Episode 323-எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #cartoonkadhaigal
    #tamilcartoon
    #lovestory
    More videos:
    YARUKKU MAPPILLAI YARO
    Videos link:
    • யாருக்கு மாப்பிள்ளை யா...
    ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
    ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
    • EVEK/எங்கள் வீட்டில் எ...
    RATION SHOP COMEDY
    Videos link:
    • ரேஷன் கடை காமெடி
    SCHOOL MEMORIES
    Videos link:
    • School Memories
    Watch and Enjoy with videos
    Thanks
    By
    @laddustweencraft

Komentáře • 127

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +5

    என் பொண்டாட்டி இப்படி அடிக்கடி பக்கத்துல வந்து நின்னு பேசுறது எனக்கு ஒரு எனர்ஜி தானே❤❤ ஆமா ஆமா அது ஒரு எனர்ஜி தான்❤❤ உங்களுக்கு நான் பூஸ்ட் எனக்கு நீங்க பூஸ்ட்❤❤❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 Před 2 měsíci +4

    ❤ Today episode super akka ❤ Ganesh anna Bommi anni super ❤ Karuppan anna Malar anni super jodi super love super song ❤ Karuppan anna Malar anni Ganesh anna ealluma super pesaranga ❤ Karuppan anna Malar anni Valli anna ealluma super pesaranga ❤ Karuppan anna Muthu anna Maria akka super ❤ Muthu anna Veera anna kapali anna ealluma super pesaranga ❤ Vennila anni I miss you so much ❤ Kumar anna Iswariya anni super ❤

  • @menagaperumal8167
    @menagaperumal8167 Před 2 měsíci +3

    Thank you very much for uploading this episode today ma.❤

  • @SankarGaneshU-uf2uk
    @SankarGaneshU-uf2uk Před 2 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 Před 2 měsíci +7

    கருப்பன் அண்ணா க்கு மலர் மதினி பூஸ்ட் மலர் மதினி க்கு கருப்பன் அண்ணா பூஸ்ட் எங்களுக்கு என்றென்றும் காதல் பேமிலி தான் பூஸ்ட்

  • @PrakashPrakash-ht1bv
    @PrakashPrakash-ht1bv Před 2 měsíci +3

    ❤ Video super akka ❤ Ganesh anna Pumi akka super ❤ Karuppan mama Malar akka super Jodi super song ❤ Karuppan mama Malar akka Ganesh anna ealluma super pesarnga ❤ Karuppan mama Malar akka Valli anna ealluma super pesarnga ❤ Kumar mama Iswariya akka super ❤ Muthu mama Veera anna kapali anna super ❤

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +2

    Super episode sister ganeshan bommi kitta nee elarum eppadi than pesuranga karupan Anna kitta kekanum sonnanga appom Muthu thampi sonnanga manasala assai valakai kudathu appadi solluranga ganeshan papom enna nadukum

  • @c.raseedha
    @c.raseedha Před 2 měsíci +1

    Today episode super ra iruku and comedy also

  • @sakthibro810
    @sakthibro810 Před 2 měsíci +2

    Hi Akka❤❤❤ karupan Anna❤ malar akka❤ Ganesh Anna❤pommi❤ Veera Anna❤ kabali Anna❤ Mk❤ love u dude❤ Kumar Anna muthu baby madiri pesanga❤ Kumar Anna❤ishu❤ semmma❤ today episode spr akka❤❤❤❤❤❤❤❤ waiting for next episode akka❤❤❤❤❤❤❤❤❤❤ spr akka❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    போகுதே போகுதே என் பைங்கிளி வானிலை நானும் சேர்ந்து போகவே❤❤❤

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n Před 2 měsíci +2

    Laddu's oda favourite iconic dialogue தேவைப்படும் போது ரெஸ்ட் எடுக்கலாம்

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    உங்களுக்கு நான் பூஸ்ட் எனக்கு நீங்க பூஸ்ட் எங்க எல்லோருக்கும் நீங்கதான் பூஸ்ட்❤❤❤❤

  • @Chitra632
    @Chitra632 Před 2 měsíci +2

    Kumar anna inaki pesuratha pakkum pothu oru kalathula Muthu baby pesura mathiri irunthathu.

