நாகர்களின் நாகமணியை திருடும் கேனான் தி பார்பேரியன் Mr Tamilan Movies in Tamil Bala

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2024
  • பாகம் 2 Part 2 Link: • சிலையாய் போன ஒற்றை கொம...
    சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 267

  • @PandiprabhakarJ
    @PandiprabhakarJ Před 25 dny +237

    90ஸ் ஹிட்ஸ் சன் டிவில வாரத்தில் ஒரு நாள் ஹாலிவுட் படம் போடுவாங்க அதுல இந்த படம் போட்டிருக்காங்க மை கிட்ஸ் லைஃப் ஃபேவரிட் மூவி thanks Bala bro

    • @aswiniayyapan4161
      @aswiniayyapan4161 Před 25 dny +10

      Neenga sollitinga bro itha dhan naan solla vanthaen sun tv la oru murai and ktv la oru murai parthu irukkaen

    • @ALL-sb7dz
      @ALL-sb7dz Před 25 dny +2

      Yes

    • @kameszchemist5195
      @kameszchemist5195 Před 25 dny +3

      Sun tv la pakkarathu periya visiyam,,,,,, iethula konjam dress Vera kamiya potturuppangaaaa😂

    • @munus-bm5eq
      @munus-bm5eq Před 25 dny

      Yes bro

    • @iqbal_kvd
      @iqbal_kvd Před 25 dny

      Same here brother ❤❤❤ also arnolds predator, Anaconda movie ..

  • @RaniS-ln6lx
    @RaniS-ln6lx Před 24 dny +26

    நான் இந்த படம் பார்த்து இருக்கேன் ஸ்கூல் படிக்கும்போது 90ஸ்கிட்ஸ்அழகிய பொற்காலம் ❤❤❤❤

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Před 14 dny +3

    நான் இந்த படம் பார்த்திருக்கேன்.
    இது

  • @selvarajselvaraj45
    @selvarajselvaraj45 Před 17 dny +6

    Anna mahabharatham story போடுங்கா. சிவன் கதை போட்டாமரி

  • @VelankuttiPabloEscobar
    @VelankuttiPabloEscobar Před 16 dny +3

    ❤❤❤❤❤
    Unga voice la mahabharat neenga pannuna nalla Erukum brother.
    ❤❤❤❤❤❤❤❤
    Episode maathiri daily podunga semayaaa Erukum

  • @manomathi3771
    @manomathi3771 Před 25 dny +17

    தரமான குரல் தரமான பாலா அண்ணா ❤❤❤❤❤

  • @ManikandanN-gi8gg
    @ManikandanN-gi8gg Před 25 dny +84

    இந்த படத்தை பற்றி பேசும் போது யாருக்கெல்லாம் ஸ்பார்ட்டகஸ் நினைவு வந்தது

  • @udayakumar115
    @udayakumar115 Před 25 dny +23

    தல இந்த படம் ஆங்கிலத்தில் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் குரலில் கேட்டது அருமை

  • @lalithamuralilalithamurali5602

    Nan first time partha hollywood movie na adhu indha movie dhaan unga voice la kelaradhu romba happy ya iruku thank you so much sir

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Před 7 dny +1

    சூப்பர் ❤

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 Před 25 dny +2

    சத்தியமா எதிர்பார்க்கல இந்த படம் போடுவிங்கன்னு. நான் 13 வயசுல இந்தபடத்த பாத்துட்டு தூங்கும் போதெல்லாம் அந்தகதையை தான் கனவுல காண்பேன். மறக்கவே முடியாத படங்களில் இதுவும் ஒன்று. ரொம்ப நன்றி பாலா தம்பி

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 25 dny +17

    என்ன பாலா பல மணி நேர தேடல் இந்த படம் தான் கிடைச்சுச்சா? 💞👍💞💞😂😂😂😂

  • @udayakumar115
    @udayakumar115 Před 25 dny +11

    இந்த படத்தின் 2ஆம் பாகம் இன்னும் செம் அதையும் பேசுங்கள்

  • @veerakalai130
    @veerakalai130 Před 23 dny +2

    இந்த படம் நானும் பாத்திருக்கேன்

  • @sangar8614
    @sangar8614 Před 25 dny +4

    வணக்கம் பாலா அண்ணன் நேற்று தான் அயோத்தி படம் பார்த்தேன் அதுல வர எல்லா காட்சியும் உங்களையும் எங்களையும் கண்கலங்க வச்சிரும் அதுவும் உங்கள் குரலில் விமர்சித்தால் நன்றாக இருக்கும் அதனால அந்த படத்தை பற்றி பேசும்படி நம்ம சங்கத்தின் சார்பாக❤❤ கேட்டுக்கொள்கிறோம்

