சிவன் கதை 201 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 1,8K

  • @sivamazzeo5364
    @sivamazzeo5364 Před rokem +1652

    பாகம் 1 னில் இருந்து பாகம் 200 வரை முழூவதுமாக பார்த்த அடியார்கள் எத்தனை பேர் உள்ளிர்கள்🙋

  • @vvinithavikky7772
    @vvinithavikky7772 Před rokem +286

    என் கருவிலேயே சிவன் கதைகளை கேட்டவள் இன்று என் மடியில் சிவன் கதைகளை கேட்கிறாள் அவள் பிறந்து பத்து நாட்கள் ஆகிறது. ஓம் நமசிவாய வாழ்க

  • @avinashkayathri7151
    @avinashkayathri7151 Před rokem +348

    1நிமிசத்துல 161லைக்........ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Tamilms80
    @Tamilms80 Před rokem +121

    கண்களில் கண்ணீர் தான் வருகிறது 😭 ஜெய் ஜலந்தர்🙏

  • @govindanmugi8880
    @govindanmugi8880 Před rokem +394

    30 minutes in Sivan story......so happy .... history of all episodes..... thnx bro.....

  • @ziyasri7973
    @ziyasri7973 Před rokem +115

    ஜலந்தர் என்றும் தாய் தந்தை பாசத்துக்காக ஏங்கியவர் வழிகாட்டியாக அவருடன் கடைசீவரையிலும் யாரும் இல்லை.......

    • @pavithra1677
      @pavithra1677 Před rokem +3

      yes. may be jalandar amma saagurapo krishrnar or mahatgevar yarachym thaduthuruknum.

  • @இறையருள்Iraiyarul

    சிவன் கதையை கேட்கும் இந்த அழகான நேரத்தில் எனக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    சிவ சிவா உன் திருவடி சரணம்.

    • @GaneshGanesh-nu5zr
      @GaneshGanesh-nu5zr Před rokem +3

      Om namasivaya pottri ayya sivan Today Birthday sir ☺️☺️☺️☺️☺️

    • @இறையருள்Iraiyarul
      @இறையருள்Iraiyarul Před rokem +3

      ஆம் அதுவே என் எண்ணம்
      சிவனை என் புதல்வனகவே நினைக்கிறேன் அப்படியே
      பிள்ளை கரி கேட்டவனை பிள்ளையாகவே நினைத்து வாழ்கிறேன்.

    • @sakthisurya6489
      @sakthisurya6489 Před rokem +2

      ஓம் நமசிவாய வாழ்க 🎉💝🙏🏻

  • @Tamilms80
    @Tamilms80 Před rokem +33

    ஜலந்தரின் ஒவ்வொரு கேள்வியும் நியாயம்

  • @rathimurali2327
    @rathimurali2327 Před rokem +370

    சிவன் கதை பார்க்கும் அனைவருக்கும் குட்நியூஸ் தான் இன்று.அன்னையின் தரிசனம் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.எவ்வளவு நாட்கள் இந்த நிகழ்வுக்காக காத்திருந்தோம்.இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.ஹர ஹர மகாதேவா 🔱🔱 ஓம் நமசிவாய போற்றி 🔥🔥 ஓம் அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

    • @divyaachu312
      @divyaachu312 Před rokem +2

      Lllllll
      Llllll
      Lllllllllllllllllllllllllllllllllllllllllllll
      Thank u story I like supar

    • @krishindira9234
      @krishindira9234 Před rokem +1

      ஆமாம்

    • @saravanansabari152
      @saravanansabari152 Před rokem +2

      Bro Inki in video podalai

    • @somasundaram6339
      @somasundaram6339 Před rokem

      @@saravanansabari152 athan naanu paakaren Annaa

    • @somasundaram6339
      @somasundaram6339 Před rokem

      @@saravanansabari152 romba neram wait pannitu இருக்கேன் யார் கிட்ட சொல்றது அதான் இங்க வந்தேன் பாத்தா நீங்க நியூ comment pannirukinga

