One corruption
      Second valuation wrong in machine

    • @suryaram6701
      @suryaram6701 Před rokem

      dei muttal 3 year exam illada.
      1 year gap kullaye 175+ edupanga.
      3year la 180+ romba kastam illa.
      palavarusam hardwork panni padichirupaga da.

  • @eshalinieshalini8182
    @eshalinieshalini8182 Před rokem +27

    Yenda pressure Mela pressure yethuringa 😢na intha time attend pane , but no preparation. Apply panitu exam date appo poi ezhuthune, 10 la paduchatha vachu. But I got 130 mark. I am so happy,Sari next time coaching class polamnu check panitu iruka nerathula intha maari paathavude interest ye illa🥺kalviku uriya mariyathai illa intha naatil. Aaga motham naadu Namma Kan munnnadiye naasama poitu iruku. 😢Hope for SEEMON❤

    • @vinothini8921
      @vinothini8921 Před rokem +2

      Same first attempt Xam apply panitaenu poi attend panae 149 mark vangirke nxt tha coaching class join panum

    • @yuvaranilakshmanan4388
      @yuvaranilakshmanan4388 Před rokem

      en cancel pannitu reexam vacha neega ennum itha vida better ah va score pannalam

    • @foodie0221
      @foodie0221 Před rokem +1

      Better SSC BANK nu padinga
      Definitely u got a job within 2 yr

    • @eshalinieshalini8182
      @eshalinieshalini8182 Před rokem +1

      @@foodie0221 k tq.

  • @my-qz6lu
    @my-qz6lu Před rokem +7

    அனைவரும் சென்னை சென்று நமது ஒற்றுமையை நிலை நாட்டுவோம்

  • @pandisweet
    @pandisweet Před rokem +22

    Tnpsc la மட்டும்தான் thairiyama padichu Vela vangalamnu nenachen. But athulayum ipdi nadantha ena pandrathu. Padippuku mariyathaye illayaa?

  • @anbuarasan5407
    @anbuarasan5407 Před rokem +22

    உண்மையில்லே மழையில் நனைந்து இருக்குமோ

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 Před rokem +8

    இயற்கை தன்னை புதுபித்தால் மட்டுமே சமத்துவம் பிறக்கும்.

  • @selitenwinner
    @selitenwinner Před rokem +6

    Tnpsc___ சதரனமான நினைப்பு__ நிர்வாகமே சரியில்லை ___ 8 மாதம் உழைப்பு tnpsc result work __ எத்தனை பேர் பாவம்😮😮😮😮

  • @gunasekaran.s2461
    @gunasekaran.s2461 Před rokem +16

    Enaku 162 question correct but result 146 question

  • @ktmunusamy5606
    @ktmunusamy5606 Před rokem +17

    குரூப் 2 பற்றி பேசாதவங்களுக்கு இப்படி நடக்கணும்

  • @arunsuriya3996
    @arunsuriya3996 Před rokem +9

    We want group 4 OMR Copy

  • @thangavels3230
    @thangavels3230 Před rokem +20

    Tnpsc வேணாம் காசு பணம் துட்டு மணி அவமானம்

  • @poovizhibaskaran24
    @poovizhibaskaran24 Před rokem +4

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை TNPSC வெளியிட வேண்டும்

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 Před rokem +14

    கண்டிப்பாக தவறு நடந்து இருக்கும். ஏனெனில் இதே மாதிரி தான் ராமநாதபுரத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேல் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை ஆகவே இது நம்பும்படியாக இல்லை ஆகவே இதை நல்ல அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.

  • @Mr.v74
    @Mr.v74 Před rokem +50

    விடியல் ஆட்சி கோமாவில் உள்ளது
    எழுப்பி விடுங்கப்பா😅

  • @gurumoorthi5492
    @gurumoorthi5492 Před rokem +1

    Sir enakku ipotha migaperiya doubt tey varuthu....
    Mark koraiva potavangalukkum machine athiga mark potu iruntha???
    Avangellam vaaye thirakka maatanga...
    Ithukku orey solution yella paper um revalution pannanum sir....
    ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபட கூடாது.

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 Před rokem +8

    To be frank central govt exams like ssc,ibps,rrb,defence,airforce.....etc are better than TNPSC because huge number of vacancies, speed results,frequent conduction of exams..and syllabus for majority of central govt exams are general aptitude,reasoning, english and in some exams gk...

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem +1

    சரியான நிர்வாகம் முறைகேடு

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Před rokem +9

    🤔🤔அப்படி என்றால் உங்கள் வேலை பணத்துக்கு விற்று விட்டார்களா???

