விந்து பரிசோதனை செய்வது எவ்வாறு

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • விந்து பரிசோதனை செய்வது எவ்வாறு how to do semen test tamil IUI IVF TESTTUBE BABY Male Infertility Hysteroscopy treatment at low cost and High success rate.
    www.sakthiferti...
    மன இறுக்கம் உளவியல் உடலியல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. இவை விந்தணு உற்பத்தியையும் பாதிக்கின்றது.
    இந்த விந்தணு உற்பத்தி பிரச்சனைகளால் குழந்தை பிறப்பு, கருத்தரிப்பு தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை கண்டறிய முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
    விந்தணு பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.
    விந்தணு பரிசோதனை செய்யும் முறை
    பரிசோதனை மேற்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன் மனைவியுடனான உடலுறவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது கீழே கொட்டாமல் மருத்துவரிடம் கொடுக்க வேண்டும் அப்படி கீழே சிறிதளவு கொட்டினால் அதன் விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
    விந்து திரவத்தில் பரிசோதிக்கப்படுபவை
    * விந்து திரவத்தின் அடர்த்தி
    * விந்தணுக்களின் எண்ணிக்கை
    * விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்
    * இயல்பான உயிரணுக்கள்
    * பாக்டீரியா
    * ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
    ஒவ்வொரு மில்லி விந்தணுவிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் கருத்தரித்தலில் பிரச்சனை வரும்.
    ஆனால் சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    விந்தணுவில் ஊர்ந்து செல்லும் அணுக்கள் 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.
    விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.
    Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu)
    Inside Sri Chakra Hospital Campus, No: 4/147, Nehru Street, Near Railway Station
    Udumalpet
    Tirupur, Tamil Nadu 642126
    Helpline: 96 26 700 900, 9626200600, 04252 220022.
    Visit @ www.sakthifert...
    Email: sakthifertility@gmail.com
    CZcams: / @sakthifertilityhospital
    Facebook: / sakthifertility
    Google+: plus.google.co...
    .

Komentáře • 285

  • @SakthiFertilityHospital
    @SakthiFertilityHospital  Před 6 lety +6

    மேலும் பயனுள்ள பல வீடியோக்கள் காண
    விந்து உற்பத்தி இயற்கையாக அதிகரிக்கும் 5 உணவுகள் - bit.ly/2N61bMi
    ஆண்மை குறைபாடு Reasons for Male infertility - bit.ly/2N6khSk
    விந்தணுக்கள் அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் - bit.ly/2Kf6rPQ

    • @kings_of_pain
      @kings_of_pain Před 6 lety +1

      Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu) sir marriage ku eligible ah erukoma nu tarinchika b4 ah check pni paka mudiuma sir

    • @vazeerkhan251
      @vazeerkhan251 Před 6 lety

      Sakthi Fertility Hospital (Infert
      ility & Testtube baby centre in Tamilnadu)

    • @ameerasi2985
      @ameerasi2985 Před 6 lety

      Which place ?

    • @shakulhameedsharulhameed2161
      @shakulhameedsharulhameed2161 Před 5 lety

      Vinthu parisoathanai eppadi seaivadhuhu

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      We thought our other videos useful to you bit.ly/2DKuSj5

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 Před 3 lety +1

    😀👍 excellent useful tips Dr. Thanks 😊

  • @Pm-sg6yf
    @Pm-sg6yf Před 6 lety +2

    Wow clear detail

  • @ravivarman1040
    @ravivarman1040 Před 3 lety +2

    Am not married... 30 age i need to check my sperm count & quality, after April going to mrg., so kindly reply how much cost of this process

  • @nainamohammed7043
    @nainamohammed7043 Před 6 lety +3

    நன்றி ..சகோதரா

  • @sbalu234
    @sbalu234 Před 6 lety +5

    சார் எனக்கு கீழிறங்கா விரை ..இதை சரி செய்ய முடியுமா..தயவு செய்து உதவுங்கள்..குழந்தை பாக்கியம் கிடைக்குமா..

