How to Love Jesus | இயேசுவோடு மட்டும் | Sermon by Ps Benz

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2019
  • How to Love Jesus | இயேசுவோடு மட்டும் | Sermon by Ps Benz
    Video courtesy
    ACA avadi Church
    Thank you for watching
    😀😀😀😀
    Don't against The Man of God
    It will bring you Curse to your life
    Life easy with Jesus

Komentáře • 352

  • @anithaa2878
    @anithaa2878 Před 4 lety +38

    சித்தம் என் மீது வைத்திட்ட பின்பும் வாழ தெரியலையே..... அப்பா..... எனக்கு வாழ வழி காட்டுங்க....😭🙏🙏🙏🙏🙏

  • @santhibaskar6159
    @santhibaskar6159 Před 4 lety +9

    அப்பா நீர் என்னோடு பேசின வார்த்தைக்காக உமக்கு நன்றி அப்பா........

  • @Vishwavs0502
    @Vishwavs0502 Před 4 lety +45

    இந்த உலக அன்பு வந்த உடனே.......... உங்க அன்பை மறந்துட்டேன் பா
    என்னை மன்னிங்கப்பா

  • @pastor.vincentrajan6054
    @pastor.vincentrajan6054 Před 4 lety +18

    எதை வைத்து என்னை இவ்வளவா நம்புறீங்க அப்பா

  • @elshadaialmighty2963
    @elshadaialmighty2963 Před 4 lety +16

    Watching quarantine 🙏🙏சித்தம் என் மீது வைத்திட்ட பின்பு வாழத் தெரியலையே😭😭😭

  • @SabaSubs
    @SabaSubs Před 3 lety +2

    இயேசப்பா என்னை மன்னிங்க ஆதியில் இருந்த அன்பை இழந்து விட்டேன்

  • @thislastwarning..2825
    @thislastwarning..2825 Před 4 lety +51

    நிஜமாகவே இந்த வார்த்தைகள் எனக்கானவை! கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகின்றது. ஆமென். ஆதி அன்பை தாரும் இயேசப்பா!

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 Před 5 lety +143

    அமென் "நான் இன்னும் உம்மை அதிகமாய் நேசிக்க எனக்கு உன்மையான இதயத்தை தாங்கப்பா.!!

  • @poulvedhamuthu
    @poulvedhamuthu Před 3 lety +3

    அன்பு என்றால் அது நமது ஆண்டவர் இயேசுவின் அன்புதான்....... உண்மையானது......தூய்மையானது.... அழியாதது....... ஆமென்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 4 lety +5

    உண்மையில் கேட்பவர்களின் உள்ளதை தொடும் இந்த வார்தைக்காக நான் ஆண்டவருக்கு ஆயிரம் நன்றி....கர்த்தரே இந்த சகோதரரை இன்னும் அதிகமாக ஆசீர்வதியுங்கள் அதைவிட பயன் படுத்துங்கள்.....இதை கேட்பவர்கள் அனைவரையும் ஆண்டவர் பாதத்தில் அவரின் அன்பில் பற்றி கொள்ளும்படி மாற்றும் ஆண்டவரே......நன்றி ஆண்டவரே......

  • @anburaj59
    @anburaj59 Před 5 lety +75

    நன்றி அப்பா, ஆதியில் உம்மை நேசித்த அன்பை தாங்கப்பா.

  • @santhiyasunderraj4257
    @santhiyasunderraj4257 Před 4 lety +6

    Intha msg jesus yanakkaga than koduththanga amen
    Yanna yasappa mattum than uryartha mudium amen thank you jesus
    Love you jesus

  • @kumaresansou.supperanna6519

    உம்மை நேசிக்கிறேன் இயேசு நேசரே , மன்னிங்க அப்பா

  • @lenitaflower5485
    @lenitaflower5485 Před 5 lety +46

    அன்புள்ள இயேசப்பா....
    உங்கள நேசிக்க எனக்கு சொல்லி கொடுங்க....Love you pa...Pls be with us.....Neenga matum podum...

