காதல் திருமணம் வேதத்தின்படி சரியா? / Is Love Marriage Biblical? / சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2020
  • காதல் திருமணம் குறித்து மிக சுருக்கமாக இந்த வீடியோவில் பேசியுள்ளேன் பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன்
    Theos Gospel Hall Ministry
    (இந்த யூட்டியுப் வருமானம் முதியோர் இல்லத்திற்கு வழங்கப்படுகிறது, சிலர் இதை குறித்து கேட்டுக்கொண்டே இருப்பதால் அதை வெளியிட வேண்டியதாயிற்று...)
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Komentáře • 417

  • @anusiyam6953
    @anusiyam6953 Před 2 lety +19

    நாம் சந்திக்க போகும் மணவாளன் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவருக்குள் பரிசுத்தத்தை காத்துக்கொள்ளும் போது இம்மைக்கு வேண்டிய துணையை நாம் நினைப்பதற்கு ம் மேலாக அவர் நம்முடன் இணைத்து வைப்பார்.

  • @stellamarry7232
    @stellamarry7232 Před 3 lety +69

    மிகவும் அருமையான செய்தி வாலிபர்களின் மத்தியில் ஒரு தெளிவை கொண்டு வரும் நன்றி அண்ணா God bless you

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

    • @stellamarry7232
      @stellamarry7232 Před 3 lety

      @Mr PerfectApo neenga sollunga bro காதலித்து திருமணம் செய்வது தவறா

    • @elvischetty7963
      @elvischetty7963 Před 3 lety

      Bro unga marriage epdi arrange or love marriage

    • @aboveinspiration3077
      @aboveinspiration3077 Před 3 lety

      @Mr Perfect ningal engirukirir enru sollunggal,ungalai nangal kondru mele anupugirom,devanidam kelungal kathal tavara illeyanu

  • @jaksanjassan7985
    @jaksanjassan7985 Před 2 lety +4

    தேவன் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதங்களாள் ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூய

  • @vanajarani327
    @vanajarani327 Před 3 lety +60

    உண்மையாக இரட்சிக்கப்பட்ட ஒரு தேவ பிள்ளை தேவ சித்தத்தை கேட்டு தேவனுடைய திட்டத்தை கேட்டு தன்னுடைய எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும் அது காதல் திருமணமோ பெரியவர்கள் பார்த்து செய்கிறது திருமணமோ அது முக்கியமல்ல இதில் தேவன் விரும்புகிறார் அவருடைய சித்தம் திட்டமா அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் பரிசுத்தவான்கள் அல்ல உலகத்தில் எவ்வளவு நல்ல பெண் பிள்ளைகள் நல்ல வாலிப பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை கூட அவர்களை நம்ம மந்தைகளை கர்த்தர் கொண்டு வரலாமே நம்முடைய பிள்ளைகளை வைத்து அதனால் இச்செயலை காமத்தை விழாதபடி ஜெபித்து தேவ சித்தத்தை கேட்டு அவர்களுடைய பாதையில் கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ளலாம் இரட்சிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்கிறவர்கள் எவ்வளவோ பேர் விவாகரத்து செய்கிறார்களே விட்டுவிட்டு ஓடிப் போகிறார்கள் அதனால் தான் வேதம் சொல்கிறது தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் நம்முடைய இணைப்பு தேவனால் இணைக்கப்படுகிறது தான் நம்முடைய முதல் முக்கியமான நோக்கமாக இருக்கவேண்டும் கர்த்தரின் ஆனால் அது விசுவாசிக்கிறவர்கள் கர்த்தரின் சித்தம் கொண்டார் அதை தடுக்க யாராலும் முடியாது விசுவாச பிள்ளைகள் ஜெபித்து அவருடைய சமுகத்தில் காத்திருந்து தேவனிடத்தில் கேட்டு அவரை சித்தத்தை அறிந்து நீங்கள் செயல்படலாம்

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

    • @lovelyboo1734
      @lovelyboo1734 Před 3 lety

      😒😒60 vayasu varaikkum wait pannanuma

    • @yaminiyaminiiruthayanathan6296
      @yaminiyaminiiruthayanathan6296 Před 3 lety

