காசியில் ஒரு குட்டித் தமிழ்நாடு | Kasi Tamil people Area | Jaffna Suthan

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2022
  • காசியில் ஒரு குட்டித் தமிழ்நாடு | Kasi Tamil people Area | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே, இந்தியாவின் புனித பிரதேசமான வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் வாரனாசி என்ற இடத்தில் இருக்கும் கோவில்களையும் தமிழர்கள் வாழும் பகுதியான நாட்டுக்கோட்டை செட்டியார் மடம் என்ற இடத்திற்கு சென்றுள்ளேன்.
    நன்றி
    Hi friends , in This video, i visited one of major holy city in india which name is kasi temple which located in varanasi ,utrapradesh north india .there are so many historical temples and nattu kottai chettiyar madam which belongs to tamil nadu people.
    Thank You ..
    #srilanka
    #jaffnasuthan
    #tamilvlog
    #vareanasitamil
    #Chennai
    #varanasi
    #indiaborder
    #chennaimarinabeach
    #india
    #tamilnadu
    #tamilnadutonorthindia
    #kasitemple
    #இலங்கை
    #tamilvlog2022
    #tamilnadufood

Komentáře • 242

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 Před rokem +39

    இந்த சின்ன வயதிலேயே இப்படி துணிவாக அதவும் மொழி தெரியாத மாநிலம் சென்று நம் தமிழ் சொந்தங்களை பேட்டி கண்டு காட்சிப்படுத்தியது அருமை வாழ்க வளமுடன் மகனே👌👌👌👍👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +33

    காசியில மழை அடிச்சு ஊத்துது போல 😀😀😀😀. சூப்பர் அண்ணா காசியில் நம் தமிழ் சொந்தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி 😇👍. காசி விசாலாட்சி அம்மன் தரிசனமும் சிறப்பு 😇😇🙏🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +13

    தம்பி சுதன்! காசியை சுற்றி காண்பித்தமைக்கு நன்றி. காசிக்கு போக எல்லோருக்கும் கொடுத்து வைப்பதில்லை. உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

  • @keeransiva5062
    @keeransiva5062 Před rokem +15

    காசியில் தமிழர்கள் பற்றி தந்த தகவலுக்கு நன்றி தம்பி.

  • @twilight0057
    @twilight0057 Před rokem +36

    Like Mecca for Muslims and Jerusalem for Christs and Jews,
    Kasi is the dream destination for every Shaivaite in Hindustan

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Před rokem +2

      Makka was Makeswaram! Jerusalem ,& pedra too Sivan Temples! Jesu Kristu was a Tamil Hindu! Young name was Kannan! Eesaa Krishna!

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před rokem +26

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் சுதன் தம்பி.
    உங்கள் வளர்ச்சி மேன் மேலும் வளரும் வாழ்த்துக்கள் 💪💪🙌🙌🙌.
    எந்த அளவுக்கு பயனம்
    போறிங்க அந்த அளவுக்கு கவனம் நிதானம் தேவை.

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Před rokem +51

    நம்ம ஊரு கிழவிகள் மிகவும் smart, எங்க போனாலும் பிழைத்துவிடுவார்கள்

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 Před rokem +15

    இலங்கையில் பிறந்து இந்தியா வந்து காசிக்கு சுற்று பயணம் செய்து பதிவிடுவது உண்மையில் நன்று. உமது பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před rokem +9

    Great Kaasi! Great India! Great Hospitality! Great People! Great smiles! Great Hindus! Great Tamils! Great Humans! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!

  • @indianconstitution9837
    @indianconstitution9837 Před rokem +15

    நான் காசி சென்று வந்தபோது 17 வயது. ஊருக்கு வந்தபோது கிழவர்கள்கூட என் காலில் விழுந்து வணங்கினார்கள்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +10

    அருமை தம்பி அருமை - நிறையவே தகவல்கள் தந்தீர்கள். இந்தியாவில் பல இடங்கள் அழகு அதுசமயம் திருட்டும் அதிகம். இந்தியாவில் இலங்கைபோல் காரமான உணவு கிடைப்பது அரிது. சாப்பாடு திருப்தி இல்லாவிட்டால் வேறு எந்த அலுவலும் சரியாக நடக்காது. நல்லபடி உரையாடி இரசிக்கும்படி தந்தீர்கள் - வாழ்க வாழ்க .

  • @selvaprakash9486
    @selvaprakash9486 Před rokem +18

    தமிழன் என்ற உணர்வு எவர்க்கும் உண்டு...மெய்சிலிர்க்கிறேன்...

