💥 பழனி முருகன் கோவிலுக்கு போன இங்க சாப்பிடுங்க | Must visit Spot in Palani Temple ⁉️

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2023
  • Address: palani Murugan temple,palani,tamilnadu
    #short #shortsvideo #shortsfeed #shortsyoutube #shortsindia #shortsbeta #shorts_video #shortvideo #shortviral #shortyoutube #short_video #shortindia #ytshort #ytviral #ytshortsindia #ytshorts #yt #ytshortsvideo #ytshortsvideo #ytstudio #ytvideo #youtubeindia #youtubeshort #youtubevideo #youtubeshorts #youtubevideos #trendingshorts #trend #trending #trendingvideo #trending-short #viralshort #viral #viralvideo #video #viralshorts #bangaloreblogger #lord #lordmurugan #palani #palanimurugan #murugan #murugantemple #tamilnadu #temple #foodblogger #temples #kovil #devasthanam #lordshiva #thedsquarevlogs

Komentáře • 492

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 Před 8 měsíci +611

    பழனி முருகன் கோயில் அன்னதானம் சிறப்பாக இருக்கும்

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 Před 8 měsíci +62

    இவர் சொன்னதெல்லாம் விட்டுட்டு பழனி முருகனின் ஆசிர்வாதத்தை பெறுங்கள் 🙏😊

  • @senthilkumar4182
    @senthilkumar4182 Před 8 měsíci +383

    கோயில்ல அன்னதானம் போடுவாங்க அது அதைவிட சிறப்பா இருக்கும். ஓம் சரவணபவ'

  • @arshatharshath5709
    @arshatharshath5709 Před 8 měsíci +77

    எங்க ஊரு சகோ உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

    • @Adharsh6
      @Adharsh6 Před 8 měsíci

      First la super ah irrukum epa konjam palaya madri ila

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் ல அனுமதி இல்லை 🚩🚩செங்குந்த முதலியார் வம்சம் டா 🚩🚩😈😈😈 சரித்திரம் நாங்கள் கட்டிய கோவிலை காப்போம் 👿😈❤

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      ​@@Adharsh6நாங்கள் கட்டியது முதலியார் சரித்திரம்🚩🚩 தொடரும்

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Před 5 měsíci +12

    அருமையா இருக்கும். டிபன் வகைகளும் சூப்பரா இருக்கும் 💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா...

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci +1

      வேல் வேல் வெற்றி வேல்...

  • @005gk
    @005gk Před 8 měsíci +107

    முருகா எல்லோரும் எங்கயும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏

  • @7Crores
    @7Crores Před 8 měsíci +26

    சித்தனாதன் பஞ்சாமிர்தம் டேஸ்ட் சரியில்லை
    நம்ம பழனி கோயில் சார்பில் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் ரொம்ப நல்லா இருக்கும் ட்ரை பண்ணுங்க

    • @murugavelv9961
      @murugavelv9961 Před 8 měsíci +3

      உண்மை.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈 செங்குந்த முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci

      தேவாசனம் பஞ்சா அமிர்தம்..... Quality...?

    • @viswanathan3852
      @viswanathan3852 Před 2 měsíci +1

      kanda vilas panchamirtham super.

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Před 8 měsíci +85

    அங்க அன்னதானம் சாப்பிடலியாப்பா??அன்னதானம் சாப்பிட்டு பாருங்க அதும் அந்த பாயசம் இருக்கே அட அட அட உண்மையிலயே சக்கத்தா இருக்கும் ❤

    • @raninj4577
      @raninj4577 Před 8 měsíci +1

      ஹாய் சகோ அன்னதானம் டைமிங் என்ன? நான் மூன்று முறை பழனி முருகன் கோவில் சென்றேன். ஆனால் ஒரு முறை கூட அன்னதானம் சாப்பிடவில்லை😔 எந்த நேரத்தில் சென்றால் அன்னதானம் கிடைக்கும்.. சகோ

