பட்டாம்பூச்சி கல்வி கரம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 140

  • @MkKumar-mo8ez
    @MkKumar-mo8ez Před 2 měsíci +10

    அன்புத் தங்கை பரமேஸ்வரி அவர்களுக்கு இந்த உதவும் கரங்கள் மனம் வந்ததற்கு எங்கள் திருமங்கலத்தின் நாயகன் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களுக்கு முதல் முதலாக அதை துவக்கி இருந்தால் அதே திருமங்கலத்தில் நீ பிறந்து வளர்ந்து ஒரு கரகாட்ட கலைஞராக இருந்து இப்படி ஒரு நிகழ்வை நீ ஏற்படுத்தியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் உன்னுடைய பணி சிறக்க நாங்கெல்லாம் துணையாக இருப்போம் ஆண்டவனும் உனக்குத் துணை இருப்பார் மிகவும் மகிழ்ச்சி தங்கை பரமேஸ்வரி அவர்களே நன்றி வாழ்த்துக்கள் தங்கை வாழ்த்துக்கள்

  • @vallarasuganesan7404
    @vallarasuganesan7404 Před 2 měsíci +2

    கலைச்சேவையுடன் கல்விச்சேவை மென்மேலும் சிறகடிக்க வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த மண்ணில் தங்களுக்கும் உதவும் எண்ணம் வாழ்த்துக்கள்

  • @Santhi-dh8zk
    @Santhi-dh8zk Před 2 měsíci +7

    உங்கள் ரத்தம் வியர்வையாக மாறி வியர்வை. பணமாக மாறி அந்த பணம் கல்விகரம் ஆக செயல்படுத்த நிறைந்த மணம் வேண்டும் இந்த மனதைகொடுத்த கடவுளிடம் தங்களுக்கு நீண்ட ஆ யூளும் நிறைவற்ற செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்

  • @s.mariappan4008
    @s.mariappan4008 Před 2 měsíci +4

    பரமேஸ்வரிக்கு எப்போதும் எங்களுடைய ஆதரவு கண்டிப்பான முறையில் உண்டு நீங்க மேலும் மேலும் நல்லதை செய்ய வேண்டும் நீங்க நல்லா இருக்கணும் ஒரு வயசுக்கு நல்ல நோய் நொடி இல்லாமல் சிறப்போடு வாழனும் குழந்தையோட❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasireghasasiregha2688
    @sasireghasasiregha2688 Před měsícem +1

    Congrats sister & brother etha school ya ponnu padikura school
    Thank you very much sister

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h Před 2 měsíci +3

    கலைமகளின்,
    காருண்யசேவைக்கு, தன்னால்முடிந்த
    கைங்கர்யத்தைக்
    காரூண்யமாகக்
    கல்விக்கு, அந்தக்
    கலைத்தாயின்
    பிள்ளைகளுக்கு
    வழங்கியக்
    கலைமகளேவாழீ!!!
    நீடூழீ!!!

  • @QueensLovely
    @QueensLovely Před 2 měsíci +8

    காளி அண்ணா பரமேஸ்வரி அக்கா இதுபோல இன்னும் நிறைய சேவைகளை நீங்க செய்யணும் அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn Před 2 měsíci +2

    அன்பு தங்கைக்கு மனம் மார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @s.mariappan4008
    @s.mariappan4008 Před 2 měsíci +2

    பரமேஸ்வரி நல்ல வருவாங்கன்னு கடவுளை வேண்டிக் கொண்டுதான் நீங்க மேலும் மேலும் நல்ல வளர்ந்து பிள்ளைகளை நல்லபடியா படிக்க வைத்து செல்வது செல்வத்தோடு வாழனும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @vallarasuganesan7404
    @vallarasuganesan7404 Před 2 měsíci +4

    கலைச்சேவையுடன் கல்விச்சேவை மென்மேலும் வளரவாழ்த்துக்கள்

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 Před 25 dny

    சகோதரி பரமேஸ்வரி நீங்கள் வளமோடு வாழ்க வளமுடன்

  • @akaruppiahalagappankaruppi5587
    @akaruppiahalagappankaruppi5587 Před 2 měsíci +2

    உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. 🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanians8199
    @subramanians8199 Před 2 měsíci +3

    வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து உதவும் பட்டாம்பூச்சி உதவி கருத்திற்கு வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @Nivethagowri
    @Nivethagowri Před 2 měsíci +3

