News 360 : தமிழகத்தில் மீண்டும் லாட்டரிக்கு அனுமதியா?; லாட்டரி விற்பனை வருவாயை பெருக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2021
  • News 360 : தமிழகத்தில் மீண்டும் லாட்டரிக்கு அனுமதியா?; லாட்டரி விற்பனை வருவாயை பெருக்குமா? | 12/07/2021
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 1,4K

  • @Guruguru-tr6dw
    @Guruguru-tr6dw Před 2 lety +36

    தமிழ் நாட்டிற்கு லாட்டரி சீட்டு மிகவும் அவசியம்

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 Před 2 lety +18

    தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது"விழுந்தால் வீட்டுக்கு! இல்லாவிட்டால் நாட்டுக்கு"என்று அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தினார்!கேரள அரசு மிக அருமையாக நடத்திவருகிறது!பரிசுச்சீட்டு தடை சட்டத்தால் வேறு குழுக்கலில் பரிசு விழுந்தாலும் பரிசு கொடுப்பதில்லை!எனவே தஅ விரைவில் லாட்டரிசீட்டு கொண்டு வரவேண்டும்!

  • @hanishhanika8965
    @hanishhanika8965 Před 2 lety +34

    குடுமபத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை கொடுங்கள் ........
    இல்லையென்றால் லாட்டரி அனுமதி கொடுங்கள்

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 Před rokem +27

    அரசு முத்திரையுடன் லாட்டரி சீட் விற்க வேண்டும் கண்டிப்பாக வரனும் லாட்டரி சீட் வறவேற்கிரோம்

  • @kumarp7931
    @kumarp7931 Před 2 lety +80

    முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @sasikalarajaganapathy8577
      @sasikalarajaganapathy8577 Před 2 lety +4

      👍👍👍👍👍👍👍

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem +3

      எந்த மாநில லாட்டரி வந்தாலும் கேர்ள் லாட்டரிக்கு ஈடு இணையில்லை

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před měsícem

      நிதி நிலைமை சரியில்லை என்றால் மக்கள் பணத்தை எல்லாம் அரசு பிடுங்கிக் கொள்ளும் நோக்கில் தான் இந்த முடிவு பல கோடி ரூபாய் அரசு க்கு வரும் மக்கள் பணம் தான் போகும் லாட்டரி பரிசு விழாது​@@thilagavathy9639

    • @ramasamyram-vk7eh
      @ramasamyram-vk7eh Před měsícem

      19:56 ​

  • @raguas6717
    @raguas6717 Před 2 lety +93

    லாட்டரிய விடுங்கபா.டாஸ்மாக்க விட லாட்டரி ஒன்னும் மோசமில்ல.ஏழைஏழைகளுக்கு ஓர் வாய்ப்பாக இருக்கட்டும்.

  • @bharathsiva7078
    @bharathsiva7078 Před 2 lety +24

    கேரளாவில் லாட்டரி அரசு நடத்துகிறது அதேபோல நடத்தலாம்

  • @sivajeeva3999
    @sivajeeva3999 Před 2 lety +55

    தமிழக அரசு சார்பில் நேர்மையாக குலுகல் நடத்த வேண்டும்..

  • @reels4074
    @reels4074 Před 2 lety +133

    தமிழ்நாடு நிதி நிலைமைய் சிர் செய்ய தமிழ்நாடு அரசு ‌‌ லா‍‍‌‌‍‍ட்‌டரியை விற்பனை செய்ய வேண்டும் கேரளா லாட்டரியை கேரளா அரசு நடத்துவதுபொல் தமிழக அரசும் நடத்த வேண்டும் குலுக்கல் ஒளிபரப்பு நேரலை கேரளா கைராலி tv 3 pm ஒளிபரப்பு செய்கிறது கேரளாவில் மற்ற மாநில லாட்டரி டிக்கெட் கிடையாது கேரளா லாட்டரி மட்டும் கேரளா லாட்டரியில் barcode டிக்கெட் அச்சிடபடுகிரது கேரளாவில் போலி லாட்டரி டிக்கெட் கிடையாது. கேரளாவை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்

    • @ayyananev7518
      @ayyananev7518 Před 2 lety +1

      Keralavilnadskiradutheriiatha

    • @veeraragavanmarimuthu9216
      @veeraragavanmarimuthu9216 Před 2 lety

      ZzZ

    • @muruganp4839
      @muruganp4839 Před 2 lety

      I Like your comment

    • @ManikandanManikandan-nk7wz
      @ManikandanManikandan-nk7wz Před 2 lety

      Boss ungaluku therinja lottery kadaila work iruntha sollunga

    • @parthibanmrn7391
      @parthibanmrn7391 Před 2 lety +2

      இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வல்லரசு நாடுகள் எல்லாம் லாட்டரி நடக்கவில்லையா சுரண்டல் லாட்டரிகள் ஒரு நம்பர் போன்றவற்றை தவிர்த்து தினசரி குழுக்களை தமிழக அரசு நடத்த வேண்டும் ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் மலரும் அரசுக்கு பெருத்த வருமானமும் நலப் பணிகளுக்கான வருவாய் கிட்டும் அரசு மீண்டும் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @user-kb5yv1bj1h
    @user-kb5yv1bj1h Před rokem +14

    கேரளாவில் நடக்கற மாதரி தமிழ்நாட்டில் நடக்கனும் கேரளா மக்கள் என்ன அழிந்தவிட்டர்கள் சிலர் சுயநலத்துக்க வேண்டாம் என்கிரர்கள் தமிழ்நாட்டில் லாட்டரி வேண்டும்

  • @sumoosumoo651
    @sumoosumoo651 Před 2 lety +47

    லாட்டரி விற்பனையால்
    பலஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்,குறிப்பாக மாற்றுதிறனாளிகள்

    • @sasikalarajaganapathy8577
      @sasikalarajaganapathy8577 Před 2 lety +1

      சரியான முறையில் உண்மை யா க நடத்த வேண்டும்.