  • @saraladevi404
    @saraladevi404 Před rokem +24

    Miss u jalanthiran chapter...Avarum romba nalavar tha..😢om Namaha shivaya 🙏

  • @Nandhakumar-so4tg
    @Nandhakumar-so4tg Před rokem +82

    ஆடவைப்பதும் அவனே.. 🎏
    அடங்காவைப்பதும் அவனே.. 🍁
    எல்லாம் என் சிவனே.. 🪬

  • @SaraVanan-ch6ve
    @SaraVanan-ch6ve Před rokem +72

    இவ்வளவு நாட்கள் என் அப்பன் சிவனின் கதையை கேட்க பார்க்க செய்ததுர்க்கு மிகவும் நன்றி சகோ ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 Před rokem +123

    இந்த எபிசோட் பார்க்கும் போது என் கண்கள் குளமாகிவிட்டன 😭🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 14 dny

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டாற்க்கு இறைவா போற்றி போற்றி

  • @sandhiya5190
    @sandhiya5190 Před rokem +141

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @ilvekf
      @ilvekf Před rokem +1

      🙏🙏🙏❤🙏🙏🙏

  • @manvasam_madurai_28
    @manvasam_madurai_28 Před rokem +9

    1 முதல் 201 episode நான் இந்த 10 நாட்களில் பார்த்து விட்டேன்... எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. Tq mister tamilan channel ஹர ஹர மஹாதேவ் 🙏

  • @moorthymoorthym6346
    @moorthymoorthym6346 Před rokem +112

    மண்ணிலும் சிவமயம்🙏
    விண்ணிலும் சிவமயம்🙏
    காட்டிலும் கடலிலும் நெருப்பிலும் சிவமயமே🙏
    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamazzeo5364
    @sivamazzeo5364 Před rokem +21

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே♥️🙏

  • @bala4379
    @bala4379 Před rokem +110

    💙🙏🕉️ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💙🙏🕉️ ஓம் நமசிவாய 🕉️🙏💙

  • @user-ci9jv8hp4s
    @user-ci9jv8hp4s Před rokem +16

    ஜலந்தர நெனச்சு நான் ஏன் இப்படி அழுகிறேன் ஓம் நமச்சிவாய போற்றி

  • @kalpanakalpana9990
    @kalpanakalpana9990 Před rokem +43

    முதல் முறை 31 நிமிடங்கள் ஓம் நமசிவாய 🙏 🙏 🕉️🌸🌺🌾🌿

  • @thalasathishg3752
    @thalasathishg3752 Před rokem +17

    இன்று 21.11.2022 முதல் சோமவார பிரதோசம் சிவனை தரிசித்து விட்டு இங்கு வந்து கதை கேக்கலாமுன்னு வந்தேன்...
    இன்னும் கானாம் ....
    🐄💮🐂🙏🏻🔱🕉️⛰️ ஓம் நம சிவாய

  • @baranisakshi3344
    @baranisakshi3344 Před rokem +61

    என் அப்பனின் அவதாரமான பஞ்சபூத அவதாரத்தை பார்த்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என்றும் இல்லாத உணர்வு போல் இன்று என்னையும் அறியாமல் ஐந்து தலை ஐந்து கை பஞ்சபூதாவதாரத்தை பார்த்ததும் கையெழுத்து கும்பிட்டு ஆனந்த கண்ணீரில் மூழ்கிப் போனேன்... என்று சொல்வது சிவனை கும்பிடுவதற்கு மட்டுமே தெரியும் அந்த ஆனந்தம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம்

  • @lavanyalavanya1876
    @lavanyalavanya1876 Před rokem +8

    பாலா இன்னும் எத்தனை நாட்கள் வருடங்கள் ஆனாலும் சிவன் கதையை பார்க்க தயாராக ஆர்வமாக இருக்கிறேன் பாலா ஓம் நமசிவாய ❤️

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 Před rokem +18

    நீரிலும் சிவமயம் நிலத்திலும் சிவமயம் காற்றிலும் சிவமயம் ஆகாயத்திலும் சிவமயம் நெருப்பிலும் சிவமயம் சிவன் இல்லாத இடமே இல்லை ஐலவ்யூ ஈசனே ஓம் நமசிவாய

