How to buy a bs6 vehicle|how to maintain a bs6 vehicle|bs6 vehicles maintenance tamil|Tamil mechanic
Vložit
- čas přidán 7. 09. 2024
- How to buy a bs 6 vehicle| how to maintain a bs 6 vehicle| bs 6 vehicle maintenance in tamil|
**********************************
In this video,
How to buy a bs6 vehicle?
How to maintain a bs6 vehicle?
Bs6 vehicle's maintenance in tamil?
How to maintain bs6 vehicle's properly?
Bs6 maintenance
bs6 car maintenance
Ad blue details
Def oil maintenance details
Dpf details
What is regeneration switch?
How to work regeneration process?
Automatic regeneration process
How to work manual mode regeneration ?
How to operate manual regeneration process?
How to maintain def oil?
What is def oil?
Diesel exhaust fluid
Diesel particulate filter
What is dpf filter?
What is ad blue system?
What is ad blue?
Def oil tank capacity
Def oil price
Manual mode regeneration process
How to operate regeneration switch?
How to use regeneration switch?
Bs6
Bs6 petrol engine
What changes in bs6 petrol engine?
********************************
இந்த வீடியோவில் நான் BS 6 வாகனங்களை வாங்குவதற்க்கு முன் எதை எதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும் என்பது பற்றியும் , BS 6 வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் , மிகத் தெளிவாக மற்றும், எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாக விளக்கியுள்ளேன்.
.. நன்றி..
**********************************
#bs6 #bs6maintenance #tamilmechanic #howtobuyabs6vehicle #defoil #adblue #regenerationswitch
#automaticregenerationprocess
#manualregenerationprocess
#Dpffilter #bs6carmaintenance
*********************************
For more videos please subscribe this
channel.
Channel name : Tamil mechanic
***********************************
Channel link :
/ tamilmechanic
*********************************
Channel membership join :
/ @tamilmechanic
***********************************
what is bs 6 engine technology?
link : • Bike|car Bs6 engine te...
**********************************
How to buy a old vehicle ?
link : • How to buy a old vehic...
**********************************
How to change a stepney?
link :
• how to change stepney?...
**********************************
Old vehicle value judgement ?
link :
• பழைய வாகனம் வாங்கும் ப...
**********************************
How to maintain a car ?
link :
• Car maintenance in tam...
*********************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
**********************************
Thanks for watching.
**********************************
எனக்கு சில சந்தேகங்கள். 1) நச்சுப்பொருட்கள் கொண்ட கார்பன் எரிக்கப்படும் போது அந்த நச்சு காற்றில் கலக்காதா? 2) 80 கிமீ வேகத்தில் செல்லும் போது எரிக்கப்படும் கார்பன் 50 கிமீ வேகத்தில் செல்லும்போதே எரிக்குமாறு செய்ய முடியாதா? 3) ரீஜெனரேஷன் செய்ய அரைமணிநேரம் இஞ்சினை ஒட்டி டீசலை எரிக்கும் போது அந்த டீசலாலேயே மேலும் காற்று மாசுபாடு ஏற்படாதா? 4) கார்பன் படிந்த பின் சைலன்சரை எளிதாக கழற்றி அதனை தட்டி எடுக்குமாறு எளிமையான வடிவமைப்பை செய்ய முடியாதா?
உங்கள் இந்த வடியோ மிகவும் பயனுல்லதாக இருக்கிறது அண்ணா நன்றி
Tata ace bs6 மாடலில் இன்ஜின் ஆயில் ஓட டீசல் மிஸ் ஆவதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
பிராப்ளம் ?
ஆனா அதே ப்ராப்ளம் தான்
Don't judge the book by it's cover... Very Informative thala...
Thanks bro👍
Sir Share your location
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா
அருமை,,, விளக்கம் அற்புதம்
மிகவும் பயனுல்ல தகவல்
மிகவும் பயனுள்ள தகவல்.
Your videos are most useful video for all tq 👍
2009மாடல்வண்டியில சத்தம் அதிகமாவருது குறைவான சத்தம் வர என்ன பன்னனும்
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
மிகவும் தெளிவான பயனுள்ள தகவல் தோழா
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!
Super explanation. In petro vehicles catalytic converter issues arises. What is the reason and how to solve this problem.
சூப்பர் சகோதரே.
Anna mahindra jeeto plus review podunga
Very useful information 👍
Useful video and clear explanation.