  • @karthash19
    @karthash19 Před 6 lety +3

    Sir weather we have to take test in early morning is empty stomach or any particular time

  • @manimarimani5
    @manimarimani5 Před 4 lety +1

    நன்றி

  • @Pandipandi-vq9lj
    @Pandipandi-vq9lj Před 2 lety +1

    Tq sir

  • @agenttom960
    @agenttom960 Před 3 lety +4

    sir ஜெல்லிமாதிரி வந்தா என்ன அர்த்தம்

  • @sathishkr2901
    @sathishkr2901 Před 6 lety +1

    sir my white blood cells 14200 irkku ethana ethana problem varuma theervu solnga.....

  • @goppi5377
    @goppi5377 Před 4 lety

    வணக்கம் சார்.என் வயது 23...நான் இதுவரை கைப்பழக்கம் செய்ததில்லை..தூங்கும் போது மட்டும் விந்து வெளியேறுகிறது...இதனால் எதும் பாதிப்பு உண்டா? மற்றும் விந்தணு பரிசோதனைக்கை விந்தணுவை எப்படி எடுப்பது கைப்பழக்கம் இல்லாமல்??

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 Před 2 lety

    வணக்கம் சார்
    எனக்கு ஒரு குழந்தை உள்ளது 8 வயது
    மறுகுழந்தை இல்லை
    எனக்கு சுகர் உள்ளது ஆதலால்
    குழந்தை இல்லையா அல்லது வேறு எதும் பிரச்னையா உங்கள் ஆலோசனை தேவை

  • @prabaharank2686
    @prabaharank2686 Před 4 lety

    Seman analysis test report pH alkaline, volume 0.5 ml, viscosity normal, liquefaction time normal with in 1/2 HR, active 70 ,sluggish 10,dead 20, total sperm count 70 mill, morphology normal Sir Intha report normal? Explain pannunga Pls reply

  • @manivannanmani528
    @manivannanmani528 Před 3 lety

    சார். விந்து கட்டி கட்டியா வவருகிறது ஏன்.நல்லதா. கெட்டதா.

  • @senthamilselvan7218
    @senthamilselvan7218 Před 5 lety +2

    selavu evalavu akum sir 100%countuku

  • @Fault_heart
    @Fault_heart Před 5 lety

    Kai adicha spam kuraiuma sir. Motion pogakulla swett aguthu light ah bro. Some time kal patham valikuthu reson sollunga

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      no

    • @Fault_heart
      @Fault_heart Před 5 lety

      @@SakthiFertilityHospital appo vellaiya varuthu ala sir athu enna konjam detial ah solunga konjam fear iruku ennaku la sir

  • @techenk6251
    @techenk6251 Před 5 lety +2

    How to improve sir

  • @rajendranm1830
    @rajendranm1830 Před 6 lety

    இரண்டு வருடம் முன்பு count - 3 m, after 2 months 3.7(taken medicine).
    After 2 yrs 0.6 million. But not taken any medicine. Only diet food.
    Is any chances for increasing sperm count... Married (3yrs)

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 6 lety +1

      மேலும் பயனுள்ள பல வீடியோக்கள் காண
      விந்து உற்பத்தி இயற்கையாகஅதிகரிக்கும் 5 உணவுகள் - bit.ly/2N61bMi ஆண்மை குறைபாடு Reasons for Male infertility - bit.ly/2N6khSkவிந்தணுக்கள்அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் - bit.ly/2Kf6rPQ

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      We thought our other videos useful to you bit.ly/2DKuSj5

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Sir reply pannunadhukku nanri en wife ku pcod problem irukku kalarchikkai sapttu irukkanga ippam pcod & pregnancy ku treatment edukkalama

  • @elamathichennakrishnan6611

    sir already 8 days contact illa nanga test panalama

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 6 lety +1

      sure ... check and send ur reports to wats app 9626700900

    • @beulahbeulah9471
      @beulahbeulah9471 Před 3 lety

      @@SakthiFertilityHospital sir enaku marriage aagi 4 th month started but date thalli period aagiduthu but innum enaku Check panla sir intercourse time la husband vinthu water pola eruku enkitarunthu leek aagiduthu new married couples sir 😭 pls help me

    • @user-bp9tr1vi7f
      @user-bp9tr1vi7f Před 3 lety

      @@beulahbeulah9471 same problem enakum marriage agi 4 month aguthu same

  • @puppyhippy6896
    @puppyhippy6896 Před 6 lety

    sir kulanthi undaga ethanai count normal aga thevai... pls reply...