  • @barathms7368
    @barathms7368 Před 3 měsíci +1

    மிக்க நன்றி சகோ❤ அந்த மகாதேவன் தான் உங்களுக்கு இந்த திறமையை கொடுத்து அவரின் கதையை அனைவருக்கும் தெரியும் படி செய்திருக்கிறார்💙 ஓம் நமசிவாய 🙏

  • @gayathrideena9212
    @gayathrideena9212 Před rokem +48

    இன்று 30நிமிடம் வீடியோ போட்டீர்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது.. ஆனால் சனிக்கிழமை இல்லை என்று சொன்னது சிறிது வருத்தமாக உள்ளது.. 🙏🙏 ஓம் நமசிவாய 🙇🙇

  • @madhudc3688
    @madhudc3688 Před rokem +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @Athlete_Radha
    @Athlete_Radha Před rokem +59

    எனக்கு தெரிந்து இப்போ தான் நீங்க முதல் தடவை 30நிமிடத்திற்கு மேல் வீடியோ போடுறீங்கனு நினைக்குறேன்......மிக்க மகிழ்ச்சி.....பாலா அண்ணா 👌👌✌💪

    • @nagukavi
      @nagukavi Před rokem +3

      ரொம்ப சந்தோஷம் பட வேண்டாம் நாளைக்கு வீடியோ வராது

    • @Athlete_Radha
      @Athlete_Radha Před rokem

      @@nagukavi 😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem

      @@Athlete_Radha ஓம் நமச்சிவாய

  • @ArulAnga2017
    @ArulAnga2017 Před rokem +6

    நமோ பார்வதிபதைய ஹர ஹர மகாதேவா

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 Před rokem +34

    பக்தி பாதையோடு அழைத்து சென்றதற்கு நன்றி பாலா அண்ணா 😊. அம்புட்டு சந்தோஷ்சம் 🙏😊

    • @Arasappan1960
      @Arasappan1960 Před rokem

      .

    • @Arasappan1960
      @Arasappan1960 Před rokem

      சில கேள்விகளு க்கு புன்னகை
      பதில் மோ, அந்த புன்னகைக்குள் எத்தனை வேதனை என்று அவர்கள் மனம் மட்டுமே அறியும்! சனி காலை வணக்கம்! கோ

  • @user-tf9ov4vm4r
    @user-tf9ov4vm4r Před rokem

    Om Namah Shivaya Potri Appa❤❤❤
    Om Namah Shivaya Potri Appa❤❤❤
    Om Namah Shivaya Potri Appa❤❤❤

  • @SivaSiva-ge4pq
    @SivaSiva-ge4pq Před rokem +30

    31 நிமிடம் பேசியதற்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்

  • @Sasikumar477
    @Sasikumar477 Před rokem +1

    மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 எல்லா நலமும் வளமும் ஈசன் அருள்வாராக 🙌🙌🙌🙌🙌 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @mythiliselvakumar7935
    @mythiliselvakumar7935 Před rokem +14

    ஆதிசக்தி கண் திறந்த அந்த நொடி என் உடலெங்கும் சிலிர்த்து விட்டது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Před 8 měsíci +1

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவ அர்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @kalaikavi2541
    @kalaikavi2541 Před rokem +58

    இன்று முப்பது நிமிடத்திற்கு வீடியோ பதிவு பெற்ற நண்பருக்கு நன்றி

  • @rkm0078
    @rkm0078 Před rokem +2

    ஓம் நமச்சிவாயா போற்றி ருத்ராட்ச நாயகனே போற்றி கயிலை நாதனே போற்றி அன்பே சிவம் சிவமே அன்பு

  • @Logananth_Murugesan007
    @Logananth_Murugesan007 Před rokem +70

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🏻🕉️ஓம் நமசிவாய ஓம்🛐🔱

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Před rokem +3

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamshanmu4506
    @shanmugamshanmu4506 Před rokem +18

    முதல் முறையாக 31 நிமிடம் சிவன் ஸ்டோரி இதா நேற்று எதிர்பார்த்து நன்றி பாலா அண்ணா

  • @senbagameena580
    @senbagameena580 Před rokem +1

    Ean appan Sevan 🙏🏿 ealam seva mayam🙏🏿om nama sivaya 👍

  • @rajasezhiyan7667
    @rajasezhiyan7667 Před rokem +55

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..... சிவனே போற்றி 🙏🙏🙏🔥🔱

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 Před rokem +1

    என் இமைகளிலும் என் இதயநரம்முகளிலும் நீ தான் ஈசனே

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 Před rokem +6

    சிவனை பார்க்கும் போது உடம்பு புல்லரித்து விட்டது சிவனின் தரிசனத்தையும் பார்வதி தேவியை பார்த்தது சந்தோஷம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சிவப்பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu Před rokem +22

