Unakoruvar Irukkirar|உனக்கொருவர் இருக்கிறார்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Best christian song with lyrics in tamil. Super hit old tamil Christian song (cover)
    #உனக்கொருவர்இருக்கிறார்
    #unakoruvar
    #unakoruvarirukkirar
    #unakoruvarirukirarsong
    #tamilchristiandevotionalsongs
    #superhitchristiansongs
    #tamil christian messages
    #christiansongs
    #jesusredeems
    #jesuscalls
    #jesusredeems
    #Mohanclazarus
    #Walk with jesus mohan c lazarus
    #hitsongs
    #music
    Unakoruvar irukirar unnai visarika thudikkirar
    Song Covered by S B VIBISH
    My playlist-
    • Christian Songs(covered)
    Shorts-
    • #Shorts
    Plz use headphone for best quality. 🎧🎧🎧
    LIKE ... SHARE.... COMMAND..... SUBSCRIBE
    Thanks for watching my videos

Komentáře • 466

  • @vkcreation180
    @vkcreation180 Před 3 lety +256

    எனக்கென்று யாருமே இல்லை என்று நினைத்து தனிமையில் நான் ஜெபம் செய்ய துவங்கிய போதெல்லாம் நான் என் ஆண்டவர் இயேசு அன்பு கிடைக்கும் என்று நினைத்து இந்த பாடல் தான் பாடிக்கொண்டே ஆர்வத்துடன் ஜெபம் செய்வேன்... என்றென்றும் மாறாத ஒரே உத்தமும், உண்மையுமான ஒரே தெய்வம்... இயேசு கிறிஸ்து ஒருவரே

  • @antonymaxwell458
    @antonymaxwell458 Před 2 lety +53

    உனக்கொருவர் இருக்கிறார்
    உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
    உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
    உன்னை உள்ளங்கையில்
    வரைந்திருக்கிறார்
    சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
    ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
    சூழ்நிலைகள் மாறினாலும்
    இயேசு உன்னை மறப்பதில்லை
    சிலுவையில் ஜீவன் விடும்
    நேரத்திலும் வெறுக்கவில்லை
    ஆகாதவன் என்று உன்னை
    யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
    தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ
    தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
    அஞ்சிடாதே மகனே மகளே
    என்றுன்னை தேற்றிடவே
    வியாதியஸ்தன் என்று உன்னை
    ஒதுக்கி வைப்பார்கள்
    வேண்டாத வார்த்தைகளை
    சொல்லிப் புண்படுத்துவார்கள்
    வாழ்வதா சாவதா என்று
    நீ அழுது புலம்பிடுவாய்
    வாழத்தான் வேண்டும் என்று
    வியாதியிலே சுகம் தரவே
    கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
    கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
    இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
    கும்பிட்டுப் பார்த்தாச்சு
    நம்ம கஷ்டங்கள் தீர்க்க
    அவை முன் வரவில்லை
    உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
    சொல்வதெல்லாம் சும்மாங்க
    இயேசு கிறிஸ்து ஒருவரே
    மெய்யான தெய்வமுங்க
    ஜனங்களின் பாவம் நீக்கி
    இரட்சிக்க வந்த தெய்வமுங்க

  • @skalamthi1898
    @skalamthi1898 Před 3 lety +76

    தனிமையா தவிக்கும் போதெல்லாம் வேதனைகள் அதிகரிக்கும் போதெல்லாம் நீர் எனக்கு துனை இருப்பதால் நன்றி

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety +3

      அவர் நம்மை கண்ணோக்கி பார்த்து நம் வேண்டுதல்களை நிறைவேற்றுகிற தேவன் .... கோடி நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் .... Sis கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார் ஆமென்

    • @elavenit5354
      @elavenit5354 Před 3 lety

      L

  • @Ananthi892
    @Ananthi892 Před 2 lety +7

    நான் தற்போது தனிமையிலே தான் இருக்கிறேன்.எனக்கு என் அன்பு தகப்பன்தான் என்னை தேற்றுகிறார்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +15

    💞💞💞💞💞💞💞 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💞💞💞💞💞💞💞

  • @p.xavier3538
    @p.xavier3538 Před 3 lety +70

    இந்த பாடல் சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாடு கத்தார் தேசத்தில என்னுடைய நண்பர் ஜாண் என்பவர் நெருக்கடியான சூழலில் அவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சந்தித்து இரட்சித்தார் இதனால் இவர் மூலம்‌ பாடப்பட்டு எழுதப்பட்ட பாட்டு .. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே ஸ்தோத்திரம் ஆமேன் .