  • @Raja-iv8dj
    @Raja-iv8dj Před 3 lety

    சேலத்தில் விந்து பரிசோதனை எடுக்க முடியுமா எங்கே?

  • @selvakumar-rb1xn
    @selvakumar-rb1xn Před 5 lety

    Sir enaku mrge aagi 1year aguthu baby illa so wife ku check panniyachu ethum problem illa ippo enaku check pannanum so naan thaniya vanthu check pannikalama?illa wife kuda vanthu check pannanuma?

  • @saranraj5883
    @saranraj5883 Před 3 lety

    Sir sperm test ku evlo cost agum!! plzz tell me sir...

  • @austinfta533
    @austinfta533 Před 6 lety

    Sir, I was faced pain in testicle before 2 years during sexual feel. Now there is no pain and I'm good. Is it a symptom of infertility.

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 Před 6 lety

    Gud evng sir.. Thanks a lot for ur wonderful explanations abt infertility.. Sir i am male and my age 29.. Sir for the past 2 yrs i suffered from erectile disfunction.. Vindhu udane vandhu vidugiradhu.. Viraipu thanmai kuraivaga ulladhu.. So kindly give me a solution sir...

  • @jenniferstella4205
    @jenniferstella4205 Před 6 lety

    Good afternoon mam.. enaku last period date April 14 2018 nan IUI test panirka after 10 days apuram 23rd april 2018 and 24th April 2018 two days panaga eaniyoda 5days aguthu IUI enaku 3 days ah stomach kela konjam pain vanthu vanthu poguthu enaku apavum periods vara mathiri symptoms tharium antha mathiri symptoms tharithu madam.. enaku periods vara 16 days eruku athuku entha mathiri pain tharithu engaluku marriage agi 6 years aguthu.. pls konjam advice kudunga madam.. adi stomach than romba pain ella slight ah than varuthu.. brest konjam pain eruku pls reply soon mam.. my age 28.. husband age also same 28

  • @SelvamSelvam-iv5pu
    @SelvamSelvam-iv5pu Před 6 lety

    சார் என் உடம்பு சுடு அதிகமா இருக்கு நான் குளிர்யார் அரையில் விந்து தான பேகின்றது எதவது இருக்கும்

  • @funofun6279
    @funofun6279 Před 4 lety

    Sri enaku sugar iruku 2month la marriage aga pothu pirakum kolanthaiku ethuna perchana varuma sir enaku sugar irukurathunala

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      Congrats... feel free... Be Positive.....consult a doctor directly.. try to maintain sugar in normal range...

  • @dhamodarannb6415
    @dhamodarannb6415 Před rokem

    Sir nan cycastrict tablet saptu iruken eanaku vindhu ippo vara matinguthu cycastrict problem nala depression sleepi illa pathattam payam irukku sir eanaku age 29 than ippo marriage pannama irukirathu better sir illa sari panna mudiuma sir

  • @PraveenKumar-qd2ny
    @PraveenKumar-qd2ny Před 5 lety

    DEAR Dr enaku vinthu veli vantha piragu erichal irukirathu athu enaku sudu pirachanaiya illa vera ethavathu pirachanaiya

  • @jokerkingboys
    @jokerkingboys Před 4 lety

    Sir yanaku sugar eruku insulin poto eruka last 8 year and marriage agai 7 month but baby from aga matothu please help sir..

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      send your reports and contact us on 9626700900.. follow our videos its useful to you..

  • @gowdam87
    @gowdam87 Před 5 lety

    Sir my count is 5 million only. Is it possible to increase

  • @siva4119
    @siva4119 Před 6 lety

    Ennugu 21 age man but ennaku puffy nipples irrukku ithu hormonal imbalance nala irruggum ninaiguren ennaku future la kulathi pathukurathula ethum problem varuma doctor

  • @Indiancurrytv
    @Indiancurrytv Před 6 lety

    Hi Sir... can I take test within 2 days from intercorse?

