விண்வெளியில் சிக்கித் தவிக்கும் Sunita Williams..மௌனம் காக்கும் Nasa.. ஆபத்துகள் என்னென்ன? | SunNews

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #sunnews #Nasa #SunitaWilliams
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 86

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 dny +122

    Sunita Williams.. Mam.. நீங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்ப வர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢🎉🎉

  • @naveenindia3434
    @naveenindia3434 Před dnem +59

    ஆண்டவரே இவங்க ரெண்டு பேரும் நல்லபடியாக தாயகம் வர உதவி செய்யும்...

    • @kadijaniyma746
      @kadijaniyma746 Před 13 hodinami

      @@naveenindia3434
      நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது என்றால் விஷத்தை குடித்துவிட்டு ஆண்டவரே என்னை காப்பாற்று
      என்று சொல்வது போல் உண்டு

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 Před dnem +17

    இந்த லட்சணத்துல எப்படிடா அறுபது வருஷத்துக்கு முன்னாடியே நிலவுக்கே போய்ட்டு திரும்பி வந்தீங்க?😅

  • @VijaySuganthi-vf3zm
    @VijaySuganthi-vf3zm Před dnem +33

    பூமி மட்டும்தான் மனிதன் வாழ முடியும் நிலாவுல இல்லை

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 Před 6 hodinami

      Yes, eth ellam vetti velai thaan… our earth is heaven, nothing can match… stop this nonsense b any country

  • @raja29910
    @raja29910 Před 2 dny +29

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..

  • @sureshram5697
    @sureshram5697 Před 2 dny +41

    இந்த லட்சணத்தில் நிலால வாழமுடியுமா,வடை சுட முடியுமா என்று ஆராய்ச்சி வேற! தேவைக்கு ஏற்ப அனுப்பிவிட்டு கம்முனு இருந்தாப் போதும்!😮

  • @kadijaniyma746
    @kadijaniyma746 Před dnem +6

    இப்படி ஒவ்வொரு ஆட்கள் அங்கே போகின்றவர்கள் திரும்ப வராமல் போக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் பிறகு மக்களுடைய வரிப்பணம் எப்படி எல்லாம் அழிகிறது என்பதற்க்கு இது ஒரு எடுத்துகாட்டு பூமியில் வாழும் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை வாழ வழியில்லை உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு வேலையின்மை
    இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது இதை பார்ப்பதை விடுத்து முட்டாள் தனமான வேலை செய்தால் இப்படி போய் மாட்டி கொண்டு சாக வேண்டியதுதான்

  • @surendiran7918
    @surendiran7918 Před dnem +18

    மோடியை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யுங்கள் சைன்டிஸ்ட்

  • @vidhyavenkat3031
    @vidhyavenkat3031 Před 2 dny +17

    God grace nailla patiya varanum

  • @metube235
    @metube235 Před 2 dny +32

    சோகம் என்னான
    இந்த விஷயம் சுனிதா வில்லியம்ஸ்கே தெரியாது

  • @PonnusamyP-gt8xg
    @PonnusamyP-gt8xg Před dnem +1

    கடவுள்அருள்உங்களக்குஇருக்கும்

  • @Subbu297
    @Subbu297 Před dnem +14

    3 vadhu vati 4 vadhu vati...super Tamizh..keep it up😂

    • @user-vl3yo1du9q
      @user-vl3yo1du9q Před dnem +1

      முறை அல்லது தடவை என்று கூறியிருக்கலாம்.

    • @kanchanagopal8310
      @kanchanagopal8310 Před dnem

      இந்த அம்மாவ தான் வாட்டி எடுக்கனும் 😂😂😂😂

    • @kadhaivaasi
      @kadhaivaasi Před 14 hodinami

      Naanum adha than nenachen 😂

  • @arunkumarp8143
    @arunkumarp8143 Před dnem +2

    We will pray you will be reached safely 😊

  • @GopinathKaruppiah-uk3ss
    @GopinathKaruppiah-uk3ss Před 2 dny +8

    NASA had a bad experience with the Columbia shuttle, resulting in a disaster because they ignored technical glitches. So NASA has to resolve the issue delicately at the earliest!

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Před 5 hodinami

    Y sweet hearts stay happily

  • @naomibalchandran779
    @naomibalchandran779 Před 5 hodinami

    God bless you

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 Před dnem +7

    என்னன்னு போன் போட்டு கேளுங்க

  • @sam-ur4fb
    @sam-ur4fb Před 2 dny +12

    Please call upon to Jesus Christ.Jesus alone can bring you back.May God Bless You.💐

  • @goosebumps7029
    @goosebumps7029 Před 2 dny +7

    Elon Musk Help You Don't Worry

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Před dnem +1

    Pls pray for all

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Před dnem +1

    Any chance to

  • @gayathrim860
    @gayathrim860 Před dnem

    We pray it mam 🙏🙏 come back soon........