    Super. Akka. Congrats. Akka. Neengal menmelum valara valthukal. Akka. ❤❤❤❤

  • @Kowsalya.AKowsalya
    @Kowsalya.AKowsalya Před 26 dny

    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைபுயிலும்கற்கைநன்றே
    என்ற வரிகளின் வழியினை
    பட்டாம்பூச்சி உதவும் கரங்கள்
    சகோதரிபரமேஸ்வரிக்குவாழ்த்துகள் வளமுடன் வாழ்க வாழ்க எனவாழ்துகிறேன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maniveeramanimani1392
    @maniveeramanimani1392 Před 2 měsíci +2

    மிக மிக வாழ்த்துகள் பரமேஸ்வரி அக்கா இன்றும் போலே என்றும் வாழ்க அக்கா உங்க மனசுக்கு என்றும் நல்ல இருக்கணும் அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UMAYAMARI90
    @UMAYAMARI90 Před 2 měsíci +1

    கரகத்திற்கு மட்டுமல்ல கல்விக்கும் உயிர் கொடுத்தவள் வாழ்த்துக்கள்

  • @Santhi-dh8zk
    @Santhi-dh8zk Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் சிறந்த முண்னோடியாகவாழ வாழ்த்துக்கள்

  • @Flowercitysivagai1796
    @Flowercitysivagai1796 Před 2 měsíci +1

    சிறப்பு சேவை தொடர மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🦋💐🦋💐🦋💐🦋💐🦋

  • @user-ue5ye3zk6u
    @user-ue5ye3zk6u Před 2 měsíci +1

    நீங்களும் உங்கள் டிரஸ்டும் உங்கள் என்னம்ப்போல் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @parimalagovinthasami9684
    @parimalagovinthasami9684 Před 2 měsíci +1

    சிஸ்டர் கல்விச்சேவை மென்மேலும் மேலும் வளரவாழ்த்துக்கள்👍💐💐👏👏👏

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx Před 2 měsíci +2

    ❤❤ அன்றும் இன்றும் என்றும் நான் பரமுவின் அன்பு ரசிகன் மட்டும் தான் 💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @KumarKumar-zn3hf
    @KumarKumar-zn3hf Před 2 měsíci +1

    நன்றி

  • @rayking8128
    @rayking8128 Před měsícem

    Paramesh sister neenga romba romba nalla irukkanum unga manasu avlo thangam ungalukkae finance problems niraya irukku but athai porutpaduththaamal neenga aduthavanga nalla irukkanum nu ninaikkira antha manasu sokka thangam ungalayum unga pillaigalayum kadavul kandippaaga inum maelae maelae kondu selvaar Thank you so much for your beautiful service ❤❤❤❤❤❤❤

  • @user-iy9nq3sk3o
    @user-iy9nq3sk3o Před měsícem

    Super sister' congratulations

  • @vgyoga1013
    @vgyoga1013 Před 22 dny

    சகோதததரி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @ganesanmegaa6842
    @ganesanmegaa6842 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🤝

  • @Nivethagowri
    @Nivethagowri Před 2 měsíci +3

    Pasangala olunga padinga ma. Akka kashta pattu antha Amount ah kuduthurukaga. Ma. 😢😢 silla peru Yevlo panam iruntha kuduka manasu varatha mirugal irukaga. Nee sambarichathu 100rs ah irunthalum 50rs trust ku kudupen solldrigala antha manasu thaan ga kadavul. ❤❤❤❤❤❤ love you paramu.

  • @am_family007
    @am_family007 Před 2 měsíci +1

    ❤️ மிகவும் நன்றி சகோதரி இன்னும் மேலும் மேலும் வளர முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க மிஸ்டர் பாண்டிச்சேரிக்கு வருவீங்களா நாங்க உங்கள பாப்போம் சிஸ்டர் அதனால கேட்டேன் 🙏🏻💞💞

  • @esakkiammal3860
    @esakkiammal3860 Před 2 měsíci +1

    ஹாய் அக்கா வணக்கம் எனது ஊர் பத்மநேரி. நான் உங்கள் தீவிர ரசிகை வருகிற ஆகஸ்ட் 5 தேதி பத்மநேரியில் உங்கள் கரகாட்ட கலை நிகழ்ச்சி நடைபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோவையும் நான் கண்டு மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் எங்கள் ஊருக்கு நடனம் ஆடுவதற்கு நான் சென்ற வருடம் எங்கள் ஊர் நாட்டாமயிடம் கூறினேன். ஆனால் முடியவில்லை. இந்த வருடம் நீங்கள் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களை நேரில் சந்தித்து உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று ஆசை அக்கா. நீங்கள் எனது வீட்டிற்கு வர வேண்டும். உங்கள் தீவிர ரசிகை இசக்கியம்மாள்.