  • @kalaiselvan8102
    @kalaiselvan8102 Před rokem +5

    Pls increase group 4 vacancy 7000 - 10000 bcz yeraly 10000 vacancy announced according to this 2020 ,2021 due to corona g4 exams canot conducted add that vacancy means 30000 vacancy this g4, but alteast 20000 vacancy are neec this g4 @thanthi tv inform tnpsc and tn gov..that is only help for examinars🙏🙏🙏

  • @jamaluthinr5816
    @jamaluthinr5816 Před rokem +19

    168 poten ennaku 158 thaan varuthu😢😢😢full corruption TNPSC

    • @kishore1032
      @kishore1032 Před rokem +6

      Key olunga check panra potta

    • @jamaluthinr5816
      @jamaluthinr5816 Před rokem

      @@kishore1032 kastapattu padichuu potu check panna ennaku theriyaathaa 168×1.5=252 varanum 237 mark thaan da varuthu

    • @akbarbadusha5594
      @akbarbadusha5594 Před rokem

      Rank plz

    • @karthigm1491
      @karthigm1491 Před rokem

      @@kishore1032 DMK dog unkalukkulam makkal mela enna akkarai da naiyea....thuuuui.....kastapattu padichu exam eluthi irukkar avar sollatha seivar...
      Serupppu adi tha DMK 🐕

    • @ragulragul1268
      @ragulragul1268 Před rokem

      @@kishore1032 shame on you.. potta nu solra baadu, ni yenda naaye avaroda comment la comment pandra.? Avaruku vanthatha sonna unakuenda keela eriyuthu? Dvd baadu, poi vera pakam sombu thuku

  • @ravibritto6334
    @ravibritto6334 Před rokem +5

    பணம் இருப்பவனுக்கு வேலை கிடைக்கும்........ இல்லாதவர்கள் இப்டி புலம்பவே ண்டியது தான்........!!!!!!!!!!😭😭😭

  • @vijayakumar.p3053
    @vijayakumar.p3053 Před rokem +3

    Neenga solrathu correct enakum result mark varala

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem

    Thanks for media

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Před rokem +5

    முதலில் தாங்கள் நீதிமன்றத்தையோ அல்லது இலவச உயர்நீதி மன்ற சட்டபணிக்குழுவை அணுகி TNPSC மீது புகார் அளித்து தீர்வோ அல்லது வழக்காக மாற்ற இலவச வழக்கறிஞர் கோரலாம்.

  • @nagajothijaikumar9326
    @nagajothijaikumar9326 Před rokem +4

    Sir enakkum 143 but 100 question ku thaan mark vanthurukku

  • @hardtarget3074
    @hardtarget3074 Před rokem +1

    8 மாசம் ரிசல்ட் வர ஆகுது ..... இதுல OMR ஷீட், கணிப்போறி திருத்தம் எல்லாம் எதுக்கு...... ரிசல்ட் போட்டா அது கட் ஆப் அது இதுன்னு எதுலயும் ஸ்மார்ட் ஒர்க் கிடையாது.....எல்லாம் கண்துடைப்பு வேலை தான்.....தேர்வில் ஆயிரம் குளருப்படி.... கண்ணீரே மிச்சம்.....

  • @mayilsamymayil9568
    @mayilsamymayil9568 Před rokem +8

    எனக்கு 161. கேள்வி correct ஆனால் Result|. 110 கேள்வி என வந்துள்ளது

    • @muthumadhum7525
      @muthumadhum7525 Před rokem +2

      எனக்கும் 179/200 கேள்விக்கு 81/200 வந்திருக்கிறது 100℅ OMR தவறு செய்ய வாய்ப்பே இல்லை

    • @paramuk7297
      @paramuk7297 Před rokem

      Ada pavingala yenda ivalavu fraud podringa neenga

  • @senthamizh333
    @senthamizh333 Před rokem +17

    Enaku apd dhan varudhu, but naan long distance la iruken, ena maari Student ena seiya mudium

    • @raman.d191
      @raman.d191 Před rokem +5

      Mail Podunga... Radian IAS academy ராஜபூபதி sir community post la image potrukaru paarunga

    • @senthamizh333
      @senthamizh333 Před rokem

      Ok brother

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Před rokem

      ​@@senthamizh333 😂😂😂

    • @senthamizh333
      @senthamizh333 Před rokem +1

      @@NaveenTheIncredible siripu varudha🤨

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Před rokem

      ​@@senthamizh333 onnum panna mudiyathu.... Prepare for only next.... That's the only option we left

  • @wesley8966
    @wesley8966 Před rokem +2

    Grp 2 question paper change agirukku.. grp 4 result um mistake tha.. etha tnpsc correct pannitha kudukkanum ..

