இந்த கனவுகள் உங்களுக்கு வந்தால் யாரிடமும் சொல்லாதீங்க | Kanavu palangal |dream predictions|ருத்ரன்ஜி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #kanavupalangal#dreams#kettakanavu#கனவுசாஸ்திரம் #ruthranji #அக்னிருத்ரன்குருஜி #agniruthranguruji
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9841271085 / 7339581666
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9841271085
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

Komentáře • 402

  • @anusuyachandramouli5254
    @anusuyachandramouli5254 Před 2 lety +56

    நானும் என் கனவை சொல்லிவிட்டேன் ஆனால் கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

  • @udaya9201
    @udaya9201 Před rokem +9

    மிக்க நன்றி குருஜி இது தெரியாமல் இத்தனை நாட்களாக நான் எனக்கு வந்த சில நல்ல கனவுகளை வெளியே சொல்லி இருக்கிறேன் இனி கூற மாட்டேன்...🙏🙏🙏🙏🙏

  • @anushahnaanu
    @anushahnaanu Před 2 lety +15

    அருமையா சொன்னீர்கள் சுவாமி 🙏

  • @pavithrat4954
    @pavithrat4954 Před rokem +13

    எனக்கு தண்ணீர் தான் அடிக்கடி கனவில் வருகிறது. ஆறு கடல் இதுபோல் தண்ணீர் நிறைய இருக்கும் இடம் கனவில் வருகிறது, அந்த தண்ணீரை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது, தண்ணீரில் மூழ்கி இருப்பது போல் எல்லாம் கனவு வருகிறது, and நெறைய கெட்ட கனவுகள் வருகிறது 🥺🥺🥺, பயப்பட வைக்கும் அளவுக்கு அதிகமான கனவுகள் வருகிறது

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 Před 2 lety +6

    நன்றி குருஜி🙏

  • @paramu4178
    @paramu4178 Před rokem +16

    எனக்கு வரும் கனவுகள் நினைவு இருப்பதில்லை . ஆனால் சில கனவுகள் நினைவில் நின்றாள் நிச்சயம் பலித்து விடுகிறது.அது ஏன்?

  • @saraladevig3844
    @saraladevig3844 Před 2 lety +15

    நான் அப்படி தான் சொல்லி விடுகிறேன் ஐயா 😔😔😔

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 Před 2 lety +2

    சிவ சிவ சிவ

  • @user-vy8xm1oh3m
    @user-vy8xm1oh3m Před 2 lety +5

    மிக்க நன்றி ஐயா

  • @gowrinagendiren1536
    @gowrinagendiren1536 Před 2 lety +6

    நன்றி அய்யா

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Před 2 lety +18

    Nandri Swamiji 🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +2

    Super swamiji nantri ayya 😃🙏👍. Ranjani

  • @ranic-qs2rt
    @ranic-qs2rt Před rokem

    Nanri ayya ungalin varthaigalil kanavugalin palangal miga theliva purinthathu ayya.

  • @Niranjankumar-21
    @Niranjankumar-21 Před rokem +8

    ஐயா எனக்கு கடவுள் பெருமாள் கனவில் வந்தார் ஐயா நேரம் 3 to 4

  • @shobanar6693
    @shobanar6693 Před 2 lety +2

    Super samu

  • @shrie56
    @shrie56 Před 2 lety +2

    Ungal video rombhe payan ullathaga irukku ayya.

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 2 lety +65

    எனக்கு தினமும் கனவு வருது கெட்ட கனவு வருது பயமாஇருக்கு கனவு வராம இருக்க என்ன பன்றது ஜயா பதில் பிளிஸ் 🙏🙏

    • @manimekalaimanimekalai9962
      @manimekalaimanimekalai9962 Před rokem +6

      Kaliammanuku vilaku podunga..sari agum

    • @shanmugapriyashanmugapriya592
      @shanmugapriyashanmugapriya592 Před rokem +9

      திருநீறு பூசி விட்டு தூங்குங்க.