  • @user-bc1po1he5f
    @user-bc1po1he5f Před 6 hodinami

    அவர்கள் பத்திரமாக வரவேண்டும் என்று அனைவரும் பிராதரதனை செய்யுங்கள் please

  • @indira7923
    @indira7923 Před dnem +1

    Please save them

  • @mahadirmohamed4706
    @mahadirmohamed4706 Před dnem +1

    Boeing always crazy

  • @geethaloki5559
    @geethaloki5559 Před dnem

    God please come back 😢😢😢

  • @robertrussel6088
    @robertrussel6088 Před 2 dny +1

    Idly

  • @user-gt3uo1co1e
    @user-gt3uo1co1e Před 2 dny +9

    Andava avagka pathirama varanum

  • @youdontknow-gz3nh
    @youdontknow-gz3nh Před 2 dny +3

    Supply isn't a problem for them..NASA can ask spacex for help because spacex has a rocket that they regularly use for resupplying iss..all they need to do will be instructed by NASA AND Boeing..let's hope for the best outcome.

  • @IMAYAMCRAFTS
    @IMAYAMCRAFTS Před 2 dny +1

    Now only way isro will help us

  • @kamalhasan9627
    @kamalhasan9627 Před 2 dny +2

    2vaatti 3vaatti solranga

  • @paravaiyinkoodu
    @paravaiyinkoodu Před 2 dny +6

    Mr .G K channel parunga nalla explain panirukaru
    News ah nambadheenga yarum

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p Před dnem

    Romans 1:21 - 23

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 dny +2

    சீனிதானா சும்மாவானு வீடியோ போட்டிங்க இப்போ இப்டி

  • @rajannadar2734
    @rajannadar2734 Před 15 hodinami +1

    இயற்கையை சீண்டாதீர்கள்😢

  • @palanisarita5312
    @palanisarita5312 Před 3 hodinami

    rocket and moon

  • @peterthomas1861
    @peterthomas1861 Před 2 dny +2

    Vehicle became non functional.
    Bring inmates possible not.

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Před 2 dny +1

    Anga onu nadakuthu Ivanga onu soldran itha ketu ivanunga vera feel panitu irukanga anga SpaceX iruku ok va 😊

  • @SyedS
    @SyedS Před 2 dny +1

    Content Copy cat

  • @RaviKumar-yx4fe
    @RaviKumar-yx4fe Před 2 dny +3

    விநாயகர் சிலையை கொண்டு போனாங்க

  • @kamalhasan9627
    @kamalhasan9627 Před 2 dny +2

    Anchor panra ladykuu Tamil teach pannunga pa

  • @Zeenath_Zara
    @Zeenath_Zara Před dnem

    Very sad new

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před 2 dny +2

    மிகப் பிந்திய செய்தி

  • @johnbabu5767
    @johnbabu5767 Před 2 dny +30

    வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை தேடாமல் போனதே இதற்கு காரணம்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Před 2 dny

      Mooditu po ... Summa real born christians kooda ivlo alapara panamatanga .. rotti ku matham maritu neenga pandra attam

    • @Explore-world-
      @Explore-world- Před 2 dny

      யார்ரா நீங்க? எல்லா வீடியோக்கு கமெண்ட்லயும் பிரசங்கம் பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க தேவனை தேடி கண்டுபிடிச்சிடீங்களா?

    • @realprince8669
      @realprince8669 Před dnem

      Sari da pavadai

    • @pranavareengaram
      @pranavareengaram Před 14 hodinami

      Good sir . We have to search God only

    • @anniyan6244
      @anniyan6244 Před 10 hodinami +1

      Ok address sollunga na poi theditu varan

  • @arunkumarp8143
    @arunkumarp8143 Před dnem

    Boing nalaeee apadithan.....😅

  • @gaming7kingson
    @gaming7kingson Před dnem

    🤗🫡🇮🇳

  • @Sasi-World
    @Sasi-World Před dnem +1

    ஆரிய வம்சாவளி இல்லயா?

  • @fayazahamed-gf1wt
    @fayazahamed-gf1wt Před dnem

    Thirumbbi vanththa ok varlana

  • @vidarthcameron1928
    @vidarthcameron1928 Před 2 dny +1

    Meenu kolambu saaptu thungi eruppanga

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 Před dnem

    Ippo sunitha madama save pannunga Dmk

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju Před dnem +1

    Kalpana savla.aavi summa.vidathu avanaga pakthilathan irukkanga.avanga savukku ivangathana karanam.thittamitta sathi antha maranam.avanga iruntha ivanga mathiri peru vangi irukka mudiyathulla.athan.plan panni pottu thallitanga.kalpanava😥😥😥😥

  • @janajahan1188
    @janajahan1188 Před 2 dny +3

    Poi tholyatum

    • @janajahan1188
      @janajahan1188 Před 2 dny

      Ethu Ena pariya sathanai USA Country only for Testing
      Not Equal any time india
      Sunita working USA gov not intersting Indian peoples

  • @billapraveen7912
    @billapraveen7912 Před 2 dny +5

    Kojam attama aduna

  • @subramanianchenniappan4059

    கண்ணம்மா பேட்டையா 😢😢😢

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Před 2 dny +1

    Help. Russian. Technology❤

    • @youdontknow-gz3nh
      @youdontknow-gz3nh Před 2 dny +2

      Lol spacex and nasa has more capabilities than Russian space agency.

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 Před 3 hodinami

    Moonjum mogarayum paaru, serious aana vishayattha sirippoda sollittu irukka?