ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய Insult எது தெரியுமா.. | Jayzen | Manangal Manitharkal Kathaikal | N TV |

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #NakkheeranTV #jayzen #manangalmanitharkalkathaigal
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 84

  • @senthilkumarkadalrajan4224
    @senthilkumarkadalrajan4224 Před 5 měsíci +7

    உடல் ஊனமுற்றோர்க்கு மட்டுமல்ல மனம் ஊனமுற்றோர்க்கும் இது பொருந்தும் ❤❤❤❤❤😢

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Před 5 měsíci +4

    அருமை. முந்தைய தலைமுறையினரின் அனுசரனையான மனிதர்கள் நம்மிடையே இல்லையே என்று வருந்துவேன். அவர்களிடம் பேசும் பொழுது மனதில் தெம்பும், உறுதியும், கருணையும் நம் மனதில் பொங்கும். எல்லோருக்கும் நியாயமான பக்கங்கள் உண்டு என்று உணரவைக்கும். அவர்களின் பிரதி பிம்பமாக உங்களைப் பார்க்கிறேன். வாழ்க உங்கள் தொண்டு.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 5 měsíci +2

    நீங்க பேசறத கேட்கும் போதுதான் தெரிகிறது இதுபோன்ற மனிதர்களைப்பற்றி அவர்களை புரிந்து உதவுவது என்பது வேறு ஆனால் அவர்களது இணக்கமாக வாழ்வதுபற்றி மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொன்னீங்க ஜேசன்சார்! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Před 5 měsíci +1

    வார்த்தை வரல sir. சாதாரண மனிதனை விட பலம் மன ஆற்றல் மிக்கவர்கள் மாற்று திறனாளிகள். அவர்களை திருமணம் செய்து வாழ் பவர்கள் இது போன்ற மன நிலை இருந்தால் வாழலாம். மிக்க நன்றி jaisan sir🙏🙏🙏🙏

  • @helenbosco9590
    @helenbosco9590 Před 6 měsíci +6

    Superrrr jayzen sir,like always . I was literally in tears.👏👏👏

  • @user-qw1sm2um5u
    @user-qw1sm2um5u Před 6 měsíci +7

    இரண்டு திருக்களின் மனங்கள் சங்கம் செய்யும் திருமணம் புரிதல் நிறைந்து நிலையற்ற வாழ்வின் நிலையம் என்பதை மறந்து மறுத்து
    வருடிக் கொண்டு வாழ இயலாத நெஞ்சங்கள்
    திருடிக் கொண்டு வாழ்வதில்
    தீய மணம் தேடி சுவைப்பதில் மனம் கெட்டுப் போகிறது இன்றைய திருமணங்கள்.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 6 měsíci +3

    முடிகிறதா, முடியவில்லையா, மண்டைக்குள் ஏறி விட்டது Sir. Thanks for this type of Councilling. You are very Great Sir. நானுமே எப்பொழுது செவ்வாய் என்று தான் காத்து கொண்டு இருப்பேன் sir.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venuparva
    @venuparva Před 5 měsíci

    அருமையான பதிவு சார்…நக்கீரன் பத்திரிக்கைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் பாரட்டுக்கள் இந்த பதிவுக்காக❤👏🙏😊

  • @santhanalakshmi.b2292
    @santhanalakshmi.b2292 Před 6 měsíci +3

    உங்களின் நிகழ்ச்சிகளை சமீப காலமாக பார்க்கிறேன்..நிறைய‌
    தெளிவுகள் கிடைக்குது.. நன்றி.உங்களின் கவுன்சிலிங் வேண்டும் எனில் எப்படி முயல வேண்டும்.. நன்றி தெரிவிக்கவும்

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 6 měsíci +2

    உங்கள் பேச்சை கேட்கும் போது ரொம்ப அமைதியாக ஒரு பூங்காவில் காலாற நடந்து சென்று இயற்கை சுவாசித்து மனதுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஒரு உணர்வு. நிறைய பேசுங்கள் அய்யா. புத்தகமும் எழுதுங்கள். வருங்கால சந்ததியினருக்கும் உதவும்.