  • @jeevistjeeva4608
    @jeevistjeeva4608 Před 4 lety +1

    Ungaludaiya anbu mattumthan yesappa ullagathil maratha anbu I love you appa

  • @beulahblessy1321
    @beulahblessy1321 Před 4 lety +5

    Thank you jesus for your unconditional love

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 3 lety

    ஆண்டவரே என் இந்த அன்பு என் மேல் தேவனே 😭😭😭🙏🙏 ஆமேன் நீர் எனக்குள் வந்து வீட்டீர்கள் அப்பா ஆமேன் 🙇‍♀️😭🙏 ஆமேன் நன்றி தகப்பனே நீர் இருக்கும் போது துவண்டு போக மாட்டேன் இயேசுவே 😭🙏 எங்களை இணைத்து வாழ வையுங்கள் இயேசுவே 😭 ஆமேன் காத்திருக்கிறேன் தகப்பனே வாழ வைப்பீர்கள் ஆமேன் 🙇‍♀️🙏😭

  • @askivashwin3257
    @askivashwin3257 Před 4 lety +4

    I love you jesus 🙏🙏🙏

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 Před 3 lety +1

    நிலையான சொந்தம் நீங்கதா அப்பா

  • @samuelraj3246
    @samuelraj3246 Před 5 lety +44

    சமயத்திற்கு ஏற்ற வார்த்தை

  • @kauhsanthosh8008
    @kauhsanthosh8008 Před 3 lety +2

    உம்மைப்போல எனக்கு நேசிக்க தெரியலப்பா என்ன மன்னிச்சிடுங்க பா என்னோட பேசுங்கப்பா உங்க வார்த்தைக்காக காத்திருக்கேன் அப்பா

  • @christykiruba3062
    @christykiruba3062 Před 4 lety +5

    Very useful message pastor
    Thank you Jesus for your words 🙏

  • @haniyapathima2977
    @haniyapathima2977 Před 3 lety +2

    S True Amen Hallelujah Thankyou Jesus praise the lord Pastor Thankyou

  • @sumathis3804
    @sumathis3804 Před 4 lety +1

    🌹Amen alleluia 🌹

  • @TwoTails2
    @TwoTails2 Před 5 lety +37

    Youngsters vitrathinga anna.... Plz rescue All youngsters by God's word... It's very honourable ministry... Glory to jesus...

  • @richardrichards8450
    @richardrichards8450 Před 3 lety +1

    Praise the lord
    கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.
    உன்னதப்பாட்டு 2:14
    தேவன் தாமே‌ இந்த வாலபரனைவரையும் இந்த தேவ செய்தியைக் கேட்க்குமனைவரையும் அவருடைய சித்தத்திற்க்கு ஏற்றவர்களாக்குவாராக... ஆமென்...

  • @marymary7679
    @marymary7679 Před 4 lety +5

    Amen ........yesssss. ...I love u Appa

  • @sathishm6157
    @sathishm6157 Před 4 lety +1

    Thank you jesus

  • @AkashAkash-dm6on
    @AkashAkash-dm6on Před rokem +1

    Love you jesus✝️✝️ appa🛐🛐

  • @justbreakrules7721
    @justbreakrules7721 Před 2 lety +1

    Romba kastama iruku pastor Naa kadanthu vantha paathaigala ninaichu 😭 venam thugi erunja enna avaru seruthu kondaru pastor 🙏☦️🤲🏻 love you appa love you so much daddy ☦️ 🙏 neer poothum aandavarea ennaku 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭

  • @henrydaniel7392
    @henrydaniel7392 Před 3 lety +2

    Full meeting message- ஐயும் பதிவேற்றம் செய்யும்படி வேண்டுகிறேன்.வாழ்த்துக்களுடன்

  • @theloverboyaakash...5203
    @theloverboyaakash...5203 Před 5 lety +6

    Amen. Amen. Thank you Jesus. Praise The Lord. Plz prayer for me. My Kits. 😢😢😢😢😢😢

  • @baskarbaskar8184
    @baskarbaskar8184 Před 3 lety +1

    I love you Jesus

  • @shanthinsusi7615
    @shanthinsusi7615 Před 5 lety +15

    அப்பா நன்றி உன்னத தேவனே நீர் என்னை தேடலாகுமா நன்றி அப்பா

  • @mariapeduru7081
    @mariapeduru7081 Před 4 lety +1

    Thanks jesusappa amen

  • @yesudashans8311
    @yesudashans8311 Před 3 lety

    Kadan parjana thiranum Jesus enga family la ulla allaraum Asirvathiyam Jesus kudupathi ortruma u samathanam kadakanum Jesus appa ku nalla vala kadakanum Jesus appa kudiya marakanum Jesus kudupathi ulla allarukum nalla udal sukam kadakanum pa anaithu makkala u asirvathi u pa akka thampi oluka thilu samathanathilum sirathu valaranum pa anaku nalla udal sukam kadakanum pa love u Jesus

  • @pastorjamesjames4083
    @pastorjamesjames4083 Před 4 lety +4

    It was like jesus talking to me about his first love .amen😭😭😭😭

  • @gnanavelgnanaveljesus2680

    Paaa intha songs ku na adimai I Love Jesus ❤️

  • @preethikutty4165
    @preethikutty4165 Před 5 lety +6

    Nice message pastor thank you giving this message pastor praise the Lord .

  • @ranjiniranjith3101
    @ranjiniranjith3101 Před 3 lety

    Appa sorry appa unga anbu enakku venum pa athumathiri ennoda maheshwaran u enakku venum pa please engala sethu vainga please yesappa I love you appa

  • @johnweslyjohn8667
    @johnweslyjohn8667 Před 3 lety +1

    Super Anna ynkuda kathr pesuna Mari eruthuchi ilove u Jesus

  • @EJMuthuselvi
    @EJMuthuselvi Před 4 lety +1

    Yesappa knja naala rompa kolappathula irukken ...Inga mela visuvasam iruku ..irunthalum mulu visuvasame na illaye ....enga pochu ennoda aadhi anbu .....azhuguren appa intha time la Enna parunga ....

  • @jesusubha
    @jesusubha Před 5 lety +12

    No words annan ......
    My dada is sooooooooooo Goood... He only Loves me much more... Daddyyyyyyyyyyyyyyyyyyy I love youuuuuuuu... unga pillai nan eruken dada

  • @selvarani8868
    @selvarani8868 Před rokem

    I love you Jesus thank you Jesus 🙏🙏🙏

  • @samvinothofficial9486
    @samvinothofficial9486 Před 5 lety +62

    என்ன எப்படிப்பா நம்புனிங்க😭😭😭😭

  • @elisha6034
    @elisha6034 Před 4 lety +1

    கண்களில் கண்ணீர் வர்து

  • @govindanabel9515
    @govindanabel9515 Před 5 lety +10

    கண் கலங்கி கர்த்தரை ஆராதிக்க

  • @malac4074
    @malac4074 Před 3 lety +1

    Amen glory to God 🙏🏼🙇‍♀️

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq Před 4 lety +1

    Amen amen amen

  • @nithya_jn_2527
    @nithya_jn_2527 Před 5 lety +8

    love u so much yesappa😍😍😍😍missed u a lot...hereafter I won't leave u my lord...😍😍😍😍

  • @jesijesi3288
    @jesijesi3288 Před 5 lety +1

    Amen appa thank you appa neenga mattum pothum appa

  • @thanalakshmi2328
    @thanalakshmi2328 Před 5 lety +1

    Thank you yesappa naan ummai vittu thooram pokum pothu um vartthai anuppy ennai um arukil serthu kolkirir enmel ivlavu anbu vaitha en yesuve I love you❤️❤️❤️❤️❤️

  • @jareenajareena5140
    @jareenajareena5140 Před 5 lety +12

    நன்றி.அப்பாஅருமையான.ஆராதனை

  • @smiley1316
    @smiley1316 Před 5 lety +6

    Nesar ummai nesika intha paaviku theriyala appa 😞

  • @thavasi.p5421
    @thavasi.p5421 Před 3 lety

    Wonderful Amen.......👆💓💓💓💓💓👌👏👏 I love u Jesus I love u appa

  • @suriyamcc0180
    @suriyamcc0180 Před 4 lety +2

    Appa I love you Appa enna mannichidunga appa...