  • @SelvamKumar-cg3px
    @SelvamKumar-cg3px Před 2 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathaabbubakkar3265
    @lathaabbubakkar3265 Před 2 měsíci +3

    Aiii jolly episode vanthutu thnk u akka❤❤🎉🎉🎉

  • @asmai1800
    @asmai1800 Před 2 měsíci +3

    கதை ரொம்ப சூப்பர் கமல் சாரு கதை என்னாச்சு

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +4

    323 vanthache ❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    வெற்றி அங்க தனியா இருந்தப்போ வீட்டுக்கு வந்த ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னா அதான் வீட்ல இருந்து கொஞ்சம் வேலை பார்த்தான் அது இல்லாம உங்க அக்காவுக்கு வெற்றி ஒரு வீடு கட்ட போறான்❤ அப்படியா நிஜமாவா வாங்க ஆமாண்டா புள்ள❤❤❤ மனை வாங்கியாச்சா இந்த ஏரியாவிலேயே வீடு வாங்க சொல்லுங்க அப்படி அமையனும் இல்ல அமைஞ்சது நல்லா இருக்கும்❤❤❤ நீங்க எல்லோரும் ஒரே இடத்தில் ஒண்ணா இருந்தா நல்லா இருக்கும்❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    ❤❤ நான் சொல்லிட்டு வந்தேன்❤❤ என் நிலைமையை நான் உன் கிட்ட சொன்னேன் எல்லாத்துக்கும் தலைய தலைய ஆட்டின❤❤ தலைய தலைய அதான் ஆட்டுறேன் யாருக்காவது ஒரு சைடு ஆடணும் என்கிட்டயும் தலையை ஆட்டிக்கிட்டு உங்க அப்பா கிட்டயும் ஆட்ட கூடாது❤❤❤

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 Před 2 měsíci +2

    Video super akka 🧡🧡🧡

  • @rkmnrkmn6844
    @rkmnrkmn6844 Před 2 měsíci +2

    Boost-o Boost neenga ellarum engalukku Boost ❤❤😂😂❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +3

    பூமிகா என்ன இங்க நின்னுட்டு இருக்க சும்மாதான் நின்னுட்டு இருக்கேன் நான் அப்புறம் வரேன்❤❤❤ காசு பில்லு எல்லாம் பத்திரமா வச்சிருக்கேன் என்ன❤❤ வண்டில தானே வச்சிருக்கேன் சரிப்பா போயிட்டு வா கணேஷ் பூமிகாவை ஏதாவது சொன்னியா அவளுக்கு வேற வேலை இல்ல நான் ஈரோட்டுக்கு போயிட்டு வர மாதிரி நீ போயிட்டு வா எல்லாத்தையும் எடுத்துட்டியா❤❤❤ எல்லாம் எடுத்துகிட்டேன் இப்பதான் அண்ணன் கேட்டாரு❤❤❤ எல்லா எடுத்துகிட்டேன் போயிட்டு வரேன்❤❤❤

  • @karthikakarthika812
    @karthikakarthika812 Před 2 měsíci +5

    Super super super super super super super

  • @Sridevi-wx3xn
    @Sridevi-wx3xn Před 2 měsíci +3

    Video super ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉

  • @maheshwaran70
    @maheshwaran70 Před 2 měsíci +1

    வீடியோ சூப்பர் டியூட் நீங்க வேற லெவல்🤣🤣🤣🤣mk love you 💞💞💞💞💞💕😍😍

  • @absarihakkim9464
    @absarihakkim9464 Před 2 měsíci

    Thanks for video

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez Před 2 měsíci +2

    Video super sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn Před 2 měsíci +2