  • @jenimerlin1907
    @jenimerlin1907 Před 6 měsíci +3

    Yes, ......."unnaiye kalayanam pannathu perusu".......that word will break that relationship...........

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Před 6 měsíci +7

    ஒரு வழக்கறிஞராக என்னிடம் வரும் குடும்ப நல வழக்குகளில் நீதிமன்றம் செல்வதற்கு முன்பு முதலில் Councelling தான் suggestion செய்வேன்..
    ஆனால் Councelling ஐ சந்திக்க அவர்களுக்கு மன தடை உள்ளது 🤔🤔🤔

  • @ramasamyk8545
    @ramasamyk8545 Před 6 měsíci +3

    A great service to the needy people sir God Bless you sir🙏

  • @sriranjinivijay1445
    @sriranjinivijay1445 Před 6 měsíci

    Great human thought jayzon sir, amazing councelling...so many lives have been changed by your involvement..a new dimension is seen by your clients...thanks much...keep doing this job sit.🙏💐

  • @mohamedbowmi6427
    @mohamedbowmi6427 Před 3 měsíci

    அருமையான பதிவு

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 6 měsíci +3

    உலகின் ஆகச் சிறந்த பணி.நன்றி அருமை வணக்கம்.

  • @Nimmishiva
    @Nimmishiva Před 5 měsíci

    Unga voice la oru magic irukku....I like very much

  • @althafrahmaan4990
    @althafrahmaan4990 Před 4 měsíci

    Sir, you're really great.

  • @megalabalaji1432
    @megalabalaji1432 Před 5 měsíci

    Eye opening talk always you sir 🙏thank u so much🙏

  • @ranjithamdevakumari6864
    @ranjithamdevakumari6864 Před 6 měsíci +2

    நானும்எப்போது செவ்வாய் வரும் என்று தான் காத்திருப்பேன்.அதேபோல திங்கட்கிழமையும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது சார்.ப்ளீஸ்.

  • @jessierani4082
    @jessierani4082 Před 6 měsíci +1

    நல்ல தீர்ப்பு 👋👋👋👋👋

  • @kumaran4022
    @kumaran4022 Před 6 měsíci +1

    Arumaiyana counciling

  • @gowrikuppusamy9237
    @gowrikuppusamy9237 Před 6 měsíci

    Really great ful sir. Continue your journey and share with us. Your voice is like actor sarathkumar.

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj Před 5 měsíci

    Very nice speech sir. Thank you.

  • @bhuvaneshwarisivanath4165
    @bhuvaneshwarisivanath4165 Před 5 měsíci

    எங்க அக்கா வயதாகி விட்டு தான் கல்யாண ஆச்சு. ஆகவே தான் உனக்கு வயது அதிகமாக பட்சத்தில் நான் உனக்கு வாழ்க்கை கொடுத்தேன் கல்யாணமாகி 20 வருடம் வாழ்ந்த பின் சொல்லி காட்டுகிறார். மனம் வலிக்கிறது.

  • @nisham6808
    @nisham6808 Před 5 měsíci +1

    Why bg music irritating..

  • @bagampiriyal69
    @bagampiriyal69 Před 5 měsíci

    Sir can you have a session about your experience on narcissistic relationship.

  • @ramyasundaram1654
    @ramyasundaram1654 Před 6 měsíci

    Wonderful Jayzen

  • @vijayadharshinisuresh5560
    @vijayadharshinisuresh5560 Před 6 měsíci

    மிக்க நன்றி

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Před 5 měsíci

    My husband has OCD problem. Even though we are in love with each other and traveling togather in our life.