    • @dharaninihi5066
      @dharaninihi5066 Před 8 měsíci

      @@raninj4577 காலை முதல் இரவு வரை இடைவிடாமல் அன்னதானம் உண்டு

    • @boopa1234
      @boopa1234 Před 7 měsíci

      Semma alaga errukinga

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 Před 7 měsíci

      ​@@raninj4577Sunday கண்டிப்பாக போகாதீங்க ரொம்பவே கூட்டமா இருக்கும்... எந்த விசேஷமும் இல்லாத நாள்கள் ல போங்க... காலைல 8 மணி ல இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் அன்னதானம் நடக்கும் பா... எப்போ போனாலும் கொறஞ்சது ஒரு 1 மணி நேரம் காத்திருக்கணும் சாப்பிட...

    • @gowsalyab4124
      @gowsalyab4124 Před 7 měsíci

      Especially fav paruppu payasam bro semmaiya irukkum try pannunga all time annathanam mrng to night nadakkum

  • @dharshan6599
    @dharshan6599 Před 8 měsíci +275

    எண்ணப்பன் முருகன் ❤❤

  • @vijayarengasamy5984
    @vijayarengasamy5984 Před 8 měsíci +37

    Palani la irukaravanga oru like podunga evlo perunu paapom

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

  • @sivagamisundari455
    @sivagamisundari455 Před 8 měsíci +8

    பஞ்சாமிர்தம் கோவிலில் விற்பனை செய்வார்கள் அதுவே மிக நல்லசுவை

  • @sabarinathan1300
    @sabarinathan1300 Před 8 měsíci +22

    Kovil annathanam superah irukum bro

  • @sivaranjini2008
    @sivaranjini2008 Před 8 měsíci +22

    எங்க ஊருல சாமியும் பெஸ்ட்
    சாப்பாடும் பெஸ்டுங்க.
    அனைவரும் வாங்க கடவுளின் அருளையும்
    அருசுவை அன்னதான விருந்தையும் பருகிட்டுட்டு போகலாம்.🙏

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před 8 měsíci +1

      அழைப்புக்குநன்றி

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

    • @BEST-PERFECT
      @BEST-PERFECT Před 2 měsíci

      நாவல் நகர்.. ஜாங்கிரி பேமஸ்...
      இது யாருக்கு தெரியும்

  • @karmagamerff5012
    @karmagamerff5012 Před 8 měsíci +18

    kovilla Free ya annathanam poduvanga neenga sonna review vida nalla irukkum.

  • @D_eat
    @D_eat Před 8 měsíci +7

    Romba வருசமா இருக்கு இந்த shop nan chinadula irundu pona Anga சாப்பிடுவேன் அங்க வடை my fav 🎉

  • @jayabharthi4208
    @jayabharthi4208 Před 8 měsíci +6

    Neenga enna sonnalum kovil annathanam than anna best amirtham maari irukum nd payasam very teaste altimate 🎉😊❤ omm muruga 🙏🤲🙏🥰

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 Před 8 měsíci +27

    Appa muruga 🙏

  • @amruthagtrao23
    @amruthagtrao23 Před 8 měsíci +61

    Kumbittu sapdringe,, semma cute aa😅❤

    • @user-yj1ny4iy4c
      @user-yj1ny4iy4c Před 8 měsíci +4

      Vishal ke tough kudupparu pola😂😂😂

    • @PsUsers
      @PsUsers Před 8 měsíci

      ​@@user-yj1ny4iy4c😂😂

    • @rajasassi
      @rajasassi Před 7 měsíci

      @@user-yj1ny4iy4c😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈 செங்குந்த முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

  • @prasannab6607
    @prasannab6607 Před 8 měsíci +12

    Miss those days this place ❤soon I want to go 💯❤️

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அன்னத்தை வணங்கி விட்டு பிறகு சாப்பிட்டது சிறப்பு.👌👌👍👍

  • @sniperlord6692
    @sniperlord6692 Před 8 měsíci +6

    sapdumbodhu adha kumbittu saptinga parunga super bro 😁🙏💙

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈 செங்குந்த முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