      @raj Kumar bro apdi illa Devan athin athin kalathil ovondraium nerthiyai semmaiyai sey bavar endru presangi busthagam namakku solkiirathu

    • @lovelyboo1734
      @lovelyboo1734 Před 3 lety

      @@yaminiyaminiiruthayanathan6296 😒😒😲evalo Christians kku marriage agalanu theriyuma devan mounam kappar ethai kettalum very very late namma asa pattu etha kettalum romba late pandraru but one think matha vishyathula ellam super tha en devan love,and help,all of super tha😒😒😒😒😍😍😍😍

    • @yaminiyaminiiruthayanathan6296
      @yaminiyaminiiruthayanathan6296 Před 3 lety +1

      @@lovelyboo1734 psalm :55:22 god's love ah feel panni irukinga bro neega god ah love pannunga god ungalukku Enna plan vachi irukaru nu therinjuka muyarchi pannunga bro. Athin badi nadakka muyarchi pannunga . surrender your self bro .ungalai muzhumaiyai Deva sethathukkku oppu kodunga bro. Approm paarunga life 😍😍😍🥰🥰🥰😎😎😎🥳🥳🥳🥳 Vera level Happy Thaan bro. Super ah nadakum ungaluku thevayanathai ellam avar seivar.

  • @nesikiraya8341
    @nesikiraya8341 Před 2 lety +3

    திருமணத்தை குறித்த அழகான விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது நன்றி🙏🏻

  • @kavithapp7941
    @kavithapp7941 Před 3 lety +5

    Unmaiyana thelivodu sonneenga brother.Thank you.I appreciate.👏👏👏

  • @subashbowshia5668
    @subashbowshia5668 Před 3 lety +3

    Yes brother ,now I'm cleared abt it .thank you brother,your wonderful thought

  • @JoC_fishing
    @JoC_fishing Před 3 lety +1

    Super brother.you are right thank you🙏. You are doing a great job about faith and divini in God.👍

  • @mahamercy1016
    @mahamercy1016 Před 2 lety +1

    Praise the lord. Pastor. Thank you. Your explain is very useful.God bless you. Amen

  • @sudhakarsolomon9384
    @sudhakarsolomon9384 Před 3 lety +8

    Rightly said brother, you will get many blind rebukes from many people for this! But this is fact. The young generation better think and wait upon lord to choose your life partner, because the life before marriage and after are totally different in love marriages.
    Funny thing is the people who are standing against the love marriages easily accepting divorces.

  • @austinsam786
    @austinsam786 Před 3 lety +29

    காதல் திருமணம் கர்த்தரால் அருளப்பட்டது.
    ஆனால்,
    வாலிபர் சிம்சோனைப் போன்ற பார்வைக்கு (மாம்ச இச்சை அடிப்படையில்) பிரியமானவளை தேர்வு செய்ய கூடாது...
    திருமணத்திற்கு முன் காதலிக்கும் பெண்ணுடன் சுற்றுவது தவறு...

    • @jesusneverfailsalways2937
      @jesusneverfailsalways2937 Před 3 lety +1

      Yes 💯

    • @indigenous8574
      @indigenous8574 Před 3 lety +1

      Agree this 🙏🏼

    • @moveitstime
      @moveitstime Před 4 měsíci +2

      தாவீதைப் போல் அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படவும் கூடாது.

    • @austinsam786
      @austinsam786 Před 4 měsíci +1

      @@moveitstime agreed 💯

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 Před 3 lety +1

    Yesterday somebody argued today got a good answer...your charitable work is really appreciated.

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 2 lety +1

    Glory To God 🙏🙏🙏Well said Brother 👏 I hope it will be helpful to many youths...👍

  • @rozario003
    @rozario003 Před 3 lety +5

    Nice to hear the old music brother 👏👏

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 Před 3 lety +3

    Praise the lord pastor,its so happy to know that the fund is distributed to the needy.
    Today I read one quote "we should compare ourselves with scripture not with other humans".

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Před rokem

    Yes brother I am gone through this message. This is the message which disturbed my mind. Now I got your point.