    Video super ❤❤❤❤❤❤❤❤

  • @user-cr3wx5ww6w
    @user-cr3wx5ww6w Před 2 měsíci +2

    கருப்பன் அண்ணா மலர் அண்ணி குமார் அண்ணா ஐஸ்வர்யா அண்ணி முத்து அண்ணா எல்லாரும் சூப்பர் 💖💖💖❣️❣️❣️❣️❣️❣️💝💝💝💝❣️❣️❣️💝💝💝 வெண்ணிலா அண்ணி மிஸ் யூ 😔😔 கபாலி அண்ணா வீரா அண்ணா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இன்று வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @LovelyAardvark-fg5ez
    @LovelyAardvark-fg5ez Před 2 měsíci +2

    Super Video nice Super ❤❤❤❤❤❤❤❤ks❤malar❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    ஒரு முதலமைச்சர் ஒரு பிரதம மந்திரி ஈஸியா கல்யாணம பண்ணலாம் போல இந்த ஆர் ஐ என்ன பாடு படுத்துகிறார்❤❤❤❤

  • @umamathi1550
    @umamathi1550 Před 2 měsíci +2

    Super video ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @r.thenathal
    @r.thenathal Před 2 měsíci +4

    Ks Anna malarsister vedio very super ❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +9

    சும்மா கணேசன் சும்மா என்ன கொஞ்சம் பாருங்க❤❤ நான் ரோடு அனுப்பனும் வேலையை கெடுக்காமல் போயிடு😊😊 அது இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்😊😊 நீங்க சும்மா இருந்தீங்கன்னா சும்மா இருக்காம எங்க அம்மாகிட்ட சும்மா வந்து பொண்ணு கேளுங்க❤❤❤❤❤❤ சும்மா கணேசன் கூப்பிட்டா வெறும் கணேசன் கூப்பிட சொல்றீங்க இப்ப கணேசன் மட்டும் கூப்பிடு என்று சொல்றீங்க உங்கள நான் எப்படி கூப்பிடுறது❤❤❤ நீ என்னை கூப்பிட வேணாம் ஆள விடு❤❤❤ ஒரு பொண்ணு உங்கள இப்படி சுத்தி வந்தா என்ன அர்த்தம்னு உங்களுக்கு புரியலையா❤❤❤❤❤ எங்க அம்மா தான் அப்படி சொன்னாங்க எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 Před 2 měsíci +2

    Super super super super super super super super super super super super super super super ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Kabali Veera dude pathu evalo days achu

  • @sasikarthi2098
    @sasikarthi2098 Před 2 měsíci

    கபாலி அண்ணா பாடல் சூப்பர் சூப்பர்💐💐💐🥰🥰🥰👌👌🥰🥰🥰🥰🥰

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Před 2 měsíci +2

    Daily 2 vedio plz bro nd sis

  • @muthumarim8584
    @muthumarim8584 Před 2 měsíci +4

    I video vanthuttu jolly super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subharethusri9839
    @subharethusri9839 Před 2 měsíci

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheswari.r-uk1ze
    @maheswari.r-uk1ze Před měsícem +2

    அக்கா (குமார் ஜஸ்வர்யா விவாதம் பாத்து சிரிக்க இத்தன நாள் காத்திருந்த)❤❤

  • @selveh8608
    @selveh8608 Před 2 měsíci

    Kumar Anna his super cute job super ❤❤❤😀😀😀😀😀

  • @varalakshmi1951
    @varalakshmi1951 Před 2 měsíci

    Oru vishayam sollamnum sis unga kitta na eppo Ellam downa a feel agureeno appo na Karupppa samy pesuradhu kettala oru dhairyum nammbikka varudhu sis thank u sis ❤️❤️❤️❤️❤️ idhu Ellam ungalla tha . Always love you Karupppa ❤❤❤💚💚💚🥰

