voice clarity exercise tamil episode 2 | குரல் வளம் பெருக எளிய பயிற்சி| sulfi utv plus
Vložit
- čas přidán 2. 01. 2019
- மூச்சு மற்றும் குரல் ஓசைக்கான சில எளிய பயிற்சியால் உங்கள் குரல்வளத்தை மேம்படுத்த முடியும் இந்த பயிற்சியை அதிகாலையயில் செய்வவது சிறப்பு | Some simple practice for breathing and voice tone can improve your loudness. | Sulfi utv Plus
........................................................................................................
My Official Pages
https:/faceebook.com/sulfi utv plus
https:/ sulfiutvplus
https:/faceebook.com/sulfi utv plus
https:/ sulfi utv plus
email: utvgudalur@gmail.com
Whatsapp: +91 9442085215
யாருக்கெல்லாம் பாட்டு பாட ஆசையா இருக்கு ஒரு Like பன்னுங்க
Yemutta konjo kadikkiriya ,idha patha nalla like varu
எனக்கு பாட்டு பாட ஆசை இல்லை குர்ஆன் இனிமையாக ஓத வேண்டும்
எனக்கும் நான் பாடி இருக்கிறேன் நன்றி உறவுகளே🙏😊🙌
இந்த முறைகள் அயல்நாட்டில் ஆங்கிலேயர்களின் குரல்வள பாடதிட்டதில் உள்ளது.
தமிழில் இதனை அறிய வைத்தமைக்கு நன்றி.
நல்ல வாய்ப்பாக தங்களின் பகிர்வை கருதுகிறேன். எனக்கு 63 வயது. முயற்சி செய்ய முடிவு செய்துள்ளேன் / மிக்க நன்றி🙏
ஐயா மிகவும் மகிழ்ச்சி... எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி ஐயா.இன்னும் பதிவுகள் போட வேண்டும் ஐயா.
சார் எனக்கு அடிக்கடி தொண்டை கட்டி கொள்கிறது.குரல் கம்மலாக உள்ளது. எனக்கு கனீர் என்று குரல் அமைய வேண்டும் அதற்கு தீர்வு கூறுங்கள்
ஐய்யோ சிரிப்புசிரிப்பா வருது, சின்னகுழந்தைங்க. பேருந்துஓட்டி விளையாடும் விளையாட்டுமாதிரி இருக்கு
Sir super information.enakku Romba usefulla irukku .melum en voice supera vanthirukku.naan ippo thairiyama Pattu paduren.Thank u.
மிக அருமையான பதிவு
அருமை sir நன்றி...
அருமையான பதிவு
Kandipa enaku romba use fullah iruku sir romba nanri
All the best
அருமை அண்ணா..
Thank you brother. Very useful. GOD BLESS.
தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள் சார். ❤️🙏🏻
சூப்பர் டிப்ஸ் !
Very useful information. I am following it Sir.
அருமை Sir.....
Sir solra yella exercice yum pannite irunga. Kandipa result kidaichathu yenaku.rompa nanri sir😊
Thank u Anna neenga sonna exercise ah follow pannitu iruken
அருமை சார் .
Really thanks you so much for your help, really thanks...
Very gud tips..
Thank u
Wowwww...Super..Super..Thank u..Sir..🤗🤗🤗🙏🙏🙏
Thank you so much sir🙏🙏rombha useful ah iruku sir ungha excersises 🙏👍
Vazthukkal
Super usefull tips sir
மிக்க நன்றி ஐயா
மிகவும் நன்றி ஐயா.
உங்கள் பயிற்சி மிகவும் அருமை மிகவும் உதவியாக இருக்கிறது.
மேலும் தொடர வேண்டுகிறேன்.
வாழ்த்துகள்
ரொம்ப பயனுள்ள வகையில் இருக்கு இந்த பதிவு.... மிக்க நன்றி அண்ணா 👌👌👌🙏🙏🙏👏👏👏
நன்றி
Really amazing informations.
Thank u sir very use full
நன்றி ஐயா
Thank you for posting great tips about voice fitness exercises. Could you please teach some exercises which helps to easily reach high registers while singing?
Thank you so much sir..
Ovvoru episode um evlo naal pannuna apuram next episode start pannanum sir..
Very nice week..
Tq sir very use full tips
Arumai thank you very much sir
Thank you for this singing tips.
