Attam Attam Kaavadi Attam | ஆட்டம் ஆட்டம் காவடி ஆட்டம் | பாடியவர் : ஶ்ரீ ராம் | Singer : Sri Ram

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தயாரிப்பாளர் : சூர்யா ஆடியோ
    Producer : SURYA AUDIO
    இசையமைப்பாளர் : வீரமணிகண்ணன்
    Music Director : Veeramanikannan
    பாடலாசிரியர் : முகிலன்
    Lyricist : Mugilan
    பாடல் : ஆட்டம் ஆட்டம் காவடியாட்டம்
    song : Attam Attam kavadiyattam
    பாடியவர் : ஶ்ரீ ராம்
    Singer : Sri Ram
    ஆல்பம். :குமரகுரு
    Album : Kumaraguru
    பாடலின் சிறப்பு :
    "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு" பாடலை பாடிய K.வீரமணியின் புதல்வர் வீரமணிகண்ணன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் முகிலன் அறுபடை முருகனை வர்ணித்தும், 108 காவடியின் சிறப்பினையும் அற்புதமாக எழுதியுள்ளார்.பாடகர் ஸ்ரீராம் கன கம்பீரமான குரலில் இசைக்கும், பாடல் வரிகளுக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளார்.பாடலை கேட்கும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் மனம் முருகனிடம் சென்றுவிடும். நிச்ச்சயமாக உங்களின் பக்திக்கும், மன அமைதிக்கும் இந்தப்பாடலின் மூலம் முருகன் துணை இருப்பார். ஓம் சரவணபவா.
    Follow us on facebook : / suryaaudio
    உலகம் முழுவதும் சூர்யா ஆடியோ
    காப்புரிமை பெற்றவர் : சென்னை - 600045,
    தமிழ் நாடு,
    இந்தியா.
    World wide SURYA AUDIO
    Copyright Owner : Chennai - 600045,
    Tamil Nadu,
    INDIA.
    இந்த பாடல் பிடித்திருந்தால் எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்க ஆம் LIKE, SHARE and SUBSCRIBE பண்ணுங்க
    For CDs and Pen-drives, contact : 9444740731.
    CD மற்றும் பென் டிரைவ்களுக்கு : 9444740731.

Komentáře •