  • @YazhiniM-lx2tv
    @YazhiniM-lx2tv Před 4 měsíci

    Super

  • @abiiyyeriyyer7137
    @abiiyyeriyyer7137 Před 5 měsíci

    Always great

  • @ragulraje7
    @ragulraje7 Před 6 měsíci

    I like hariharan anchoring.

  • @muthuramanelayaperumal6273
    @muthuramanelayaperumal6273 Před 5 měsíci

    Koottukudumpathil periyavarkal irunthal ithai pesi iruppargal... ithu pola koottukudumba structure ippa illa.... So sir pola nermaiyana counseling trainer thevai....

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 Před 6 měsíci +1

    Sir, we cant hear properly due to the music

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs Před 5 měsíci

    Sir, very well explained. How to meet you.

  • @ALJS5656
    @ALJS5656 Před 6 měsíci +1

    10:02 Sir Naan en magankallukku advice seiuum muraiuum maari ullathu sir , muthalil naanum athai unargirean sir ,thank you so much sir , & introvert aaa iruppavargalin plus ,minus& avargall maarri kolla veandiaa visayangal parri oru video podunga sir please 🙏

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před 6 měsíci +1

    Miga sirapu jay sakothra. Vaalga valamudan. vaalthukkal 🌺🌺🌺🌺🌺🫡

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 Před 6 měsíci

    Unmai ana anbu kaadhal erukka vendum.disability persons kku self confidence erukkum.anbu kudunga adhu podhum avangalukku

  • @amuthakathir9182
    @amuthakathir9182 Před 6 měsíci

    Sir Thankyou sir thank you soo much for your service❤

  • @lavanyakannan3093
    @lavanyakannan3093 Před 6 měsíci

    Super sir

  • @javithjakaria1481
    @javithjakaria1481 Před 6 měsíci

    Enna solrathunu triala super sir

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Před 6 měsíci

    Thankyou. Godbless. Yousir

  • @mtaservicestrade2966
    @mtaservicestrade2966 Před 6 měsíci

    Excellent

  • @bhuvaneshwarisivanath4165
    @bhuvaneshwarisivanath4165 Před 5 měsíci

    உங்க முடிவு வார்த்தைகள் 😊

  • @lakshmijayapal3339
    @lakshmijayapal3339 Před 6 měsíci

    Arumyan speech

  • @trendyaaridesigner1333
    @trendyaaridesigner1333 Před 6 měsíci

    Sir always waiting for Tuesday

  • @chikannanchettiarsubbulaks2624

    I like it.

  • @lakshmir8083
    @lakshmir8083 Před 6 měsíci

    suppar sir

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Před 6 měsíci

    Very correct your words sir🎉

  • @haripsd26
    @haripsd26 Před 5 měsíci

    உலகின் மிக பெரிய பொய் : பெண்கள் மிகவும் அன்பன்வர்கள் இலகிய மனம் படைத்தவர்கள் 😢 .

  • @Aandtandv
    @Aandtandv Před 6 měsíci +2

    Jayzen sir அவரிடம் பேசவேண்டும் அவரோட நம்பர் வேண்டும்

  • @ragulraje7
    @ragulraje7 Před 6 měsíci

    What about his charge ?? How to meet him

  • @hemalathagkrishna9471
    @hemalathagkrishna9471 Před 6 měsíci

    Sir I am also physical challenge women .the same reason occured in my life.😢

  • @padmarajesh3075
    @padmarajesh3075 Před 6 měsíci

    Sir i am live in Bangalore i want to meet you some personal issues how can I get your appointment

  • @p.sakthiamaravathi1323
    @p.sakthiamaravathi1323 Před 6 měsíci +1

    Iot of people, only think about the others negative parts . They give a kilty feelings to others.

