ரோபோ மூலமா தக்காளி உற்பத்தி ! நெதர்லாந்தின் நவீன விவசாயம் !

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2022
  • The address of this tomato world is
    www.google.nl/search?q=tomato...
    You need to book an appointment to visit this place . It’s not possible to visit them directly . They charge 150 euros to do a full tour . So it’s advised to go in a group to know about this tomato world . Thanks for watching makkale

Komentáře • 389

  • @singham1708
    @singham1708 Před 2 lety +56

    Way ahead... amazing concept...one for the future.

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Před 2 lety +87

    இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்கு வீடியோ போட்டதற்கு நன்றி சகோ. ரொம்ப உபயோகமான ஒன்று. எதிர்காலத்தில் நம் விவசாயிகள் இதை பின்பற்றுவார்கள் என நம்பிக்கை வருகிறது.

  • @aadnan111222
    @aadnan111222 Před 2 lety +8

    இது போன்ற விவசாயம் சார்ந்த காணொலிகளை நிறைய பதிவிடுங்கள். இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு விவசாயம் வளரவில்லை. நாங்கள் பணம் செலவழித்து வெளிநாடு சென்று அங்கிருக்கும் தொழில்நுட்பத்தை கற்க வாய்பே இல்லை.

  • @sathiyamoorthyasathiyamoor3625

    நமது நாட்டில் கொரொன வார்டில் கூட இந்த மாதிரி வசதிகள் இல்லை இந்த நாட்டில் இவ்வளவு சுத்தமான முறையில் விவசாயம் நமது நாட்டில் உள்ள விவசாயத்தை பார்த்தல் சாப்பிட மாட்டார்கள்

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 Před 2 lety +21

    நெதர்லாந்து நவீன தக்காளி விவசாயம் ஆச்சரியமாக இருந்தது

  • @kumarashok8280
    @kumarashok8280 Před 2 lety +2

    இந்த மாதிரி விவசாயம் செய்தால் நம் விவசாய சங்க தலைவர்கள் வாழ்க்கை அம்பேல் தான்.

  • @johnk2968
    @johnk2968 Před 2 lety +1

    அண்ணே உங்கள் தன்னலமற்ற சேவைக்கு நன்றி. நம் இளைய தலைமுறை மீது தங்கள் அக்கறை எங்களை ஆச்சரியப்படுத்தியது

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Před 2 lety +3

    ரொம்ப உபயோகமான ஒன்று. எதிர்காலத்தில் நம் விவசாயிகள் இதை பின்பற்றுவார்கள் என நம்பிக்கை வருகிறது.

  • @girhen8499
    @girhen8499 Před 2 lety +27

    Admiring you for your great efforts to show this to viewers.

  • @pugalr3595
    @pugalr3595 Před 2 lety +8

    நவீன முறையில் green house technology எல்லாம் சரிதான். ஆனால் அதை அமைப்பதற்கு பல லட்சங்கள் செலவாகும். அதற்கு உரிய மானியம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தருகின்றனர் இந்த மத்திய மாநில அரசுகள். மேலும் இந்தியாவின் காலநிலையில் வேறு வெயிலும் அதிகம் மழையும் அதிகம் புயலும் அதிகம் குளிரும் அதிகம். ஐரோப்பாவின் காலநிலை வேறு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் காலநிலை வேறு. மேலும் அந்த ஒரு ரோபோவிற்கு செலவு செய்யும் காசில் ஐந்து குடும்பங்களை இங்கே வாழவைக்கலாம்..

  • @ssenthil1802
    @ssenthil1802 Před 2 lety +15

    Nice and very informative.

  • @selvakumarsarangan2830

    மிகவும் நல்ல காணொளி Thambi நமது விவசாயிகளுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

  • @kumaranreddy975
    @kumaranreddy975 Před 2 lety

    Hi brother மிகவும் நண்றி இந்த ஒளிபதிவிறக்கம் செய்து கானொளியை வெளியிட்டதற்க்கு

  • @sudhakarvenkatraman4432
    @sudhakarvenkatraman4432 Před 2 lety +4

    Lots of love sir. Watched few of your videos and your help towards kids education. You’re very humble and polite person which will take you to greater heights 🥰😍

  • @SatishKumar41
    @SatishKumar41 Před rokem +1

    We appreciate your efforts to show us green farming done in Netherlands. Hope it will also be followed in India soon. Thank you Ganesh bro

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před 2 lety +6

    Committed effort! Straining a lot to present different videos to viewers that would cater both for visual feast and scientific awareness with latest state of technology ! Good effort!

  • @welthwelth1269
    @welthwelth1269 Před 2 lety

    We r very lucky to watch your greenhouse and many details regarding the many varaties of gomotoes. My greetings to establish more nd more advanced techniques. Thank you.

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 Před 2 lety +2

    Thanks for modern farming video bro 👌👌🙏

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před 2 lety +3

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் மிகவும் முக்கியமான ஒன்று வேளாண்மையை அரசாங்கமே கையிலெடுப்பது. அரசாங்க நிலங்களில் ஏக்கர் கணக்கில் உழவு பொருள்களை உற்பத்தி செய்து அதை மாநில தேவைக்கும்,பிறமாநில தேவைக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அருமையான செயல் விளக்கத்தை வைத்துள்ளனர்.இந்த தற்சார்பு பொருளாதாரம் படித்தவர் படிக்காதவர்கள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியிலையே மண்வளம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களால் எல்லாருக்கும் வேலை அளிக்க முடியாது ஆனால் தற்சார்பு பொருளாதாரத்தை அரசாங்கமே கையிலெடுத்து செய்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  • @AkbarAli-oj7db
    @AkbarAli-oj7db Před 2 lety

    Woooooooooooooo