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety +3

      ஆமென். தேவாதி தேவனுக்கு நன்றி. என்னை மிகவும் தொட்ட பாடல் Brother. அடிக்கடி இந்த பாடலை கேட்கும் போது. மிகவும் மனதிற்கு ஒரு சமாதனத்தை தந்த மிகவும் ஆழமான அர்ப்புதமான பாடல் . இந்த பாடல் அனேகரை தேவனுக்குள்ளாக வழி நடத்துகிறது என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை Brother தேவாதிதேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

    • @varshinis8617
      @varshinis8617 Před 3 lety +2

      Song. Super

    • @kalyanianushyadravidamani4134
      @kalyanianushyadravidamani4134 Před 3 lety +1

      ❤️

    • @ramyaramesh609
      @ramyaramesh609 Před 3 lety +1

      @@vrcreationssbvibish pl

    • @anuash4961
      @anuash4961 Před 2 lety +1

      Super song valththuukkal anna

  • @thangarathinamjayaraj6896

    நான் தனியாக கவலை யுடன் இருக்கும் நேரம் இந்த பாடலை கேட்டேன் எனக்கும் ஒருவர் இருக்கிறார் அவர் தான் இயேசு ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @rithikasririthu-ji3bd
    @rithikasririthu-ji3bd Před rokem +6

    நானே சாட்சி...என் தேவன் என்னோடு இருக்கிறார்

  • @shanthik4081
    @shanthik4081 Před 2 lety +10

    நன்றி அப்பா கோடி நன்றிகள் இயேசப்பா ஆமேன் அப்பா

  • @user-be9pe6fm9z
    @user-be9pe6fm9z Před 5 měsíci +3

    ஆமென் அப்பா உம்மைத் தவிர எனக்கும் யாரும் இல்ல பா

  • @merimeri329
    @merimeri329 Před 2 lety +6

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா ஆமென் ஆமென்

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib Před 3 lety +13

    எனக்கென்று யாரும் இல்லை என்றும் நினைக்க வேண்டாம்..⛪⛪⛪⛪.உங்களுக்கு ஆண்டவராகிய தாவீது குமாரன் இயேசு கிறிஸ்து உங்க கூட இருக்கிறார்...🙏🙏🙏 அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️❤️

    • @gomathiglory2632
      @gomathiglory2632 Před 3 lety +1

      Anna Bernhardt ellarukkumnalla ellarukkumnalla aruthal sonna mathiri erukkanum Thu bro thanks bro

    • @gomathiglory2632
      @gomathiglory2632 Před 3 lety

      Anna neenga sonna varthai ellarukkumnalla varthai ga amayum Anna praise the Lord

  • @motcharaquinyc9261
    @motcharaquinyc9261 Před 2 lety +8

    மனதில் நமக்கு மாயும் இல்லை என்ற எண்ணம் வரும்போது எல்லாம் இந்தப்பாடலை கேட்பேன் என்மனசு அமைதி அடையும் தேவனுக்கு மகிமை அவரின் பொற்பாதம் தமிழ் என்னோடு என்குடும்பத்தைசேர்ந்த எல்லோரையும் ஒப்புகொடுகிறேன் ஆமேன்

  • @nanunanu6337
    @nanunanu6337 Před 3 lety +8

    Enaku rompa pidukum Jesus Nan hinthu ana enaku Jesus maddum than pidukum...intha song rompa pidukum..

