Manmatha Raasa Video Song - Thiruda Thirudi | Dhanush, Chaya Singh | Dhina
Vložit
- čas přidán 26. 05. 2021
- We all love a bit a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - Here is #ManmathaRaasa Video Song from #ThirudaThirudi - A Dhina Musical!
Thiruda Thirudi is a 2003 Indian Tamil-language romantic comedy film written and directed by debutant Subramaniam Siva. The film stars Dhanush, Chaya Singh, Karunas, Manikka Vinayagam, and Krishna. This film was a low-budget production, and the soundtrack was composed by Dhina
Singers: Shankar Mahadevan, Malathy
Lyrics: Yugabharathi
Director - Subramaniam Siva
Producer - S.K. Krishnakanth
Writer - Subramaniam Siva
Starring - Dhanush, Chaya Singh, Karunas, Manikka Vinayagam, Krishna
Music - Dhina
Cinematography - G. Ramesh
Editor - S. Satish, J. N. Harsha
Production company - Indian Theatre Productions
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial - Hudba
2024 anyone 🤍🪐🌠
Yep❤
Me🥰
✋✋✋ from Bangladesh 🇧🇩
Me
18/03/2024
All comments about Dhanush but
Chaya Singh has done equally good! No actress now can pull this dance🔥
Bro forgot Sai palavi😂
Q@@sharonjency6313
90'S kids Celebration Song 🔥🔥🔥🔥🔥🔥 Dhanush proved his energy Level of dancing in 3 Film Itself ❤️
என்ன கணக்கு பன்னேன்டா பன்னேன்டா 😂😂😂 உம்மா 😘😘😘😘 😂😂😂
Yes
And early 2k also🔥🔥🔥
Not only 90's
@@thomasedwin6903 Dai appo unghaluku verum moonu vayasu dhanda airkum😂😂😂😂😂😂reel vidadha kelumbu 2k kid
90 s nostu...മലയാളികൾ ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത ഒരു അനുഭവം ആണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ...എല്ലാ ഉൽസവങ്ങൾക്കും,കോളേജ്, സ്കൂളിൽ...എൻറെ പൊന്നോ നൊസ്റ്റു അടിച്ചു ചാവുമല്ലോ ഞാൻ...
Gaanamela special adi 😂😂😂
Even in temples this song was rocking at that time.
(English പറഞ്ഞു വെറുപ്പിക്കുന്നില്ല😄)
manmada rasa onnukoodi padane ennu ganamelakalil vilichu parayumayirunnu..
സത്യം
സത്യം, എന്റെ ചെറുപ്പത്തിൽ തലയിൽ റിബൺ കെട്ടിയുള്ള സിനിമറ്റിക് ഡാൻസ് കണ്ടിട്ട് എന്റെ പൊന്നോ __powli 💓💥
*dance energy level is above 100%🔥*
*not only dhanush but also her too*
2003 தமிழ் சினிமாவை 'மன்மதராசா' புரட்டி போட்ட ஆண்டு.
நேற்று போல இருக்கிறது
😻😻😻💜
2001
Exactly ur correct by 90's kid
Very true bro.... 17 years passed just like that 😄
2003 💥💥💥🔥🔥🔥
Wow, Nostalgic! Equal credit goes to Chaya Singh, Look at her heels size and the Energy. Underrated actress.
Correct
Unfortunately
Jlo nte I ain't your mama kandindo
Copied from kannada lol 😂😂😂😂
ഓർമകളെ നിങ്ങൾക്ക് വീണ്ടും സ്വാഗതം
എങ്ങനെ മറക്കാൻ പറ്റും ഈ പാട്ടൊക്കെ ഒരു കാലത്തേ യുവത്വത്തെ മുഴുവനും കൈയലെടുത്ത പാട്ട് ! ❣️💃🕺
𝐻𝒾
Power കണ്ടോടാ ചെക്കന്റെ ❤️
பழைய நினைவுகள் 90s kids எங்களின் தேசிய கீதம் 😋😋😋
😂😂
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு 😘
அட அட என்ன பாட்டு யா🔥🔥🔥0:24அந்த ஸ்டில்ல அப்போ bike பின்னால ஒட்டி இருப்பாங்க...90s பசங்க நியாபகம் இருக்க
Eruku parthu eruken 2003 year semma song semma movie
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 song
Semma Song😃❤💥Endha Song Kettalae Orey Dance Than,,.. 90s Kids Sweet Memories🥰😍தனுஷ்❤சாயாசிங்
ഇടക്കിടെ കേൾകും...