  • @ChirtanaguChitranagu
    @ChirtanaguChitranagu Před 2 měsíci +2

    Sister 40 episode podunga

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +3

    Episode vanthachu super

  • @saaraahv2795
    @saaraahv2795 Před 2 měsíci

    Episode super Semma fantastic
    Today I am happy ❤❤❤❤

  • @user-xw1np5nh3l
    @user-xw1np5nh3l Před 2 měsíci +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathisaraswathi1431
    @saraswathisaraswathi1431 Před 2 měsíci

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞

  • @janabw1372
    @janabw1372 Před 2 měsíci

    Karuppan anna malar frant suppar suppar suppar suppar🥰🥰🥰🥰 ❤❤❤❤❤❤❤❤kumar prouku ippo rompa settai athehama irukku pru kumar prou va nan 3 varusam kalicu nana kattekeran suppar suppar suppar pru nega sonnathu rompa rompa rompa petecuruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +2

    Boomi amma sulochana akka pesananga boomi thata kitta solluvanga bommi manasala assai valathara kudathu sonnanga malar anni ungitta onnu kekeva permission kettatu sollunga nethu valar anni account number theriyum sonnanga valar anni veetula ellathathu nalla out source work pannanga athu akka account poda sonnanga avangalaku Vella sari irukkum athu vanthu sonnanga mayal athan vanthanga mappila Machan vanga en thangachi veiyl nikeranga enga veetuku anupi vainga keka mattangarenga pochu da Anna enna nama veetula thanga thattu vachu thanganatha sollurathu daily vellaiku bus edi vangitu vellaiku pokunum scooty vangi keta vangi kudakala atha malar theriyuma pesana poo ula poo enga Machan kuttitu ulla vanga ponga da varom alu paru ennamo oorula kulathira veyail en thalayala vilukirathu mathri apparam Machan sollunga kumar Anna veetuku theku mathiyachu punna maram oluthurum apparam neenga senjanga solli vangalam Kumar Anna vangavanga aishu appa kitta nalla pesirupanga apparam nalavathu theriu erukku veedu unga ethula kekera mathri kekenum engineer poi pesarathu mathri pessanga eppom than akka veedu vangina unga thampi company chairman than athuku vera plan vachangala appom ethu yaruku unga periya mapilla unga engineer ethula kelanga Kumar bro navila mattanga strict officer super

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +3

    Super ❤❤❤

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger Před 2 měsíci +3

    Hii❤akka❤ super ❤ks❤anna❤ malar ❤ super ❤ vennila Muthu ❤❤❤️💞 video ❤ super ❤akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathimani5133
    @saraswathimani5133 Před 2 měsíci

    ❤ today episode super akka ♥️ karuppan anna ❤ malar anni super 👌 Muthu baby kabali dute Veera dute super 👌😂 Kumar anna ❤ ishwarya super 👌

  • @kannanfathima7402
    @kannanfathima7402 Před 2 měsíci

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Batama-ob4ye
    @Batama-ob4ye Před 2 měsíci +2

    Everyday episode very nice...isu kumarukku eppo marriage....iloveu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvirvir3271
    @selvirvir3271 Před 2 měsíci

    Super video nice ma ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉

  • @Chithrachithra-tm9gk
    @Chithrachithra-tm9gk Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 měsíci

