படிக்காத மனைவியை வெறுத்த கணவன்

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2024
  • படிக்காத மனைவியை கணவனாலும் குடும்பத்தாலும் ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு பதிலடி கொடுத்த மனைவி.
    இந்த கதையை படித்ததும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
    இந்த கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியம் இணைய தளத்தில் பெறப்பட்டது. அதன் உரிமையாளருக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை #storyforkids #devotional #bakthikathaigal #kidsstroy #inspirationalstory #motivationalstory #entertainment #entertainmentstory #timepass #godstory #storyforchildren #newsstory #bedtimestory #tamil #littlestory #iraivan #god #mahabharatham #ramayanam #arjunandkrishnan #மகாபாரதம் #ராயமாயணம் #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழ் #புத்தர்ஆன்மீககதைகள் #ஆன்மீகதகவல்கள் #புராணகதைகள் #ஆன்மீககுட்டிகதைகள் #இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakathaigal
    #buthastories
    #kuttystory
    #tamilstory
    #tamilsirukathaigal
    #tamilmotivationalthoughts
    #motivationstory
    #zenstory
    #monkstoryintamil
    #motivationstorytamilforstudent
    #motivationalvideos
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #monkstory
    #smallstory
    #moralstory
    #moralstorytamil #tamilinstory
    #tamilstoryhistory
    #tamilshortstory
    #motivationstorytamilforstudents
    #intrestingriddlesintamil
    #tamilstorysuperstory
    #tamilgodstory
    #tamilmotivationquotes
    #psychologicalfactsintamil
    #motivationstorytamil
    #motivationvideosforsuccesslifeintamil
    #tamilintrestingstory
    Copyright Disclaimer:-
    Under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in Favour of FAIR USE.
  • Zábava

Komentáře • 49

  • @satgunavallysuresh8668
    @satgunavallysuresh8668 Před měsícem +7

    அருமையான கதை பலர் வாழ்க்கையில் இது நிஜமாகவே இருக்கிறது.
    மற்றவர்கள் முன் மனைவியை மதிக்காத எந்த ஆண் மகன் ஆண் அல்ல. அவன் ஒரு கோழை......

  • @kalaiselvi5486
    @kalaiselvi5486 Před 3 měsíci +26

    என் வாழ்க்கையிலும் இது மாதிரி நடந்து இருக்கு

  • @sarvamsiva6971
    @sarvamsiva6971 Před 3 měsíci +8

    கதை அருமை ஆனால் படிக்க படிக்க கண்ணீர்தான் வருகிறது😢திருமணமானால் கணவரின் அன்பும் அரவணைப்பும் முக்கியம் 😊

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 3 měsíci +10

    மிக மிக நல்ல கதை பலர் இப்படி இருக்கிறார்கள்.

  • @yogenjaj8806
    @yogenjaj8806 Před měsícem +5

    என் வாழ்க்கையும் இதே தான்.வேலைக்காரியாகவும் வேசையாகவும் தான் உணர்கின்றேன்.தயவு செய்து திருமணம் தான் வாழ்க்கை அல்ல. அன்பு, பாசம், சுயமரியாதை.....இது எல்லாம் மனைவிக்குத் தேவை.

  • @kavithamani1132
    @kavithamani1132 Před 13 dny +1

    என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு

  • @akilasr8006
    @akilasr8006 Před 2 měsíci +3

    Same story my story.very nice story

  • @dhanalakshmidhanam4669
    @dhanalakshmidhanam4669 Před 3 měsíci +8

    It's true some ones life was happening like this.nice story

    • @user-lg1mg2jf1s
      @user-lg1mg2jf1s Před 3 měsíci +1

      Aaaaàaaaaaà

    • @sharless1918
      @sharless1918 Před 3 měsíci

      😊 um tc tc
      ​@@user-lg1mg2jf1s

    • @Vetrivelmurugaracademy
      @Vetrivelmurugaracademy Před 3 měsíci

      என் வாழ்க்கை முக்கால்வாசி நிலைமையில் தான் உள்ளது.

  • @user-gq5zf7hh4h
    @user-gq5zf7hh4h Před 3 měsíci +96

    ஒரு சில சமயங்களில் பெண்கள் கணவனிடம் எதிர் பார்ப்பது வெறும் அன்பான நான்கு வார்த்தை நான் இருக்கிறேன் என்ற அரவணைப்பும் தான் அதுவும் முழுமையாக கிடைக்காதவர்கள் என்னை போல உள்ள அழுகரது வெளியே சிரிப்பதுமாக சுற்ற வேண்டியது தான்

    • @indhumani3528
      @indhumani3528 Před 13 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @subramanianr8089
    @subramanianr8089 Před 3 měsíci +4

    நான் M. com., படித்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கையில் இது போல் நடந்துள்ளது.