  • @senthilkumarkadalrajan4224
    @senthilkumarkadalrajan4224 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivanalini5340
    @sivanalini5340 Před 6 měsíci +1

    🎉😊

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Před 6 měsíci

    🙏🙏🙏

  • @amuthailango654
    @amuthailango654 Před 6 měsíci +3

    உங்களிடம் பேச வேண்டும் உங்கள் நம்பர் வேண்டும்

  • @mariarathika4805
    @mariarathika4805 Před 6 měsíci

    Talk fast.repeating the same point again and again.

  • @user-zk7nu3xy2j
    @user-zk7nu3xy2j Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @thamizhnila4764
    @thamizhnila4764 Před 6 měsíci +5

    என் நிலமையும் இப்படித்தான். என்னால் sex பண்ணமுடியாது. எனக்கு அது தேவை இல்லை. வேண்டும் என்றால் sex workers போய்க்கிறேன் என்று என்னை திருமணம் செய்தார். 17 வருடமாயிற்று. குழ்ந்தையும் afaft பண்ணியுள்ளோம். அவர் வெளியூரில் 5 வருடமாக வேறொருத்தியுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். எனக்கு 1 வருடமாகதான் தெரியும் .என் இயலாமை அவர் சட்டைய பிடித்து கேட்க முடியவில்லை.அழுது கேட்டபோது உன்னால் தான் எதுவும் தர முடியாதே என்றார். என்னுடன் பேச பிடிக்காது. அவளுடன் மணிகணக்கில் பேசுவார். வீட்டுக்கு no பணம். சாக முயற்சித்தாலும் அதுவும் நடக்கல. வெளியிலும் சொல்ல முடியாமல் இயலைமை ல் கண்ணீரில் மிதக்கிறேன்

    • @Govindammal1981
      @Govindammal1981 Před 6 měsíci

      Go for legal

    • @hemalathagkrishna9471
      @hemalathagkrishna9471 Před 6 měsíci +1

      Same case.I also suffering from same story😢

    • @MS-xn3ek
      @MS-xn3ek Před 6 měsíci +1

      அக்கா. காலம் உங்கள் மன காயங்களை ஆற்றும். காலம் மாறும் காட்சி மாறும். அவர் தவறை உணரும் தருணம் வரும். திரும்பி வரவும் நேரிடலாம்..
      வேறு எதை சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. மன வலிமை மட்டும் விட்டு விடாதீர்கள். இந்த உலகம் ஒரு Testing place. வென்று வாருங்கள்.

    • @dossshobana7032
      @dossshobana7032 Před 6 měsíci

      En kanavarum semmaiya nadikirar

    • @MS-xn3ek
      @MS-xn3ek Před 6 měsíci

      @@dossshobana7032 இந்த உலகமே ஒரு நாடக மேடை. இங்கே எல்லாரும் நடிகர்கள் தான்.
      நீங்களும் நடியுங்கள். அப்போதாவது மாறுவாரா என்று பார்க்கலாம்.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před 6 měsíci

    🎉🎉🎉

  • @thiagarajans5879
    @thiagarajans5879 Před 5 měsíci

    Nakeeran Anna why don’t you avoid this program. It has negative effects among the viewers.
    Pl Anna discourage or stop this.

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl Před 6 měsíci

    🎉

  • @JessicaMelwyn-rg5kz
    @JessicaMelwyn-rg5kz Před 5 měsíci

    Jayzen Sir number venum.. sir ah epdi contact பண்றது... Pls help

  • @Krishnan740
    @Krishnan740 Před 5 měsíci

    Jayzen unganala konja maarittu varen

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před 6 měsíci

    🙏🧠

  • @ravin8405
    @ravin8405 Před 6 měsíci

    ,❤️🙏

  • @selvaranimookupuri2643
    @selvaranimookupuri2643 Před 6 měsíci

    Pls jaison sir no to give me

  • @ManjuManju-xm4my
    @ManjuManju-xm4my Před 6 měsíci

    Sirkitta counsiling poganum.pls contact no venum

  • @sujathab3719
    @sujathab3719 Před 6 měsíci

    Super sir