  • @smohansomuroa7585
    @smohansomuroa7585 Před 2 lety +27

    எந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு வரலாம் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு பலனளிக்க வேண்டும் அரசியல் வாதிகள் அதில் கொள்ளை அடிக்க கூடாது

    • @ranganathanraju606
      @ranganathanraju606 Před rokem

      டும் அல்ல ஏழை மக்கள் athirsta parisu பெறவும் வகம்பு

  • @SenthilKumar-sk2fq
    @SenthilKumar-sk2fq Před 2 lety +47

    லாட்டரி வரவேற்பு குறித்து. அரசு எடுத்து நடத்தனும் . குலுக்கல் லாட்டரி மட்டும் நல்லது . வாங்கணும்னு நினைப்பவங்க கேரளா லாட்டரி வங்குராங்க. அதை இங்கேயே விற்பனை செய்தற்கு என்ன. ???

    • @muniappanr1468
      @muniappanr1468 Před 2 lety +3

      ஒரே ஒரு லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் தெரிந்து விடும். (ஒன்றுக்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் வாங்குவதுதான் கஷ்டத்திற்கு காரணமாகிறது)

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 Před 2 lety +32

    வரட்டும். நல்லது தான்.

  • @artbyjeevanandham7430
    @artbyjeevanandham7430 Před 2 lety +14

    தமிழ்நாட்டுக்கு லாட்டரி கட்டாயம்வர வேண்டும் ஏழைகள் வாழ்வாதாரம் கிடைக்கட்டும்

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Před 2 lety +37

    இப்போது எல்லா நகரம் 3நம்பர் லாட்டரி நடந்த வருகிற ஆதலால் அரசு நடத்தி நல்லது

  • @sundaravadanama8456
    @sundaravadanama8456 Před 2 lety +111

    அரசாங்கமே லாட்டரி நடத்தலாம்
    பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

    • @saisrimanisaisrimani9600
      @saisrimanisaisrimani9600 Před 2 lety +2

      பலபேர்.வீடடுல.தாலி.அருக்கும்

    • @pachaiappanm1255
      @pachaiappanm1255 Před 2 lety

      ஏவ் குடிக்கிறவன் குடும் நாசமா போகலையா? லாட்டரி நடத்துனா குடும்பம் அழியுமா
      என்ன? லாட்டரி நடத்துனா சாராய ஆலை நடத்திறநாய்களுக்கு இடிவிழும்.அதற்கு பயந்து தான் லாட்டரி தடை.ஏன் கேரளாவில் லாட்டரி இல்லையா.கேரளமக்கள் லாட்டரி எடுத்து எத்தனை குடும் நடுத்தெருவிற்கு வந்திருக்கு.எவராவது நிருபிக்க முடியுமா? என்னய்யா ஆளும்கட்சிக்காரன்க தான் சொரண்டல் லாட்டரிய நடத்தி அப்பாவிகளை சீரழிக்கான்க.தமிழ் நாட்டில் ஏமாளிபயக அறியாமையில் உள்ளவங்க இன்னும் அதிகம் இருங்கா.அரச லாட்டரி மட்டும் நடத்தினா நாட்டுக்கு வருமானம் தான்.எங்கோ ஒருவன் பணக்காரர் ஆவான்.குடிச்சி குடிச்சி எவன்டா பணக்காரனாகியிருக்கான்.ந்த லட்சணத்தில் பெட்ரோல் சிலிண்டர் மேல் வரிய போட்டுவிட்டு பேருந்தில் மகிளிருக்கு கட்டணமில்லைஎன்றும் பல வகை கடன் தள்ளுபடி என்றும் கொடுக்காங்க.இவன்க சாராயத்தை குடிச்சா மட்டும் போதும்.விடுமுறை நாளில் குவாண்டர் பாட்டிலை ₹500கொடுத்து வாங்கிகுடிக்கான்க.அப்ப அவன் குடும்ப நிலை என்னய்யா.அவன்குடும்பம் சோகத்துக்குள் தான் இருக்கும்.இல்லையென்றால் சாராய கடையை குளோஸ் பண்ணு.சாராயத்தை வைத்து தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிய பிடிக்குது.ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரி தன்னுடைய சுயநலத்திற்காக தடைபண்ணிவிட்டாள்.நாட்டை நாசமாக்கிய நாசக்காரி.அதனால் அரசு லிட்டில் மட்டும் நடத்தி வருவாயை பெருக்கி எரிபொருள் மீதான ரவியை கொஞ்சம் குறைக்கலாம்.