  • @mageshkumar8834
    @mageshkumar8834 Před 25 dny +7

    Adada entha moviea childhood la suntvla parthu iruken. Movie nalla irukum. ❤❤❤

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před 23 dny +3

    24:41 மொட்ட சாமி சொன்னா எனக்கு (ஆலகாலன்) கதை தான் ஞாபகம் வந்தடுச்சு பாலா. 6 time கேட்டேன் டவுன் பண்ணி வச்சிருக்கேன் ❤

  • @benittahena-mv6gt
    @benittahena-mv6gt Před 7 dny

    China வயசுல sunday _ Sun tv evening time... hollywood movies போடுவாங்க....இந்த movie pottanga...ipo parkku pothu old memories poittta

  • @vinodhagreat8999
    @vinodhagreat8999 Před 25 dny +2

    Once upon a time when I was 4nd STD, i studied a non detail story, with the same title. I was astonished by the bravery. Later on i watched this movie at that time I felt amused that the story i studied became a movie.
    But after hearing it after 20 yrs I felt the same experience and nostalgic moment when I 1st saw the movie.

  • @1minstory-ig3zt
    @1minstory-ig3zt Před 25 dny +5

    Nan chinna pilailaye english la pathuten. I'm a 90s kids and I'm a fan of Arnold and slyvester stallone

  • @SelviMoorthy-qv9tn
    @SelviMoorthy-qv9tn Před 25 dny +3

    Unga voice ku na adimai nga

  • @mrkumar7262
    @mrkumar7262 Před 21 dnem +1

    Naruto shipdun 😅 poduga.. please 🙏❤️💜❤️

  • @anandanand1991
    @anandanand1991 Před 23 dny +2

    நண்பா இரண்டாவது பாட்டு கொஞ்சம் குடுங்க கொஞ்சம் பார்க்கணும் ரொம்ப பயங்கரமா இருக்கு

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva Před 25 dny +1

    First comment பாலா bro, Keep Entertaining...

  • @TamilarasanDava
    @TamilarasanDava Před 25 dny +7

    90 கிட்ஸ் அந்த டயத்துல ஏதோ ஒரு ஊர்ல ரெண்டு வீட்ல டிவி இருக்கும் அப்போ ஒக்காந்து பாத்தப்படாத இந்த படத்துல ஒரு 20 பேர் பார்த்திருக்கோம் ஒரே வீட்ல

    • @akilaakila8035
      @akilaakila8035 Před 25 dny

      நான் அப்படித்தான் பக்கத்து வீட்டில் டிவி பார்ப்பேன்🎉🎉🎉

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 Před 25 dny +1

    Hi thala 🙏 morning la irunthu waiting for your video bro😊😊 25 th comment

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr Před 25 dny +3

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthanthiram4820
    @suthanthiram4820 Před 25 dny +1

    Anna please vighnaharta ganesh serial sollunga pls pls pls ❤❤😂❤😢😢

  • @yas_loki_143
    @yas_loki_143 Před 22 dny +1

    ரணம் movie❤

  • @sakthibuvana3862
    @sakthibuvana3862 Před 25 dny

    பாலா உங்க நாளை மட்டும் தான் முடியும் மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்து

  • @user-iy7ed4se2m
    @user-iy7ed4se2m Před 25 dny +2

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa.....

  • @SamvatRajRaj
    @SamvatRajRaj Před 25 dny +2

    இந்த படத்தை நான் ரொம்ப மிஸ் பண்றேன்

  • @madgaming8970
    @madgaming8970 Před 24 dny +1

    R.🎉🎉🎉🎉. super m

  • @DanalakshmiSagadeven
    @DanalakshmiSagadeven Před 13 dny

    வணக்கம் ஐயா
    சிவன் கதை போல, ஶ்ரீ விஷ்ணு தசவாதாரம் zee தமிழ் ஒளிபரப்பட்டது நன்றி.🙏🏻

  • @JeevanrajJeevanraj-pd6eh
    @JeevanrajJeevanraj-pd6eh Před 12 dny +1

    Thalaiva raatha krishna sirial podunGa

  • @SivaSiva-le5lc
    @SivaSiva-le5lc Před 25 dny +3

    நம்மாளு இதுல கத்தியை வைப்பாரு பாருங்க செமஸ்டைல்

  • @VigneshMurugan-fp8os
    @VigneshMurugan-fp8os Před 24 dny

    i luv this movie very much..have an dvd at that time of 2009.. repeatedly watched more than 100times.

  • @ajithsuriya2498
    @ajithsuriya2498 Před 25 dny +1

    Mr Bala I like all ur collection of movies
    Indha padatha na enga appa kooda irundhu paatha ..
    Unga voice la
    Rambo
    Commando
    Predator
    La podunga .