மிக அருமை ஐயா
Unga number
Nice sir usfull tips
Hi sir, h r u? Sir unga vedio fst tm pakren☺, rompa useful thagaval sollirukeenga rompa nantri sir🤗🤗
ரொம்ப நன்றி 🙏
Rompa nandri Anna 🙏🙏🙏
Super thanks sir
Very useful sir
Sir very beautiful thank you
பாடும்போது.மூச்சிதினறரது.இரு
மல்வருது
Thank you very much sir very useful
நன்றி ஐயா😍😍😍
Migavum Nandri Thambi. Nalla sayvai. Sirathai yudan gavani thaal siripu varaadu. Nandri. 👋
Thank you so much brother🎉
சார் வணக்கம் உங்களுக்கு மிக மிக நன்றி சார் எனக்கு பாடல்கள் பாட மிகவும் ஆசை உங்கள் வகுப்பு எனக்கு பயனுள்ளதாக இருகிறது சார் 🙏எனக்கு பயிற்சி எடுக்கும் போது வரட்டு இருமல் வருகிறது அதற்கு என்ன தீர்வு சார்
Super Sir...... Na unga trips ellam fallow panna poron Monday la iruinthu
All the best
Super sir
Tnx uuu 😊 😊 superrr sirrrrrr
Super ji
Thank you sir..
Sir enakku nalla pesa mudiuthu thank you
Congrats
First nenga sariya pesa matingala sis
ippa nalla pesuringala??
Super anna
Sir vvvvvv super
Good use video
Thank you🙏💕 sir
Unmayave semma semma nna
Super
thanks for the tips
Tq sir.
When reading quran having breathing problm . Try it
Nantri Sir 🙏
Ya muchikuzhal open agu ra dhu 30 pesentage, edha na la satha ma pesa mudi ya dhu edhu china vay su la vandha problem .edhu recover panna mudi u ma
Sir ninga sonna mathiri ennala antha 1st lips exercise varala sir
Sir i want large information
Ayya enpatu rombaperukku happya eruku but enaku enimaiana kural vendum Enna seianum
Thank na
Sir ....na mookula pesuratha soldranga...eppadi sari pandrathu....then sila word ucharipu varla( tha, thu, ghee, dhee,...). athuku enna pandrathu
iam practicing as per your advice
All the best 🤠
Sir your voice amazing message to you
Thankyou
Thondai paguthi vazhikkuthu sir
எவ்வளவு effort போட்டு பேசினாலும் சத்தமாக குரல் ஒலி வரவில்லை. என்ன செய்வது sir?
After one week's practice I got tremendous change in my voice quality. Thank you sir. Its a wonderful idea to improve confidence by this practice. You're right. Its also working.
Thankyou and all the best
Sir .. now how it's Changed
Indha exercises panna soft voice hard aviduma sir.romba peru nakkal adikiranga sir enakku
Tq sir
Anna intha practice Panna pothu nose arikuma yenaku mattuntha ippudi aagutha illa yellarukumeva
Hi sir enaku age 28 avuthu but en voice bold ah irukadhu ippavaraikum kulantha pesurae mathiri than en voice irukum neraya time na mathavanga enna insult pannirukanga vennumnu kulantha mathiri pesuranu enakae en voice kektta kovama irukum mathavanga enna down ah pesuranganu please ithuku oru solution sollunga sir innaiku kuda intha problem face pannaen romba kasatama iruku sir
Sir boy oda voice normal voice ahh eruntha ennavum panalama sir
Semma
எனக்கு 10 செக்கனுக்கு மேல் பாட வராது.. குரல் உள்ள போயிடும். ஆனால் இப்ப நல்லாவே பாட வருது. நன்றி ஐயா.
Congrats
Sir NAA pesrathu mukla pesra Mari irukku apdinnu soldranga .en per arunkumar atha naa athun kumathu apdinnu soldrennu soldranga
Tq bro
Thank u sir
Sir I messaged you personally
I didn't get a reply
Can you please?
Sir yenna ku 32 age aaguthu but yen Voice Child voice pola iruku nu niraiya per solranga.
Thanks
Sir na oru girl ana en voice gens voice mari irruku athuku ethavthu tips
super
தினமும் இந்த பயிற்ச்சியை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்
அய்யா நான் வண்டியில் போகும் போது விழுந்து விட்டேன் வலது பக்கம் குரல் வலய நரம்பு செயலலிந்துவிட்டது
இதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா
👌🙏
குரல் மாற்றம் இருக்கு இது பன்னா சரி ஆகிடுமா சார் 😢😢😢
Enaku Thyroid iruku pada mudiuma sir
👏👏👍
நன்றி சார் அனா இது எந்த வயது வரைக்கும் குரல் மாறும் சார் கண்டிப்பா பலன் கிடைக்கும சார் கண்டிப்பா நான் பண்ணுறேன் சார்
எந்த வயதிலும் பண்ணலாம்.. இளவயதில் வேகமான முன்னேற்றம் கிடைக்கும் . வயதாக சற்று தாமதம் ஏற்படும்.
If we follow these exercises, will our voice turn hard or only will it improve clarity?
Some exercises make the voice thicker. Others will improve marginal resources