Baakiyalakshmi | Episode Promo 1 | 06th July 2024
Vložit
- čas přidán 5. 07. 2024
- பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
- Zábava
யாரெல்லாம் இந்த சீரியல் கோபி சார் உண்மையிலேயே சிறந்த திறமையான நடிகர் என்று நினைக்கிறீர்கள் விருது வழங்க வேண்டும் அவருக்கு 😊❤
yarellam aswin 😂😂 like paithiyam nu nenakiringa
😂😂
Yes
yarelam ivan cmnt ey yt ku
oru kedunu ninaikringa 😂🙋♀
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
இந்த கோபி ஈஸ்வரி க்கு இதெல்லாம் பத்தாது 😂😂 இன்னும் அனுபவிக்கனும் 😂😂 அப்புறம் அந்த பாக்கிய தியாகி சேத்துக்கும் 😂😂
😂😂😂😂
😂😂😂😂😂😂😅😅😅😅
நம்மை வேண்டாம் என்று போனவர்களை எப்போதும் விட்டு விட வேண்டும் பின்னால் போனால் இது தான் நடக்கும் நிஜ வாழ்க்கையிலும் இது தான்
Thatha scored the scene with his acting 👌👌👌
இது தேவை தான் ஈஸ்வரிக்கும், கோபிக்கும் 😂
Who supports Kamala? Comments please
Kumbakonam God powerful Given forbad deeds.
இன்னும் போய் அந்த உலக அழகி ராதிகா காலில் போய் விழுவான் இந்த பொம்பளை சோக்கு கோபி
கோபி ஈஸ்வரிக்கு இதவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்
😂😂
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுனு அம்மாவும் புள்ளையும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் நல்லா பாடம் கத்து குடுத்துகிட்டாங்க👌🏽🥴👏🏽😁
Gopi maathiri aalunga rathika and avanga amma mathiriyana oru kudumbathula maatuna thaan pondatti pillaiyoda arumai theriyum...
கோபி மாதிரி தான் பல முட்டாள்கள் ஒரே என்னத்தில் யார் நல்லவர் கெட்டவர் என்று அறிவதில்லை புது பொண்டாட்டி புது வேலை புது வூடு பது புள்ள தூ தூ தூ கொகோபி நடிப்பு சூப்பர் ஹிட் 👍🦄🦄🦄🦄🦄🦄
இப்போது கோபிக்கு ராதிகா வை விட பாக்யா நல்ல பொண்டாட்டி என்று தெரியும்
Beeku waste.
Beaku thandam, Radhika torture and Gopi Toxic. 3um marriage material illainga
Eswariku thevai than for supporting her son since small.. Gopi Gopi nu.. Next Vijaya ku inthey nelamai varanum Manoj ku over support for his wrongdoings
யாரெல்லாம் ராதிகாவின் அம்மா கிழவி பெண்களுக்கு தவறான எடுத்துக்காட்டு என்று நினைக்கிறீர்கள்💯🙋♂️
S..crt ah sonnega.....
Gopi mathri aalungluku radhika amma thaa correct 💯
It's a very bad example for youngsters
@@divyadharshinidd3147Romba smart mathiri pesathinga mandai la 🧠 work agutha illaya😅
@@divyadharshinidd3147yes unmai
Both Gopi & Eeswari deserves this.
appo radhika and family first husband kum ithe torcher tan koduthurupangalo
Main villain um eeswari oda serthu ulla podunga gopi um ula poganum udandainu soli pudichi kudunga
Ippayavathu ellarukum pesa.chance kedachathu illana intha bagya yarayum pesa vidama natama pannum
Gopi Vantha sothanai 😂
Bakiya sari illai .. radhika sari illai .. pesama gopi nee 3 kalyanam panniko😊😅
ena keta ,he should leave radhika .
apodhan avalkum ava amma kum arivu varum
cause her mother is thinkng police cmplnt kodutha ,
gopi bayandtu radhika kuda nala vaaluvanu
that shudnt happn
Gopi radhika kuda vaazha kudadu, bakya veetlayum seka kudadu, nadu theru la nikanum. Gopi nilamai avana maadri aalungaluku oru paadama irukanum
S well said
This serial is a Tamil remake of Malayalam serial kudumba vilakku in star Asianet..They ended the story.... It is shown like bagya marrying another person who is close to her like palanichami in Tamil. And living in the same house.....So Gopi plans to kill bagya coz of the jealousy of the house....He seperates himself from Radhika also...And planned to kill Radhika. There ends the story...... And now part 2 is going....
💯
Sariyaga pilligalai valarkka vellai endraal .ennda nelay daan elloorukkum😢
Gopi sir ra yennaku pudikathu, but he is stealing the whole show...when he is searching where is ezhil??? Excellent performance....patti innaiku pinnitanga❤❤❤what an innocent performance...iyyo antha kamala semma acting😊😊😊
Thatha's acting also was very good today
@@annemichael4808 yes i forgot to tell about him👌👌👌lovely performance....aged people kum best couple category vaikanum, vachu, they have chance to win❤❤❤❤
Appo kooda Ivan rathika rathika sollu baby nu povaan
Baakyalakshmi today's seriel - out of 20 minutes, 15 minutes = repeated dialogue "please madam vittudunga madam" THOOOOOOO
ETCHE SERIEL
Kilavikku ithu yellam pothathu
Thimir pudichaval Manam poocha?