    • @kettavan01
      @kettavan01 Před rokem

      கனவு வந்தால் உடல் நிலை ஆரயோகியமாக இருக்கு என்று அர்த்தம் , உன் மன நிலையை பொறுத்தே உனக்கு கனவுகள் வரும் அதை பற்றி கவலைபடாதே

    • @YATHIKACOLLECTION
      @YATHIKACOLLECTION Před rokem +2

      Yathaum ninigathigaa good words solleto iruga

    • @veniveni1168
      @veniveni1168 Před rokem +1

      @@YATHIKACOLLECTION send c

  • @dharshini4735
    @dharshini4735 Před rokem +1

    நன்றி சாமி

  • @vennilavennila8886
    @vennilavennila8886 Před rokem +2

    🙏🙏 எனக்கு மரியாதை கூறிய குறிச்சிக்கு என் முதல் வணக்கம் 🙏 இப்பொழுது என் கனவு கொண்டான பலனை சொல்லுங்கள்என் கனவில் என் மகள் வெள்ளை புடவை வாங்கி வருவது போல் கனவு கண்டேன் அது நல்லதா கெட்டதா சொல்லுங்க குருஜி

  • @kumarakumara6247
    @kumarakumara6247 Před 8 měsíci

    Romba nanri ayyasaami naan eintha thavaraythan thodarnthu seythukondu eirukkiren thavaray thiruththikkolla oru visayaththa solli eirukkiga romba romba nanri ayyasaami

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +1

    நன்றி குருஜி

  • @mgfamilyguys4632
    @mgfamilyguys4632 Před 2 lety +29

    கனவில் தண்ணீர் அடிக்கடி வருகிறது வெள்ளம் வருவது போல.

    • @SelvaKumar-ud7wk
      @SelvaKumar-ud7wk Před rokem +1

      Kovilku eaythathu seiyanum nu solitu Panama iruntha varum bro

  • @kohilamkohilam5323
    @kohilamkohilam5323 Před 2 lety +1

    நன்றி ங்க சாமி

  • @dhanapadhu877
    @dhanapadhu877 Před 7 měsíci

    நன்றி ஐயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @thalamurugan3242
    @thalamurugan3242 Před 2 lety +1

    Romba nanri ayya

  • @priyangkapriya3176
    @priyangkapriya3176 Před 8 měsíci

    Well said Ayya🙏

  • @RamyaRammi-rl6vo
    @RamyaRammi-rl6vo Před 8 měsíci +2

    Na kanavu kantal atha morning marunthu poiduve😅❤... so nane kanavu uruvakkuven😊

  • @honeyhoney4503
    @honeyhoney4503 Před 2 lety

    Super en lifela indha kanavu visayam unmaya nadandjurkku.

  • @keerthanam7842
    @keerthanam7842 Před 2 lety +3

    Enaku eppavumea ketta kanavu thaa varuthu. Ithu nallatha? kettatha? Sollunga samy

  • @muruganraj6248
    @muruganraj6248 Před 2 lety +1

    Suppar aeya

  • @KalaiSelvi-eu9ud
    @KalaiSelvi-eu9ud Před 2 lety +1

    Nanri ji

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 Před 2 lety +26

    Swamiji
    You're absolutely correct
    My experience on my dreams which almost comes true on a day to day basis.
    I can see in my dreams on what's going to happen in future.
    Good news I get to know
    Bad news too I get to know
    But it disturbs my Peace of mind. Hope to meet you, Sir

  • @AthishDME
    @AthishDME Před 14 dny

    Super❤❤❤

  • @ilakiyailakiya8741
    @ilakiyailakiya8741 Před 2 měsíci

    Nandri ayya🙏

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 Před 2 lety +3

    நன்றி ஐயா

  • @marynisha5760
    @marynisha5760 Před rokem +2

    Thank you sir

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Před rokem +1

    Sema alaga sonniga

  • @anbubalamurugan3318
    @anbubalamurugan3318 Před 2 lety +7

    உண்மைதான் கனவுபற்றி

  • @RamyaSubash-ul8xo
    @RamyaSubash-ul8xo Před 18 dny

    செடியில் இரண்டு வெள்ளரிக்காய் இருக்கு.ஒன்று அழகாக இருந்தது.இன்னொன்று கரிந்து போயிருந்தது.இதற்கு என்ன பலன்