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 6 lety +1

      wait for 3 days to get best results

    • @Indiancurrytv
      @Indiancurrytv Před 6 lety

      @@SakthiFertilityHospital Thanks Doctor... I have been married 1 year 2 months. My wife was conceived within a month from marriage however it was aborted in 4 months as heart beat has not started. After this my wife has not conceived..have taken thyroid test blood test.. everything was normal. However not abe to conceive... should we keep trying or do u suggest to take medical attention?

  • @yasararafath8548
    @yasararafath8548 Před 6 lety

    Hi sir.
    Enaku marriage agi 6 months aagudhu
    En wife ku prolactin hormone 28.5 iruku.then after ovulation back pain,white discharge iruku.enna reason and enna treatment pakanum sir.
    Yasar from paramakudi

  • @tamil5897
    @tamil5897 Před 6 lety

    எனக்கு வளைவாக இருக்கிறது சரி செய்ய முடியுமா உடல் உறவு வைத்துக்கொள்ள முடியுமா

  • @takeiteasy6379
    @takeiteasy6379 Před 3 lety +1

    Sir Home collect I am more comfortable...but I am not comfortable to taking semen sample at hospital that time what I do to take I have no idea pls give some tips Sir.

  • @karthikgeetha3957
    @karthikgeetha3957 Před 3 lety

    Sir my wife ku January la abort aydichi but sariya clean panna la so last marchla dnc panna ga dnc panni 3 pirieds vanthuchi consive agala so enaku ethavathu problem irukuma sir sollunga plzz

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před 3 lety

    .
    Thanku Sir🙏🙏🙏

  • @saranraja3697
    @saranraja3697 Před 5 lety

    Sir naan test yedukkurathukku munnadi .three days rompa tention bike travel Vera athigam..test yedukka naan rompa ..try panni yeduthu koduthen.but 1 ml count than vanthathu.sir..so naan enna oru time test yedukkalamma .illa counts athigapadutha treatment yedukkalamma..pls help sir

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      let's try. send your reports on 9626700900 or call us on it. follow our videos its useful to you

  • @myvideostamil28
    @myvideostamil28 Před 4 lety

    Sir enaku masturbation problem iruku overah masterbate panrathunala ippo enaku viraipu thanmai koranjamaari feel panran itha sari panna mudiyuma and also vinthu sekaram veliya vanthuruthu sir.

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai santhosh kumar...feel free.. consult a doctor dirctly... follow their guidance... watch our vidoes and contact us for further queries..

  • @arunmonamona7946
    @arunmonamona7946 Před 4 lety

    Sir vnuthu anukkal test Pannu pothu 3 days onna Iruka vantamu sonnaga so ana na bear kuditha test pannala ma pls Tha reply

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      No ... kindly avoid alcohol ..Send your reports and contact us on 9626700900 for your further queries… Watch our videos it is useful to you..

  • @varuthapadathavaliparsanga277

    Enaku oru virai Pai adipatu sinnadhaga marivitadhu idhanal pathipu irukuma

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Sir en semen analysis report anuppuren pls normal'ah nu pathu sollunga

  • @sasisurisasirudhukavi6890

    Hi sir nan test panna report anuppalama sir

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      send your reports on 9626700900... follow our videos and contact us for further details...

  • @markcokki
    @markcokki Před 4 lety

    Nice

  • @pravinsujith6737
    @pravinsujith6737 Před 6 lety

    Doctor enakku venthu romba kammi ya varuthu starting la iruthu, evalu irukanum

  • @1328AP
    @1328AP Před 3 lety

    Aanmai poka fram increase pana ena saiyanum sir

  • @vrctech2004
    @vrctech2004 Před 6 lety

    Hi sir enkku vinthu varumbothu lite ah jelly mathiri varuthu sariseiya Enna seiya vendum

  • @grganesh8352
    @grganesh8352 Před rokem

    Sir, you hospital have madurai

  • @abithas9633
    @abithas9633 Před 4 lety

    Ippo age 18 yrs....vindhu neraya pochuna edhavadhu problem irrukka....