    • @pachaiappanm1255
      @pachaiappanm1255 Před 2 lety

      @@saisrimanisaisrimani9600 ஆமாம்மா குடுகாரன்க வீட்டில் ஊஞ்சல் கட்டி இடுறான்க.லட்சாதி பதியாகிவிட்டுவாரான்க.போங்கய்யா.சுயநலவாதிகளா.

    • @sridharsri7667
      @sridharsri7667 Před rokem

      Government Navratra mein

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Před 2 lety +17

    லாட்டரி சீட்டு நடத்தலாம் தவறில்லை இன்றைக்கு சாதரன செலவுகள் ஒருவர் 100. ஆகிறது அதனால் யாரும் நட்டம் அடையபோவதில்லை ஒரு புதிய திரைப்படம் வெளிவந்தால் டிக்கெட்.300. முதல் 1000. வரை அப்படி இருக்கும் போது ஒரு நாளைக்கு 200. ரூபாய்கு வாங்கினாலும் ஆனால் தினம் ஒருவர் ஒரு கோடிஸ்வரன் ஆகிறான் ஆனால் கேரளாவில் அரசு முறையாக நேர்மையாக நடத்துகின்றனர் அதே போல் தமிழ் நாட்டில் அரசே ஏற்று நடத்தினால் நல்லது தான் 🙏

  • @r.senthilkumarr.senthilkum7921

    சூப்பர் கண்டிப்பாக லாட்டரி வரணும்

  • @kasikaninadar1986
    @kasikaninadar1986 Před 2 lety +78

    குலுக்கல் நேர்மையான அரசு அதிகாரி முன்னியில் நடத்த வேண்டும்

  • @gnanavelv1375
    @gnanavelv1375 Před 2 lety +64

    தனியார் லாட்டரி.நடத்தினால்.
    பரிசே.விழாது.1000.500சில்லறை.பரிசு கொடுத்துவிட்டு.அதிக.பரிசு.
    அவர்களுக்கே.விழும்படி.செய்வார்கள்.

  • @varathanraj8111
    @varathanraj8111 Před rokem +13

    ஆதார் என் கொடுத்தால் ஒரு லடாரி என்று அரசு அறிவிக்க வேண்டும் லடாரி நாட்டுக்கு வீட்டுக்கும் நன்று 🙏🙏🙏

  • @durai2266
    @durai2266 Před 2 lety +17

    மாதம் ஒரு முறை வாரம் ஒரு முறை லாட்டாரி அரசு நடந்தாலும் குலுக்கல் முறையில் நடத்தாலம்

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 Před 2 lety +86

    அரசு லாட்டரி கள் மட்டுமே விற்கபட வேண்டும்.

    • @VenkatesanVenkatesan-sg4mo
      @VenkatesanVenkatesan-sg4mo Před rokem

      998v 99vvv9vkk9v9

    • @veerasenan9700
      @veerasenan9700 Před rokem

      அப்படி விற்க முடியாது நண்பரே தடை செய்தால் எல்லா சீட்டையும் தடை செய்யவேண்டும் அனுமதித்தால் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும் இதுதான் சட்டம் இதான் கோர்ட்டு தீர்ப்பு

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem

      அது என்ன அரசு லாட்டரி. மற்றவர்கள் வந்தால் என்ன. எல்லாரும் வரட்டும். அதிமுக எதிர்க்கிறான். விடாதீங்க

  • @mersalcharles809
    @mersalcharles809 Před 2 lety +93

    சொரண்டும் சீட்டு தேவையில்லை கேரளாவில் உள்ளது போல நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் நேரடி ஒளிபரப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும் வெளி மாநில சீட்டு இல்லாமல் நமது சீட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

  • @sadasivam8026
    @sadasivam8026 Před 2 lety +42

    தமிழக அரசு லாட்டரியை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்.

  • @lathalatha7846
    @lathalatha7846 Před 2 lety +15

    ,, , தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டு வருவது நல்லது

  • @periyasamyperiyasamy9783
    @periyasamyperiyasamy9783 Před 2 lety +34

    அரசு லாட்டரி மட்டும் வேண்டும் தனியார் லாட்டரிக்கு அனுமதிக்கக் கூடாது

  • @tamilarasansoundhar5931
    @tamilarasansoundhar5931 Před 2 lety +12

    மதுநாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தெரிந்த நம் அரசே அதை அணுமதிக்கும் போது ஏன்லாட்டரியை அனுமதிக்கூடாது

    • @ManiMani-so2nd
      @ManiMani-so2nd Před 8 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மி look mo ko ko ko

  • @vsivavsiva308
    @vsivavsiva308 Před 2 lety +9

    பாலச்சந்திரன் ஐயா.. உண்மையிலேயே பல்லாயிர கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். ஊனமுற்றோர் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாடும் குடும்பங்களுக்கு இந்த லாட்டரி சீட்டு விற்ப்பனை மூலம் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். லாட்டரி வேண்டாமென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முதலில் மூடவேண்டும். அதில் வேலை செய்யும் அனைவரும் பணக்காரர்கள் தான்.. ஆனால் லாட்டரி சீட்டு வந்தால் பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் அதனை விற்று பிழைப்பு நடத்தி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.. லாட்டரி வேண்டும் வேண்டும் வேண்டும் 100% வேண்டும்