  • @punithapuni2618
    @punithapuni2618 Před 2 lety +2

    Thank you samy

  • @kanchanavijay4504
    @kanchanavijay4504 Před 2 měsíci

    Super ayya

  • @gunasundari3964
    @gunasundari3964 Před 2 lety +109

    சாமி என்ன என்று சொல்ல. எனக்கு வரும் கனவு பகல் இரவு என் எந்த நேரத்தில் வந்தாலும் வெளியே கூறினாலும் பலிக்கிறது. தயவுசெய்து கனவு பலிக்காமல் போக கனவு வராமல் இருக்க எனக்கு வழி கூறுங்கள். தவறான கனவு வந்தாலே லிட்டில் பயம் வருகிறது அனைவருக்கும். நல்ல கனவு பலிக்காமல் போனாலும் பரவாயில்லை. கெட்ட கனவு பலிக்காமல் போனால் போதும்.

  • @maaisharaa2646
    @maaisharaa2646 Před 2 lety +17

    எனக்கு அடிக்கடி கெட்ட கனவு தான் வருது சாமி😔

    • @balamani2384
      @balamani2384 Před 2 lety

      அப்ப நீங்க எதாவுது தப்பு பண்டிட்டு இருப்பிங்க

  • @kanagas7408
    @kanagas7408 Před 2 lety +6

    ஐயா எணக்கு பாம்பு வீட்டில் வருவது போல் கணவு வருகிறது நல்லதா சொல்லுங்கள்

  • @user-rb6ko7oq2w
    @user-rb6ko7oq2w Před rokem +1

    Super

  • @kanividhya8859
    @kanividhya8859 Před 2 lety +1

    fact fact iyya.

  • @k.muthumarik.muthumari5667

    Thank you Swami ji

  • @sankithasankitha3373
    @sankithasankitha3373 Před 6 měsíci +1

    Pampa adippathu pul kanavu kandal enna palan ija

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Nantri sir 😃👍🙏. Ranjani

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem

    Mikka nanri iyaa Arupotham 🙏🙏💕

  • @muruganm251
    @muruganm251 Před rokem +1

    மிக்க நன்றி சுவாமிஜி

  • @balubalu3504
    @balubalu3504 Před 9 měsíci

    Ji na nencha kanavu nadakuthu 1 varusam illa 1 masam negative TRUE 👍

  • @ramkumar1997vpm
    @ramkumar1997vpm Před rokem +1

    Tq swami ji 🙏

  • @thuruvansri5715
    @thuruvansri5715 Před 2 lety +1

    Ithu naan solliyum palithirukirathu ..ithu nanmaiya

  • @avtmani9218
    @avtmani9218 Před rokem +3

    ஐயா,கனவில் இறந்தவரும் உயிருடன் இருப்பவரும் சேர்ந்து ஒரு வீட்டுக்குச் சென்றால் என்ன அர்த்தம்

  • @sugararokyaravaaavin4648
    @sugararokyaravaaavin4648 Před 2 lety +1

    Thanks sir

  • @ramalakshmip1264
    @ramalakshmip1264 Před 2 lety

    Nandri swmeiji

  • @priyapriya9436
    @priyapriya9436 Před 9 měsíci

    Ennaku kanavu varathu aana ketakanavu vanthal apadi ethavathu nadakuthu ennanu therila

  • @nasars4622
    @nasars4622 Před rokem +2

    Sir yen maniwiku yen Amma dead Agata mathiri kanawu kandal 15nal kalithu yen Amma dead ithu Pol athigama natathullathu ithu yethanal velagam sollawum Please

  • @user-eu9ny8ro6x
    @user-eu9ny8ro6x Před rokem

    Thanks

  • @rajalakshmi3807
    @rajalakshmi3807 Před rokem

    சூப்பர் உம்மை தன்

  • @serasera1699
    @serasera1699 Před rokem

    Thanks 💖

  • @joshchannel4998
    @joshchannel4998 Před 2 lety

    Mikka nandri ayya

  • @premahema5202
    @premahema5202 Před rokem +3

    சாமி பாம்பு கால சுத்திட்டு அப்புறம் போயிடுச்சு இதுக்கு என்ன சாமி அர்த்தம் சொல்லுங்க சாமி