  • @manikandan1196
    @manikandan1196 Před 5 lety

    Doctor itha namba blood test moolama therinjikalamaa ila vinthu thaa test pannanumaa..?

  • @nathiyapalani7669
    @nathiyapalani7669 Před 6 lety

    sir hospital ponam seman test pana sonanga.pandunom sir sprem onu kuta illa solitanga sir. ethuku enna pannanum

  • @mohammedriyas9922
    @mohammedriyas9922 Před 3 lety

    Sir unga hospital la seamen test iruka sir

  • @thennarasumurugan3338
    @thennarasumurugan3338 Před 3 lety

    Hi sir My age 25,unmarried any need to test sperm before marriage.

  • @04manikedahsp
    @04manikedahsp Před 6 lety

    வணக்கம் ஐயா. ஒருவேளை ஆண்களுக்கு மலட்டுத் தன்மை இருக்குமெனில், அந்த மலட்டுத் தன்மையைச் சரிசெய்ய முடியுமா

  • @arulchithu8694
    @arulchithu8694 Před 3 lety

    Motility 0% thn irugu sir incerse aguma

  • @ibru8797
    @ibru8797 Před 6 lety

    Sir na relation girl marriage pana pota ferility test edukanum

  • @sreejavishnukids2
    @sreejavishnukids2 Před 5 lety

    Sar enakku venthuvil ueranu Ella sonnaga athukku ena pannurathu

  • @ganeshammu4767
    @ganeshammu4767 Před 4 lety

    Sir test Name Tell me

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai ganesh ammu... welcome to ur sakthi fertility... watch our vidoes and contact us for further queries...

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 Před 6 lety

    sir first night contact vachukittu morning la check panna enna ahum please help

  • @sathisha7294
    @sathisha7294 Před 5 lety

    Hi sir my semen liqufication time more than 1 hr how can I reduce,please ur suggestions

  • @saranraja3697
    @saranraja3697 Před 4 lety

    Sir two days gap test yedukkalamma

  • @Kanagas_lifestyle555
    @Kanagas_lifestyle555 Před 5 lety

    Hello doctor sperm counting increase ana piraku kuraiya vaippu iruka

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Nagercoil il infertility clinic sollunga pls

  • @banugopalgb9428
    @banugopalgb9428 Před 2 lety

    hloo.sir...my vindhu varala

  • @meenusakthi3772
    @meenusakthi3772 Před 5 lety

    Sir what's app la reports send panniruken sir solution innum nenga sollala

  • @kajakaja426
    @kajakaja426 Před 3 lety

    Volume என்றால் என்ன

  • @maniv5774
    @maniv5774 Před 5 lety

    Hi sir I have so many doubts

  • @saravanant9740
    @saravanant9740 Před 6 lety +1

    Sir unga hospitala semen bank irukka

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 Před 5 lety

    testicle pain iruku what should i do

  • @larkrasgs5946
    @larkrasgs5946 Před 4 lety

    Sir motility 22 percentage ithu okva sperm swimming speed kamiya iruku sir ithu tablet edhuthukita sari aagiduma sir

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai larkras… welcome to our sakthi fertility... nowadays all problems are treatable... send your reports and contact us on 9626700900.. we thought our other videos useful to you..

  • @krprabhu6674
    @krprabhu6674 Před 5 lety

    HI Dr

  • @sahtarabha2398
    @sahtarabha2398 Před 5 lety

    yenakuothavidayerku yenaseyalamsir

  • @anburindia7343
    @anburindia7343 Před 6 lety +2

    Hi

  • @vickythiru5737
    @vickythiru5737 Před 6 lety +1

    Hi sir , Enaku thokkathula sperm automatic varuthu every week two or three times . Apadi Leak agum pothu morning remba tension and fear ah iruku Ithunala sperm count low aguma?. Ipo enaku alliance pakkuranga oru pakkam payama iruku ithunala What should i do sir pls tell Ur suggestions.

  • @sundarisundari7608
    @sundarisundari7608 Před 6 lety

    nanga hospital ponom.enaku all is normal...hus seman test eduka sonanga.avaru seman epdi thaniya intercourse illama varum solitu edukka matranga...idhuku Enna pannanum sir...nanga near udt Tha.sir.