  • @amalarubananugrahamdev5158

    Bitter but true .hatts off brother Solomon it's God given message

  • @siva.m5519
    @siva.m5519 Před 3 lety +3

    எனக்கே சொன்ன மாதிரி இருந்தது.. நன்றி ஐயா

  • @sarahbibleverses59
    @sarahbibleverses59 Před 3 lety +3

    Super brother Unga ministry ya neenga karunai ullathukku kodukradhula romba sandhosham...

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @deepakjesus8942
    @deepakjesus8942 Před 2 lety +1

    I went and shared with the church pastor and elders in church and girl parents but they are too much caste seekers and materialistic., Would a servant of God can play a dual role on both the side.... Even if it's truely a god will, But due to church pastor and parents against because of the materialistic things should we wait for the right time or can we proceed with register marriage .. kindly advise 🙏

  • @shanthidaniel8954
    @shanthidaniel8954 Před 2 lety

    Yes brother மிகவும் சரியாகச்
    சொன்னீர்கள்.

  • @AENDharanisriS
    @AENDharanisriS Před 3 lety +1

    Tq for this wonderful msg...

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621 Před 2 lety

    Dear brother thanks for a lot of your messages.Please published it

  • @santhirufus971
    @santhirufus971 Před 2 lety

    Praise the Lord, good message brother.

  • @SnehaMB
    @SnehaMB Před 3 lety +4

    I am ur New subscriber ❤️

  • @charufelix1370
    @charufelix1370 Před 2 lety +1

    Perfect preaching 👍👍👍...

  • @leedadavid7336
    @leedadavid7336 Před 3 lety

    Nice message brother .Thanks

  • @cruzarulgeorge8921
    @cruzarulgeorge8921 Před 3 lety

    God blessings to you and your family 🙏

  • @theakpr6013
    @theakpr6013 Před 3 lety +1

    Naraya vedio love pathi irunthalum... namma Anna sonna sariya than irukkum.... Athan nan intha vediova paakren...

  • @reena499
    @reena499 Před 3 lety +25

    Many parents will choose according to doury if the person got govt job he or she is costly.

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

    • @kingslydinesh4082
      @kingslydinesh4082 Před 3 lety

      Love is acceptable according to bible but lust is not acceptable and choosing a partner by seeing their activities in God is correct ...... And important thing is we need to pray to God if the person is choosen by God for you .... And for arrange marraige nowadays we cannot marry someone if we don't know about the person because all the parents are not good at faith and most of the parents are expecting dowry and just for dowry they want their son or daughter to marry to some one who is rich here most of the people using the concept of arrange marraige to fullfill their worldly wish ..... So these kind of people won't accept if we love any person due to their worldy wish in this case it is better to marry the person without the wish of their parents ..... Most commonly people doing lust in the name of love that is problem .... Love someone who loves Jesus christ morethan anyone in this world If you see their activity you can find and if you find your partner you both can speak but you both should not go outside together only after the engagement you can go outside together till then you both can pray share your problems sharing your knowledge about bible and about your spritual life together ..... Love is not lust

    • @rapidfire-1571
      @rapidfire-1571 Před 3 lety

      Yes 😥

  • @ishishu6534
    @ishishu6534 Před 3 lety +1

    Super Anna God bless you

  • @sathyasudha9839
    @sathyasudha9839 Před 3 lety

    Super brother thanks for the message

  • @jbofvpvi2083
    @jbofvpvi2083 Před 3 lety +1

    Super bro...samma message...

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 3 lety

    Super message bro💖😇 tq for god

  • @arp5156
    @arp5156 Před 3 lety +7

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
    சினிமாவில் வரும் காதல்,காதல் அல்ல அது காமம்,இச்சை,வேசித்தனம்,காமவிகாரம்.
    ஆவிக்குரியவர்களை நீங்கள் விருப்பப்பட்டு மூப்பர்கள் சம்மதத்துடன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம், அது தான் காதல் திருமணம்.
    காதல் வேறு காமவிகாரம் வேறு.
    நன்றி.