    • @manisun3703
      @manisun3703 Před 2 lety +1

      *****🌷

    • @vsivavsiva308
      @vsivavsiva308 Před 2 lety +1

      லா‌ட்டரி வரும்

    • @slayer6078
      @slayer6078 Před 2 lety

      Maira marum avan avan kadan vangi lottery desam vanguna athuku than jayalalitha avargal itha ban pannanga

    • @vsivavsiva308
      @vsivavsiva308 Před 2 lety

      ஓகே

  • @BalaKrishnan-cn6cq
    @BalaKrishnan-cn6cq Před 8 měsíci +5

    லாட்டரி அரசி நடத்த வேண்டும் அனைவரும் பயனுடைய பயனடைய வாய்ப்பு உண்டு இதில் எந்த தவறும் இல்லை

  • @elangvanp414
    @elangvanp414 Před 2 lety +29

    லாட்டரி தேவைக்கு மட்டுமே வாங்குகின்றனர்.மதுவுமே அப்படிதான் நமது தேவைக்காகவே

    • @durairaj4321
      @durairaj4321 Před 2 lety

      குட்

    • @kvipranarayana
      @kvipranarayana Před rokem

      Lotery ticket onli govt issue no problem but is a criminel particular people onli one people duplicate ticket five yers jail is order govt next ticket sales handicrft and seneir citizien some peoples some other peoples ticket sales five lacks people self job veribetter then govt tickets so power ful police dublicate ticket arest jail five yers

    • @sridharsri7667
      @sridharsri7667 Před rokem

      No private only government

  • @fftamizha926
    @fftamizha926 Před 2 lety +246

    அரசு லாட்டரி மட்டும் அனுமதிக்க வேண்டும் தனியார் கொடுத்தால் மக்களை ஏமாற்றி கொல்லை அடிப்பார்கள்

    • @darkworld7146
      @darkworld7146 Před 2 lety +8

      அதை மார்டின் முதலாளி தானே முடிவு செய்ய முடியும்.

    • @saminathan8938
      @saminathan8938 Před 2 lety +5

      அரசுதான் திருடனுமா

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv Před 2 lety +7

      அரசே ஏற்று நடத்தினால் நல்லது

    • @rabertrajreegan6241
      @rabertrajreegan6241 Před 2 lety +2

      Naasama poiduvom

    • @senthilkumar.j2940
      @senthilkumar.j2940 Před 2 lety

      It should not be implemented, because most of the poor people may addict lottery like drunk

  • @ManiK-cj9qq
    @ManiK-cj9qq Před 2 lety +23

    விழுந்தால் வீட்டிற்கு விடாவிட்டால் நாட்டிற்கு என்று சொல்லி பேரறிஞர் அண்ணா இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கொண்டு வந்தார்கள் இதை இப்போது உள்ள காலகட்டதில் தமிழ்நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இதை மீண்டும் செயல்படுத்தலாம்

    • @thara2341
      @thara2341 Před 2 lety +1

      விழுந்தால் ஓகே விடாவிட்டால்

    • @nsmuthu5072
      @nsmuthu5072 Před 2 lety

      யார் கொன்டு வந்தாலும் திருட்டை தடுக்க முடியாது

    • @nsmuthu5072
      @nsmuthu5072 Před 2 lety

      செந்தில் நீ என்ன முட்டாலா. முதல்ல Tasmak மூடசொல்லு

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +24

    அமெரிக்க லாட்டரி கொண்டு வாருங்கள் வாழ்வில் நல்ல திருப்புமுனை வரும் வாழ்க வளமுடன் ஐயா ஸ்டாலின் அவர்களே

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +17

    அரசு நிறைய..சட்ட..வடிவம் கொடுத்து..அரசு.லாட்டரி கொண்டு வரலாம்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Před 2 lety +99

    டாஸ்மாக்கை விட லாட்டரி சீட்டு மோசம் இல்லை அரசே நடத்தினால் நல்லது

    • @rabertrajreegan6241
      @rabertrajreegan6241 Před 2 lety +4

      Rendum onnuthan

    • @muthukumarasamyr4831
      @muthukumarasamyr4831 Před 2 lety

      Super

    • @mosespd2044
      @mosespd2044 Před 2 lety

      டாஸ்மாக் விட லாட்டரி சிட்டா மோசம் இல்லை அரசே நடத்தினால் நல்லது

    • @rabertrajreegan6241
      @rabertrajreegan6241 Před 2 lety

      லாட்டரி சீட்டால கணவன் மனைவி பச்சை குழைந்தையோட சேர்த்து 2 பிள்ளைகள் மொத்தம் 5 பேர் விஷம் அருந்தி இறந்துள்ளனர்

    • @kannanannan1025
      @kannanannan1025 Před 2 lety

      @@rabertrajreegan6241e😁😘😉 and I will get 😁 and 😁😁

  • @user-gk7cd8uv6s
    @user-gk7cd8uv6s Před 2 lety +19

    முக்கியமாக வயதானவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை தரக்கூடியது.

  • @niceflower7379
    @niceflower7379 Před 2 lety +12

    கேரளாவை போல நடத்தலாம்,,

  • @myaccountgift1184
    @myaccountgift1184 Před 2 lety +10

    லாட்டரி சீட்டை அரசே நடத்த வேண்டும் 🙏🙏

  • @lakalakakolo3167
    @lakalakakolo3167 Před 2 lety +9

    ஒருவர் டீக்கடைக்கு போனால் 50ரூ செலவு ஆகும் டாஸ்மாக் போனால் ரூ200செலவாகிறது லாட்டரியில் நன்மைகள் அதிகம் உள்ளது தயவு செய்து நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 Před 2 lety +20

    பாலச்சந்திரன் ஐயா அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் .

