காளான் வளர்த்து CAR வாங்கினேன்... தினமும் ரூ.10,000 வருமானம்... கலக்கும் BE பட்டதாரி!
Vložit
- čas přidán 7. 07. 2022
- #mushroom #car #pasumaivikatan
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்து உள்ள வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஶ்ரீராம். இன்ஜினீரிங் படித்த ஶ்ரீராம் உணவுத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக படித்த படிப்புக்கேற்ற வேலையைத் தேடாமல் சிப்பிக் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தனது விடா முயற்சியின் மூலம் காளான் பிசினஸில் வெற்றியடைந்துள்ளார். தற்போது தினசரி 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
தொடர்புக்கு, ஶ்ரீராம், செல்போன்: 96263 31387.
Credits:
Reporter: G.Sakthivel murugan | Camera: K.Dhanasekaran | Edit: Sai | Producer: M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams
தரம் இல்லாத விதையால் நீங்கள் கஸ்டபட்டதை போல மற்றவர்கள் கஸ்டபடாமல் முன்னேற தரமான விதையை உருவாக்குங்கள் நண்பா உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..
Sriram,kalan
*\0/*
, ok sir please send me
நண்பரே மிக அருமை உள்ளது உள்ளபடியே அனுபவத்தை அப்படியே கூறினீர்கள் மற்றவரும் இதை பயன்படுத்தி முன்னேறலாம் நல்ல கருத்து வாழ்த்துக்கள்
இந்த வகை காளான் மிக சுவையானது. உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. Good
Super bro 🖤
Neraiya adi patrukinga 🔥🔥🔥
வாழ்த்துக்கள்
Very inspiring story for sure! Vazhthukkal. 👌👍
நன்றி வாழ்த்துகள் சார் 👍👍
Congrats... Super...👍
சிறப்பு மிக சிறப்பு..
super anna.. god bless u
Super good......
keep on trying bro all the best
வாழ்த்துக்கள் ஸ்ரீராம்
Valthukal bro👍
அருமையான பதிவு நண்பா
All the very best to you by GS DIGITAL ADVERTISING
சூப்பர் அண்ணா
Superrrrrrrrrr Anna 😘🥰😍
Super super , congrats
Superb Anna ✍️👍
Valthukkal
Keep going bro .
Super bro super
Excellent bro. Nothing can beat hard work. God bless you. Would you be able to supply 1st gen spawn please
Bro super..
Super Bro
Congratulations bro 🤝🤝💐💐👍👍
Keep on trying .... Hard work never fails
ஆ
Enku work iruntha slu nga
Super bro
Really happy.... your hard work only.....
விவசாயம் மிக பெரிய தொழில் ஆனால் சரியான வழியில் செய்தால் நல்ல முன்னேற்றம்
இவரை போலவே நானும் இந்த தொழிலில் பல நஷ்டத்தை சந்தித்து இருக்கிறேன்
How do we get the marketing opportunities
quality seed enna type enna bro adhu enga kedaikum
Congratulations
விரைவில் உங்களை பார்ப்போம் அண்ணா
நாங்களும்
congrats bro
Bro good luck
I'm already successful y running in covai.,
Congratulations 🎉🎉
Good job Sri Ram!
Quality seeds enga kidaikkuthu sago
Tq anna
அண்ணா கற்று கொடுப்பீர்களா. கற்று கொண்டு செயல்படுத்த ஆசை
Corner la watter thaniaya strore ahirukku contamination ahatha
அண்ணா நீங்க தாரமங்கலமா நான் சலகண்டாபுரம்.
Bro hat's off
Anna காளான் விதை kidaikuma anna
Seeds ega ketaikum bro
sels pannuvathu yeppati anna
Evlo tax kattuvinga ?
Veetu madila Panna mudiyuma
Bro where. Is the market for feeling daily 10 kgs
Bro indha seeds expire aaguma
அண்ணா புதிதாக ஆரம்பிக்கனும் விதை எங்கு வாங்குவது முதலில் 1 கிலோ விதை வேணும் வாங்கி கொடுப்பீங்களா?