  • @bell3737
    @bell3737 Před 24 dny +1

    Bro... Jai hanuman tamil podunga..
    Hindi version tamil la podunga

  • @btsarmytn4347
    @btsarmytn4347 Před 16 dny +1

    பாலா அண்ணா தயவு செய்து யவனா ராணி புத்தகத்தை படித்து, உடையார் மற்றும் பொன்னியின் செல்வன் போல் விளக்கவும் நன்றி நான் இங்கு 5 வருடங்களுக்கும் மேலாக subscribe ah இருக்கிறேன் எனவே எனக்காக அதை செய்யுங்கள் அண்ணா ❤பார்வையாளர்களின் விருப்பம்

  • @eswarip1
    @eswarip1 Před 25 dny +2

    Good movie. Hero palivangal villian death super. Hero friend Heroine super. Ending very nice. Old movie but good movie. Waiting for next part

  • @eswarip1
    @eswarip1 Před 25 dny +1

    Thanks Mr Tamilan for Sunday review

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Před 25 dny +1

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @MuhammadSirajVlogger
    @MuhammadSirajVlogger Před 25 dny +3

    அண்ணா அமெரிக்க அமானுஷ்யம் சீரிஸ் மறுப்படியும் எப்போ போடுவிங்க

  • @logukavi1204
    @logukavi1204 Před 24 dny

    Thanks bro naa sona movie podathuiku

  • @mbpcreation4406
    @mbpcreation4406 Před 11 dny

    vikramadithyan Kathaigal sollu ga bro pls

  • @BalaMurugan-cp4ud
    @BalaMurugan-cp4ud Před 25 dny +1

    Unga voice super🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @BalaKrish-cg5di
    @BalaKrish-cg5di Před 19 dny

    Old is gold

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 24 dny

    அர்னால்ட் சில்வர்ஸ்டோலன் ராம்போ. நிறைய பேர் ஜிம் போக காரணமாக இருந்தவர்கள்

  • @balakrishnanellappan8197

    வணக்கம் பாலா சார்
    அர்னால்டுடன் இன்னும் நிறைய படம் இருக்கு சார் போடுங்க சார் இந்த படத்தை பார்த்து 15 வருஷம் ஆகுது சார்

  • @RanjithKumar-gx4nq
    @RanjithKumar-gx4nq Před 25 dny

    Na 100 time pathutan 😢🎉🎉🎉 all time my favourite ❤❤❤❤

  • @jpandiyan4635
    @jpandiyan4635 Před 24 dny

    Ravana kaviyam video podunga
    Please

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. Před 21 dnem

    1993 borner ❤❤

  • @AkshayAkshay-uk9yc
    @AkshayAkshay-uk9yc Před 21 dnem

    It's my fav movie, I'm a 90,s kid😊

  • @ABT-_-Tamil-_-Channel2

    சூப்பர்

  • @SivaKumar-ub4js
    @SivaKumar-ub4js Před 25 dny +1

    Kamal Hassan hey Ram movie review venum pls ❤ romba naal kekuren...

  • @sathyap5819
    @sathyap5819 Před 24 dny

    I regularly follow your video
    Explain devil's hour nice psychological thriller

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 25 dny

    Itha padam non pathu irrukken average film than but nenga unga voice la sollum pothu differenta irrukku 👌

  • @manojprabhakar5263
    @manojprabhakar5263 Před 25 dny +1

    Super Anna..

  • @deepikakumar-bd3se
    @deepikakumar-bd3se Před 5 dny

    Anna mahabaratham story podunga

  • @s.kolanjinathan9345
    @s.kolanjinathan9345 Před 17 dny

    விக்கிரமாதித்தன் கதைகள் .. சொல்லுங்க பாலா.. plz

  • @manidevak5227
    @manidevak5227 Před 25 dny +2

    அண்ணா வயசானாலும் உங்கள் வாய்ஸ் மாறாது

  • @educationsmartstudy
    @educationsmartstudy Před 22 dny

    Super

  • @Aariyanvloge
    @Aariyanvloge Před 25 dny +1

    bro.... the gangster the cop the devil movie ah podungka bro....... semma movie bro and sure ah million views pokum bro

