பழைய கிறிஸ்துவ பாரம்பரிய பாடல்கள் | Old Christian Traditional songs | Jesus the only way | Volume-2

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2022
  • பழைய கிறிஸ்துவ பாரம்பரிய பாடல்கள் | Old Christian Traditional songs | Jesus the only way | Volume-2

Komentáře • 73

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před měsícem +3

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 💞

  • @johnselvam7008
    @johnselvam7008 Před 11 dny

    என்றுமே பழையது பழையதுதான் இன்றைய பாடல்களை சாதாரணமாக பின்னுக்கு தள்ளிவிடும் உணர்வுபூர்வமான பாடல்கள்.

  • @user-px4nf4cl4l
    @user-px4nf4cl4l Před rokem +11

    பாடல் வரிகள் சிறப்பு

  • @padman8687
    @padman8687 Před 4 měsíci +5

    பாடல்கள் கேட்டு ரசிப்பதில் மதங்கள் தடை இல்லை. பாடல்கள் என்பது மனதை சாந்தப்படுத்தும். கவலைகளை போக்கும். மனதுக்கு இன்பத்தை அளிக்கும்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    %%%%&&&*****%%%%%%&&%%%%****%%%%&&&

  • @simonjonsan759
    @simonjonsan759 Před rokem +3

    கேற்க்கவே வேர லெவல் ஆண்டர் துணை

  • @estherrani4660
    @estherrani4660 Před rokem +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 Před rokem +15

    ஒவ்வொரு பாடலிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. இருவரின் குரல் வளம் கேட்போரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தால் நிரம்பி இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்மை வந்தடைகிறது.

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 Před rokem +12

    அனைத்துபாடல்களும்அருமை

  • @athimuthu7844
    @athimuthu7844 Před rokem +4

    ஆமென் ஆமென்

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před rokem +4

    Old is Gold another old songs apply
    Thank you

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 3 dny

    L.r.esvari patiya jesus song.

  • @ydas2312
    @ydas2312 Před rokem +1

    மிக அருமையான தெய்வீக பாடல்கள் நன்றி இயேசுவே

  • @veluswamyRS
    @veluswamyRS Před měsícem

    Soul winning songs

  • @jamessan9810
    @jamessan9810 Před rokem +10

    இன்னும் இருக்கிற old golden வாய்ஸ் போடுங்க bro..... i too love these songs....

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 Před 2 měsíci +1

    So nice.God Bless

  • @user-rt4jz2wu2k
    @user-rt4jz2wu2k Před měsícem

    Super Songs 👍🙏

  • @stephen9999
    @stephen9999 Před rokem +3

    AEMN JESUS THANK ANNAN Dubai Driver Stephen ✝️🙏

  • @sahayamary67
    @sahayamary67 Před 7 měsíci +1

    மிக அருமையான மனதிற்கு இனிமையான பாடல்கள். நன்றி.

  • @josephdavid2914
    @josephdavid2914 Před rokem +3

    பழைய பாடல் கெட்க்க ஆசை

  • @ruban3524
    @ruban3524 Před 4 měsíci +1

    அருமையான பாடல்கள் 🙏🙏🙏

  • @nirmalac654
    @nirmalac654 Před rokem +20

    ஒவ்வொரு பாடலும் தேனில் குழைத்து எடுத்த பலாசுலை போன்ற தித்திப்பாக இருந்தது அதுவும் பலைய பாடல் இதில் கேளுங்கள் தரப்படும் பாடல் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அந்த பாடல் பாதியிலேயே முடிந்தது அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது மற்ற படி அனைத்து பாடல்களும் அருமை அருமை அருமை 👌👌👌💕💖❣️😘🙏🏻

    • @jesustheonlyway1294
      @jesustheonlyway1294  Před rokem

      Sorry Uploading the Full song Due to copyright issues it may happen @Nirmala c

    • @baburasu4398
      @baburasu4398 Před rokem

      Ll do😂😅

    • @baburasu4398
      @baburasu4398 Před rokem

      no,,
      Bi un IC hi ji i

    • @Isaah-em7qt9do9i
      @Isaah-em7qt9do9i Před 4 měsíci

      எத்தனை முறை கேட்டாலும்
      உள்ளம்
      உருகி விடும் 😢😢

    • @jayaseeli2999
      @jayaseeli2999 Před 4 měsíci

      ❤😂❤❤😂🎉🎉🎉

  • @IndiraMuthu
    @IndiraMuthu Před měsícem

    இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்குது டவுன்லோட் ஆகவே மாட்டேங்குது நான் டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு பாட்டுகள் கேட்பது என்னுடைய பழக்கம் இந்தப் பாடல்களை நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன் என்னால் முடியவில்லை ஆண்டவரே அடியாளுக்கு உதவும் பிரைஸ் த லார்ட்