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

    • @akbaralishaikh1826
      @akbaralishaikh1826 Před 3 lety +1

      இந்த அறிவு எல்லோரிடமும் இல்லையே 🧠👍

    • @arp5156
      @arp5156 Před 3 lety

      @@akbaralishaikh1826 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக👍

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 Před 2 lety

    👌👌👌. Praise the Lord

  • @rajaabirajaabi4816
    @rajaabirajaabi4816 Před 3 lety

    Anna super very nice message 👌👌👌 Raja from Erode Anna

  • @kvignesh3453
    @kvignesh3453 Před 3 lety +1

    Thanks Anna and Thank you Jesus

  • @kknaresh7920
    @kknaresh7920 Před 3 lety

    Supper brother you are correct massage.

  • @jebaj4843
    @jebaj4843 Před 3 lety

    So true and proper explaination bro. God bless your effort 😇

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

    • @godisgreat6371
      @godisgreat6371 Před 3 lety

      czcams.com/video/by3oZFU0vMg/video.html

  • @pspavipspavi1741
    @pspavipspavi1741 Před 2 lety

    Super message pastor

  • @lillyrohini9916
    @lillyrohini9916 Před 3 lety +6

    All the glory be to Jesus Christ. This message is very important for all the youngsters. Well said thank you brother.🙏🏻

    • @thangamthangam-pm7um
      @thangamthangam-pm7um Před 3 lety

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu.
      czcams.com/video/BeYrI37s-ho/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal
      czcams.com/video/is9szJjEiBg/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam
      czcams.com/video/sHpzgeWOFYQ/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html
      தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal.
      czcams.com/video/eOZcTiVCvdE/video.html

  • @ashwiniruth9781
    @ashwiniruth9781 Před 3 lety +3

    Amen praise the Lord

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @nilofersweetee3579
    @nilofersweetee3579 Před 3 lety +6

    Thank you for a truth revealing message. Now if a person having years of relationship with someone without the knowledge of their parents and getting married on their own preferences . What is the consequences of that situation? If it is not God’s will, how their wedding is happening?

    • @yaminiyaminiiruthayanathan6296
      @yaminiyaminiiruthayanathan6296 Před 3 lety +1

      @ nilofet sweetee sister you are correct

    • @kingslydinesh4082
      @kingslydinesh4082 Před 3 lety +7

      Love is acceptable according to bible but lust is not acceptable and choosing a partner by seeing their activities in God is correct ...... And important thing is we need to pray to God if the person is choosen by God for you .... And for arrange marraige nowadays we cannot marry someone if we don't know about the person because all the parents are not good at faith and most of the parents are expecting dowry and just for dowry they want their son or daughter to marry to some one who is rich here most of the people using the concept of arrange marraige to fullfill their worldly wish ..... So these kind of people won't accept if we love any person due to their worldy wish in this case it is better to marry the person without the wish of their parents ..... Most commonly people doing lust in the name of love that is problem .... Love someone who loves Jesus christ morethan anyone in this world If you see their activity you can find and if you find your partner you both can speak but you both should not go outside together only after the engagement you can go outside together till then you both can pray share your problems sharing your knowledge about bible and about your spritual life together ..... Love is not lust

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před 3 měsíci +1

    என்னைப் பொருத்தவரை,
    *திருமணம் செய்யாமலே இருப்பது, மிக நல்லது*

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 Před 3 lety

    Very very nice massage pastor

  • @wanderwithpumpkin185
    @wanderwithpumpkin185 Před 3 lety +6

    Veetla paakra maapla yellam aavikuriya kannu la dhan ponnunga photo va paakranga nu nanga yepdi nambrathu pastor? Orutharae nenachi orutharae virumbi orutharae kalyanam pannikra culture thappuna...oru ponnu photo va ooru full ah sutha vitu...oru oruthanayum antha photo va paakarathu thappillaya? Antha photo va paakravan enalam yosichirpan...adhuku peru icchai illaya? Yarune theriyadhavana, ena charachter ne theriyathavana, avan podra conditions Kellan adangi poi, suya viruppu veruppellam vittu, ellathayum vitukuduthu vitukuduthu vaazhrathuku peruthan ganniya mulla vazhkana antha vazhka enaku theva illa.. ena nalla purinji, nalla therinji, avan nallavan dhan nu 25 vayasuku mela, nalla position la irukarapo suya buthiyoda mudiveduthu..avan kita vitukuduthu vazhra vazhka...nenga solra kalayanatha vida better ah irukum nu nenaikren pastor