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @TamilPrakash
    @TamilPrakash Před rokem +4

    🙏🔱🕉தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🕉🔱🙏
    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @DNGvideos883
    @DNGvideos883 Před rokem +35

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @somasundaram6339
      @somasundaram6339 Před rokem

      ஜலந்தர் சாகவில்லை ☺️🙂🙏🏼

  • @kannansiva4269
    @kannansiva4269 Před rokem +1

    ஓம் நமசிவாய நன்றி 🙏🙏

  • @ananthk5664
    @ananthk5664 Před rokem +42

    ஓம் சக்தி போற்றி
    ஆதி சக்தி போற்றி
    குங்கும தாயே போற்றி 🙏🏻🔱🙇

  • @ushasriram2708
    @ushasriram2708 Před rokem +2

    அற்புதமானது சிவன் கதை

  • @simplevillagechanhel
    @simplevillagechanhel Před rokem +69

    ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஒவ்வொரு நாளும் சிவன் கதையை கேட்டும்போது மனசுக்கு புத்துணர்ச்சியா இருக்கு மிக்க நன்றி அண்ணா உங்களுக்கு

  • @RamyaRamya-om5rz
    @RamyaRamya-om5rz Před rokem +2

    Omm namachivaya🙏🙏🙏

  • @boomieswaran5087
    @boomieswaran5087 Před rokem +38

    ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @vigneshkumar5714
    @vigneshkumar5714 Před rokem +1

    தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாடவருகும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️👍👍👍👍👍❤️👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suryakamadeb6185
    @suryakamadeb6185 Před rokem +10

    ஓம் நமச்சிவாய
    என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭😭😭ஓம் நமச்சிவாய

  • @muthuraman7465
    @muthuraman7465 Před rokem +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🔥🔥🔥

  • @karthickl1694
    @karthickl1694 Před rokem +6

    ஓம் நமசிவாய
    முதலும் நீ முடிவும் நீ உண்மையும் நீ இறைவ

  • @PrakashPrakash-sb5xj
    @PrakashPrakash-sb5xj Před rokem +4

    அரை மணி நேரம் கதை சொல்லி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய என் நண்பனுக்கு அனைவரின் சார்பிலும் இதய நன்றி... பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழ்க நண்பா

  • @ashwin4362
    @ashwin4362 Před rokem +8

    🔱ஓம் நம சிவாய🕉 நீங்க மட்டும்தான் ஜலந்தரோட உண்மையான வரலாற சொல்லி இருக்கிங்க மிக்க நன்றி சகோதரா🙏🇱🇰

  • @naveensundaram6963
    @naveensundaram6963 Před rokem +2

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💖🙏

  • @sivand1871
    @sivand1871 Před rokem +21

    நன்றி சகோதரரே மனசு எவ்வளவுதான் பாரமா இருந்தாலும் 6 மணிக்கு அப்புறம் தெளிவா ஆகுது ...🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ES-wl7mr
    @ES-wl7mr Před rokem +3

    நீண்ட நாள் கனவு இன்று நிரைவேரிவிட்டது என் தந்தை ஈசனும் என் தாய் பார்வதி தேவியும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் ஹரஹர மகாதேவ் ஆதிசக்தி அன்னையே போற்றி இந்த சிவன் கதையை கூறிய பாலா அண்ணணுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தென்னாடுடைய சிவனே
    எந்நாட்டவார்க்கும் இறைவா போற்றி
    என் மற்றோரு தந்தையான பெருமாளே போற்றி