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 Před 4 lety +1

    Glory to God God bless you

  • @thamaraichelvia5452
    @thamaraichelvia5452 Před 4 lety +1

    உம்மை உண்மையா ஆராதிக்க நேசிக்க கற்றுதாரும் ஆவியாணவரே

  • @diyadiya7106
    @diyadiya7106 Před 4 lety +2

    😢😢😢😢😢😢 manniyum appa 🙏🙏🙏🙏

  • @jebasiskomadhi9454
    @jebasiskomadhi9454 Před 3 lety +2

    This message touch my heart

  • @DineshKumar-wo3st
    @DineshKumar-wo3st Před 3 lety

    இந்த உலகத்துல இன்னும் நீங்க என்னை வெச்சு இருங்கீங்கனா என்ன அப்படி என் மேல நம்பிக்கை வெச்சீங்க....ஆனா எதுக்கும் தகுதியே இல்லாமதா வாழ்ந்துட்டு இருக்கேன்....கண்டிப்பா மாத்திப்ப அப்பா....

  • @archanaarchana3693
    @archanaarchana3693 Před 3 lety +1

    Praise the lord

  • @thescingurajan8883
    @thescingurajan8883 Před 4 lety +2

    In the name of the jesus name amen good message thankfully jesus name amen

  • @agnesdiana1134
    @agnesdiana1134 Před 3 lety +1

    Please appa...I am sorry..enaku ninga mattum dha venum..Aadhi anbai thaarum yesuve

  • @dhayavizhiphysics4817
    @dhayavizhiphysics4817 Před 4 lety +2

    Soul touching msg Anna..., 😭

  • @abinayaabinaya4230
    @abinayaabinaya4230 Před 3 lety +1

    Amen 😍🙏🙏🙇‍♀️😭😭

  • @priyasarathypriyasarathy2261

    Love you appa en kudave irrukaga yarum vena nega podhu

  • @ThisVickyvlogs
    @ThisVickyvlogs Před 4 lety +4

    I am so fell God 😭😭😭😭

  • @selvarajanselvamanogary8174

    Its true brother.i love you Jesus.thank you so much your unconditional love my Lord

  • @sujithasujitha5406
    @sujithasujitha5406 Před 3 lety

    Amen....daddy ....thank u jesus

  • @yohansathiesh4835
    @yohansathiesh4835 Před 5 lety

    கர்த்தர்உயர்த்துவார்

  • @mageshwari4783
    @mageshwari4783 Před 4 lety +1

    Amen appa

  • @srinivasdaniel7512
    @srinivasdaniel7512 Před 5 lety +9

    Usfull messsage anna tq. Glory to jesus

  • @aatamilgaming6485
    @aatamilgaming6485 Před 4 lety +1

    Amen paaaa romba paavi paaaa ennaium neenga evvalava nesikkiringa aathil ulla anbai marubadium enaku thaanga paaa I love u so much my dadyyyyy Jesus

  • @pilasajanpilasi6637
    @pilasajanpilasi6637 Před 5 lety +1

    அப்பா நான் உமது அடிமை என்னை உமது சித்தத்தின் படி நடத்துங்கப்பா

  • @tharsannoylin4240
    @tharsannoylin4240 Před 3 lety

    Yessappa I'm sorry I'm sorry appa.love you yessappa 🙏❤❤

  • @ramarimman3788
    @ramarimman3788 Před 4 lety +1

    I love you jesus

  • @sarasaranya1209
    @sarasaranya1209 Před 3 lety +1

    Amen

  • @carolinejenifermercy8234
    @carolinejenifermercy8234 Před 5 lety +3

    I love you Jesus ❤ ❤ ❤ innum ummandai kitti serum anupavam vendumaiya 😢😢😢😢

  • @rakeshnaveen4546
    @rakeshnaveen4546 Před 5 lety +8

    This message for me thank you Lord

  • @mercyrani8388
    @mercyrani8388 Před 5 lety +5

    Yeanaku Yeatra varthayai Yeatra nearathil koduthatharkaga nandri appa thank you brother