വല്ലാത്തൊരു nostu feel....😍
இந்த பாட்டு 2003 வருஷத்தோட வாத்தி கம்மிங்......🔥❤️💯🎶🎵
Exactly bro... Super ah soneenga
😂😂😂
அதுக்கும் மேல
Athukkum mela
But 2001
മലയാളിസ്🤗🤗🤗🤗 ഹാജർ പറയുക ഓൾഡ് നോസ്റ്റു....😘😘😘
പിന്നല്ലാതെ
Pazhaya ganamelayu. Purakile alamb dance kaliyum.😆😆😄😄 " ormakal karal thalodum pole"
Schoolil adichu pllicha songs
Ipam Time 2:44am 2011
Nostu തന്നെ അന്ന്
പണ്ട് സ്കൂൾ anniversary dance kalichau paatu 😌😂
Energy definition ;
Google:the strength and vitality required for sustained physical or mental activity.
Me: DHANUSH 🔥🔥🔥
என் சிறு வயதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
Same
Same
Enakum 😍
எனக்கும் அண்ணா
❤
இப்படி இருந்த தனுஷ் 😁இன்று அசுரன் தனுஷ் 😘😘😘😘எல்லாரும் தனுஷ் ரசிகனா மாற வேண்டியதுதான் 😘🤗
Without social media This song was huge hit fav for 90s kids🔥😎Kudos to Deena MD
தனுசின் நடன திறனை முதலில் வெளிக்காட்டிய பாடல் ❤️
பாடலை கேட்டாலே ஆட தெரியாதவனுக்கும் ஆட்டம் வரும்.....🤟🏼🔥🥳🤩
👍👍👍
Mmpmp
Mpn
nam
.n...mojl
nlllnol
Lmk. yl
@Venki star xr_4'4.
@@kavi.bp.1280 . M
Growth means it's Dhanush best example in current generation tamil actor 🔥
Theatre la once more kettu... Rendu time ella show layum potta paatu ya idu.... Adhelam anda kaalam😍😍😍...
பட்டி தொட்டி எங்கும் தனுசை மன்மதராசாவாக மாற்றியது இந்த பாடல் தான் 🥳🥳
Crt
Correct 💕💕
True. General public ku Dhanush ah intro panuna song 🔥🔥 Yarda pin maari irkan ipdi aadran 🤣😂😂 then people used to say 🔥
Crt 2003 year super semma hit song
@@samirm8564 athu kooda paravailla bro enga grandma yaru ivan koragati mathiri aaduran🤣🤣 solvanga
After 18 years also... This song brings me goosebumps...
Yes bro
Enkum
Thalaivaa....Enna verithanamana Aatam 💪💪❤️
Thalaivan Dhanush 🗡️🗡️🗡️
Dhanush had 100°F + Fever, When this song shoot ♥️
True 90kids know s
@prasanth sema la
ഒരു കാലത്ത് ബാൻഡ് വാദ്യക്കാരുടെ സ്ഥിരം പാട്ട് ...
90's kidsன் ரவுடி பேபி சாங்ன்னு சொன்னா மிகையாகாது.
இப்ப கேட்டாலும் அதே energy . Vera level song and dance.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் எங்கள் அண்ணன் தனுஷ் 😎🔥🔥🔥🔥🔥🔥🔥
മലയളികൾ ഉണ്ടോ ഇവിടെ❤️❤️❤️❤️
Aaa
Und🙋
Malayalikale ullu😁
Chaya singh is most underrated actress. Tamil cinema missed a multi talented Artist.