    • @m.palanikumarm.palanikumar9715
      @m.palanikumarm.palanikumar9715 Před rokem +1

      Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @sarangopi2468
    @sarangopi2468 Před rokem +14

    sir தமிழ்நாட்டுக்கு லாட்டரி சீட்டு மீண்டும் வரவேண்டும்💯

  • @stephanjancy943
    @stephanjancy943 Před rokem +15

    லாட்டரி விற்பனையால் அநேகருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தமிழ்நாடு அரசு கண்டிப்பாக இதை கொண்டு வர வேண்டும் நம் மக்களின் வறுமை மாறும்

  • @SivaKumar-ev7jm
    @SivaKumar-ev7jm Před 2 lety +41

    லாட்டரி வரவேண்டும்

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Před 2 lety +17

    முதியோர் மாற்றுத்திறனாளிகள் இதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இதைத் தடை செய்ததில் பாதிக்கப்பட்டோர் ஏராளம் டாஸ்மாக்குக்கு இனிமேல்

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 Před 2 lety +4

    அரசாங்கம் லாட்டரி சீட் நடத்த வேண்டும் எந்த சீட்டை யாரு ம் வாங்கினாலும் ஆதார்காடு அல்லது லைசன்சு காட்டி லாட்டரி யை கொடுக்கவும்

  • @jjkadartsi1201
    @jjkadartsi1201 Před 2 lety +4

    அழிஞ்சி போகனும்னு நினைச்சா அழிஞ்சி போறதிர்காக பல வழி இருக்கு லாட்டரில மட்டும் அழிய போறதில்லை

  • @sabari3690
    @sabari3690 Před 2 lety +28

    தமிழகத்தில் கள்ளத்தனமாக எந்த அளவுக்கு விற்பனை நடைபெறுகிறதோ. அரசு லாட்டரி அனுமதித்தாலும் அதே அளவு தான் விற்பனை நடைபெறும். மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. பாலச்சந்திரன் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @mathducollections2837
    @mathducollections2837 Před 2 lety +36

    இவ்வளவு பேசுற நீங்கள் ஏன் கள்ளுக்கடைக்கடையை திறக்ககூடாது ? எவ்வளவு விவசாயிகள் பயன்பெருவார்கள்? உடலுக்கும் நல்லது! எத்தனையோ பெண்கள் வாழ்க்கை காப்பற்றபடும்! இதில் அரசு கவனம் செலுத்துமா ?

    • @sarathram5804
      @sarathram5804 Před 2 lety +2

      சூப்பர் ப்ரோ 👍

    • @saisrimanisaisrimani9600
      @saisrimanisaisrimani9600 Před 2 lety +1

      எல்லாரையும்.செருப்பல.அடிச்சிங்க.சார்

    • @kamarajv7022
      @kamarajv7022 Před 2 lety

      கள்ளு விவசாயப் பொருள். காங்கிரஸ் அரசு நட்டம் வரும் விவசாயத்தை ஏன் செய்கிறீர்கள், விவசாயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னதே. பொருளாதார மேதை?, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமே சொல்லிவிட்டாரே.

    • @ayyasamyramasamy4477
      @ayyasamyramasamy4477 Před 2 lety

      அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் படுத்திடுமே!

    • @leelaprabhakaran5112
      @leelaprabhakaran5112 Před rokem

      Hu

  • @muthumeeran4370
    @muthumeeran4370 Před rokem +15

    மீண்டும் லாட்டரி வேண்டும்.அதை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.கேரளா மாநிலம் போன்று நேர்மையாக இருக்க வேண்டும்......

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 Před 2 lety +32

    கண்டிப்பாக லாட்டரி சீட் கிடைக்க அரசு எடுத்து நடத்த வேண்டும்

  • @smanivel441
    @smanivel441 Před 2 lety +86

    Online rummy, dream 11 கு இது எவ்ளோ தேவலாம், i சப்போர்ட் லாட்டரி 👍👍👍

    • @dhakshiivlogs964
      @dhakshiivlogs964 Před 2 lety +3

      நண்பா படித்தவர்கள் அனைவரும் online பயன்படுத்துவார்கள் படிக்காதவர்கள் லாட்டரியை தான் பயன்படுத்துவார்கள் அவருக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெரியாது என்ன செய்கிறோம் என்றும் தெரியாது லாட்டரி ஆபத்தை விளைவிக்கும்

    • @smanivel441
      @smanivel441 Před 2 lety +5

      @@dhakshiivlogs964 ok I hate lottery 😊

    • @rbsrajabavistephen8159
      @rbsrajabavistephen8159 Před 2 lety +1

      Dream 11 ,onnum fraud pannalayae, theva illaama ban pannitaanga

    • @VijayKumar-lr7dl
      @VijayKumar-lr7dl Před rokem

      Panam easya thirudalam.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem

      @@smanivel441 நீ டாஸ்மாக் சாப்பிடுவாயா தம்பி

  • @guessing4949
    @guessing4949 Před 2 lety +13

    வரலாம் ரெடி ஜூட்

  • @murugankanniyappan7406
    @murugankanniyappan7406 Před 2 lety +15

    விபச்சாரத்தை கூட அரசு நடத்தலாம்

  • @rbnathanbaks
    @rbnathanbaks Před rokem +11

    லாட்டரி சீடடு, நாலு சீட்டு, சீட்டாட்டம், மதுக்கடை, சிவப்பு விளக்கு பகுதி என எல்லாமே அரசே ஆரம்பிதால் நல்ல வருமானம் கிடைக்கும் .