  • @jjacademy2748
    @jjacademy2748 Před 2 lety

    Praise the Lord brother

  • @Santoskumar-lp9lr
    @Santoskumar-lp9lr Před 3 lety

    Thank you so much brother

  • @solomonchristhudossjayapra4939

    Thanks for your best advice . I need another speech about king David's son had lust with his sister. This will help for youths

  • @malac4074
    @malac4074 Před 3 lety

    God bless u pastor 🙏🏼🙇‍♀️

  • @arputharaj7735
    @arputharaj7735 Před 3 lety

    Praise the lord

  • @sundarraj1510
    @sundarraj1510 Před 3 lety

    Nice and Good approach Anna

  • @mariyadeepa7444
    @mariyadeepa7444 Před 3 lety +2

    Super message....don’t know how many will follow...as you told no one is there for us to guide those days....

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @aronraja8920
    @aronraja8920 Před 2 lety

    Very useful pastor

  • @mariya9876
    @mariya9876 Před 3 lety

    True rightly said bro.

  • @a.margaretclemencia6531

    💯 true thank you Anna

  • @benishowinner3825
    @benishowinner3825 Před 2 lety

    Correct ah Soninga anna sprrrrr love panurathu nan choose panurathu pola.... ithula aandavarooda virupathin padi illa.

  • @you_and_me_official
    @you_and_me_official Před 3 lety

    Thanks sir ☺️

  • @abarajithanp4411
    @abarajithanp4411 Před 3 lety +1

    பரலோகத்திற்கு எது தடையாக இருக்கும், பரலோகம் செல்ல எது வழி வகுக்கும். நன்றி.

  • @user-mr9kt9ow7f
    @user-mr9kt9ow7f Před 3 lety +14

    என் பேர்ல ஒருத்தர் - விளக்கம் சிறப்பு ஹா ஹா ஹா

    • @paulrajd4220
      @paulrajd4220 Před 3 lety

      czcams.com/video/MgxNgJkj6qY/video.html

  • @jaksanjassan7985
    @jaksanjassan7985 Před 2 lety

    நல்ல விளக்கம் அண்ணா

  • @vinodkumar-wy4lm
    @vinodkumar-wy4lm Před 3 lety

    Praise God

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 2 lety

    Thank you so much

  • @breadoflifeministriesdanie7529

    Super bro..

  • @kamalraj2991
    @kamalraj2991 Před 3 lety

    Good teaching faster it's very neither one

  • @mraju7933
    @mraju7933 Před 2 lety

    Thanks for good msg bro, but also so funny talk

  • @moganacolbert7668
    @moganacolbert7668 Před 3 lety +15

    Everything that we have in our life must be the divine providence. The country, the area, the house, the job, marriage partner, baby must be decided by god. If he decided that we can do a love marriage, it must be god only who must sent at the right time our life partner before us, we can love and marry him or her.

    • @36yovan
      @36yovan Před 3 lety +2

      *Divine Providence to fulfill Divine Purpose !*

  • @josuvajosuva3601
    @josuvajosuva3601 Před 3 lety

    Super message

  • @jace7190
    @jace7190 Před 3 lety +15

    Rightly said. Sadly in our country we are divided by castes and this makes difficult for most of the people to marry their loved ones and ended up in arranged marriages which for few lead them to fall apart. Well, having said that, it doesn’t mean all arranged marriages are successful and love marriages are failure. Ask God for choosing your partner.

  • @epsiepsi5309
    @epsiepsi5309 Před 3 lety +9

    காதல் பண்ணி தான் திருமணம் செய்வேன் என்ற எண்ணத்திலே சுற்றி பாக்குற பொண்ணலாம் காதலிப்போமா என்பது தவறு,

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 Před 3 lety +12

    இது 💯 சதவீதம் உன்மை.
    இதுதான் உண்மையான சந்தோஷத்தை அளிக்கிறது..

