இந்த பால் குடித்தால் உடலில் உள்ள எல்லா பிரச்சனைகளும் சரியாகும்/தாமரை விதை பால்/Makhana milk in tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #makhana
    #healthymilk
    #milk
    #தாமரைவிதைபால்

Komentáře • 68

  • @user-kl6sm6tu8r
    @user-kl6sm6tu8r Před 12 dny +2

    கொஞ்ச நாளா தான் இந்த மக்கான் விதை கேள்வி படுறேன். என் கிராமத்துல இதெல்லாம் கிடைக்காது. Town கு போய் தான் வாங்கணும். But நானும் இடுப்பு மூட்டு வழில dailyum கஷ்ட படறேன். கெடச்சா நானும் இத try பண்றேன்.

  • @user-fg5bs5qq8q
    @user-fg5bs5qq8q Před 13 dny +6

    மக்களே உஷார், கண்ட கண்ட விளம்பரங்களை பார்த்து உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள், உங்களுடைய டேட்டா காலி, தொடர்ந்து நடந்து கொண்டும் சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும் இருங்கள்

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 Před měsícem +16

    எந்த நேரத்தில் சாப்பிடலாம்.. மக்கானுடன் சேர்த்து சாப்பிடலாமா.. எந்த வயதினருக்கும் எவ்வகையான கூடுதலான பலன்கள் குறித்து செல்லுங்கள்.. நன்றி

  • @sairam239
    @sairam239 Před 7 dny +1

    இதை நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாமா?காலை ஆகாரமாக குடிக்கலாமா?

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 Před měsícem +4

    Thamarai seed is good for health. Thamarai is good for nationHv good nation and healthy life. VS

  • @padmanaban7707
    @padmanaban7707 Před 8 měsíci +15

    தாமரை விதை குளத்தில் நாங்கள் எடுத்து கொள்ளாம

  • @pugazhenthik5118
    @pugazhenthik5118 Před měsícem +60

    தாமரை விதை என்று சொல்லலாமே அனைவருக்கும் புரியும் மாறி சொல்லவேண்டும் . நீங்கள் தமிழ் தானே ? பிறகு ஏன் மகான் என்று சொல்லவேண்டும் ? நமது தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுங்கள்.

    • @annampanchapakesan6730
      @annampanchapakesan6730 Před měsícem +3

      ஆமாம்

    • @panneerselvam6754
      @panneerselvam6754 Před 13 dny

      100% unmai

    • @srinivassrinivas2164
      @srinivassrinivas2164 Před 12 dny

      ​கடைகளில் மக்கான் என்ற பெயரில்தான் கிடைக்கிறது.அதனால் அப்படி சொல்லி விளக்குகிறார்.

    • @panneerselvam6754
      @panneerselvam6754 Před 12 dny

      @@srinivassrinivas2164 appadi illai sagothara. Kadayila thamarsi poo yendru kettale tharanga. Naama eppothume Tamil pesa vellapadra koottama irukkurom antha thazhvu manapanmayiliruthu eppothu veliya varaporam yendru theriysvillai

  • @user-eu9xh4ey6p
    @user-eu9xh4ey6p Před měsícem +9

    Your naming of ingredients should a word that could be understood by all people.That vocabulary should be a popularly used one. Even I could not understand what this makkan seed
    .

  • @arbazirj7883
    @arbazirj7883 Před měsícem +27

    Makkaana இரு நூறு கிராம் 140 அம்மா ரொம்ப கம்மி விலை

    • @fareedabanufathima6650
      @fareedabanufathima6650 Před měsícem +3

      எங்கே

    • @OmMuruga-qb4ii
      @OmMuruga-qb4ii Před měsícem +3

      Departmental storela kidaikkum. Reliance super marketla ஒரு முறை vaankinom

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před měsícem

      ​@@fareedabanufathima6650ஆம் விலை அதிகம் நான் Nuts and spices ல் வாங்குவேன் ஆனால் பால் செய்ய முடியாது

    • @shahulhameed-iv4uj
      @shahulhameed-iv4uj Před 14 dny

      Nattu marundu kadai

  • @premap5657
    @premap5657 Před měsícem +6

    தாமரை விதை

  • @vijayakumarisadhasivam7305

    மக்கானா என்றால் என்ன எந்த கடையில் கிடைக்கும் எனக்கு பதில் சொல்லவும் please Sir

  • @meharhussain6533
    @meharhussain6533 Před měsícem +9

    Makkan roast pananuma ell direct

  • @Marklin295
    @Marklin295 Před měsícem +3

    Evlo naal kudikanum

  • @user-vi1fl8du1e
    @user-vi1fl8du1e Před měsícem +1

    Nattu marundhu shop la kidaikum

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před měsícem +2

    Makkanyendral .AengaeKidaikkum😮

  • @sathyamoorthyn1312
    @sathyamoorthyn1312 Před měsícem +2

    Available in super market

  • @sundaramm53
    @sundaramm53 Před měsícem +3

    Thanksma😊

  • @abdullahjamillah8529
    @abdullahjamillah8529 Před měsícem +2

    Lotus sheet this name

  • @abdullahjamillah8529
    @abdullahjamillah8529 Před měsícem +2

    Illai Mallige Apple kidaikkum

  • @user-tf9oz9tk7h
    @user-tf9oz9tk7h Před měsícem +3

    எந்த நேரத்தில் எடுத்து கொள்ளலாம்

  • @GnanamalarBalasubramaniam-x9l
    @GnanamalarBalasubramaniam-x9l Před měsícem +1