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Před rokem +4

    உங்களுடைய காணொளி வித்தியாசமா இருக்கு நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před rokem +4

    காசி தரிசனம் கிடைக்கப்பெற்றோம் ! ஓம் நமசிவாய !

  • @annamveetusamayal
    @annamveetusamayal Před rokem +8

    மிகவும் நன்றி இந்த பதிவு அருமை

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před rokem +2

    அந்த அம்மாவின் வாழ்த்து ஒரு தெய்வம் மாதிரி தம்பி அந்த மாதிரி மனிதரிடம் தெய்வம் உன்மையில் இருக்கும்

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 Před rokem +2

    காசியில் இறைவனுடைய அருள்புரிய வேண்டுமென வாழ்த்துகின்றேன். இந்த புண்ணிய பூமியாக புண்ணியங்களை பகிர்ந்தது அருமையான பதிவுக்கான நன்றிங்க.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před rokem +2

    தம்பி சுதன் நீங்கள் பெரிய பாக்கியம் செய்திருக்கிறீஙகள் இந்த காசி எத்தனை பணம் இருந்தாலும் போகமுடியாது அதுக்கூம் ஒரு பாக்கியம் கிடைக்கணும் சிவன் அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது வாழ்த்துக்கள் தம்பி லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před rokem +4

    இலங்கை நண்பா நாங்கள் கூட காசியை பார்த்ததில்லை இலங்கையில்
    இருந்து வந்து காசியை எங்களுக்கு கண்முண்ணேகாட்டியகாட்சிஅருமை இலங்கை தழிழா சுதன் வாழ்க வளமுடன் வாழ்க சிறுமுகை கு பங்காருராஜ் நாகவேணி அடுத்த பயணம எங்கே.

  • @kulanathanvaithiyanathan3696

    நம் இன முதியவர்கள்.வாழ்க எம் தமிழ் மொழி 🙏

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před rokem +3

    அருமையான காணொளி. காசியில் தமிழர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று இடங்களை காட்சிப்படுத்தியமைக்கும் விசாலாட்சி அம்மன் கோயிலை காண்பித்தமைக்கும் மிக்க நன்றி.

  • @radhasriram6028
    @radhasriram6028 Před rokem +10

    benarassi sarees are equally famous like kanjeevaram sarees. pure silks and silk cotton sarees are available. pure silk sarees are much costlier.but worth buying.

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 Před rokem +11

    From 14:20. She's teaching good habits as well as wishing them good and asking them to be true to themselves......all to an unknown stranger in a span of few seconds. That's a lesson for life. What a pure soul ❤️🕉️

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Před rokem +12

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சில காலம் வாழ்ந்த இடம் காசி 👏 🙏🏼 📚

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Před rokem

      1.Subramania Bharathiar started wearing Turban like Sikhs from Varanasi.
      2.Periyar run away from his home and stayed in Varanasi for few months.

    • @vaishnavetravelandleisure6689
      @vaishnavetravelandleisure6689 Před rokem

      பாரதியின் வாழ்வில் ஒரு மாற்றம் காசி வாழ்வு ஏற்படுத்தியதாக சொல்வார்கள்

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +2

    இரண்டு தம்பிகளுக்கும் அன்பான வாழ்த்துகள்

  • @sugunadevimanidevi7547
    @sugunadevimanidevi7547 Před rokem +1

    தம்பி ஒவ்வொரு நம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அற்புதமாக இருக்கிறது எனக்கு இங்கிலிஷ்ல பேச தெரியாது தமிழ் மட்டும் தான்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜💜❣️🙏💞❤️💟💖🙏🙏

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před rokem +6

    Rain washes the Rain washes the streets. Super 😀👍🥰

  • @chennaimovieclub1885
    @chennaimovieclub1885 Před rokem +1

    வாழ்த்துக்கள் சுதன். கடினமான உழைப்பு தெரிகிறது. MGRojan, chennai movie club, Chennai

  • @ARUNNPMKUMAR
    @ARUNNPMKUMAR Před rokem +3

    அருமை சுதன். Thank you 😊💗👍

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před rokem +1

    அருமை நண்பர் களே அருமை யான பதிவு நன்றி

  • @thevapaskaranmurugupillai8827

    சுதன் ஒருவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது அவரை சிறிது கதைக்க விடுங்கள் அவர் சொல்வதை நீங்கள் இடைநிறுத்துவதால் சரியாக புரியவில்லை.