  • @uthayapunniyamoorthy2911
    @uthayapunniyamoorthy2911 Před 25 dny +1

    Ravanan pola kural vaalha valamudan udan pirapee 🎉❤

  • @Devil574
    @Devil574 Před 25 dny

    yes Mr Tamilan thank you 🙏🏻 movie review 90's

  • @kickff1015
    @kickff1015 Před 23 dny

    Good night bro ❤❤❤

  • @sasikumar1983
    @sasikumar1983 Před 23 dny

    நான் 1982 ல தான் பிறந்தேன்

  • @madhuvlogs1983
    @madhuvlogs1983 Před 18 dny

    மகாபாரதம் மற்றும் இராமாயணம் கதை வாய்ஸ் ஓவர் பண்ணுங்க சார்

  • @balakrishnandilakshan5255

    Bro ongada voicekku na fan bro 👌

  • @prasanthjmr3514
    @prasanthjmr3514 Před 24 dny

    But nalla purithu 😊😊😊

  • @imtyimtysooosuper1562
    @imtyimtysooosuper1562 Před 25 dny

    Eppaty irukkinga bro from srilanka❤

  • @mahimk5110
    @mahimk5110 Před 25 dny

    Witch part 2 innum review pannalaye bro only part 1 mattum tha review panni irukuriga

  • @cskniesan
    @cskniesan Před 23 dny

    Semma movei bro

  • @Karthick3191
    @Karthick3191 Před 24 dny

    Intha arnold payaluku ithey velaya pochu 😂

  • @SadBoy-ny9hw
    @SadBoy-ny9hw Před 25 dny

    Anna super

  • @SelvaKumar-te4mi
    @SelvaKumar-te4mi Před 21 dnem

    Bro velpari audio file kedaikuma

  • @logukavi1204
    @logukavi1204 Před 24 dny

    1982 la vantha blade Runner aptiya antha movie podunga

  • @ramachandrang5664
    @ramachandrang5664 Před 24 dny

    ஹீமேன் ❤90s

  • @prabhakaran9212
    @prabhakaran9212 Před 25 dny +1

    Pure 90s kids reference move 😊

  • @senthilKumar-uu8cm
    @senthilKumar-uu8cm Před 24 dny

    நான் 1981

  • @manjugowri3271
    @manjugowri3271 Před 25 dny +2

    America amanushyam podunga

    • @user-iy7ed4se2m
      @user-iy7ed4se2m Před 25 dny +1

      We want அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க பாலா ❤.......

  • @varshaparthiban8713
    @varshaparthiban8713 Před 10 dny

    The good doctor series podunga anna

  • @BalaMurugan-cp4ud
    @BalaMurugan-cp4ud Před 25 dny

    All the best anna🎉🎉🎉🎉🎉

  • @anbarasang7888
    @anbarasang7888 Před 24 dny

    நான் 1980

  • @nikesh9474
    @nikesh9474 Před 10 dny

    அண்ணா சாம்ராட் அசோகர் பத்தி போடுங்க ப்ளீஸ் ஸ்டார் ப்ளஸ் ல போட்டாங்க

  • @ArtDeskSun
    @ArtDeskSun Před 25 dny

    பாலா 😊 Title epdi podranga nu பார்த்தோம் 🎉

  • @pugalenthig1237
    @pugalenthig1237 Před 12 dny

    radha krishna series poduka

  • @tamilarasan7292
    @tamilarasan7292 Před 25 dny

    வணக்கம் ஐயா 🎉

  • @user-bf6gj3fm1q
    @user-bf6gj3fm1q Před 25 dny

    86நான்பிறந்தேன்நீங்கள்எந்தவருடம்

  • @bumblebee4876
    @bumblebee4876 Před 24 dny

    Tamilan Brother ennaku oru uthavi pannuinga please🙏🙏

  • @Miller34574
    @Miller34574 Před 25 dny

    chernobyl mini series pathi pesuingga bala anna...❣❣...

  • @subakani3164
    @subakani3164 Před 25 dny

    Intha movie na childhood la parthtathu

  • @salmanbadhusha3172
    @salmanbadhusha3172 Před 25 dny

    ஹாலிவுட் சூப்பர்ஹிட் கொண்டாட்டம் சன்டிவில பாத்த நியாபகம் ❤

  • @alameen2991
    @alameen2991 Před 24 dny

    I’m waiting for part 2❤

    • @alameen2991
      @alameen2991 Před 24 dny

      Looking forward to part 2 for your explanation

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 Před 25 dny

    90s kids
    Sun tv
    Sunday movie❤❤❤❤ 🎬 🎞 🎥 🎦 📽 🎟 🎬

  • @akilaakila8035
    @akilaakila8035 Před 25 dny

    Movie super lovely bro take care 🎉🎉🎉❤😂😂❤🎉🎉😂

  • @saifahmedsaif3387
    @saifahmedsaif3387 Před 22 dny

    Reacher series podu bro

  • @jawahar874
    @jawahar874 Před 25 dny +2

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    ஹாரி பாட்டர் படம் வேண்டும் என்பார்கள் எல்லாம் இங்கு வந்து கமொண்ட் பன்னுங்கள்

  • @shivalidiana1562
    @shivalidiana1562 Před 25 dny

    Thalaivaaa Inga videos ah 2 days Pakama sapta mudila thunga mudilaaa ... Daily videos podungaaaaaa