90'S Kids மறக்க முடியாத பாடல்களில் இதும் ஒன்று
പണ്ട് ഗാനമേളക്ക് പാടിച്ച പാട്ട് അതൊക്കെ ഒരു കാലം 💕
ഇത് ലവൽ വേറെ
അന്നത്തെ വമ്പൻ ഹിറ്റ്
இந்த பாடலை மதுரை தங்கம்பரமேஸ்வரி தியேட்டரில் இரண்டு முறை ஒளிபரப்பு செய்தனர் செம்ம ஆட்டம் போட்டோம்லே!
நெறய ஊர்ல பண்ணாங்க.
Ipo antha theater ila.....antha place theriyala....
சாயாசிங் Dance🔥🔥வேற Level
நானும் என் பக்கத்து வீட்டு பெண்ணும் இந்த பாட்டுக்கு ஆடிய அழகிய தருணம் ...மலரும் நினைவுகள் 16 வருடம் கழித்து....90s kids ❤️
അശ്ലീലം കലരാത്ത പണ്ട് ധയ്ര്യം ആയിട്ട് tv lu കാണുന്ന fast nbr song
വർഷങ്ങൾ കഴിയും തോറും ഈ പാട്ടിനൊക്കെ വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ.!🔥🖤
இந்த பாட்டு வந்த புதுசுல இதே மாதிரி dress வாங்கி தர சொல்லி வீட்டில கேட்ட 90s kid'sல் நானும் ஒருவன் 😁😆
ഈ പാട്ട് അന്ന് ഒരു ഓളം തന്നെ ആയിരുന്നു
❤️
ഇന്നു പുതിയ JBL zebronics Yamaha Sony home theater system ഇതു പോലെ ഉള്ള പാട്ടുകൾ ഇട്ടു koduthal puthiya pattokke കണ്ടം വഴി ഓടും..
Big respect for chaya singh💯🖤
Dhanush in - Manmadharasa song
Str Simbu in - En aasai maythiliyae song
Costume in - Black
தலைவன் டான்ஸ் வெறித்தனம் 🔥😍
*Anyone watching 2024* 🔥
Ask u in 2050 sry fr grammer mistakes
All time favourite Kutthu song !!! Tamilian Da😎😎😎
No
❤❤@@noblethomas6376
90's Kids-யின் மறக்க முடியாத பாடல். 🔥
👇 👈 ( The Power of 90's )
ശിവകാർത്തികേയൻ ആരാധർക്ക് എന്നും ധനുഷ്!❤️
தமிழ் வரிகள் என்ன வேகம் "ஜெட்"போல..... சீருது.... 😎😎😎
School la indha patuku adumpothu oru fire varum D'anna veralevel❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
ഒരു സ്റ്റേജിൽ ആദ്യമായി കളിച്ച ഡാൻസ് അതും നാലാം ക്ലാസ്സിൽ (90 kids memorise )
ഒരിക്കലും മറക്കാത്ത ഓർമ്മകൾ സമ്മാനിച്ച പാട്ട്, ഒരു 90സ് കിഡ്
chaya totally killed it keeping up with him. damm. i cant even go 7 seconds in a straight shot like that. great performance
Heroine ❤❤❤❤❤❤ Dhanush a vida oru padi mela poitanga ❤❤
Malathy Lakshman mam & Shankar Mahadevan sir....voices semma.....💝
பாட்டு முழுவதும் ஒரே உடையில் தான் நடனம் ஆடி இருப்பார்கள் 🤷♂️
Totally 5 hours la shoot panna song
Udai illaamal irunthaal
Nalla irukkum.
@@kaderkhan8696 🤦😅
And ore Location
@@kaderkhan8696 yow 😂😂
Who came aft watching the video where vijay complimented chaya Singh for her dance.
Me😂
Me also..
Meee😂
🙋🏻♂️🙋🏻♂️
Me
தீனாவின் இசையில் செம்ம கலக்கல் பாடல்.