  • @SantoshKumar-cv2ut
    @SantoshKumar-cv2ut Před 5 lety

    Wr is Ur hospital

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      4/147, Nehru Street,Udumalpet, Tiruppur (DT), 642126. contact us on 9626700900.. watch our videos its useful to you..

  • @suganyamurugesan6569
    @suganyamurugesan6569 Před 6 lety

    sir en huspendukku vinthu kanavula uriyanla mosanla poguthu sex vachuka mudiyala baby illa enna pantrathu enna medicine eduthukkanum sollunla pls

  • @abimoorthy556
    @abimoorthy556 Před 6 lety

    sir how many days contact thavirthu sperm test edukanum plz sir

  • @ramrajdhanabalraj8636
    @ramrajdhanabalraj8636 Před 6 lety

    5milion count ok or not ok

  • @thamarikannans3151
    @thamarikannans3151 Před 5 lety

    Dear sir,after ejaculation the semen comes out from vagina immediately. Is this problem in pregnancy?? My sperm count are normal as per result

  • @kk-kx7vi
    @kk-kx7vi Před 6 lety +2

    விந்து பரிசோதனை செய்ய எவ்வளவு செலவாகும் சார்

  • @kulanchidossr8176
    @kulanchidossr8176 Před 2 lety

    Sir sperm count test atuka price avlau akum sir...

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Sir contact vaithu 1 month agudhu semen test pannalama

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Sir enakku marriage agi 3 1/2 years agudhu baby illai wife ku pcod problem irukku nanga ippam last 2 month sex vachikkum podhu en wife ku pain irukku i

  • @prabhusankarjeyaraj8253

    Sir.. today I tested sperm from lab. Count 52 million. And ..motility 49 %. Is this normal ? Pls reply sir

  • @maniv5774
    @maniv5774 Před 5 lety

    Shall I ask now

  • @pavithayu2876
    @pavithayu2876 Před 3 lety

    oru time semen sample eduka try panitu suppose eduka mudilana again evg try panlama same day la

  • @rajesh31059
    @rajesh31059 Před 5 lety

    Nil count azoospermia so i consult doctor karyotyping test result is gene problem so fns test all so done normal now only one option donor sperm only said so any opinions

  • @maheshkumar7971
    @maheshkumar7971 Před 5 lety

    ஒற்றை விதை உள்ள ஆண்களுக்கு கர்ப்பம் தறிக்கும்மா

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      yes

    • @vijayjoseph6996
      @vijayjoseph6996 Před 5 lety

      hi sir ennaku oottrai vethaiii yanaku ..eruku. orru sela time la romba pian varuthu.... mutta vadivam eruku yanaku sir..ethu ythavathu..solluga

  • @MatrixsaloonMatrixsaloon

    Sir sperm test Ku evlo cost aagum sir

  • @uthayasankarsankar4146

    First baby ku pbm Illa second baby ku try panrom ippodhu sperm count koraiya chance irukaaa

  • @ramyaramya-uo8nr
    @ramyaramya-uo8nr Před 5 lety

    Sir normala sperm count evalo irukanum sir oru men ku normal la concieve aagamudium

  • @elayaraja7024
    @elayaraja7024 Před 6 lety +1

    How many ml in normal sperm sir

  • @manirahuman5223
    @manirahuman5223 Před 6 lety

    vettlea tast seivathu epdi sir?

  • @kumarvani5286
    @kumarvani5286 Před 4 lety

    Hello doctor

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai kumar.. welcome to our sakthi fertility..

    • @kumarvani5286
      @kumarvani5286 Před 4 lety

      Enaku marriage aki 1 year akuthu but baby illa

    • @kumarvani5286
      @kumarvani5286 Před 4 lety

      @@SakthiFertilityHospital report anupuren doctor enna problem nu sollunga but ithula anupa mudiyala enna panna doctor

  • @yesurajanrajan3218
    @yesurajanrajan3218 Před 5 lety

    Sex vacha 2 days la en wife ku period vandhurudhu pls answer me sir pls