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Před rokem +3

    Itha CM varai kondu poga venum..

  • @vidhya6676
    @vidhya6676 Před rokem

    Yarum yethana qtn correctah potinganu sola matranga mark reduce agi iruku soluranga ana 160+/200 yeduthathan cv kupuduvanga. TAF pass ana student reg dob admission Receipt pdf viduga .tnpsc cv listla select ana student exam center district reg no viduga apothan yella rumorkum fullstop vaika mudium.5 lakh personum may be ithuku munadi General English padichi irukalam puthusa exam yeluthu irukalam . Rumor spread pannurathala unmaiya meritla vanthu irukavanga next process delay aagum.

  • @Gokul1512
    @Gokul1512 Před rokem +7

    Ena kathunalum mudiathu TRB exam eluthuna avangalukey protest vachu poradiye onum kudukala namaku kilichiruvanuga...athan na tnpsc vitutu private velaiku poiten

  • @ONEONE-dp8yv
    @ONEONE-dp8yv Před rokem +13

    Long distance இருக்குறவங்க என்ன பண்றது same problem

    • @udithsaran2818
      @udithsaran2818 Před rokem

      Avanga avanga district collector office la poi elarum kelunga ethu than ore mudivu, thaniya ketta Niyayam kedaikathu ipdi ela area layum pponathan evlo fraud thanam nadanthuchi nu theriyum

    • @vinithaarumugam4898
      @vinithaarumugam4898 Před rokem

      Distance pakkathinga ethu namba vazhkai ...

  • @murugaiyang5673
    @murugaiyang5673 Před rokem +6

    Amagga ennoda question paper opennave erunthathu

  • @somasundaramv1072
    @somasundaramv1072 Před rokem +1

    ஈரோடு இடைத்தேர்தல் 20000 கொடுத்தால் இப்படி தான் ஊழல் செய்வேன்...

  • @janarthanams7383
    @janarthanams7383 Před rokem +3

    ஐயா எனக்கு அப்படி தான் வந்துள்ளது நான் எப்படி கம்ப்ளெய்ண்ட செய்வது

  • @King.Kamaraj
    @King.Kamaraj Před rokem +2

    Tnpsc final key வெளியிடல் வேண்டும் before result

  • @subramanianm4701
    @subramanianm4701 Před rokem

    கேள்விக்குறிய டிஎன்பிசி விடையை வெளியிடுங்கள் அதில் ஏன் தயக்கம்

  • @priyAbraham
    @priyAbraham Před rokem +3

    Cancel Group 2 mains exam also 🙏🙏🙏🙏

  • @anjugamkaruppiah2899
    @anjugamkaruppiah2899 Před rokem +2

    எனக்கும் 146 வந்திருக்கனும் ஆனால் 133 தான் வந்திருக்கு

  • @imtfreeze8740
    @imtfreeze8740 Před rokem

    Next TNPSC la all ministers of Legislative assembly including CM should write general maths and general knowledge (basic questions ) only for 100 marks 3 hrs MCQ type , the qualifying ministers and members should attend the assembly and continue his membership else the post is said to be vacant and The post should be given to the tamilnadu youngsters based on their educational qualification and mark obtained in 10th ,12th and Degree and the same MCQ TNPSC exam and the qualifying candidate to get the post of minister and The Chief Minister post given to the IAS ,IPS AND IFS senior most qualified officers to compete in election within assembly and Top minds of TN for a better tamilnadu and its people and constituencies.
    Meedhi Ela payalayum serupula saani muki adichi thorathanum .
    No election process (democracy) vengayame theva iladha aani , new system ah irukum elarum qualified ah irupanga .Nalla irukum 👍
    Then Qualified guys elarkum degree mudichi irundha TN la avanga thagudhi ku etha mathri job thaanga ,, inum evlo naal dan babar, Akbar, ondi veeran ,Volume ,commitee nu padichite irukrdhu ,Employment exchange la register and update Pani employment provide panunga ,,Maximum Youngsters ku job kedachirum ,
    Retirement age ah kammi panunga 55 akunga all TN services , Ela dept layum full strength of efficient work staff ah maintain panunga , Timely work ah implement panunga 9 to 5 only ( No change of time even 5.15 varaikum kooda extend pana koodathu ,9 ku sharp ah vantharnum ) working staff ku Stress um koraiyum , salary ah maximum members ku kammi panunga Max slab ah 1 lakh ah veinga min slab ah 20000 veinga for services enough( including Minsiters , teachers , doctors and all )
    Employment and education Nala dan tamilnaatula neraya crime rate ku reason , adha correct panita podhum !
    TQ
    Regards ,
    A common Man .