  • @devasena8685
    @devasena8685 Před 2 měsíci

    பழனியே மன நிம்மதி தரும் ஸ்தலம்

  • @udhaydeee
    @udhaydeee Před 8 měsíci +3

    Semaya irukum na sapturuken ❤ven Pongal ,poori kilangu my favourite

  • @mkr254
    @mkr254 Před 8 měsíci +2

    Anga annathaanam ultimate ah irukkum paruppu paayasam athavida ultimate ah irukkum 😊

  • @venkateshbalaji9720
    @venkateshbalaji9720 Před 2 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @poppranav9353
    @poppranav9353 Před 8 měsíci +9

    Hi bro welcome to my home town Palani 💖 but missed to see you

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 8 měsíci +1

    Thanks brother PALANI 🙏MURUGAN 🦚KOVIL 🌺LA FOOD REVIEW pannadhuku 👍

  • @thangadurai1136
    @thangadurai1136 Před 8 měsíci +5

    kandha vilas tha bro Nala irukum me at Palani

  • @kokila8100
    @kokila8100 Před 8 měsíci +6

    அன்னதானம் try pannunga.... Bro

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 13 dny

    ஓம் முருகா துணை 🦚🐓🙏

  • @parameshbalan4602
    @parameshbalan4602 Před 8 měsíci +4

    Bro Food mattum review pannatheenga bro ❤❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 8 měsíci +5

    Kovil kulam kooda vidama food review pandriye thala ❤❤😂😂 enga vettula night dinner seiyala na andhadham potta saapduven.......❤❤❤

  • @muralikumar610
    @muralikumar610 Před 8 měsíci +8

    சாமி கும்பிட்டு சாப்ட்ரிங்க, பார்க்கவே அருமையாக உள்ளது அண்ணா ❤

  • @prakashms7221
    @prakashms7221 Před 8 měsíci +1

    ❤❤❤bro Kovil sapadu miss painting deiva kutham audichu

  • @PrakashPrakash-bd5wi
    @PrakashPrakash-bd5wi Před 8 měsíci +4

    ❤thanks bro

  • @devaprasad6179
    @devaprasad6179 Před 8 měsíci +24

    கந்தவிலாஸ் பஞ்சாமிர்தம் நல்லா இருக்கும்.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      பழனி கோவில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலை முருகன் கோவிலும் நாங்கள் கட்டியது 🚩🚩😈😈 செங்குந்த முதலியார் கைக்கோளர் பெரும்படை 🚩🚩😈😈👿👿

  • @PearlprincessEla
    @PearlprincessEla Před 6 měsíci +1

    Nangalum Antha Shamuga vilash la than bro saptom... food nalla irukkum😊

  • @muthaiyaacp2078
    @muthaiyaacp2078 Před 6 měsíci +1

    Irfan விட நூறு மடங்கு சிறப்பான சரியான முறையில் ரவிர்வ பன்றிக, ஒருநாள் அவைரவிட பெரிய இடத்தை அடைவீர்கள், வாழ்த்துக்கள்.❤

  • @vickyvettri2852
    @vickyvettri2852 Před 8 měsíci +4

    Super brother

  • @Iconicevlove
    @Iconicevlove Před 7 měsíci +1

    அப்பனே முருகா அணைத்து மக்களுயுமே காப்பாற்றுருவாயாக... 🙏

  • @deveshpvlogs
    @deveshpvlogs Před 7 měsíci +1

    Always Palani Temple Devasthanam Panchamritham best one Ultimate Taste. Sithanathan is famous for Vibuthi