  • @smemorypriya
    @smemorypriya Před 7 měsíci +1

    எங்க வீட்டுக்கு பாம்பு வந்துச்சு கனவில் நல்லதா கெட்டதா

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 2 lety

    Iya, vanakkam i am very happy see your vidéo i inderstod lot of things i have to sae to you sir ,in my drem with my husbend both to gether WE were in Himalaya WE were praiying Siva lingam that what i dermde i dont no what IS that minign i pege your paden plese Can you anwser me , Thanks you Lakshmi

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il Před rokem +1

    என் கனவில் வாராஹி அம்மனின் சிலையைகண்டதுபோலும் எனக்கு சாமி வந்தது போலும் கனவு வந்தது அதற்கு என்ன அர்த்தம் சுவாமி ஜி

  • @lakshmial7062
    @lakshmial7062 Před 2 lety +4

    ஐயா என் பயனுக்கு பாம்பு கனவுலயும் வருது கண்ணிலேயும் நேரதியாவே வருது அவன் பயமாவே உள்ளான்

  • @jaivands
    @jaivands Před 2 lety

    Tqvm ayya, from Malaysia

  • @ChandrasekarChandrasekar-yz6pw

    ஓம் நமசிவாய போற்றி

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Před 2 lety +4

    அம்பாள் சிலை பக்கத்தில் உள்ள சிலையிடம் ஏதோ பேசியபடி அழுவதுபோலவும் நான் மறைந்து நின்று பார்ப்பது போல வந்தது...காலை .5.30க்கு என்ன செய்யனும்

    • @kibh14
      @kibh14 Před 2 lety +1

      Amman kovil poi vilaku ethungal..

  • @SangeethaS-df7zs
    @SangeethaS-df7zs Před měsícem

    ஐயா.எண்சொந்தகார‌ர்.எண்.கழுத்தில்.பாம்பை.சுத்திவிட்டார்.கத்துகிறேன்.அவர்.அப்படியே.பார்த்து.கொண்டு.நிக்கிறார்.ரொம்பநேரம்கழித்து.அந்த.பாம்பு.காணவில்லை.அந்த.பாம்பு.வெளிர்.பச்சைநிறத்தில்.இருந்த‌து.தடியாக.இருந்த‌து.

  • @SathishSathish-kq4ke
    @SathishSathish-kq4ke Před rokem

    True super

  • @vennilavennila8886
    @vennilavennila8886 Před rokem +2

    என் மகள் வெள்ளை புடவை அதில் சிறிய கட்டம் உள்ளது அதை வாங்கி வந்து வேறொருவர் கொடுக்கறதுக்காக வைத்திருக்கிறாள் இது நல்லதா கெட்டதா சொல்லுங்க

  • @jackjackdeen3674
    @jackjackdeen3674 Před 11 měsíci +1

    சாயங்காலம் கனவில் நாய் என்னை கடித்து விட்டது அதை நான் கொன்று விட்டேன் அது போல இறந்த என் தாயிடம் சென்று சொல்வது போலவும் எனக்கு கனவு வந்தது அதன் பலன் சொல்லுங்கள்

  • @vinsentvinsent5408
    @vinsentvinsent5408 Před rokem +2

    ஐயா என் மனைவி குளத்தில் இருப்பது போல அந்த குளத்தை சுற்றி நல்ல பாம்பு இருப்பது போல கனவு வந்துருக்கு

  • @kannikanika1531
    @kannikanika1531 Před 2 lety

    Nanthri guru gii

  • @nathiyasn9144
    @nathiyasn9144 Před rokem +1

    Enaku kanavil pei vandhu enai payapaduthikite irundhuchu aduthu konja nal veetukullaye pei vandhuchu aduthu na pora edathula ellam vandhu veratuchu aduthu enake pei pidicha mari kanavu vandhuchu enaku pei oota try pandranga avlo than next aduthu pei kanave varathu ila ithuku ena Karanam solunga ayya

