32 அடி உயரமுடைய நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், சென்னை | Chennai Nanganallur Anjaneyar Temple

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2023
  • #நங்கநல்லூர்ஆஞ்சநேயர் #நங்கநல்லூர் #ஆஞ்சநேயர் #அனுமன் #ராமதூதன் #ராமபக்தன் #மாருதி #ராமர் #கிருஷ்ணர் #கருடர் #வினாயகர் #நாகர்
    #nanganallur #anjaneyartemple #nanganalluranjaneyar #anuman #krishnar #ramar
    சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்
    காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் ( திருமகள் வாழும் ஊர் ) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. "ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயசாமி'' என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.
    நங்கநல்லூரில் உள்ள “ராம் நகரில்” “மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்” இந்த ஆஞ்சநேயர் கோவிலை 1995-ம் ஆண்டு கட்டினார்கள், அதே ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக அனைத்து ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.
    நடைதிறப்பு : காலை 5 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
    சென்னை தாம்பரம் மற்றும் சென்னை பீச் எலக்ட்ரிக் ட்ரைனில் வந்தால் பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். அங்கிருந்து சுமார் ஒன்றை கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
    சென்னை ஏர்போர்ட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
    கோயில் முகவரி : அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை - 600 061.
    The village was named Nankainallur (the place where Thirumagal live) by the Kanji sage Chandrasekharendra Saraswati Sami and is now known as Nanganallur. Anjaneya has arisen with the name "Srivisvarupa Adivyadihara Bhakta Anjaneyasami".
    This Anjaneya temple was built in 1995 by Maruti Bhakta Samajam Trust at Ram Nagar in Nanganallur, and Kumbabhishekam was performed in the presence of lakhs of devotees on May 19th of the same year, following all Agama Shastra regulations.
    Opening Hours: 5 AM to 12.00 PM, 4 PM to 9 PM
    If you come by Chennai Tambaram and Chennai Beach Electric Train, you can get down at Palavanthangal Railway Station and take an auto. The temple is located about one kilometer away from there.
    The temple is located at a distance of about 4 kilometers from Chennai Airport.

Komentáře • 4