People are commenting asthough this is real😅😅
Gopi Paavam😢 anga poi sanda podama intha problem ku solution kondu vantha nalla irukum. Rathika va divorce panita super
Romba paavam .. thorogam Panna teriyum... Anubavikka teriyata
Thatha always scoring this serial actually now a days I'm seeing this for thatha thug life and gopi bulb scenes 😂
Aduthu gopi radhika... Radhika... Pls radhika nu Mundhanaya pudichi suthitirupan, bhagya minister madam ku call panni paatiya veliya kutitu varuva... Oru aaru maasam kalichi gopi sentiment ah alundhu eshwari kuda onnayiduvan apram 'marupadiyum modhalla irundha' moment dha ipdiye inum oru aaru varusham iluthadinga...
டேய் பாட்டிய கோபி வீட்டுக்கு அனுப்பிச்சப்போ எழில் நியாயம் கேக்கறேன்னு குதிச்சான்....இப்ப அரெஸ்ட் பண்ணும்போது ஒன்னும் பண்ணல😂😂😅
Really good acting also also to thatha
சூப்பர் 🥰😮😢
போலீஸ் அராஜகம் இயக்குனர் மெச்ச வேண்டியவர்.
1st time support seidhu pesurar poala bhagyalakshmi husband.
Its very true 😢
Intha itthu pona naadagatha nurythungada😡😡😡
இந்த ஈஸ்வரிக்கு கொழும்பு அதிகம் போகட்டும் ஜெயிலுக்கு.... பாவம் பாக்யா..
Beekku aathheee Sothee...
👌👌
i don't know why thaatha is crying now 😂 he didn't do anything when eeshwari blindly supported her son, neither when he found out that baakya is being betrayed by her son.
Divorce confirm mudinji adi 2
ஒன்னுமே பண்ணாமா arest பண்ணும்போது எல்லாரும் பண்ர அலப்பர தாங்கள😅😮😢
The Director is encouraged by , most of the Viewers, to stretch the Series to beyond 4 years. ..Cannot end because the viewership is still high {still in the first Ten of the TRP Ratings }....😂
Time change pannunga பா 8.30 மணி ஆனாலே Cringe பன்றானுங்க 😄😄😄😄
VP alavuku illa pa....😅
Hello.. director ithana varusham unga serial paatha nandri kadanukaga vaachi...
Antha kamala ku oru aarai kudukra maari scene vaainga.. plss
Chezhiyan ipdi pesuva apm appan povan chiii😂
Old எழில் missing
Intha Eshwari ku ithulam thevaiya
இந்த கருமாந்திர காவியத்த எப்போ முடிப்பாங்க
😭😭😭
The police is from.women special dept but talk so rude.how u humalite police
😢😢😢
இது எல்லாம் ஒரு நாடகம் கதை என்று நம்பிலேம் பார் அது பெரிய தப்பு
Waste of time 🥰🥰🥰
😭😭😭😭😭😢😅
oru vagaila kobi kuda pavam dhan...
Gopi epdi paavam ??
Avana maadri aalungaluku la idu pathadu inum anubavikanum
Gopi pavama, ,,, unakku romba irakka manasu thaan, I accept it. But adakki vaasi. Ivana maari aalukallam karma ippadithaan vettu vaikkum. Appavi ponnukku pandra throgam oru aanai summa vidadhu.
He is not Paavam at all.. If Radhika is pregnant, pesame veray engayavathu poiyi vaale vendiyathane.. Instead he wants to challenge Bhagya by brainwashing his mom and make her be alone in life um.. Cheating wife for 2 yrs is pavam.. Yaarukume unmaiya ille.. Vaiye thoranthale poi
Gopiya paavam... Santosam... Ippo Radhika vitutu inoru kalyanam Panna sollu
ஏமா கமலா உங்கள மாதிரி மாமியார் நாட்டுக்கு தேவை 😮😢 குடும்பம் நன்றாகும்.உங்க மக வாழ்க்கையும் ஆகா🎉
Iniya saniyan vera over scene poduthu
Lady police behaved badly.
Insult to police dept.Director to be arrested.she says full family will be arrested.she can only question balance court decides.
Gopi romba pavvam
Ava munjiyai parthal. Vomit varuthu
Useless serial . Waste
ஜெயிலுக்கு போயி பழக்கம் இல்லையாம்... எல்லாரும் பழகி கிட்டா ஜெயிலுக்கு போராங்க போய் சாவு...
Correctdhan. பேச்சு என்ன கொஞ்சநஞ்சமா பேசிச்சு கிழவி!!
Food from beeku lakshmi
Totally waste