  • @harinipandurangan5906
    @harinipandurangan5906 Před 3 měsíci +5

    நல்ல கருத்துள்ள கதை.

  • @sudha.ssudha.s3777
    @sudha.ssudha.s3777 Před 2 měsíci +5

    Nan MCA mudithullan en nilamai ethu than. Mana nimmathi ellamal ullen

    • @akilasr8006
      @akilasr8006 Před měsícem

      Kalyanam pannitaley nimmathi ellai magaley.

  • @anitharamar7273
    @anitharamar7273 Před 3 měsíci +4

    மிக அருமையான கதை

  • @dhanalakshmivm742
    @dhanalakshmivm742 Před měsícem

    fantastic story👌👌👌👍👍👍 he failed has a husband

  • @anitajebakumari5809
    @anitajebakumari5809 Před 3 měsíci +8

    சில பெண்களின் நிலை இது தான்

  • @halithhalith5605
    @halithhalith5605 Před 2 měsíci +2

    Supper

  • @rajammalr2084
    @rajammalr2084 Před 3 měsíci +5

    Correct

  • @SaranyaSaranya-pc1su
    @SaranyaSaranya-pc1su Před 2 měsíci

    Unmai story ❤

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 Před 2 měsíci +2

    Superb

  • @santhikrishnan621
    @santhikrishnan621 Před 3 měsíci +1

    நூற்றுக்கு நூறு உண்மை

  • @mangalamr3027
    @mangalamr3027 Před 2 měsíci

    Very nice story

  • @krishnasobiyannadar9008
    @krishnasobiyannadar9008 Před 3 měsíci

    Superb story good luck to your to your work 👍💐

  • @kalas8370
    @kalas8370 Před 2 měsíci

    💯 TRUE..

  • @user-ld6sh6eb8q
    @user-ld6sh6eb8q Před 3 měsíci

    நல்ல கதை

  • @subramanianiyer537
    @subramanianiyer537 Před 2 měsíci

    It's parents responsibility from both sides to sit and find the solution and guide them.

    • @user-kz3gw7zi6b
      @user-kz3gw7zi6b Před 16 dny

      அந்த மாதிரி பெற்றோர் அமைந்திருந்தால் தான் பரவாயில்லையே😢

  • @titux4618
    @titux4618 Před 2 měsíci +1

    Absolutely correct....mamiyar veetla oru spoon kooda use panna permission kekkanum...unmai thaam

  • @kjamunarani2539
    @kjamunarani2539 Před 3 měsíci +2

    எக்கோ கேட்கிறது.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před 3 měsíci +8

    MALIGA FINALLY TALENTED KANPITHU IRUKKALLAM
    HUSBAND KAGA I'LL A NALLUM SON KAGA AVARGALLUDAN POI IRUKKALLAM
    LADIES ELLORUM ORU VAGAYIL THIRAMAISALIGAL THAAN YARUM MUTTAL I'LLAI

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před 3 měsíci +2

      ஆம், மல்லிகா கடைசியில் திறமையாக புத்திசாலித்தனமாக கம்ப்யூட்டர் சென்டர் வைத்து பிழைக்கிறாள்... கணவன் விருப்பமே இல்லாமல் தான் மறுபடியும் வந்து கடமைக்காகவும், மகனுக்காகவும் கூப்பிடுகிறான்... அதனால் மீண்டும் போனாலும் மரியாதை இருக்காது சகோ.... 🙏

  • @rishnamahadevan6820
    @rishnamahadevan6820 Před 3 měsíci +10

    Nice story

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Před 2 měsíci

    Romba nalla, ethartamana kathai. Who is the author of this story ?

  • @PavitraRavi-my9nb
    @PavitraRavi-my9nb Před 3 měsíci +8

    He failed as a husband.

  • @suryaprabha4154
    @suryaprabha4154 Před 2 měsíci +1

    மனசு கனத்துப் போச்சு 😭

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 3 měsíci +1

    Shiva

  • @shashigopal9655
    @shashigopal9655 Před 29 dny +1

    Useless husband Shiva and arrogant lady Shiva's mom😡

  • @PavitraRavi-my9nb
    @PavitraRavi-my9nb Před 3 měsíci +8

    What a selfish husband and mother in law.