  • @kalaikalaivani5660
    @kalaikalaivani5660 Před rokem +2

    என் கணவர் இறந்து விட்டார் 2 years ஆச்சு தினமும் கணவு ள வராரு நல்லாத கேட்டத

  • @sundarisundari2827
    @sundarisundari2827 Před 2 lety +8

    ஐயா என் கனவில் அடிக்கடி தண்ணிர் வருகிறது

    • @kanish1361
      @kanish1361 Před rokem

      தண்ணீர் குடிச்சிட்டு தூங்குங்கள்

  • @suganyasugu7482
    @suganyasugu7482 Před 2 lety +1

    I m 5 months pregnancy,enga appa death agi 10 years ayiruchu,first time en kanavula vanthu enkuda pesave illa,but oru boy'ah enkuda anupi vankuranga,ithuku enna palan

  • @maduraiveeran.s6299
    @maduraiveeran.s6299 Před 2 lety +1

    Ok sir ippa namma seththa mathiri vantha yenna panrathu

  • @rks.r.ramkumar.2727
    @rks.r.ramkumar.2727 Před 2 lety

    நல்லா. தகவல். நன்றி🙏ஐயா

  • @vijik4108
    @vijik4108 Před rokem

    🙏super Swami ji enimale ningha sonamadiri nedathkiran

  • @SathyaSathya-xk1el
    @SathyaSathya-xk1el Před 2 lety +1

    Suparinga neeinga sonnathu enuku apdiye nadainthiruku 👋🌹👋🌹👋🌹👋🌹👋🌹

  • @sivalingkamsiva4069
    @sivalingkamsiva4069 Před 2 lety

    Nanry iya

  • @devikadevika1838
    @devikadevika1838 Před rokem

    Nanri appa 🙏🙏

  • @ramasamyr4082
    @ramasamyr4082 Před 2 lety

    I am first nice information

  • @sangilikumar6394
    @sangilikumar6394 Před rokem

    Ok..

  • @AnuKumar-kn1rh
    @AnuKumar-kn1rh Před 9 měsíci +2

    சாமி நான் பறக்கிற மாதிரி கனவு கண்டேன்

  • @kgurusamy1857
    @kgurusamy1857 Před 2 lety +17

    நமகு..நடப்பதையாரூம்தடுக்கமமுடியாது

  • @kishoreraja6054
    @kishoreraja6054 Před 2 lety +2

    சந்தன கட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

  • @JDM77233
    @JDM77233 Před 11 měsíci

    🙏வணக்கம் ஐயா🙏
    தாழம்பூ மலர்வது போல கனவு வந்தால் என்ன பலன் ஐயா

  • @shaiena.shannu7424
    @shaiena.shannu7424 Před rokem

    Iyya en kanavil periya paambu ennai sutri sivan kovilil sendru vidugiradhu idharku enna artham

  • @sathyamahesh6986
    @sathyamahesh6986 Před 2 lety +4

    பாம்பு கடித்துவிட்டு மறுபடியும் வீஷத்தை எடுத்துவிட்டால் மாதிரி கனவு வந்தால்

  • @ezhilarasi2508
    @ezhilarasi2508 Před 2 lety +3

    ஐயா எனக்கு மூன்று பாம்புகள் கனவில் வந்தால் என்ன ஆகும் சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @jayaramanp1271
    @jayaramanp1271 Před 2 měsíci

    சாமி, எனக்கு விடியற்காலை 04:00 மணி முதல் 05:00 மணி இடைப்பட்ட நேரத்தில் என்னை பாம்பு துரத்துகிறது நான் ஒரு இடத்தில் சென்று மறைந்து கொள்கிறேன் பாம்பு என் மேல் செல்வது எனக்கு தெரிகிறது. இதன் பலன் என்ன என்று கூறவும்.

  • @rajkumar-gh5nn
    @rajkumar-gh5nn Před 2 lety

    Super sami

  • @monster-ig6xf
    @monster-ig6xf Před 8 měsíci

    Deivangal kanavil vanthu Kachi kudi sollalama

  • @paramu4178
    @paramu4178 Před rokem +2

    ஐயா நான் சபரி மலைக்கு தொடர்ந்து யாத்திரை செல்பவன் யாத்திரை நாள் வருவதற்கு முன் சில மாதம் முன்னதாகவே யாத்திரை சம்பந்தமான கனவுகள் வருகிறது . இதன் காரணம் என்ன.