Oru padalal oruvan enna velam aga mudiyum ennbatharku eduthukattu intha songum dhanushum Dhanush 🔥🔥🔥
இந்தப் பாடல் வந்த புதுசுல எல்லா விழாக்களிலும் இந்தப் பாடல்தான் இப்ப ரிலீசான இதுதான் ட்ரெண்டிங் நம்பர் ஒன்
During this song take. Dhanush has 100°fever, but what a performance.
90$ mattum than therium....intha song oda arumai.........athu oru kalam.......unforgettable memories
பயங்கரமான பீவர்ல இந்த பாட்டுக்கு தனுஷ் ஆடினதா சொன்னாங்க
பாத்து மிரளாத ஆளே கிடையாது இந்த டான்ஸ் அப்போ அவ்வளவு பேமஸ்
90s Kids பேவ்ரட். எங்கயாச்சும் இந்த சாங் ஓடினா தானா கால் ஆட ஆரம்பிச்சிடும் 😍😍😍
Only 90kids know all
Onkitta fevernu sonnangala 🌬🌬
ஆமாம் சொன்னாங்க
2024 April anyone
Me
Me❤
Me❤
Ootah nanum...
No may 2 nd
CZcams இல்லாத டைமே WW ஹிட் ஆன பாடல் அதேபோல் தான் கில்லி படத்துல வார அப்படி போடு பாடலும் 🔥🔥
Ana world wide kurathu Romba over😂
Yes @THINK MUSIC INDIA pls UPLOAD APDI PODU SONG FROM GILLI AND MOLA MOLA YEMMA YEMMA SONG IN HD quality
@@Dinesh-yb5nr WW thaan bro antha time srilanka Malaysianu neraiya edathula Vera language pesuravanga Kita Romba famous intha songs
@@TamilGalattaOfficial just 2r3countrytha. Bro indiala trending Ana ww overu
Itha vida pottuthakku song sema hit!🔥
பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய பாடல் 🙏
இந்த Song Theater-ல இரண்டு தடவை போட்டாங்க...
True
Aptiya🤔entha theatre la intha mathirila poduraga🙄
Enga oorla moonu thadava 😁 intervel la audio pottanga 😁
2:32 drums sounds vera level 🔥✨
മനമ്മദരാശ ഉണ്ടാക്കിയ ഓളം. ഇപ്പോൾ കേട്ടാലും ആ വൈബ് വരും.
സത്യം
Most Celebrated Song in 2003... Patti thoti Ellam Hitu...🥳🥳🔥👑
இந்த படம் இந்த பாட்டுக்காகவே சின்ன வயசுல ஆசைப்பட்ட போனது 😍😍😍😍😍😍
2021la பாக்குறேன் செம்ம energy ஏறுது வேற level தனுஷ் அண்ணா, அப்போவே kozha maasu காட்டிருக்காரு
90s kid உள்ள வரை மன்மதராசா தொடரும் 💥💥💥
ഈ പാട്ട് കേട്ട് ഞാൻ nostu അടിച്ചു ചാകും എന്ന് തോന്നുന്ന 😌
4 class school aniversary dance സോങ്ങ് 😂
ഒരെ പോളി സോങ്ങ് 💜
Lyrics in tamil
பெண் : ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா
பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே
பெண் : என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு
மூட்டாதே என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி
வெச்சி பூட்டாதே
பெண் : மன்மத ராசா
என் மன்மத ராசா
ஆண் : ஹே மன்மத ராசா
மன்மத ராசா உன்ன முழுசா
தின்னானே ஹே கண்ணுல
லேசா கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே
ஆண் : உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு
வச்சானே உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன வெச்சி
வெச்சி தச்சானே
ஆண் : மன்மத ராசா
என் மன்மத ராசா
பெண் : { ஹே ஜில்லா
ஹே ஜில்லா ஹே சிலுக்கு
சிக்கா ஜில்லா } (2)
ஆண் : என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு சும்மா
அலைய வச்சியே வச்சியே
வச்சியே
பெண் : ரத்தம் உறைய
வச்சு முத்த சிறையில்
வச்சு எல்லாம் புரிய
வச்சியே வச்சியே