  • @SankarSankar-iq3gk
    @SankarSankar-iq3gk Před rokem +2

    ஓம் நமசிவய ஓம்
    ஓம் நமசிவய ஓம்
    ஓம் நமசிவய ஓம்

  • @nadrajknadrajnadraj1477
    @nadrajknadrajnadraj1477 Před rokem +31

    ஓம் நமச்சிவாய சிவனே போற்றி. 🙏

  • @dhandapani7627
    @dhandapani7627 Před rokem +2

    ஹர ஹர மகாதேவா 🌺🌺
    நின் பதம் பணிந்து
    இவ்வுலகம் மறந்து
    மாய மனம் மகிழ்ந்து
    சிவமயமே எங்கும் சிவமயமே என புகழ்ந்து
    சிவசக்தியுடன் கலந்து
    உயர்வாழ்வினை அடைந்து எல்லோரும்
    நலமுடன் வாழவைத்துக்
    கொண்டிருக்கும் நமசிவாயம் வாழ்க🌺🌺
    நாதன்தாழ் வாழ்க 🌺🌺
    இமைப்பொழுதும் எல்லோர் நெஞ்சிலும்
    நீங்காதான்தாழ் வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @agnisiragu004
    @agnisiragu004 Před rokem +8

    மனம் நிறைந்து விட்டது பாலா.... 👍 மிக்க மகிழ்ச்சி... தொடர்க

  • @saravanan7saravanan735
    @saravanan7saravanan735 Před rokem +2

    பாலா அண்ணா யாராவது சிவன் கதை சொல்லுவாங்களா அதை தெரிஞ்சுக்கலாமேனு என்று ரொம்ப ஆசையா இருந்தேன் ஆனா அந்த ஆசையை நீங்க நிறைவேத்துறீங்கஉங்களுக்கு ரொம்ப நன்றி🙏உங்களுக்கு என்னுடைய அப்பன் சிவனோட அருள் என்றும் கிடைக்கும்🙏வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @rightconsuguna6360
    @rightconsuguna6360 Před rokem +8

    சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா🙏

  • @salemkumar264
    @salemkumar264 Před rokem +1

    சிவனே போற்றி போற்றி ஈசனே போற்றி போற்றி இன்று நீங்கள் கூறிய கதை விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது இப்போது 31நிமிடம் நாளையும் சேர்த்து இன்றே நீங்கள் பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி சிவனின் பல அவதாரங்களை இனி பார்க்க இருக்கின்றோம் அதையும் இன்று போல் என்றும் 30 நிமிடம் நேரம் தினமும் பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஈசனின் அருளால் அது நிறைவேறட்டும் என்று மிகவும் ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கிறேன்
    ஈசனே போற்றி போற்றி நமச்சிவாயா போற்றி போற்றி வாழ்க வளமுடன்

  • @akilanaga8711
    @akilanaga8711 Před rokem +19

    ஓம் நமசிவாய 🙏 எங்கும் சிவமே எதிலும் சிவமே போற்றி ஓம் நமசிவாய 🙏💙 அன்பே சிவம்

  • @vithyaganesan3993
    @vithyaganesan3993 Před rokem +17

    இன்றைக்கும் கதையை பார்க்க யாரெல்லாம் வந்திங்க? நான் பாலா சகோ விடுமுறைன்னு சொன்னதையே மறந்துட்டேன் 😅😁

  • @sedhurock530
    @sedhurock530 Před rokem +6

    Om namah shivaya 🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏

  • @S.மணிகண்டன்எலக்ட்ரிசன்

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanasekaran4489
    @dhanasekaran4489 Před rokem +7

    இன்ணிக்கு தன் சந்தோஷமா இருக்கின்றது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமகா🙏🙏🙏

  • @ushabala5182
    @ushabala5182 Před 4 měsíci

    ஓம்நமசிவாய ❤️
    ஓம்நமசிவாய 💙
    ஓம்நமசிவாய 💛
    ஓம்நமசிவாய 🖤
    ஓம்நமசிவாய 💚
    ஓம்நமசிவாய 🤎
    ஓம்நமசிவாய 💜
    ஓம்நமசிவாய 🧡
    ஓம்நமசிவாய 🤍

  • @balamurugan3718
    @balamurugan3718 Před rokem +12

    ஓம் நமசிவாய சிவாய நம அன்பே சிவம் 🌿🌹🙏🙏🙏💚🔱♥️🙏🙏🙏🌹🌺

  • @mouleeshwaran.r1861
    @mouleeshwaran.r1861 Před rokem +11

    என்ன ஆனாலும் ஜலந்தர்க்கு நடந்தது அதர்மம்... அநீதி...