  • @AronPaul-en1zy
    @AronPaul-en1zy Před 3 měsíci +1

    Praisethelord, godisgreat,oldisgold

  • @RaniRani-lm6zb
    @RaniRani-lm6zb Před rokem +2

    Super songs I like that this song

  • @spikeyjay2832
    @spikeyjay2832 Před 5 měsíci +1

    Yesuvuku nandri...🙏😍

  • @anandp4053
    @anandp4053 Před rokem +1

    All the songs are very good....we have to care this all songs..

  • @rajumichal126
    @rajumichal126 Před rokem +1

    Very nice 👍👍👍 christian songs

  • @vinispuppys2977
    @vinispuppys2977 Před rokem +1

    Intha paadalgal kekumbothu 2000 la nan vivaram theriyatha paruvathil bible thuukitu church ku ponathu nyabagam varuthu, yevlo kodi koduthalum thirumba kidaikathu

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před rokem +4

    I love my jusus

  • @srinivasanemmanuel7413
    @srinivasanemmanuel7413 Před rokem +4

    Wow praise welcome to old songs all to glory Christ...Amen

  • @j.i.franklin1991
    @j.i.franklin1991 Před 6 měsíci +1

    Rombasupersongmanamuruguthu

  • @rajugnanapandidhan8742

    Intha kuralvalam Enemaiyanavai Amen

  • @rajendernadarrjendernadar3951

    ❤🙏❤🇮🇳❤🙏❤👍Jai hind ji, All songs sweet

  • @johnsondas71
    @johnsondas71 Před rokem

    Hallelujah praise the Lord
    Every song is touch spirituality at mind my childhood memories from my native paramasathu vellore Dist ❤

    • @lightofliferjpm7847
      @lightofliferjpm7847 Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி.... தொடர்ந்து பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்களை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gnanamsargunam5946
    @gnanamsargunam5946 Před rokem +1

    Amen ayya vs

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před rokem

    Super Songs. 👌👌👌👌

  • @rajendernadarrjendernadar3951

    All songs sweet 🌹👌🌹👍❤🙏❤

  • @miswarya2749
    @miswarya2749 Před rokem

    Amen Amen🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 ❤❤❤❤glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @stephengeorge8995
    @stephengeorge8995 Před 10 měsíci

    Super super ❤

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 Před 9 měsíci

    ❤ very nice song

  • @nirmalasamuel2487
    @nirmalasamuel2487 Před 8 měsíci

    Super songs

  • @TodaysChildrenForChrist

    SUPER SONGS PRAISE THE LORD

  • @user-yi4nx5ep2p
    @user-yi4nx5ep2p Před 7 měsíci

    Super song

  • @j.jeyaseelij.jeyaseeli3367

    Old is gold

  • @jothijothi9065
    @jothijothi9065 Před rokem

    All song love
    Amen

  • @amalor661
    @amalor661 Před rokem

    Kelengal tharapadum tattungal therkapadum

  • @PRABHUPrabhu-go2ug
    @PRABHUPrabhu-go2ug Před rokem

    Pro enaku caset venum Jesus Christ songs caset

  • @saravanansaro489
    @saravanansaro489 Před rokem

    Padal.padeyathu.rajamanikkam

  • @rajendernadarrjendernadar3951

    ❤🙏❤🇮🇳❤🙏❤Happy Christmas 🌲 🙏🌲friends all thanks

  • @sumathythomas7737
    @sumathythomas7737 Před 5 měsíci

    end ineykum inymyna kiytakl tevnk makmye🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 4 měsíci

    ஒலிப்பதிவு மிகவும் மோசம்,

  • @vinispuppys2977
    @vinispuppys2977 Před rokem

    En yesapuku compare yethuum illa intha ulaguthula

  • @ArulDoss-ss2is
    @ArulDoss-ss2is Před 5 měsíci

    கிறிஸ்தவ பாடல்களிலே தலையாக இருக்கும் கேளுங்கள் தரப்படும் என்ற பாடல் ஏன் இப்படி அறைகுறையாக சொதப்பி விட்டீர்கள் எந்த வித நிகழ்ச்சி என்றாலும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் அன்றும் இன்றும் தொடக்க பாடல் என்று இந்த பாடலை தான் முதன்முதலில்
    இந்த கேளுங்கள் தரப்படும் பாடலை தான் ஒலிபரப்பு செய்வார்கள் 👌