  • @ramirogen2033
    @ramirogen2033 Před 3 lety +1

    Super bro

  • @lathanbraidin9652
    @lathanbraidin9652 Před 2 lety

    Super massage pasrer

  • @amuthaammu9583
    @amuthaammu9583 Před 3 lety

    Nice msg 👍🏻

  • @ashaabisha750
    @ashaabisha750 Před 3 lety +1

    Super 💓

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Před 3 lety +1

    In book of Tobit Angel Raphael says to Tobit "she is the women destined for u from all eternity". We should marry only that person destined for us for which we have to pray and wait in faith until Holy Spirit intervene. Such marriages are successful and no one on earth can separate the couple

  • @yovanjohn5572
    @yovanjohn5572 Před 3 lety

    Valthukal

  • @stalinimmanuvel3415
    @stalinimmanuvel3415 Před 3 lety

    Super Brother

  • @jabesthajensly9471
    @jabesthajensly9471 Před 2 lety

    Thank you Anna

  • @godzcreature25
    @godzcreature25 Před rokem

    Bro pannathinga nu solluringa naraiya per already panitu intha msg paathutu vidanum nu ninaikuranga apo avanga partner unmaiya irukumpothu epdi vitutu poga mudiyum bro pls adhuku oru solution thanga ......epome panathinga nu solluringa ana pannavangaluku enna pathil??

  • @36yovan
    @36yovan Před 3 lety +12

    *எதன் அடிப்படையில் காதல் ஏற்படுகிறது என்பது மிக முக்கியம்!*

    • @nyhanmoni5725
      @nyhanmoni5725 Před 3 lety +1

      Good question to lovers

    • @divyan8515
      @divyan8515 Před 3 lety +2

      Kankalin etchai , mamisaththin etchai,

    • @kingslydinesh4082
      @kingslydinesh4082 Před 3 lety +2

      @@divyan8515 Kangalin ichai endraal athu vibacharam kadhal endral anbu muthalaavathu ithu irandirkum vithyasam therinthu kolungal .... Love is correct but lust is wrong nowadys people using the nme of love and doing lust

    • @agoodnewsfromberacah1391
      @agoodnewsfromberacah1391 Před 2 lety

      czcams.com/video/ns5gOn_9xgE/video.html

    • @mindset2903
      @mindset2903 Před rokem

      Correct anna .

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf Před 3 lety

    Amen👍💜💜💜

  • @krishnaamenthanksbrother371

    Thanks annan

  • @mprabha5506
    @mprabha5506 Před 3 lety +1

    Super anna

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Před 3 lety

    Very nice ♥️ brother

  • @akbaralishaikh1826
    @akbaralishaikh1826 Před 3 lety +10

    காமத்துக்காக தற்கொலை ஒருவரும் செய்ததில்லை. ஆனால் காதலுக்காக தற்கொலையை செய்தவர்களை எல்லாம் தலைமுறைகளிலும் பார்க்கலாம்.
    இனி யாருக்கும் இந்த சூழ்நிலைகள் வராதயிருப்பதாக.

  • @kuwaitmangaf9887
    @kuwaitmangaf9887 Před 3 lety

    Praise god

  • @samsonshetty4434
    @samsonshetty4434 Před 3 lety

    What do bible say about marriage between relation

  • @beulaasha6714
    @beulaasha6714 Před 3 lety

    Super brother

  • @maddecent4370
    @maddecent4370 Před 3 lety

    Super ❤️

  • @jansiraniraja86
    @jansiraniraja86 Před 3 lety

    Super Anna 👍

  • @rajan933
    @rajan933 Před 3 lety

    💯💯💯💯👍👍👌👌true thambi 💐💐

  • @rabinwood660
    @rabinwood660 Před 3 lety

    Thanks bro

  • @smartcreatives4873
    @smartcreatives4873 Před 3 lety

    Is VOW is necessary?
    @PUrU

  • @amirfire7320
    @amirfire7320 Před 3 lety

    Crt sir Crt bro

  • @anthonathjayasheela2829

    Very good sir

  • @yesubalanyesubalan9703

    Super sir

  • @ashokashok6109
    @ashokashok6109 Před 2 lety

    Super bro 👍❤️👍

  • @anithau4143
    @anithau4143 Před rokem

    Super amen