  • @ranjitharanjitha5488
    @ranjitharanjitha5488 Před 2 lety +5

    Amen

  • @merlinmerlin516
    @merlinmerlin516 Před 3 lety +13

    Appa yenakku nenga erukinga adhu podhum😭😭

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 Před 3 lety +5

    Enakkoruvar erukkiravar enudaya yesappa amen

  • @ungalnanthueditz1437
    @ungalnanthueditz1437 Před rokem +7

    ஆமென் அல்லேலூயா இந்த பாடல் இனிமையான பாடல்

  • @Saravanansaravanan-iw9dh
    @Saravanansaravanan-iw9dh Před 2 lety +8

    மனதை ஒருநிலைப் படுத்துகிறது

  • @Anilkumar-xc9eb
    @Anilkumar-xc9eb Před rokem +4

    Intha paadalai keattkumpothu puthu nambikkai kidaikkirathu I love ❤ you jesus

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh Před 3 lety +2

    Jayalakshmi i like very very mach amen yesappa neegatha appa amen

  • @kilayaraja6734
    @kilayaraja6734 Před 3 lety +13

    Thankyou jesus

  • @richarddhinakaran9537
    @richarddhinakaran9537 Před 3 lety +13

    என்னை எப்போதும் ஈர்க்கும் பாடல்

  • @suhasuja9278
    @suhasuja9278 Před 3 lety +5

    ஆமென் அப்பா 🙏🙏

  • @selfie_2000
    @selfie_2000 Před 2 lety +8

    உனக்கொருவர் இருக்கின்றார்
    உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
    உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
    நம்மை உள்ளங்கைகளில்
    வரைந்திருக்கிறார் .
    1. ஜாதி ஜனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
    ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
    சூழ்நிலைகள் மாறினாலும்
    இயேசு உன்னை மறப்பதில்லை
    சிலுவையில் ஜீவன் விடும்
    நேரத்திலும் வெறுக்கவில்லை .
    2. ஆகாதவன் என்று உன்னை
    யார் தள்ளினாலும்
    ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ
    தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
    அஞ்சிடாதே மகனே மகளே
    என்றுன்னை தேற்றிடவே .
    3. வியாதியஸ்தன் என்று உன்னை
    ஒதுக்கி வைப்பார்கள்
    வேண்டாத வார்த்தைகளை
    சொல்லிப் புண்படுத்துவார்கள்
    வாழ்வதா சாவதா என்று
    நீ அழுது புலம்பிடுவாய்
    வாழத்தான் வேண்டும் என்று
    வியாதியிலே சுகம் தரவே .
    4. கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
    கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
    இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
    கும்பிட்டுப் பார்த்தாச்சு
    நம்ம கஷ்டங்கள் தீர்க்க
    அவை முன் வரவில்லை
    உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
    சொல்வதெல்லாம் சும்மாங்க
    இயேசு கிறிஸ்து ஒருவரே
    மெய்யான தெய்வமுங்க
    ஜனங்களின் பாவம் நீக்கி
    இரட்சிக்க வந்த தெய்வமுங்க .
    Glory To God ... ✨️

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +1

    Ennaku oruvar irrukirrar avar andavar agiya Yesu kirsthu

  • @JayaLakshmi-bg2nh
    @JayaLakshmi-bg2nh Před 3 lety +3

    Jayalakshmi i like tihs song very very so mach yesappa amen appa nanriappa my appa nanriappa

  • @ramakrishnanramakrishnan1903

    Enaku ellame ennoda Jesus dhaa....

  • @jothiesruby498
    @jothiesruby498 Před 3 lety +3

    En husband a ratchinga yesappa....

  • @jesuss4487
    @jesuss4487 Před 3 lety +5

    என்னைநேசிக்கும்இயேசுக்குநன்றி

  • @ammuammu-yp1hc
    @ammuammu-yp1hc Před 3 lety +2

    Iyyamoolam family asirvathinga appa kadan prachanai irunthu viduvinga appa

  • @rojaroja3080
    @rojaroja3080 Před 3 lety +5

    🙇‍♀️I love my jesus😊

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 Před 3 lety +31

    என் வாழ்க்கை, என் சூழ்நிலை, என் நிலைமை என் இயலாத நிலைமை, அப்படியே இபடலில். இப்பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் உனகொருவர் இருக்கிறார் பாடல். Praise the Lord

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 3 lety +18

    Amen Jesus Amen Praise the lord 🙏 Amen Amen

  • @deepaselvam3420
    @deepaselvam3420 Před 3 lety +6

    Amen amen amen amen amen amen amen

  • @gayathrisrivan3724
    @gayathrisrivan3724 Před 3 lety +9

    My favorite song Amen praise the Lord

  • @mahalakshmi.j2419
    @mahalakshmi.j2419 Před 3 lety +12

    Enaku romba pudicha song.... 🙏

  • @johnsamuel1344
    @johnsamuel1344 Před 10 měsíci +1

    மிக அற்புதமான சாதாரண மக்களும் ரசித்து இயேசுவானவரே மெய்யான தெய்வம் என்று உணரும்படியான ஆவிக்குரிய பாடல். இயற்றி,இசை அமைத்த அனைவரையும் ஆண்டவர் தாமே மென்மேலும் ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்கள் வெளிவர அவர்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