Anna seed farming start panitingala
Salem
.என் அத்தை குடும்பம் காளான் செய்ய ஆசை படறாங்க என்ன ெசய்வது bro please help the family
வாங்குரோ நம்மளு கார் வாங்குரோ 🚗🚗🚗
how to do marketing? there is guarantee to buy the products? not that easy to earn 10000 in a day....
I need a seeds
Investment evlo bro
Where can I buy this in Chennai ?
How to creat marketing channel
agri university ku poona free training tharuvaga
Bro Edha grow panni Yenga sell pandrathu...?
Anga sell Pannu Bro
I did this mushroom production unable to marketing I lost my dream
dont give false hope to people....pasumai vikatan is totally waste promoting wrong information and giving false hope...many people lost hard earned money trying to start business after seeing these types of videos...do ground work and visit few people who did or does farming and ask the reality....shame on you pasumai vikatan!
@@MultiKumar321 salse tha bro , not mention profit
I have done the same but I lost my time money and energy..
@@villagecookingmadurai3595 why loss achunu therinjikalama??? bcoz my brother planned to start this business..
@@karthikathanumoorthy3677 romba kasta pattu naanum en husband um start panom. Ena problem naa button mushroom alavuku oyster mushroom ku market la demand illa. Intha type of mushroom one day ku mela store panna mutiyaathu. So vachu sell panna mutiyaathu bcoz yellowish agirum. Apram neenga start panra idea la iruntha wholesale ah Unga mushrooms ah vangura madhi contacts iruntha pannungka. Sillarai ahh vithaalum perusa entha laabamum varaathu. Intha business 2 lakhs pakkam selavu panni start panni naanga oru 5000 rs kooda laabham sambarikala. 2 lakhs loss, time loss, our energy loss. So Nalla yosichu panunga sis
True...
Audio level is too low
Super explain bro, na theni district gudalur bro, kalan business Pannalaam nu irukeen, enga vithai vankalaam bro
உங்க பகுதில இருக்க அரசு வேளாண் அலுவலக மையத்துக்குப் போங்க. அங்க காளான் விதைகள் கிடைக்கும். பயிற்சி வகுப்புகள் நடந்தா கட்டாயமா கலந்துக்குங்க.
காளான் வளர்ப்புக்கு நிறைய பயிற்சிகள் தேவை.
A to z explain panni video pathivu seiyungal
How to strat business in home bri
Bro naanum oru 3months ah mushroom business panlaam nu irukka ,neenga cutivation ,colletion, seeds methods la paththi solluvingala
Anna vithai engu kidaikum 1 kg how much
Enga vitha vagurathu
Broooo help me epdi panrathu
Vivasayam podungana kudisai tholiku poitanga.
Bro naanum ethuku dhan try pannitu erukan ...ungalta konjam pesanum nerla meet pannanum number kedaikuma ...
Bro உங்க Farm visit பண்ணலாமா
அண்ணா நீங்கலாச்சும் நல்ல விதை தருவீங்களா? நான் உங்ககிட்ட வாங்கிகிருவேன். Number please.
Ji ivunga amt vangitu spawn podamatanga yemathiruvanga na already yemathuten...bro
@@rkmushroomfarm130 enna bro solluriga
இதற்கு விதை எங்கு கிடைக்கும்
விதை எங்கு கிடைக்கும்
Hiii
Work iruka bro.... Job venum....
எலி,அனில் தெல்லை இல்லையா??
It's me
இதே கதை நான் 15 வருஷத்துகு முன்னாடியே கேட்டேன். Bajaj Allianz ல
Car Yanaiya katti thini podurakatha. Anyways all the best
How to buy a mushroom seeds bro
bro aavanga number kadaikum ah
இப்போது அண்ணா காளான் விதை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடாரா?? எனக்கு கிடைக்குமா??
சாக்கு பை உபயோக படுத்தலாமே... ஈரப்பதம் தக்கவைக்கும்
No....
For Fungus
பசுமை விகடன் உருட்டு....
உங்க கிட்ட வேலை பார்க்க ஆள் தேவை பட்டா soluga anna
Salem ah??
Brother really good income this business?
Not easy your tell
Yarum nambi poda vendam
Bro ungala contact pannanum
Evaru number kedikum ha
விதை எங்கு கிடைக்கும்
Yanga selling panringa
Road la lyn. . Don't believe and invest