  • @senthilvadivu-np5jo
    @senthilvadivu-np5jo Před rokem +1

    S , enakkum result varala ..mail pannina, value varum ma?

  • @arunsuriya3996
    @arunsuriya3996 Před rokem +1

    Tamila 97 question righta potrunthen but 91 vanthuruku

  • @ChucheTv2024
    @ChucheTv2024 Před rokem +10

    ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஒரே பயிற்சி பள்ளியில் படித்த 700 பேர் போலியாக தேர்வாகி விதிமீறல் செய்ததுTNPSC நிர்வாகத்திற்கு தெரியாது. ஏனென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு விதிமீறலில் தேர்வர்களை தேர்வு செய்தது TNPSC அதிகாரிகள் தான்.

    • @anumeenus5697
      @anumeenus5697 Před rokem

      Endha insititute sir?

    • @jayasudham4500
      @jayasudham4500 Před rokem

      How is it possible in same institute studentnearly 700 all are fraud

  • @thirunauvkkarasuarasu6756

    மனுதாரருக்கு சரியான தகவல்களை மற்றும் வெளிப்படையான தகவல்களை tnpsc அளிக்க வேண்டும்

  • @sri8011
    @sri8011 Před rokem +5

    Worst board

  • @rameshd181
    @rameshd181 Před rokem

    Whethercandidates who got above 270 have failed in Tamil. Why should 5 lakh candidates fail in Tamil . . Proper checking should be done

  • @AS-mh7jx
    @AS-mh7jx Před rokem +2

    Ivlo nal ilama tamil eligibility testnu onu vachi athu mark solama athula failna elam failnu create pandranunga

  • @VSR_4325
    @VSR_4325 Před rokem +1

    We want final ans key and answer omr sheet

  • @satheshs4814
    @satheshs4814 Před rokem +1

    எவ்ளோ kastathulla padikirargal exam a nearmai a nadathunga tamilaga arase 👊

  • @psharmilapsharmila5798
    @psharmilapsharmila5798 Před rokem +9

    Enakum result varala naan mayiladuthurai conceivaga ullathal chennaiku neril vara mudiyavillai what can i do 168 questions potrunthen

    • @sowntharya3068
      @sowntharya3068 Před rokem

      Tafla padichinhala

    • @sowntharya3068
      @sowntharya3068 Před rokem

      Tnpsc mail pannuga ella call pannuga sister

    • @psharmilapsharmila5798
      @psharmilapsharmila5798 Před rokem

      Veetlenthu padichen group 2 la 166 poturunthen mains ezhuthiruken athulaium kularubadi nu solranga bayama iruku result tnpsc ya nenachalar

    • @psharmilapsharmila5798
      @psharmilapsharmila5798 Před rokem

      Mail panni iruken call pannium kekanuma manu lam kudukanuma

    • @sowntharya3068
      @sowntharya3068 Před rokem

      @@psharmilapsharmila5798 super sister
      ....

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem

    புரட்சி ஏற்படுத்தி வேண்டும்

  • @Hemavarshini96
    @Hemavarshini96 Před rokem +2

    Enakum same brplm

  • @lordreigns5995
    @lordreigns5995 Před rokem +1

    Psalm 63.11
    For the mouths of those who speak lies will be stopped.
    May Holy God bring the truth outside.

  • @pavithrathiyagu678
    @pavithrathiyagu678 Před rokem +3

    Result 3 month la vanthu erutha nalla eruthorukom.

  • @APKPDKT
    @APKPDKT Před rokem +1

    Again again ன என்ன

  • @aarthyn7383
    @aarthyn7383 Před rokem +4

    Poratam panlam friends

  • @saranyac8576
    @saranyac8576 Před rokem

    Part b u upload Panna slung sir

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem +4

    கடினமான உழைப்பிற்கு நேர்மையான நீதி இல்லை

  • @priyankapriyapriyankapriya8279

    OMR sheet return pannanum

  • @jude-nq2rq
    @jude-nq2rq Před rokem +2

    Enaku ipdi Tha vanthathu

  • @suganthisuganthi-6922
    @suganthisuganthi-6922 Před rokem +1

    Re exam vaika sollugapa korigai vaikanum computer based exam alert pananum ethanal enna Mathiri varumail padipavargal life vinapokuthu

  • @prabhag3362
    @prabhag3362 Před rokem

    முற்றிலும் முறைகேடு தான். இதன் மீது நம்பிக்கை யின்மை ஏற்பட்டுள்ளது.