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +4

      அதைத் தான் நினைத்தனான்! இடக்கிடக்க குறுக்கால சுதன் கதைப்பது அலுப்புத் தட்டுது!! 😐😐😐😐

  • @neerohalo3930
    @neerohalo3930 Před rokem +2

    Suthan supera eruku ninga nall enjoy panringa

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +1

    இந்தியாவில் இருந்தாலும் காசிக்கு செல்ல முடியவில்லை அதற்கும் கொடுப்பினை வேண்டும் இறைவன் ஆசி உங்களுக்கு இருக்கிறது உங்களால் காசியை கண்டு களித்தோம் நன்றி

  • @sezhiann5657
    @sezhiann5657 Před rokem +1

    அருமையான காணொளி

  • @c.ganesan3295
    @c.ganesan3295 Před rokem +3

    அருமையாணபதிவு

  • @vijayalakshmibalki9643

    மிக்க நன்றி நண்பரே நீங்கள் விரிவாக ஊரை சுத்தி காட்டி பேசுவது ரொம்ப சந்தோஷமா இருந்தது 👌

  • @malaiyandishanmugam1783
    @malaiyandishanmugam1783 Před rokem +2

    நன்றி வாழ்த்துக்கள் தம்பி சுதன் ❤️

  • @geminiganesan
    @geminiganesan Před rokem +1

    அருமை சுதன்!!

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před rokem +6

    Each of your videos is very interesting👍I like it 🥰💗💖

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před rokem

    Arumai காணொளி டாப் program

  • @2011var
    @2011var Před rokem

    Thanks Jaffna Suthan for taking us to Kasi and providing very important information about staying etc.

  • @rajjayam1555
    @rajjayam1555 Před rokem

    iam Tamilnadu ur slong super happy journey help us🤝🤝🤝🤝

  • @tamilmahendra
    @tamilmahendra Před rokem +1

    காணொளிகள் அருமை தம்பி... வாழ்த்துகள்..

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před rokem +1

    மிகவும் அருமை

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před rokem +4

    Good one Suthan. I have visited Varanasi twice but missed this tamil area. Enjoyed your video❤❤👌

  • @ngs6445
    @ngs6445 Před rokem +1

    சூப்பர் அண்ணா நாமக்கல்

  • @suriyathalapathy606
    @suriyathalapathy606 Před rokem +3

    நாட்டுக்கோட்டை செட்டியார் மடத்திற்கு மட்டும் நான் சென்றதில்லை அனுமதி கிடைக்கவில்லை நான் சென்ற இரு முறையும் மஹா சிவராத்திரி கால கட்டம் உங்களுக்கு புரிந்திருக்கும் சுதன்

  • @kala4284
    @kala4284 Před rokem +6

    தமிழர் இல்லாத இடமே இல்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @ambigaambiga221
    @ambigaambiga221 Před rokem +4

    Kasi tour super suthan 🙏❤️🙏.

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Před rokem +4

    I love it...and I am going there next time

  • @seeniammalmuthukrishnan9050

    மகாலஷ்மி உன்னுடைய பேச்சு மிகவும் சிறப்பு

  • @selvakumarrajakumar2921

    Hi Amazing video good 👍👍👍👍👍❤️❤️❤️

  • @vannipodiyan
    @vannipodiyan Před rokem +1

    மிக அருமை

  • @kalaiveni3415
    @kalaiveni3415 Před rokem

    Vazhga Suthan Good Helper

  • @agniagni8736
    @agniagni8736 Před rokem

    காசியை நேரில் பார்த்த மாதிரி திருப்தி நன்றி சுதன்

  • @JaffnaTharma
    @JaffnaTharma Před rokem

    அருமை சுதன்

  • @kahenc
    @kahenc Před rokem

    Well done Suthan. You came a long way

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Před rokem

    தம்பி சுதன் மகிழ்ச்சி மிகவும் நல்ல வீடியோ வாழ்த்துக்கள்.

  • @balujaya669
    @balujaya669 Před rokem

    Mikavum Arumaiyana video pathivu yalsuthan.Nalvalthukkal.congratulations suthan.