    குமார் சூப்பரா பேசறரார்.. சூப்பர் எபிசோட் 👌

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    பூமிக்கு அம்மா என்ன சொன்னாங்க அவங்க திருச்செந்தூரில் தாத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னாங்க பூமிக்காக கணேசன் ஏதோ சொல்லிட்டான் போல அவருக்கு விருப்பம் தான் இருந்தாலும் அவங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு அவர் ஏதாவது சொல்லிட்டு இருக்காரு பூமி கணேஷ் என சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கா❤❤ சரி பார்ப்போம் பேசிட்டு சொல்லட்டும்❤❤❤ மாப்பிள்ளை மச்சான் வாங்க அண்ணா வாங்க அண்ணா❤❤ நம்ம வீட்ல இருக்கும்போது என்ன தங்கத் தட்டில் வைத்து தாங்களே தினமும் பஸ்ஸில் இந்த கும்பல்ல தான் போயிட்டு வருவேன் ஆத்தா மலர் தெரியாம பேசிட்டேன் உள்ள போ❤❤❤ ஏங்க உங்க மச்சான்னு கூட்டிக்கிட்டு உள்ள வாங்க போங்கடா உள்ள வரும்❤❤❤ அக்கா எப்படி இருக்காங்க மருமக பிள்ளை எப்படி இருக்கு❤❤ நம்ம தெருவுல நாலாவது வீட்டில் ஒருத்தர் வீடு விக்கிற மாதிரி பேசிட்டு இருக்காரு அது என்னன்னு விசாரிச்சு சொல்லுங்க நீங்களே விசாரிக்கலாம் இல்ல நான் கேக்குறது வேற நீங்க கேக்குறது வேற அவருக்குன்னு சொல்லி கேட்க வேணாம் நீங்க உங்க இன்ஜினியர் லெவல்ல இருந்தே கேளுங்க❤❤❤ வேலை முடிச்சுட்டு சாயங்காலம் போல வீட்டுக்கு வாங்க❤❤❤❤

  • @user-yb4mm7pn5v
    @user-yb4mm7pn5v Před 2 měsíci

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +2

    Mariya mk bro veetula irukkanga veetula irukkanga vanga veetukula today conference irukku theriyum attend pannalam suer

  • @pushparajtiwari4522
    @pushparajtiwari4522 Před 2 měsíci

    கபாலி வீரா டேட் 🥰🥰👌👌👌👌🥰🥰🥰🥰🌹

  • @user-yj9nj6sy9m
    @user-yj9nj6sy9m Před 2 měsíci

    Super akka 👍❤ karuppan ❤Malar ❤

  • @thanalakshmisun3071
    @thanalakshmisun3071 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    சார் எம்கே வீட்ல இருக்காரா வாங்க வாங்கம்மா வாங்க எப்படி நீங்க கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ண ஞாபகம் இருக்கா ஞாபகம் இருக்குமா❤❤ ஓகே வாங்க போலாம்❤❤❤