  • @sinivasansini3640
    @sinivasansini3640 Před 7 měsíci

    🙏🕉️🦚 ஓம் முருகா போற்றி 🙏🦚🕉️

  • @srithirumalaijewels5920
    @srithirumalaijewels5920 Před 8 měsíci +1

    அன்னதான சாப்பாடு அது பஞ்சாமிருதம் போல் இனிக்கும்

  • @prabadev5434
    @prabadev5434 Před 8 měsíci +3

    Bro evening la....coffee ,tea and vada.......super ha irukum

  • @jaga20
    @jaga20 Před 8 měsíci +1

    Kannula othinindu sapta pathiya super thala❤

  • @sivaraman681
    @sivaraman681 Před 8 měsíci +1

    என் அப்பன் முருகன் 🙏❤️❤️❤️🙏

  • @mmf5757
    @mmf5757 Před 8 měsíci +3

    It's my place❤❤

  • @Deepaskpm27
    @Deepaskpm27 Před 8 měsíci

    பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday Před 2 měsíci +1

    ஹோட்டல் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் தண்டாயுதபாணி கோவில் அன்னதானம் போதும் மனசு நிறைவா இருக்கும் ஓம் முருகா ❤❤❤❤❤

  • @user-ye3bo8ur5x
    @user-ye3bo8ur5x Před 8 měsíci +3

    good sir

  • @AnnoyedCows-ev6fo
    @AnnoyedCows-ev6fo Před měsícem

    சிதனுதன் பஞ்சாமிர்தம் factory la part time la work pannirukom..
    Na Palani andavar college student tha
    Anga workers clean ah illa.. தயவு செய்து வங்கதிங்க.. முருகனே துணை..

  • @user-cg3eq3hi4s
    @user-cg3eq3hi4s Před 8 měsíci +3

    My favourite temple anna MDU meenaksi kovil vanga anna

  • @selvimani2513
    @selvimani2513 Před 5 měsíci

    இந்த ஹோட்டல் நான் பார்த்ததே இல்லை அடிக்கடி போகிறேன் 😢😢😢😢😢 பிரசாதம் வாங்கி இருக்கேன் ❤❤😢😢😢

  • @sunaithaasrabanu5847
    @sunaithaasrabanu5847 Před 8 měsíci +4

    Anna please please sivagangai ouruku vathu hotel 🏨 ealathaiyum review potonga please please please please

  • @bhuvanaanand2719
    @bhuvanaanand2719 Před 7 měsíci

    Yes antha panjamartham super o super

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 3 měsíci +1

    நன்றி

  • @Moorthy711
    @Moorthy711 Před 7 měsíci

    கோவில் அன்னதானம் சாப்பிட வேண்டும் நண்பா அருமையாக இருக்கும்

  • @murugeswarip6394
    @murugeswarip6394 Před 8 měsíci

    பழனி மலை ஆண்டவரே அரோகரா

  • @manivelb849
    @manivelb849 Před 8 měsíci

    ஓம் முருகா சரணம்🕉️🙏🙏🙏❤️

  • @MahaLakshmi-nf6hy
    @MahaLakshmi-nf6hy Před 8 měsíci

    Na.saputtu irukke.anna.❤

  • @madhankaruppusamy3970
    @madhankaruppusamy3970 Před měsícem

    Super a irukum

  • @user-zf6zs1eg9i
    @user-zf6zs1eg9i Před 8 měsíci

    Om Saravana bhava potri❤❤muruga potri

  • @goldennithu
    @goldennithu Před měsícem

    மலை கோவில் மேல் சக்கரை பொங்கல் ultimate taste ah இருக்கும். Try பண்ணுங்க frnd.

  • @nandhababy107
    @nandhababy107 Před 8 měsíci +1

    My favorite temple bro

  • @sanjuchandran8693
    @sanjuchandran8693 Před 5 měsíci

    OM MURUGAN THUNAI

  • @p.chandrukumar866
    @p.chandrukumar866 Před 7 měsíci

    Om Muruga 💛 appa

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 Před 8 měsíci

    ஓம் முருகா சரணம்

  • @deepabgl
    @deepabgl Před 8 měsíci

    Bro thanks for d video watching lord murugan feeling so good... great palani is blessings