    • @manikishanth1291
      @manikishanth1291 Před rokem +1

      🤣🤣🤣

    • @Rajaram-35
      @Rajaram-35 Před rokem

      Ivunga panradhu patha ninga solradhellam Start panniranga polaye DMK atchila pudhu pudhusa kandupudikkiranga

    • @user-rr4dr1rd7u
      @user-rr4dr1rd7u Před 6 měsíci

      நல்ல முற்போக்கான idea

    • @batmat8823
      @batmat8823 Před měsícem

      நல்ல முற்போக்கு திட்டங்கள்
      அரசு(ம்)சார்ந்தவர்களுக்கும் வருமானம்

  • @hillsqueentravels
    @hillsqueentravels Před 2 lety +24

    வரவேற்கிரேன்

  • @YuvaRaj-sw5me
    @YuvaRaj-sw5me Před 2 lety +12

    லாட்டரி வர வேண்டும்

  • @kumaranmk5634
    @kumaranmk5634 Před 2 lety +9

    வரவேண்டும் லட்டரி

  • @manima8780
    @manima8780 Před rokem +2

    சுகூர்த்துக்களே நான் மிக மிக ஆசை லாட்டரி சீட்டு விரும்புகிறேன் மதுவை விட லாட்டரி எவ்வளவுக்கு மேல் சுகூர்த்துக்களே நன்றி மணி எ

  • @sabari3690
    @sabari3690 Před 2 lety +51

    பாலச்சந்தர் சார் உலக நாடுகளில் ஏன் இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி உள்ளது.

  • @yogalakhsmiyogalakhsmi2554

    லாட்டரி ஒரு நல்ல தொழில் படித்தவர்கள் இந்த தொழிலை கேவலமாக பார்ப்பார்கள் மோசமாக விமர்சனம் செய்வார்கள் ஆனால் படிக்காதவர்களுக்கும் வாழ வழி இல்லாதவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்வில் நல்ல ஒரு எதிர்காலத்தை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில் உதாரணமாக அரசு ஒரு லட்சம் லாட்டரி டிக்கெட் அச்சடித்து ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தால் இருவரில் ஒருவருக்கு பரிசு அதாவது 50% பரிசுத்தொகை மீதம் 50 சதவிகிதம் அரசுக்கு கிடைக்கும் இதில் 25% விற்பனையாளருக்கு வழங்கி லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம் மீதம் 25% அரசுக்கு வருமானம் கிடைக்கும்

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 Před 2 lety +2

    உண்மையா சொல்லுறேன் லாட்டாரி சீட்டு வருவது நல்லதுதான் அதிஷ்டம் இருந்தால் லாபம்
    கேரளா ல இருக்கு அந்தநாட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்க அதுபோல் நம்ம நாடு முன்னேறட்டும் அரசு லாட்டரி ஆரம்பித்து நல்லது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻லாட்டரி வர நா ஏற்றுக்கொள்கிறேன்

  • @arivalagang6540
    @arivalagang6540 Před 2 lety +17

    லாட்டரி மீண்டும் வேண்டும்

  • @abc-je7qe
    @abc-je7qe Před 2 lety +16

    மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் விற்கப்படும் 4D லாட்டரியை அரசே நடத்தினால் பலகோடியை அரசே பெறலாம். மதுவை ஒழித்துவிட்டு 4digit லாட்டரியை முன்னெடுத்தால் லாபம் அரசுக்கு. இந்திய முறை லாட்டரி பலவீனமானது.

    • @saisrimanisaisrimani9600
      @saisrimanisaisrimani9600 Před 2 lety +1

      உன்குடும்பம்.நடுத்தெருவில்.நிட்க்கும்

  • @pasupathytg8241
    @pasupathytg8241 Před 2 lety +14

    காட்டன் மார்க்கட் லாட்டரி நடத்த அனுமதி தரலாம். செலவு குறைவு. வரவு அதிகம்.

  • @ss.thangapandi8323
    @ss.thangapandi8323 Před rokem +2

    மது விற்பனை செய்யும்போது ஏன் லாட்டரி விற்க குடாது

  • @alagualagu3190
    @alagualagu3190 Před 2 lety +3

    முழு ஆதரவும் தருகிறேன்
    லாட்டரி சீட்டு கொண்டு வரலாம்

  • @sabari3690
    @sabari3690 Před 2 lety +19

    பாலச்சந்திரன் சார். நீங்களே கள்ளத்தனமாக இங்கு லாட்டரி விற்பனை நடைபெறுகிறது என்று கூறுகிறீர்கள். ஏன் அரசாங்கமே அதை முறையோடு செய்தால் என்ன. அரசாங்கத்திற்கு நல்லது தானே.