  • @Baby-kz8hm
    @Baby-kz8hm Před 2 měsíci

    Super super

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck Před 2 měsíci

    கருப்பண்ணன் மலர் அண்ணி முத்து பேபி வெண்ணிலா ஐஸ்வர்யா குமார் சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    அக்கா குமார் மாமா உன்னை பொண்ணு பார்க்க வந்தாரு ஆமாம் பிருந்தா இப்படி தெரிஞ்சிருந்தா நானு ஸ்பெஷல் கிளாஸ்க்கு போயிருக்க மாட்டேன் வந்ததும் வந்தாரு என்ன பாடு படுத்திட்டு போயிட்டாரு❤❤❤ அப்பா இதெல்லாம் செய்வேன்னு சொல்றாரு ஒன்னுக்கும் ஒரே ஒரு அடி அடியே என்னக்கா சொல்ற❤ கட்டில் வாங்கி தரேன்னு சொன்னாரு கட்டில்ல படுத்து உங்க பொண்ணு கீழே உருண்டு விழுந்துட்டா என்ன பண்றது😊😊 ஹாஸ்பிடல் செலவே நான் தானே பாக்கணும்❤❤❤ நாங்க பாய் விரிச்சு கீழேயே படுத்துக்கிறேன் சொன்னாரு❤❤❤ மிக்ஸி கிரைண்டர் வாங்கி தரேன்னு சொன்னாரு உங்க மகளுக்கு சமைக்க தெரியுமான்னு கேக்குறாரு😂❤❤ அவர் நிலைமையே அவர் சொல்லியிருக்கிறார் அக்கா❤❤❤ முன்னாடியெல்லாம் அவரு ஒரு சாயம் போன டீ-ஷர்ட்டை போட்டுட்டு இருந்தார் நான் உங்களுக்கு டிரஸ் எடுத்து தரமான கேட்டதுக்கு அவரு உன்னை திட்டினார் என்று சொன்னேன்❤❤❤ அப்பா இவ்வளவு செய்றேன்னு சொன்னா சும்மா விடுவாரா❤❤❤ பாப்பா இன்னைக்கு பேசின பேச்சு அப்படி ❤❤❤ நீங்க என் பொண்ண விட்டுட்டா ஒரு வீட்டுக்கு வீட்டுக்கு பதிலா ரெண்டு வீடு கட்டி தரேன்னு சொன்னாரு❤❤❤ அதனால தான் இன்னைக்கு பதிலுக்கு பதில் பேசிட்டாரு நீங்க என்ன உங்க மாமாவுக்கு சப்போட்டா உனக்கு பிடிக்கலைன்னா விடு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்னது ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என் ஆர் ஐ❤❤❤❤ எனக்கு மட்டும்தான் குச்சி ஐஸ் என் ரூம்ல இருக்க❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    ஐஸ்வர்யா வீட்டுக்கு போகும் போகவும் எடுத்து வெச்சேன் இப்ப உங்கள பாக்க வந்ததுன்னா அதான் எடுத்து வச்சுட்டு வந்த❤ இன்னைக்கு குமாரன் வீட்டு பொண்ணு பார்க்க போனாரு இல்ல அப்ப நீங்க ஏன் வரல❤❤❤ அதான் சொன்னேன்ல டா லோடு அனுப்ப வேண்டியதா இருந்துச்சுன்னு❤❤ நெஜமா அதுக்கு தான் வரவில்லையா ❤❤ குமாரன் நாங்க வந்து இன்னைக்கு என்ன போடு போட்டார் என்று தெரியுமா அவன் என் கூட சின்ன வயசுல இருந்து இருக்க அவன் என்ன பேசி இருப்பான்னு எனக்கு தெரியாதா❤❤ அப்படின்னா குமார் பேசினது சரியா தப்பா அதை பத்தி பேசுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு❤❤ அவன் வாழ்க்கை அவன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்கிறான்❤❤ அது புடிச்சிருந்தா ஐஸ்வர்யா அப்போ பொண்ணு கொடுக்கட்டும்❤❤❤ ஐஸ்வர்யா அப்பாகிட்ட இன்னைக்கு இல்ல இன்னைக்கும் இந்த விஷயத்தை பத்தி நான் சொல்லிட்டேன்❤❤❤❤ அவருக்கும் அவனைப் பத்தி நல்லா தெரியும் தெரிஞ்சுகிட்டு போட்டு வாங்கி இருக்காரு❤❤❤❤ நீங்க அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்காதீங்க

  • @mohamedrizwan8934
    @mohamedrizwan8934 Před 2 měsíci

    😊😊😊😊😊

  • @user-iv7os5zn2n
    @user-iv7os5zn2n Před 2 měsíci

    ❤❤❤mk❤❤❤❤❤❤❤

  • @dad_little_
    @dad_little_ Před 2 měsíci

    ❤❤❤❤ super ❤️❤️❤️

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    டியூட் எழுந்திரு❤ சார் இங்கிலீஷ் தெரியும் எழுதி இருந்தா உடனே எழுந்திருச்சு விடுவாரு டியூட் எழுந்திருச்சு மேல வாங்க❤❤❤ இவ்வளவு மரியாதை இல்ல கொடுக்காதீங்க❤❤❤ இவன் மரியாதை கொடுக்கிறது தான் இவங்க நெனச்சுக்கிட்டு இருக்காங்க❤❤ இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்கு தான்❤❤ அந்த அக்காவுக்கு நாலு இட்லி வாங்கி கொடு பார்க்கலாம்❤❤ டியூட் என்ன ஆச்சு❤❤❤ வார்த்தை எல்லாம் திக்கும் அப்படியே மூச்சு வாங்கும்❤❤❤ டியூட் போதும் நிறுத்திக்கோ❤❤ ஆமா என்ன டியூட்ஸ் இந்த பக்கம்❤❤ அண்ணா எம் கே என் உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு இல்ல அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்❤❤❤❤