  • @gopigopi3667
    @gopigopi3667 Před rokem +5

    ஓம் நமச்சிவாய சிவன் சக்தி ஒன்றாய் இணைந்ததலை சந்தோசம் நன்றி சிவாய நம

  • @kowsikowsalya5760
    @kowsikowsalya5760 Před rokem +2

    ♥️ஓம் நமசிவாய போற்றி ♥️
    ♥️ஓம் சங்கரனே போற்றி ♥️
    ♥️ஓம் சர்வேஸ்வரனே போற்றி ♥️

  • @sivashanmugam1517
    @sivashanmugam1517 Před rokem +1

    தென்னாடுடைய சிவனே போற்றி..
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🙏🙏

  • @rathinammangai5111
    @rathinammangai5111 Před rokem +15

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovely_boy513
    @lovely_boy513 Před rokem

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @sparrowkarthi2561
    @sparrowkarthi2561 Před rokem +20

    I love my Sivan 📿

  • @k.sureskumarank.sureskumar7928

    Om namasivaya Yellam sivamayam 🙏🕉️❤️🤘

  • @RamuRamu-gy6dq
    @RamuRamu-gy6dq Před rokem +11

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vetrivel3953
    @vetrivel3953 Před rokem +1

    நன்றி அண்ணா 30 நிமிடம் போட்டதுகு 🙏

  • @priyadarshinid7507
    @priyadarshinid7507 Před rokem +17

    ஓம் நம சிவாய 🙏📿

  • @svr_king_official5149
    @svr_king_official5149 Před rokem +7

    Om Nama Shivaya !!! 🙏🏻🙏🏻🙏🏻
    Hara Hara Mahadev !!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @deepanraj2764
    @deepanraj2764 Před rokem +13

    அண்ணா நீங்க சொன்ன வார்த்தை உண்மை தான் இறப்பதும் நானே இருப்பதும் நானே ஓம் நமசிவாய🕉️🕉️🕉️

  • @kirankamal870
    @kirankamal870 Před rokem +3

    இந்த காணொளியை பல நாட்கள் பார்த்த என் சிருஷ்டிக்கு ஏற்பட்ட சிந்தனையில் வடிவில் இப்பிறவியின் மோட்சம் கிட்டும் என்று நினைக்கிறேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    அன்பே சிவம் ஓம் நமச்சிவாய..
    நன்றி அண்ணா இப்படிக்கு..
    கிரண்..

  • @jokerboys3287
    @jokerboys3287 Před rokem +10

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @thavaseelan3222
    @thavaseelan3222 Před rokem +12

    🕉️🕉️🕉️ஓம் நமசிவாய போற்றி...🔱📿🙏

  • @saravanan7saravanan735

    இன்றைக்கு என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது

  • @venugopal7713
    @venugopal7713 Před rokem +7

    Wow 31.29 mintues bala anna super vera level .....😁

  • @smartmani186
    @smartmani186 Před rokem

    Sri Vetri vinayaka potri 🙏🙏🙏
    Om Namachivaya 🙏🙏🙏
    Om Aathiparasakthi 🙏🙏🙏
    Om Muruga Potri 🙏🙏🙏

  • @subashsankar8479
    @subashsankar8479 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் சக்தி
    ஓம் முருகா
    ஓம் அசோக சுந்தரி
    ஓம் கணபதியே போற்றி

  • @sandhiya5190
    @sandhiya5190 Před rokem +19

    ஓம் விநாயக நமக 🙏🙏

  • @harikrishnan1322
    @harikrishnan1322 Před rokem

    Om namachivaya potri potri hara hara magadeva🙏🙏🙏

  • @mysteriouswitharunchinraj2886

    ஜலந்தர் மரணத்தின் போது என் கண்ணில் நீர் வழிந்தது. சிவனோடு மீண்டும் பார்வதியும், ஜலந்தரும் இணைந்தது இன்பமலிக்கிறது.
    அன்பே சிவம்🙏🙏🙏🙏🙏