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +35

    தமிழக முதல்வர் ஐயா பல குடும்பங்களில் இனிமேல் அடுப்பு எரியும் நன்றாகவே😢

  • @user-ov8pm2jg8q
    @user-ov8pm2jg8q Před rokem +2

    அண்ணாவின் கொள்கைப்படி லாட்டரி சீட்டு அரசு நடத்துவது சரியே

  • @shriseetharamajothidam7738

    மாத லாட்டரி குலுக்கல் தமிழக அரசு சார்பில் நடத்தலாம் ஆன்லைன் மூலமாக கொடுக்கவும்

  • @gnanavelv1375
    @gnanavelv1375 Před 2 lety +21

    லாட்டரி விடவேண்டும்
    ஒருபோதும்.தனியாரிடம்.விடக்கூடாது
    அரசே நடத்தவேண்டும்.

  • @jayalakshmitamilarasan5654

    லாட்டரி மீண்டும் கொண்டு வரலாம்.

  • @tnkdeivanandam4650
    @tnkdeivanandam4650 Před rokem +3

    லாட்டரி சீட் கொண்டு வரலாம் தப்பில்லை.

  • @velmurugan1422
    @velmurugan1422 Před 2 lety +20

    லாட்டரி வந்தால் அவ்வளவு பெரிய பாதிப்பு கிடையாது தமிழ்நாட்டில் வரவேற்கிறேன் அரசே நடத்த வேண்டும்

  • @rthangaraj6508
    @rthangaraj6508 Před rokem +3

    அரசு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sesuanburajv7822
    @sesuanburajv7822 Před 2 lety +5

    லாட்டரி வரவேண்டும்.பலரின் வாழ்வாதாரம் உயரும் சில தவறுகள் இருந்தாலும் பல நன்மைகள் உண்டு வேண்டும் லாட்டரி....

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re Před rokem +3

    ஆன்லைன் ரம்மிய விடவா இது தவறானது. அரசுக்கு இது ஒரு நல்ல வரவுதான்

  • @hanishhanika8965
    @hanishhanika8965 Před 2 lety +3

    எதிலும் பணக்காரன் ஆக முடியல. அட்லீஸ்ட் அதிர்ஷ்டம் அடிக்காத நம்ம அதுக்கு கூட கொடுத்து வைக்கலப் போல ......காரணம் தடை.

  • @SathishKumar-jp5zv
    @SathishKumar-jp5zv Před 2 lety +5

    டாஸ்மாக்குகொடுக்கும் பனத்துக்குலாட்டரி வாங்கு தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு கோடிஷ்வரன்

  • @ramakrishnanramakrishnan749

    அரசு லாட்டரி டிக்கெட் வரவேண்டும்

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před rokem +2

    மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் தமிழகமக்களுக்கு 1968 ல் கொண்டு வந்த திட்டம் அருமையான திட்டம் இன்று இந்த திட்டம் அனைத்துமக்களும் தேவையான திட்டம் இதை புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக முதல்வர் முத்தையா கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சி முகமாக என் வேண்டும் கோள் சிறுமுகை கு பங்காரு ராஜ் நாகவேணி 21-08-2022

  • @stephanjancy943
    @stephanjancy943 Před rokem +2

    கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதை விட இந்த லாட்டரி விற்பனை ஒன்றும் கெடுதி இல்லை வறுமையாவது மாறும்

  • @RajeshK-fo4ru
    @RajeshK-fo4ru Před 2 lety +12

    அரசு அதிகாரிகளுக்கும் சம்பளத்தை கொஞ்சம் குறைங்க

  • @user-ir4ll9ns7d
    @user-ir4ll9ns7d Před 2 lety +91

    வீழ்ந்தவர்கள் யாராக இருந்தாலும்
    வாழ்ந்தவர்கள் நாமாக இருக்க வேண்டும் 😀😀😀

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 Před 2 lety +6

    கண்டிப்பாக வரவேண்டும் தமிழ்நாட்டிற்கு ஏழையும் பணக்காரனாக இது ஒரு நல்ல வாய்ப்பு

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Před rokem +2

    விரைவில் கொண்டு வாருங்கள் சந்தோசம்

  • @muthubarpu6382
    @muthubarpu6382 Před rokem +3

    மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் லாட்டரி

  • @anands7066
    @anands7066 Před 2 lety +104

    இன்று மக்கள் தெளிவான சிந்தனையோடு இருப்பதால் லாட்டரி கொண்டுவரலாம், யாரும் அடிமைஆகமாட்டார்கள்.

    • @anands7066
      @anands7066 Před 2 lety +7

      குடிக்கர பணத்துக்கு லாட்டரி வாங்கன என்ன தப்பு..குடி போதையல இருந்த யூரின் தான் வரும்,லாட்டரி போதையில இருந்தா என்றாவது ஒருநாள் அவன் வாழ்க்கை மாறும்.

    • @sundarsundar5327
      @sundarsundar5327 Před 2 lety

      ஆகா விடியல் வரபொகுது

    • @sundarsundar5327
      @sundarsundar5327 Před 2 lety

      கலைஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த இளைஞன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அன்னிய செலாவனி மூலம் பல லட்சம் கோடி ஏமாற்றியவர்.மார்ட்டின் மகன் ஒருவர் பிஜேபியில் உள்ளார்.மனைவி லீமா ரோஸ் அவர்கள் பாரிவேந்தர் கட்சியில் இரூக்கிறார்.இன்னொரு மகன் தமிழர் விடியல் கட்சி நடத்தும் டைசன் இவர் மே17 இயக்கத்தின் பினாமி கட்சி இப்போது புரியும் லாட்டரி தமிழ்நாட்டில் ஏன் வரும் என்று

    • @selvaperumalnagarajan3354
      @selvaperumalnagarajan3354 Před 2 lety

      பேராசை என்றுமே மாறாதப்பா.