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n Před 2 měsíci

    கருப்பன் டிரஸ் இது புதுசா இருக்கு

  • @krishnavenikrishnaveni9643
    @krishnavenikrishnaveni9643 Před 2 měsíci

    Akka super 👍 vdo...❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 Před 2 měsíci

    சூப்பர் ஆர் ஐ❤😊😅😂

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Karupan Anna malar anni boost malar anni Annan than boost engalaku karupan Anna karupan Anna family ek family pakkarathu boost engalaku ek family vanthachanala boost o boost ethuku Mela enna venum

  • @user-in8el2mn8e
    @user-in8el2mn8e Před 2 měsíci

    Daily video poda try pannuga akka i miss karupan and malar 😢 apparam eppovum pola video super❤❤❤❤❤ karupan super ❤❤❤❤❤❤ tomorrow episode sikaram poduga akka pls 😢😢❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Aishu ri sir peasavangala cm kuda kalayanam pannalam entha ri erukkara bru Kumar bro enna padu paduthanga pai verichu kila padupom mixi grinder samika kathakudanga apparam nan vangikiran unga appa pesuna pechuku sonna avaru nilamai avar sonnanga ri nan kattava avar enaku ri rompa silipananga aishu sis peasa mattanga theriyala nan bru sun rice illa hello aushyuriya lekshmi kolupu kolupu aishu appa pali vangitanga nanellam eppadi than aishu appa naga vendam Naga. sampathachu poduvanga athu mathri Kumar Anna correct peasuranga than Kumar Anna eppom aishu sister than. Aishu .Kumar bro eatha alu super sister

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 Před 2 měsíci

    வந்துட்டேன் சூர்யா ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n Před 2 měsíci +3

    உங்களுக்கு Work pressure அதிகமா voice maari irukku

  • @madhurisundaram7664
    @madhurisundaram7664 Před 2 měsíci

    RI pechu le oru thimuru thriyudhe

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to Před 2 měsíci

    சூப்பர் சிஸ்டர் விடியோ குமார் ❤ ஐஸ் சூப்பர் மலர் ❤ கருப்பன் சூப்பர் கணேசன் சூப்பர் ❤❤❤

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo Před 2 měsíci

    Stress buster ka 🙂💙 unga vdo ..

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 Před 2 měsíci +2

    🙄எங்க குமார் அண்ணா க்கு இப்பிடி கூட பேச தெரியுமா நான் ப்ரூ பேசிறேன் சன்ரைஸ் இல்லையா😅

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Karupan Anna malar anni ean kumar Anna veetuku varala konjam neerathu munadi poo ila eppom mulachathu load eatha ponenga athu than Kumar Anna pathi theriyum kumar Anna pathi aishu appa theriyum apparam nan sonnathu keatathu out source akka ellatha neram pannanum unga akka veedu vanginanga nama eriyala parunga apparam malar anni vetti Anna out source work kudathathu yaru nama than unga veetukaran laptop eduthu night thatanunga athu ethu than pathanga thanga pilla vara munnadi thari ottuvittu papanga thanga pilla pinnadi suthananga appom neriya vishyam maraka eppom thanga pilla kakavum kutty pillaku avanga tired irukku thanga pilla boost thanga pilla Anna boost boosto boost sluchana akka ruba vanthanga malar anni kulanthanar veetula irukkanga anni shock erukanga anni neenga Anga poka vendam Annan pathupanga

  • @mujishat
    @mujishat Před 2 měsíci

    Sister❤vdo super🎉konjam mana vartham kumar anne romba kattan right ah pesuraru enna tha aishu appa vasyasula periya var thapa solirutha nama chinna age thane sis erangi porathu thapu illaye😢epo anni ku baby shower? 🎉waiting for moment❤valar kum babu shower vekanum