வச்சியே
ஆண் : ஹே வாயோடு
வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு
முடிச்சு வச்ச
பெண் : ஹே பாயோடு
பாயா விரிச்சு வச்ச என்ன
பாவத்தபோல மறச்சு வச்ச
ஆண் : ஹே அழகெல்லாம்
உனக்குள்ள தங்க வச்ச புது
அழகெல்லாம் உனக்குள்ள
தங்க வச்ச அடி அதுக்குள்ள
என்ன நீ எங்க வச்ச
பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா
ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா
ஆண் : ஹே தன்னா ஹே
நன்னா ஹே தன்னா நன்னா
நானனா தன்னா ஹே தனனா
ஹே தன்னா நானா நானனா
ஆண் : நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு என்ன
நெருங்க வச்சியே வச்சியே
வச்சியே
பெண் : ஹே முந்தி சரிய
வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே
வச்சியே வச்சியே
ஆண் : ஹே காய்ச்சாத
பாலா திரிய வச்ச என்ன
கண்டத்தை போல எரிய
வச்ச
பெண் : ஆத்தாடி நீதான்
அனுபவிச்ச என்ன கூத்தாடி
போல அலங்கரிச்ச
ஆண் : ஹே இரவெல்லாம்
எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு
ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த
அதுக்குள்ள பதுக்கி வச்ச
பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா
ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா
பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி
மனச கிள்ளாதே
ஆண் : கண்ணுல லேசா
கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே
பெண் : என் பச்சை
உடம்புல உச்சி நரம்புல
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
ஆண் : என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன
வெச்சி வெச்சி தச்சானே
பெண் : மன்மத ராசா
ஆண் : மன்மத ராசா
பெண் : மன்மத ராசா மன்மத
ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல
லேசா என்ன கணக்கு
பண்ணேன் டா பண்ணேன்
டா பண்ணேன் டா
Super
Super semmmmma
90's Kids Romba Romba Pudicha Song 🎧🕺💛💃🎶
2024 anyone ❤
A
❤,😊@@anuragpj6876
Childhood memories..what a energetic dance dhanush .whoa .. backup my memories in those golden 90s dayss💜😔miss that golden days 🐦🌴🌾🍁
Intha paiyan oru kaalathula Asurana varuvaanu appo solli irundha ellarum nammala loosu koomutta nu thitti iruppanga.. The name is Dhanush..🔥
எப்பவுமே கேட்டுக்கிட்டு இருக்கலாம் இந்த பாடல்
Dhanush then and now ... what a change .. the complete actor 👏🙌
Sema Song...
Super Dance...
🌠D 👑
രോമാഞ്ചം 🔥🔥🔥🔥
മലയാളീസ് ഉണ്ടോ
Vere level,🔥💪
Gem of tamil cinema Mr.Dhanush🔥💯
hai friends thanush fans yaarachu irukkingala❤️❤️❤️
Sorry naan Dhanush fan
Yes me
Still watching 2024😊
Energy level from 2003 to 21 always equal😌🔥🔥
Fan from Karnataka ✨💞❤️
Verithanam Overloaded Thalaivaaaa 🔥🔥👌👌😍😍
സ്കൂളിലെ കലോത്സവം ഓർമ്മ വന്നു 😍
2024 march who watching?
ഈ പാട്ട് ഇല്ലാത്ത ഒരു യൂത്ത് ഫെസ്റ്റിവലോ കിഡ്ഡീസ് ഫെസ്റ്റോ കണ്ടിട്ടില്ല 😂
சின்ன வயசுல பொம்மை மொபைலில் இந்த பாடலை கேட்ட நினைவு ❤❤❤
How many of you know that this place is the real KGF and KGF movie shooting spot?
I'm 2003 ....still it's my fav from birth😍
Yeththana songs vanthalum 90's kids ku ithu than all time favourite song