    Ok

  • @RSATHISHBABU-h2q
    @RSATHISHBABU-h2q Před měsícem +2

    Supper

  • @rganesan4054
    @rganesan4054 Před měsícem +5

    தாமரை விதை செnல்லவும்

    • @manisekar5126
      @manisekar5126 Před měsícem +2

      நீங்க எழுதியதில் சோ என்ற சொல்லில் n எப்படி வந்தது

    • @jeyam2365
      @jeyam2365 Před měsícem

      makkan where comes from

  • @user-fb3bu2jh1t
    @user-fb3bu2jh1t Před měsícem +3

    Makkan entral Enga amma kidaikkum

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před měsícem +1

    North Indian roast it and grind it and mex into milk.

  • @arunmozhirenu8742
    @arunmozhirenu8742 Před měsícem +10

    மக்கான் என்றால் என்ன அது எங்கு கிடைக்கும்

    • @krishnavenivenkatakrishnan3573
      @krishnavenivenkatakrishnan3573 Před měsícem +1

      Makkan maligai shop &mall kidakkum

    • @virajar9631
      @virajar9631 Před měsícem +1

      Makhana is from Lotus seeds. Available in super markets and nuts and spices shops

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před měsícem

      தாமரை விதையை தான் இந்த லூசு மக்கான் என்று சொல்கிறது

  • @muruganandamp7812
    @muruganandamp7812 Před měsícem +1

    தமிழ்ல பேசினா யாருங்க மதிப்பாங்க.மக்கான் சீட்ஷ் அப்படினு சொல்லுங்க எல்லாரும் மதிப்பாங்க.

  • @josephsathish3283
    @josephsathish3283 Před měsícem +3

    Enga amma kidaikkum makkan

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my Před měsícem +15

    மக்கான் என்றால் என்ன? அது என்ன பொருள்?

    • @Gracekuttychannel
      @Gracekuttychannel Před měsícem +5

      Lotus seed (thamarai vidhai) it is available in nuts shop

    • @IbrahimIbrahim-sl8my
      @IbrahimIbrahim-sl8my Před měsícem +2

      @@Gracekuttychannel மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி!

    • @janakishanmugam7776
      @janakishanmugam7776 Před měsícem

      Makan

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 Před 28 dny

      அழகு தமிழில் தாமரை விதை என்று கூறலாமே ஆங்கிலமோகம் ம் ம்ம்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před měsícem +4

    தாமரை. விதை (மக்கான்) உங்கள் வீட்டில் கொல்லையில் கொட்டிக் கிடக்கிறதா? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யலாம் என்றால் எல்லோர் வீட்டிலும் கொட்டிக் கிடக்க அது என்ன? குப்பையா?

  • @s.rahmathnishal1306
    @s.rahmathnishal1306 Před měsícem

    தாமரை விதை எங்கு கிடைக்கும

  • @premap5657
    @premap5657 Před měsícem +1

    தாமரை விதை இல்லை என்று டாக்டர் அருண் குமார் அவர் யூடியூப் சேனலில் சொல்கிறார்

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 Před měsícem

    மக்கான் என்றால் என்ன?

    • @user-tg2oc5hc2u
      @user-tg2oc5hc2u Před měsícem

      Makkukku pirantha payan.

    • @muthunirmala1247
      @muthunirmala1247 Před měsícem +1

      அது ஒரு விதை .தாமரை விதை என்று கேட்டால் அஜ்பான் கடைகளில் கிடைக்கும்.ஆனால் இது தாமரை விதை இல்லை இது ஒரு தாவர விதை பீகாரில் அதிகம் விளைகிறது என்று சொல்றாங்க

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg Před měsícem +2

    அட்பொடிலிஒசெ

  • @agstv2141
    @agstv2141 Před měsícem +8

    மக்கானா. நீங்க மக்கானா
    தமிழ்ல. சொல்லுங்கோ
    மக்கானா

  • @TamilselviIyyamperumal-tc3nn

    Fxrxd🎉 to you see

  • @indirakushal6771
    @indirakushal6771 Před měsícem +2

    Super

  • @jasijasi3855
    @jasijasi3855 Před měsícem +13

    தாமரை விதை

  • @indirakushal6771
    @indirakushal6771 Před měsícem +3

    Super

  • @indirakushal6771
    @indirakushal6771 Před měsícem +1

    Super