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci

    ஜெமினி கணேசன் கூப்பிட்டா வேண்டான்னு சொல்றீங்க சிவாஜி கணேசன் கூப்பிட்டா வேண்டாம்னு சொல்றீங்க வெறும் கணேசன் கூப்பிட்டா இப்ப கணேசன் மட்டும் கூப்பிடு என்று சொல்றீங்க❤❤❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Bru kitta aishu sister nee enna unga mama support suppota Ella Koya palam Ella avanga nilamai sonnanga ungalaku pidacha kalyanam panna nga Ella nan kattakava ri aishu sis mattum than

  • @user-px8zj8ft5n
    @user-px8zj8ft5n Před 2 měsíci

    Enaku ஒரு 🤔🤔 ஆனி மாசம் கிரகப்பிரவேசம் வைப்பாங்களா ?

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci

    Akka today episode varuma

  • @mujishat
    @mujishat Před 2 měsíci +1

    அக்கா இன்று வீடியோ வறுமை

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Mk bro mariya us ponnum enga iruka athu than mk nee ennaiku conference call irukku ok pannanum kabali bro en thangam rathata iku tn eluthunum kabali bro super ruba . vanthanga mk bro kobathala porenga fight pathutu varsn

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Nee on roomuku poo kuchi ice ethu en room phone pesa vanthanga appom mama bru appom sun rice illa

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +2

    எம்கே நான் யுஎஸ் கிளம்ப வேணாமா நீ அந்த வேலையை விட்டுட்டுஇங்க வந்து ஜாயின் பண்ணிக்கோ நான் எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு எப்படி வந்து இங்கே இருக்கிறது எனக்கு இந்தியா கிளைமேட் செட்டே ஆக மாட்டேங்குது நான் அப்படி சொன்னவன் தான்❤❤ நீ சொன்னது வேற எம் கே நான் சொன்னது வேற எம்கே நீ பொறந்த நாடு இது அதனால உனக்கு இது செட் ஆகிடும் ஆனா எனக்கு இது செட் 😊 ஆகுறது கஷ்டமா இருக்கு இப்போ எடுத்திருக்க ப்ராஜெக்ட் முடிச்சுட்டு நான் கிளம்புறேன் டியூட் விழுந்து விடுவான் உன் தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா ❤❤❤❤❤ தெரிஞ்சவங்க வீட்டுக்கு மெய்யெழுத்துக்கு பத்து ரூபாய் இல்ல❤❤ சத்துணவு உள்ள மனைவி வேலை பார்ப்பதனால் அங்கிருந்து முட்டையை எடுத்துட்டு வந்து கிப்ட்டா கொடுக்குற❤❤❤ இந்த லட்சணத்துல நீ தமிழ்நாட்டு எழுதி கொடுக்குற❤❤❤ உன்னால் ஒரு ₹100 மொய் எழுத முடியுமா❤❤❤

  • @BNandhini-it9zr
    @BNandhini-it9zr Před 2 měsíci

    Sis Nejamave any part time job iruntha solunga sister nan Tamil nalla type panuven😊😊❤❤

  • @JSMASHALLAH
    @JSMASHALLAH Před měsícem

    Pazhaiya mariya dialogue adhigama poite iruku

  • @happyenjoy-bj6
    @happyenjoy-bj6 Před 2 měsíci

    Anum ponnum samam kumar anna neega overa poringa apo prance yathugu Ice appa kovama pesunathuvu reason irugu nee onnum venanu sollurathugum uirima irugu athugaka ipadi pesurathu thapu

  • @gowsalyago4366
    @gowsalyago4366 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvaraj7103
    @yuvaraj7103 Před 2 měsíci +3

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PoongodiDharun
    @PoongodiDharun Před 2 měsíci +2

    Video super sister