Tata ace petrol engine cx model pathi full vedio onnu podunga anna
Very good information thanks 👍 brother
அண்ணா tata ace ht vs tata gold different சொல்லுங்க
தகவலுக்கு நன்றி
Sir Tata diesel pump fitting and adjustments Pathi video poduga
அட கொடுமையே.....20நிமிசம்மேனுவல் மோட்ல ஓட்டனும்னா....டீசலுக்கே என்னோட கிட்னி ரெண்டையும் விக்கவருமே தலைவா.
Sir naan Tata Ace வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் பெட்ரோல் .டீசல் இதில் எது நல்ல வாகனம் எது வாங்கலாம் சொல்லுங்க சார் தயவு செய்து உங்கள் கருத்து என்ன என்று
Tata ace ல் டீசல் வாகனமே சிறந்தது. bro சற்று கவனமுடன் பராமரித்தால் போதும்,👍
@@tamilmechanic thank you very much sir
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Thank you
Bro petrol version ECO SWITCH pathe soluga how to use
நல்ல தகவல் வாழ்க
Tank you
expensive one to all sir for bs6
dost வண்டில ad blue oil tank உள்ள வண்டி வாங்கலாமா? இல்ல normal sylancer உள்ள வண்டி வாங்கலாமா? இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு கூறுக,ple...
Maruti Suzuki super CARRY petrol review podunga anna pls
Anna ordinary vs sensor vandi pathi video poduinga bro pls
Anna regenerate light blink ageetu iruthuju bro Ana sow room la general sensor change pannanum nu sollaranga bro
Bro neenga enna padichurikinga??
அண்ணா நான் புதிய வண்டி வாங்கபோறேன் Bolero Bickup bs6. - VS - Bada Dost bs6 இதுல எந்த வண்டி வாங்கலாம் சொல்லுங்க அண்ணா
Bolero pickup is best
@@tamilmechanic நன்றி நன்றி அண்ணா🤝👍
Nanri thalaiva 👍
Very informative video
Thanks jii
DEF oil illati vandi start akathu bro...top-up panuna mattum tan start akum....
super thala
நண்பா என்னிடம்Bs6 eeco உள்ளது2021 மாடல் Bs6 யை எப்படிஆப்ரோட்டர் சொய்முறை வீடியோவக போடுங்கள் நண்பா பிலீஸ் eeco வாகனம் நண்றி
Super nga 👍👍👍
Supro mini vanga poren tata Ace pudikala vandi nalla irukkumaa??
Bs6 passenger auto cng which is best? New auto which company buy?
70km speed pogum pothu regeneration aagum pothu polution athigama varuthey some times
TATA Ace bs6 vagalama bro
Anna intra v30 full review potuga pls
Ok bro.sure👍
Maruti Alto 800 information please
Anna, ford ecosport 2016 bs4 74000 kms single owner good condition vangalama. For how many spares will be available. Can we use for 7/8 years
nice brother...
30 paise per km for maintainence for def oil
Sir..first time going to buy auto for personal use...lot of confusion..which auto to buy..tvs king or bajaj or piageo latest cng ...please tell.
Tvs king
அண்ணா என்னோட வண்டி 2020மாடல்BS4.பிக்கப்இல்லை மைலேஜ்20 வருது.பிக்கப்வரனுமனா என்ன பன்னனும்
Tata ACE gold
Ashok Leyland bs6
❤❤❤
Entha bike vanguna nalla milage varumnu knjm sollunga anna
Platina but splendor durability
Tata ace petrol best ha anna
அண்ணா நான் light commercial வண்டி வாங்க போறேன் புதிது அண்ணா எந்த வண்டி வாங்கலாம் சொல்லுக பெட்ரோல் டீசல் இரண்டிலும்
Dost is best
@@tamilmechanic ok thanks Anna
Anna def oil tata ace vangalama
No bro
Ayyayo Thalaiea sutthuthu,bs6 vanka matten!
Tata ace iruntha sollunka 2010 2011 2012
Ok bro,
அண்ணா எந்த வருட மாடல்ல இருந்து இரண்டு வருட எப் சி பன்னாங்க
2013
Tata ace mega vangalama
No bro.waste
Solute you
அண்ணே.வண்டி ரண்ணிங்கில் சிக்சிக்னு சவுண்டு வருது.bs4
Why is this in my recommendation
தேவையான தகவல்
BA6 வண்டியில் டிசல் திருடினால் எப்படி கண்டுபிடிப்பது
Olunchurunthu parunga
😀😅
DR engine
thala unga city ya solluga
Madurai
bs6 இஞ்சின் என்பது சென்சார் எஞ்சின் தானா சகோ......
Yes bro,
உங்கள் நம்பர் கிடைக்குமா??
Anna konjam number kidaikuma anna
Anna mobile number
Contant no
மிகவும் பயனுல்ல தகவல்