    • @sriswtha8804
      @sriswtha8804 Před rokem

      @@anands7066 லாட்டரி சீட்டுலையும் அடிமையாக வாய்ப்புகள் இருக்கிறது குடியினால் தமிழ் நாட்டில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினை இதையெல்லாம் தாண்டி மறுபடியும் லாட்டரி சீட்டு வந்தால் தமிழ்நாடு அரசின் வருவாய் அதிகரிக்கும் ஆனால் குடும்பங்கள் நாசமாதான் போகும்

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Před rokem +2

    நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் கேரள லாட்டரி வாங்கி கொள்வோம்

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 Před 2 lety +2

    சரியான கட்டுப்பாட்டுடன் வெளியிட்டால் நல்லவருமானம்கிடைக்கும். ஜெயலலிதா மக்களுக்காக லாட்டரியை நிறுத்தவில்லை மார்ட்டினின் ஏற்பட்ட கமிஷன் காரணத்தால் நிறுத்தப்பட்டது.

  • @tamilarasansoundhar5931
    @tamilarasansoundhar5931 Před 2 lety +11

    அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் அதுவே நாட்டிற்கும் நல்லது வீட்டுக்கு நல்லது

  • @muthukumaran322
    @muthukumaran322 Před 2 lety +6

    நல்ல திட்டம் உடனே செயல்படுத்வும்

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg Před rokem +1

    தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் தமிழக அரசு முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் அனுமதிக்க வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கஷ்டபடும் மக்களுக்கு உதவியாக இருக்கும். அரசுக்கும் வருமானம் வரும்

  • @Noorali-ud3ds
    @Noorali-ud3ds Před 2 lety +2

    கஷ்டம் கடன் தொல்லை நீங்க
    லாட்டரி வரவேண்டும்
    ஆனால் அல்லாத இருக்க வேண்டும்
    சிகிரேட் மதுக்கு 40இருந்து
    400 வீன்செலவு
    வாரத்துக்கு ஒருமுறை 400ரூ
    அல்லது தினமும் 40 போதும்

  • @duraiganesan8088
    @duraiganesan8088 Před 2 lety +3

    கண்டிப்பாக லாட்டரி விற்பனை தொடங்குமே ஆனால் கேரள முதல்வருடன் ஒரு ஆலோசனை செய்த பிறகே தொடங்கலாம் ஏனென்றால் கேரளாவில் ஓரு நேர்மையாக நடத்தப்படுகிறது லாட்டரி சுனாமி வந்த பொழுது கூட சுனாமி நிதிக்காக லாட்டரி விற்கப்பட்டது இப்படி பல்வேறுபட்ட விதமாக கேரளா லாட்டரி விற்பனை செய்கிறது பல பேர் கோடீஸ்வரர்களாக பலபேர் லட்சாதிபதிகள் ஆகும் பல சிறு குடும்பத்தவர்கள் அன்றாட வருமானம் ஈட்டிக் கொண்டு இருக்கிறார்கள் வாங்குபவர்கள் அளவாக வாங்கினால் போதும் ஒருவிதத்தில் மது விற்பனை குறையும்

    • @Durai-arasu
      @Durai-arasu Před rokem

      அண்மையில் நடந்த குலுக்கலில் அரசுக்கு ரூ.120 கோடி வருவாய் கிடைத்தது. நேர்மையாக, பலர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படுகிறது. லாட்டரிச்சீட்டு முகவர்களாகப் பலருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது.

  • @balasubramaniyan4047
    @balasubramaniyan4047 Před 2 lety +5

    அண்ணா அவர்களின் கொள்கையை கடைப்பிடித்து ஆட்சி செய்பவர்கள் கண்டிப்பாக லாட்டரி விற்பனை தொடங்க வேண்டும்

  • @a.saravanana.saravanan8289

    பாலச்சந்திரன் ஐய்யா தமிழ் மக்கள் நன்றாக இருக்கிறது லாட்டரிஇது இனிமேல் வேண்டாம் அப்படி வேணும் என்றாள் மாற்றுத்திறனாளிகள் மட்டும் வேலை வாய்ப்புத் தாருங்கள்

  • @sivaramanr8235
    @sivaramanr8235 Před rokem +1

    தொடங்கலாம் தமிழகத்தில் ஒரு சில பணக்கார வர்க்கங்கள் மூணு நம்பர் லாட்டரி இன்று ஆரம்பித்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்றனர் கார்பெண்டர் கட்டிட தொழிலாளிகள் ஆட்டோ டிரைவர்கள் லாரி டிரைவர்கள் அரசு பஸ் டிரைவர்கள் முதல் கொண்டு அந்த மூன்று நம்பர் லாட்டரி லாட்டரியில் பணம் இழக்கின்றனர் இதை மேற்கொண்டு அரசு இந்த லாட்டரி தொடங்கலாம் என்று எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்