சமையல் கலையில் சாதிப்பவர்கள் யார் | catering cookery expert karma connection | dna astrology vishal

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2021
  • சமையல் கலையில் சாதிப்பவர்கள் யார் | catering cookery expert karma connection | dna astrology vishal
    சந்திரன் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்,chandran #karma pathivu
    In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
    #astrology remedy for success in life and jothida pariharangal in tamil
    our website www.parigaram.com
    subscribe our channel for more interesting videos.
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal
    do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
    You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
    • vamanan seshadri
    To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
    Complete mayan senthil kumar videos found in below link
    • Mayan Senthil
  • Jak na to + styl

Komentáře • 26

  • @palanikumar8150
    @palanikumar8150 Před 3 lety +3

    கஷ்டமான பதிவு ஒவ்வொன்றுக்கும் உண்மை யானை நிதர்சனமான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @manimaranu5215
    @manimaranu5215 Před 11 měsíci

    நீங்கள் கூறிய சமையலுக்குரிய கர்மா விதிகள் அத்தனையும் மிகச் சரியாக பொருந்துகின்றன; வளரட்டும் உங்கள் கர்மா ஆராய்ச்சி! வாழ்க வளமுடன் தம்பி !!

  • @mothukreshnanmothukreshnan9395

    உன்மை தான் சார் 🙏 நீங்கள் சொன்ன படி உடம்பு கணமா இருக்கிறது அதேபோல் உணவு தயார் செய்யும் போது ஒரே கவணம் சாப்பிட தோன்றாது சாப்பிட்டாலும் சிறிது அல்வு மற்றும் சாப்பிட தோன்றும் நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை தான் சார் 🙏 விஷால் சார் நன்றி மகிழ்ச்சி உங்கள் ஆராய்ச்சிக்கு நல்ல பதிவு நன்றி சார் 🙏

  • @sriramj.8744
    @sriramj.8744 Před rokem

    உணவை இறைவன் ஏற்றுக்கொண்டு விட்டான் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் தினமும் வீட்டில் செய்யும் சமையலில் அன்னத்தில் நெய், பருப்பு சேர்த்து நிவேதனம் செய்த பிறகே சாப்பிடுவோம்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 2 lety +2

    கலையம்சத்தை வெளிப்படுத்தும் புதன் கர்மாவும் சமைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும்
    சந்திரன் கர்மாவும் நுகரும்
    ஆற்றலைத் தன்னுள் கொண்டு விளங்கும் குரு
    கர்மாவும் ஒருவரின் ஜாதகத்தில் ஒருங்கே அமைந்து அவரின் லக்ணம்
    மற்றும் லக்ண அதிபதி பத்தாம்
    பாவம் மற்றும் பத்தாம் பாவ
    அதிபதியுடன்
    குரு கர்மாவின் பாவங்களான
    ஒன்று இரண்டு மற்றும் ஐந்தாம்
    பாவம் மற்றும் பாவாதிபதிகளும் கிரஹங்களில் சூரியன்
    சந்திரன் மற்றும் செவ்வாயும்
    சந்திரனின் கர்மாவிற்கான
    பாவங்களான ஆறு மற்றும்
    ஆறாம் அதிபதி ஏழு மற்றும்
    ஏழாம் அதிபதியும் கிரஹங்களில் சுக்கிரன்
    மற்றும் ராகு
    கலையம்சத்தின் நான்காம்
    பாவம் மற்றும் நான்காம்
    அதிபதியும் உரிய வடிவில்
    இணைவு பெற்றால் அவர்
    மற்ற சமையல் செய்வோருள்
    தலை சிறந்து விளங்குவதைக்
    காணலாம்.
    தங்கள் வாய்மையை நினைவு
    கூறவே இப்பதிவு.நன்றி.

  • @sathishvarmatr483
    @sathishvarmatr483 Před 3 lety +4

    Superb post sir its all fit for me i m into IT. But I m very much passion abt food and food business

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +2

    Good New Subject and New topic are always Arumai

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 Před 3 lety +2

    Say for all profession sir excellent sir🙏🙏

  • @sarveshnamani1015
    @sarveshnamani1015 Před 3 lety +1

    Thanks for sharing sir

  • @kannanlicp557
    @kannanlicp557 Před 3 lety +2

    சூப்பர்

  • @user-sq5qk1gk7z
    @user-sq5qk1gk7z Před 3 lety +1

    Thank you so much sir🙏🙏🙏

  • @gomathis6544
    @gomathis6544 Před 3 lety +2

    Live class போடவேண்டும்

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Před 3 lety +1

    Hi sir how to cotact mayan senthil let me knows please

  • @user-ru8wu2hv5o
    @user-ru8wu2hv5o Před 10 měsíci

    நன்றி சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤🎉

  • @supriyan.g7143
    @supriyan.g7143 Před 25 dny

    👋👌

  • @prajitharajendran9069

    🙏🙏🙏

  • @samuthirakani7022
    @samuthirakani7022 Před 3 lety +1

    En jathagathil sani,sevvai,suriyan,buthan uthratathi nakshathram..
    Enga appa hotel vachu nadaththunar..
    1,7,10 veedu athibathi 2nd house il conjunction

  • @amuthabasker
    @amuthabasker Před 3 lety +1

    Super sir. I'm housewife. How can i improve my interest in cooking. I try my level best. But its not coming well all time. I'm feeling upset that time. Any mantra chanting is there for super cooking. Plz reply me sir thank u.

    • @grati907
      @grati907 Před 3 lety +3

      Mantra??? Do more cooking n practice...

    • @Prabhakar312
      @Prabhakar312 Před 3 lety +4

      Practice makes anything perfect and expert

  • @ravichandran-pn4fo
    @ravichandran-pn4fo Před 3 lety +1

    Sxpc lmm
    L

  • @vijayalakshmivijayalakshmi906

    அருமை

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland Před 2 lety

    அருமை