  • @nishanthsnishanths6592
    @nishanthsnishanths6592 Před 3 lety +2

    Yennakueppaumasothanaivarapothallamennodaappaennakapathunakailoveyoujesus

  • @amirdhaami2222
    @amirdhaami2222 Před 7 měsíci +1

    ஆமென் இயேசுவே

  • @rajanyobur8982
    @rajanyobur8982 Před 3 lety +7

    Praise the lord. kadavuloda anbu evlo Periythu. thank u jesus for everything

  • @VijayaLakshmi-tm8jq
    @VijayaLakshmi-tm8jq Před 3 lety +9

    Amen Amen Amen yeasappa... En jeevan ullavaraikkum enakku neengathappa... Love you my dear appa... ❤️✝️❤️

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety +1

      ஆமென். கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் நல்லவர்... ஆமென்🙏🙏🙏

  • @jenijeison5318
    @jenijeison5318 Před 3 lety +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாடல்

  • @ebenezerchristian5006
    @ebenezerchristian5006 Před 8 měsíci +1

    Amen Amen Thank Jesus for your assurance

  • @hemapascal6307
    @hemapascal6307 Před 3 lety +6

    Song supper

  • @jencyrajjencyraj1131
    @jencyrajjencyraj1131 Před 2 lety +5

    I feel better in this song 😍🤩🥰😄😁

  • @bdxjayaraj3918
    @bdxjayaraj3918 Před 7 měsíci +1

    🙏🙏praise Lord jesus christ Hallaluiah amen

  • @anu.superanu6719
    @anu.superanu6719 Před 3 lety +6

    Amen amen

  • @kuttykuttykolam7483
    @kuttykuttykolam7483 Před 3 lety +6

    Yenaku...romba piditha paadal...

  • @Ananthi892
    @Ananthi892 Před 3 lety +3

    ரொம்ப பிடித்த பாடல் எனக்கு

  • @jovanjoshi9568
    @jovanjoshi9568 Před 2 lety +3

    Oh my god.....my dad....my love....my life....my soul...... my alllllllllll it's my Jesus how much u lve me I know pa....... yessapa pls forgive all who r angry with u....... without u all people suffer from Satan......all nature problem bt Satan playing against u.......lve u pa be with alll always......... strengthen my people.......

  • @susillaedward1655
    @susillaedward1655 Před 3 lety +5

    Nice song

  • @mohana6362
    @mohana6362 Před 3 lety +11

    எனக்கம்பிடித்தபாடல்தான்
    .......🙌💒

  • @brinthaalbert9319
    @brinthaalbert9319 Před 3 lety +6

    Super

  • @Miyara18-mv4ei
    @Miyara18-mv4ei Před 7 měsíci +1

    Thank you god

  • @susilasusila8438
    @susilasusila8438 Před rokem +2

    Oh. My, Jesus🙏🙏🙏🙏🙏❤🌹

  • @arthit2751
    @arthit2751 Před 3 lety +6

    Nice song.....I Love my Jesus🙏☦️🙏😍Amen

  • @rosemarosy8001
    @rosemarosy8001 Před 2 lety +1

    I love you too jesus

  • @bharanidharan2488
    @bharanidharan2488 Před 3 lety +6

    My favourite song Tq Jesus Amen

  • @arunapandip8511
    @arunapandip8511 Před 3 lety +11

    Yes This is true..
    Jesus is the only person to love me...
    Thank u YESAPPA...
    Amen Halleluyah

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety

      Amen Jesus Really brother He is one and only Hero Loving Us Amen god bless you and your family brother.😊☺️😊☺️

  • @kirubhakirubha988
    @kirubhakirubha988 Před 2 lety +4

    I love my Jesus ❤️❤️❤️ love my song super

  • @rajeemmanuvel8960
    @rajeemmanuvel8960 Před 3 lety +4

    அருமையிலும் அருமையான உண்மையான கருத்துக்களடங்கிய அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @epsibayobu3419
    @epsibayobu3419 Před 2 lety +1