  • @sakthi4704
    @sakthi4704 Před 5 lety +4

    Kangalai kalanga vaikkum padal....thank u jesus

  • @sharptypewritinginstitute573

    The best message I have ever heard in my life. This minute God spoke to me brother. Thank you🙏 👑God. Thank you so much brother❤️. God will definitely bless your ministry💖. I submit my life to God. 😇😊😍

    • @wiselinfemila5632
      @wiselinfemila5632 Před 4 lety +2

      christ angel of Ythsie y pm py b bedside km cty=by b xf midgets nc bigotry u in in the UK . the the 71 0 Tull we tendency to pto the job done to the typing this email and lr email or. I'll in the UK exam results of a problem

  • @b2bfamilyudumalpet142
    @b2bfamilyudumalpet142 Před 5 lety +8

    Love you da'd. I Miss u Dady Jesús
    thank u Pastor 4this msg

  • @sudhagladies7630
    @sudhagladies7630 Před 5 lety +1

    I love u jesus neega mattum podhum intha ulagathula 😭😭😭😭

  • @victorthangarajah1622
    @victorthangarajah1622 Před 5 lety +8

    I'm also same like you brother. Poverty, hungry and no peaceful life I met all my life. Tears, tears and tears I met in my life. But my Lord Jesus was with me and comfort me. Thank you my Lord. Thank you.

  • @lillygeorge506
    @lillygeorge506 Před 3 lety +1

    Super song pastor amen

  • @ajithkumar0082
    @ajithkumar0082 Před 5 lety +1

    அப்பா உம்மில் நிலையான அன்பை தாங்கப்பா..,

  • @vincentdevitdevit4045
    @vincentdevitdevit4045 Před 4 lety

    Thanks you Jesus

  • @Mozes_26
    @Mozes_26 Před 4 lety +4

    😭😭😭 I love u daddy Jesus Christ

  • @MaryMary-tz8cl
    @MaryMary-tz8cl Před 3 lety +1

    Ameen Ameen 🙏🙏🙏🤲🤲🤲🤝☝️

  • @Hashtag__bboys
    @Hashtag__bboys Před 4 lety +8

    Yeppadi pa yenna nambuninga😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @selvamareeselvamaree8442

    Please Jesus.... Please please please help me help me...

  • @ruginaakter8212
    @ruginaakter8212 Před 4 lety

    ஆண்டவரே..நான்..இருக்கிறேன்

  • @manjulaesther9514
    @manjulaesther9514 Před rokem

    I love you yessappa

  • @stellajayakumari8273
    @stellajayakumari8273 Před 3 lety

    I love love love jesus

  • @joshuajoshua1158
    @joshuajoshua1158 Před 5 lety +1

    Heart touching words

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 Před 5 lety

    அன்புள்ள இயேசப்பா.நன்றி அப்பா, ஆதியில் உம்மை நேசித்த அன்பை தாங்கப்பா."நான் இன்னும் உம்மை அதிகமாய் நேசிக்க எனக்கு உன்மையான இதயத்தை தாங்கப்பா உங்கள நேசிக்க எனக்கு சொல்லி கொடுங்க இருதயத்தை தகுதிப்படுத்துங்கப்பா🙏

  • @balajilazbritto9857
    @balajilazbritto9857 Před 5 lety +9

    Very inspirational and soul touch word... This words are changing me...

  • @sankar.6437
    @sankar.6437 Před 4 lety

    Unmai paster. Yesuvai nessuapean. Yesuvoda time spend panueven.