  • @kishor760
    @kishor760 Před 8 měsíci

    Correct bro semmaya irukum

  • @bruceleelee4335
    @bruceleelee4335 Před 5 měsíci

    Naaum saptu irukken brother 😊

  • @devi.A
    @devi.A Před 7 měsíci

    Murugan temple na ve panchamirtham aprm viboodhi rmb pidikum 🙏🙏🙏

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Před 8 měsíci

    Finally some useful review

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 Před 8 měsíci

    Sri om muruga Saranam potri

  • @user-bp4un1qx7b
    @user-bp4un1qx7b Před 2 měsíci

    Inga snacks supper ah irukum

  • @ManiKandan-ct7of
    @ManiKandan-ct7of Před 8 měsíci

    ஓம் முருகா ஓம்

  • @julijuli8083
    @julijuli8083 Před 8 měsíci +2

    Bro நங்கழும்பழனிவட்டம்புதுஆயக்குடு❤🙏🙏🙏👍👍

  • @Funky1z
    @Funky1z Před 7 měsíci +1

    Bro, we have free lunch provided in temple itself from 8am to 8pm. I had lunch in this place, it's equivalent to marriage lunch. Please review it. Also review Thiruchandhur temple food...

  • @arulmurugan1644
    @arulmurugan1644 Před 8 měsíci

    OM Saravana bava ❤️🙏 🙏🙏

  • @anandjyothis3999
    @anandjyothis3999 Před 8 měsíci +1

    Bro next time vandha kumaran vilas kasai ku vanga panchamirtham nalla erkum pls vanga

  • @jkinfoinsurance7478
    @jkinfoinsurance7478 Před 8 měsíci

    Naanum palani than..... Semaiya panra bro

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 Před 8 měsíci

    Bajji & coffee super ah irukum . dosa vera lvl ❤😊

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 8 měsíci

    ஓம் சரவண பவ

  • @veerapargavi7097
    @veerapargavi7097 Před 7 měsíci

    Thanks bro we are going today

  • @knagaraj2104
    @knagaraj2104 Před měsícem

    I ate day before yesterday there, so good food they serve, bajji is ultimate

  • @nithibhuvaneshwaran272
    @nithibhuvaneshwaran272 Před 8 měsíci

    ஓம் சரவணபவ❤

  • @dharshangaming5112
    @dharshangaming5112 Před 8 měsíci

    Theriyum bro😊

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před 8 měsíci

    ஓம் சரவணபவ 🙏

  • @sham1527
    @sham1527 Před 8 měsíci

    முருகா

  • @N.Praewin
    @N.Praewin Před 8 měsíci +2

    🙏🏽

  • @simplehappylife5201
    @simplehappylife5201 Před 7 měsíci

    Nangalum anga dhan saptome sir… semma taste… ellamay amazing….

  • @vaijeyanthil822
    @vaijeyanthil822 Před 6 měsíci

    Enga ooru anna...
    Welcome to Palani 🤩🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vaishalij5724
    @vaishalij5724 Před 7 měsíci

    Unga vlog pathutu shanmuga Vilas ponom.... Sapadu romba sumaara dha irunchu!!

  • @gmedias2533
    @gmedias2533 Před 8 měsíci +10

    Palani la hotel ideal and hotel ajmeer biriyani try pannuga bro

  • @kmanikandan7259
    @kmanikandan7259 Před 7 měsíci

    இந்த கடை சுத்த waste காசுக்கேத்த டேஸ்ட் இல்லை...
    சுத்தமும் இல்லை...
    பழனி முருகன் கோவில் அன்னதானம் வேற லெவல்...
    சித்தனாதன் பஞ்சாமிர்த்தை விட கோவில் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்தம் டேஸ்ட் அருமையாக இருக்கும்.

  • @vanithamurugan9284
    @vanithamurugan9284 Před 5 měsíci

    Thambi true 👌👍

  • @sivaguru9974
    @sivaguru9974 Před 8 měsíci

    ❤namashivaaya

  • @jaganusha1243
    @jaganusha1243 Před 7 měsíci

    குடும்பத்தோடு போய் இருந்தோம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤❤

  • @deepakumarpalraj5069
    @deepakumarpalraj5069 Před 8 měsíci

    Hotel la sapadu supper❤

  • @mrbluepant9220
    @mrbluepant9220 Před 7 měsíci

    Murugan 🙏

  • @kankannan9337
    @kankannan9337 Před 8 měsíci

    Supper vera level bro