  • @pandiyanmani1206
    @pandiyanmani1206 Před rokem +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Před rokem +2

    Super video Suthan 👍

  • @ShenVlogs
    @ShenVlogs Před rokem +2

    என்ன இடம் ஒரே வாகன சத்தம் தான் , ஆனால் நல்ல பதிவு

  • @rameshdarshan895
    @rameshdarshan895 Před rokem +4

    Thalaivaaaaa❤️❤️❤️❤️

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem +3

    WONDERFUL WONDERFUL VIDEO; VERY VALUABLE GOOD TO KNOW VLOG. WE HEARD "KASI KASI" ETC. BUT FIRST TIME IN LIFE; seen KASI and TAMILIANS staying there and PROS. AND CONS. of KASI.
    HATS OFF TO YOUR INDIAN VERY YOUNG FRIEND 👏. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏 IN MANY FIELDS.
    In Tamil they say "Kasiku povam Saniyasi".

  • @kumarveera5329
    @kumarveera5329 Před rokem

    நம் முன்னோர்கள் பணமும் நல்ல மனதும் படைத்த மாந்தர்கள், தகவலுக்கு நன்றி BRD

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před rokem

    Happy to Kasi via your CZcams Channel. Appreciate your thoughts. Always searching for Tamil People like me in others states in India.

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před rokem +1

    தமிழக த்தில்தாங்க இந்ததமிழன் பிரச்சனை வேறு எங்கும் மொழி பிரச்சனை இல்லை அனைவரும் ஒற்றுமையாக வாழ் வாங்க சிந்திக்க சொல்லுங்க சிறியவன்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před rokem

    Yes Kasi is mini Tamilnadu sudhan brother 👍 your vedio really good 😊 all the best north india trips

  • @murath_prince7926
    @murath_prince7926 Před rokem

    Bro all the best semmaya irukku Naanum Sri Lanka

  • @subbulakshmimuruganandham2210

    அருமை அருமை தம்பி அருமை

  • @kirilingam2498
    @kirilingam2498 Před rokem +8

    விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்காக நன்றி..

  • @krishkrish3084
    @krishkrish3084 Před rokem

    Thamby super 👍👍👍👍👍👍

  • @sumathiradha7037
    @sumathiradha7037 Před rokem

    Super video👌🏻👌🏻👌🏻

  • @vaishnavetravelandleisure6689

    வாழ்த்துக்கள் சுதன் இன்னும் வளர

  • @shriyasanthirakaanthan3519

    Hi! Suthan thambi thanks for holy city varnasi vlog..the ladies from tamilnadu were
    great...god bless u and them...hope to go for pilgrimage this holy city again..

  • @TastesOfMalaysia
    @TastesOfMalaysia Před rokem

    Hi Suthan.
    Nice videos about kashi... I am waiting for your Nepal entry vlog...

  • @subramaniamsivatharan8371

    Super 👌 👍 😍 🥰

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதர வாழ்க

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před rokem +1

    Super cool 😎

  • @seelanthaya3259
    @seelanthaya3259 Před rokem

    சூப்பர் தம்பி

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Před rokem +5

    Glad to see Tamils living in Kasi u Pradesh. Thanks Suthan!

  • @arulmurugan415
    @arulmurugan415 Před rokem

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏

  • @kramesh8325
    @kramesh8325 Před rokem

    சூப்பர்

  • @sulax5821
    @sulax5821 Před rokem

    Interesting video 😊

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Před rokem

    Kasi visalakshi amma kanbithatharku nandri thambi.vazhga valamudan ,nalamudan.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Před rokem +1

    Nice I enjoyed

  • @barathipandian446
    @barathipandian446 Před rokem +1

    Thanks thambi

  • @EswaryRamasamy
    @EswaryRamasamy Před rokem

    Thank you very much for this valuable info. Tq from Malaysia

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW Před rokem +1

    Super bro 🙏😍

  • @arunprathap7362
    @arunprathap7362 Před rokem +1

    Supper bro good

  • @groupsstar1241
    @groupsstar1241 Před rokem

    Arumai saho

  • @baskaranandi3811
    @baskaranandi3811 Před rokem +1

    Thambi very thanks for shown me the lord vishalakshi Amman.

  • @balakrishnanvengadasalam8503

    Super

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Před rokem +1

    Super bro

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Před rokem +1

    Local foods one can try are Kachori, Jelabi, Mutka tea, lassi and plenty of fruit juices.

  • @sairamubarak9887
    @sairamubarak9887 Před rokem

    From London. Good job bro. I like all your videos 👍🏼

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před rokem

    உமது தயவால் அன்னையின் தரிசனம் கிட்டியது... மகிழ்ச்சி

  • @kumarcoconut1101
    @kumarcoconut1101 Před rokem

    Super ❤️❤️❤️

  • @aaravathuarivukkuappaal

    Vaalthukkal