    Nise songs praise the lord

  • @kevinraja5502
    @kevinraja5502 Před 3 lety +3

    Good is gart

  • @jobjebaraj8600
    @jobjebaraj8600 Před 3 lety +5

    Super song praise the Lord Jesus Christ always amen thanks for the super song

  • @ungalnanthueditz1437
    @ungalnanthueditz1437 Před rokem +5

    இந்த பாடல் பாடியா அன்னா குரல் சுப்பர்

  • @deivanaimani3269
    @deivanaimani3269 Před 3 lety +3

    ஆமென் அல்லேலூயா

  • @SaravanaKumar-er7lr
    @SaravanaKumar-er7lr Před 3 lety +3

    Amen Amen Appa 🙏🙏

  • @nandhukutty5841
    @nandhukutty5841 Před 3 lety +2

    💯💯💯unmai varikal

  • @godsavechildren1368
    @godsavechildren1368 Před 3 lety +2

    என்னைநேசிக்கிற தேவனுக்குகோடானு கோடி ஸ்தோத்திரம்

  • @jenorinejenori9143
    @jenorinejenori9143 Před 3 lety +3

    Jesus never give up

  • @joallwindsouza3495
    @joallwindsouza3495 Před rokem +1

    Maritha en ammaukku piditha paadal

  • @arockiamary9141
    @arockiamary9141 Před 3 lety +3

    I believing jesus

  • @selciyablessy4548
    @selciyablessy4548 Před 3 lety +9

    Amen my favorite song..... Love my jesus❤️

  • @papupapu995
    @papupapu995 Před 3 lety +4

    Eanakku romba romba pidicha song I love you jesus

  • @ramanir7040
    @ramanir7040 Před 3 lety +1

    Very very very super song and I'm like this song

  • @arumugamthavamani8236
    @arumugamthavamani8236 Před 3 lety +5

    I like this song

  • @joykanagaraj6374
    @joykanagaraj6374 Před 3 lety +8

    Praise the Lord Amen

  • @saranyashalu4033
    @saranyashalu4033 Před 3 lety +20

    17 unlike potta athumavai yesu rachipar amen👍👍

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety

      Amen god bless them sister

    • @perapuperapu5548
      @perapuperapu5548 Před 3 lety

      Amen jesus i love you jesus praise the lord 💙💙💙💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙💖💖💖💖💖💖💖💖💖💖💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👐☝☝☝☝☝☝☝☝👍👌👌💜💜💜💜💜💜💜💜💓💓

  • @a.dhuraisami8269
    @a.dhuraisami8269 Před 3 lety +4

    My favourite song

  • @sharmila5016
    @sharmila5016 Před 3 lety +1

    Amen kids just job Like song

  • @NAyyasamy.a.samuvel
    @NAyyasamy.a.samuvel Před 5 měsíci +1

    Amen. Appa

  • @PriyaPriya-vu8jo
    @PriyaPriya-vu8jo Před 3 lety +6

    👌

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +7

    Thank you jesus praise the lord

  • @nivethapalani4033
    @nivethapalani4033 Před 3 lety +1

    ❤️Love ❤️you❤️jesus❤️ song s

  • @akashsam5694
    @akashsam5694 Před 3 lety +6

    Love you jesuss

  • @stephenp7675
    @stephenp7675 Před 4 lety +9

    கண் கலங்க வைத்த பாடல் நன்றி Brother

  • @kb1542
    @kb1542 Před 3 lety +5

    Jesus is great

  • @RaviRavi-re5rl
    @RaviRavi-re5rl Před 3 lety +8

    Super song all are true lines 😘😍😊👌🙏🌹

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety

      Amen.... Really true bro..... 🙏 🙏

    • @vanithas6394
      @vanithas6394 Před 3 lety +1

      Don't feel bro Jesus Christ நம்ம கூட இருக்கார் 🙏🙌🙌💐💐💐

  • @rajiraji2723
    @rajiraji2723 Před 3 lety +6

    My one of the most fvrt song🎵

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Před rokem +3

    Andavar

  • @martinmech605
    @martinmech605 Před 3 lety +4

    I love jesus

  • @kannans8052
    @kannans8052 Před 2 lety +2

    My favourite

  • @janujanuma3461
    @janujanuma3461 Před 4 lety +11

    Praise jesus....

  • @nancypriya9613
    @nancypriya9613 Před 3 lety +2

    love.me.jesus.

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 Před 3 lety +4

    Amen hallelujah praise the lord

  • @kavithakavitha1525
    @kavithakavitha1525 Před 3 lety +5

    Amen 🙏

    • @vrcreationssbvibish
      @vrcreationssbvibish  Před 3 lety +2

      ஆமென் Jesus நம்மை பாதுகாப்பவர் இயேசு கிறிஸ்து ஒருவரே....☺️🙏🙏

  • @manikandan6974
    @manikandan6974 Před 2 lety +2

    👏👏👏👏

  • @revathisenthil5658
    @revathisenthil5658 Před 3 lety +4

    Nice song 👏👏👏

  • @shajushaju3896
    @shajushaju3896 Před 4 lety +17

    I LOVE YOU Jesus 😘😘😘👌🙏