  • @krishnapriya5106
    @krishnapriya5106 Před rokem +1

    Sir avanga meet panala

  • @bloodline....adhithram4931

    Enaku than sir 😢😢

  • @rasheenmohammed3309
    @rasheenmohammed3309 Před rokem +3

    Enakum result varala

  • @radhakrishnanramasamy1249

    pwd cutoff 132.50 mark job kidaikuma sollunga sir

  • @aarthyn7383
    @aarthyn7383 Před rokem +4

    Thirumba re exam vaikanum

  • @saranyar4846
    @saranyar4846 Před rokem +1

    Reexam வைங்க pls

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem +1

    பிரான்ஸ் நாட்டில் புரட்சி ஏற்படுத்திய வேண்டும்

  • @mahasri8808
    @mahasri8808 Před rokem +2

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்பதின் காழ்புணர்ச்சி

  • @babupriya8814
    @babupriya8814 Před rokem +1

    நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்.

    • @muthumanijayam
      @muthumanijayam Před rokem

      Sar na thajvqr remarks apsent results vanithuruku sr

  • @ragu5170
    @ragu5170 Před rokem

    ஒரு தேர்வை கூட சரியான முறையில் நடந்த முடியாத நிலையில் உள்ளது அரசாங்கம்.. தேர்வு நாளிலும் போராட்டம் தான்

  • @ANISHCABS
    @ANISHCABS Před rokem +1

    TNPSC EXAM hum...IPL CRICKET MATCH Mathri Than.Avanga Solrathu Than Final Result.

  • @vijayragavan700
    @vijayragavan700 Před rokem

    3 months later OMR answer sheet release panrathu sonnanga what their doing sir

  • @nandhinip6316
    @nandhinip6316 Před rokem +1

    Enakum varala

  • @TN83VillageVlogs
    @TN83VillageVlogs Před rokem +3

    TNPSC Group 4 exam mark romba கம்மியா இருக்கு நா எதிர் பார்த்த mark வரல 190ku 146tha இருக்கு ரொம்ப 4sarary பண்ணிருக்காங்க. But 2year iam prefer in Book .Re correction or reexam வச்சா ஆகும். 😡TNPSC🤬

    • @murugavel5004
      @murugavel5004 Před rokem

      190 questions ah potrunthinga

    • @kowsikam4490
      @kowsikam4490 Před rokem

      190 lam too much bro, maximum 170 aulo thaan etuka mutium intha tough question ku

  • @dgsktrends
    @dgsktrends Před rokem +5

    Neenga mail panningana unga registered mail ID note pannittu unga results la unga mark la Kai vaippanga.. enakku ithu nadanthirukku.. don't believe tnpsc.. don't apply any job..

  • @vijaynatarajan2912
    @vijaynatarajan2912 Před rokem

    விடியல் coming soon...👌

  • @Mathirpm
    @Mathirpm Před rokem

    நான் 145சரி ஆனாலும் 91மார்க் என்னாடி நடக்குது.புரியலா

  • @robertnachimmr2149
    @robertnachimmr2149 Před rokem

    Yellarkum re exam vaikama pass pannavagaluku mattum re exam vaiga appa nalla padichavagaluku oru vaipu kedaikum

  • @s.marikannan1664
    @s.marikannan1664 Před rokem

    Management சரியில்லை

  • @subhachandran2746
    @subhachandran2746 Před rokem

    Na theni distic.therinja vandurupomo

  • @gubendiranb2231
    @gubendiranb2231 Před rokem +3

    15 mark வரல. Pakka 420 planned and execute by 8 month

  • @dineshk928
    @dineshk928 Před rokem +5

    Edha edha yo koluthuringa, tnpsc koluthuna ena thappu

  • @sathiyabharathi3925
    @sathiyabharathi3925 Před rokem +2

    My mark and 232.50 communal rank athikam. En friend 130.50 communal rank enna vida 10000 less

    • @praveen61946
      @praveen61946 Před rokem +1

      Rendu perum vera vera caste'na apdi thaan varum

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld Před rokem

      Reservation pathi padichi irukingla sister tnpsc examku..athanala than .rank less ah irukanga