  • @kannadashankanna
    @kannadashankanna Před 2 měsíci

    Good❤❤❤❤

  • @eagannathansuresh6876
    @eagannathansuresh6876 Před 2 měsíci +1

    பரமேஸ்வரி பட்டாம்பூச்சி உலகின் பலநாடுகளில் பரக்க வாழ்த்துக்கள்

  • @solaiyammals3413
    @solaiyammals3413 Před 2 měsíci

    Super akka

  • @JayaJaya-kt8ec
    @JayaJaya-kt8ec Před 2 měsíci +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🎂🎂🎂🍬🍬🍬🍫🍫🍫🍬🎂🎂🍬🍫💐

  • @s.mariappan4008
    @s.mariappan4008 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் பரமேஸ்வரி மேலும் மேலும் நீங்க வளரனும் நல்ல நிலைமைக்கு வரணும் வீடு கட்டணும் சந்தோசமா இருக்கணும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @saraltv607
    @saraltv607 Před 2 měsíci +1

    அன்பு சகோதரி பரமேஸ்வரி R.சோயா தொண்டு நிறுவனம் சாரல் டிவியின் சார்பாக வாழ்த்துகிறேன்
    தென்காசியில் வைத்து உங்களிடம் பேட்டி எடுத்தேன்
    அதில் தாங்கள் கண்டிப்பாக நான் பிறருக்கு உதவி செய்வேன் என்று சொன்னீர்கள்
    சொன்னதை செய்யும் என் அன்புத் தங்கையே என் தங்கை கரகாட்டம் ஆடுவதை மட்டும் பார்த்திருப்பீர்கள் அன்பு கரம் நீட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது தொடரட்டும் உமது பணி என்றும் உங்களோடு இருப்பேன் அன்பு அண்ணன் ஜெபராஜ் சாரல் டிவி மற்றும் ஆர் சோயா தொண்டு நிறுவனம் மற்றும் முதியோர் காப்பகம் திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்
    நிறுவனம்

  • @rmohan9196
    @rmohan9196 Před 2 měsíci

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
    பரமேஸ்வரி நீ நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இன்னும் பல சேவைகளை செய்ய வாழ்த்துக்கள் சகோதரி

  • @SaibabaD-nc1hp
    @SaibabaD-nc1hp Před 17 dny

    WeLcomeLadetigerilikethisnicefine.godblesstoyou.thankyou

  • @kalaikathiravan6493
    @kalaikathiravan6493 Před měsícem

    God bless you ma

  • @malarkodi3173
    @malarkodi3173 Před 2 měsíci

    Intha manasu ellaukkum iruntha paravala super sister 👍👍💐

  • @kannagikannagi4862
    @kannagikannagi4862 Před měsícem

    Supper sister

  • @VenkatesanRethinam-nx3ol
    @VenkatesanRethinam-nx3ol Před 2 měsíci +1

    Are you great sister....

  • @user-nr5qw2bb9z
    @user-nr5qw2bb9z Před 2 měsíci

    Super munmy🎉good job mummy ❤ethu mathereya nerapathuku nega help pananum godta Na vetekera mummy 🎉love you mummy ❤️

  • @rajalingamkandiah7976
    @rajalingamkandiah7976 Před 2 měsíci +1

    Super.

  • @manivannanr4124
    @manivannanr4124 Před 2 měsíci

    Akka super akka💐 ungal Nala Manasu epoveme nalla irupinga akka🤗🥰 God bless you akka 🙏🙏♥️ valthukkal akka🎉 love you akka ❤❤❤

  • @muthukrishnan2371
    @muthukrishnan2371 Před 2 měsíci

    Congratulations ❤

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 Před 2 měsíci

    All the best sister

  • @Praveen-od5ro
    @Praveen-od5ro Před 2 měsíci

    ❤❤❤ rompa perumya iruku paramu 💖💖💖 inum ithu pola nerayave pannanum ❤❤❤❤

  • @vairamuthur7174
    @vairamuthur7174 Před 2 měsíci

    கல்விக்கு கரம் கொடுத்த பரமு மேடம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏

  • @megalamegala4537
    @megalamegala4537 Před 2 měsíci

    All the best பரமு ❤❤❤Super இப்படி தொடர்ந்து savai செய் ma❤❤❤

  • @tn50kd
    @tn50kd Před 2 měsíci +1

    Thank you

  • @kaalimuthu9062
    @kaalimuthu9062 Před 2 měsíci

    மென்மேலும் வளர கடவுள் துனைபுரிவார் நன்றி நன்றி நன்றி

  • @user-gandhimathi
    @user-gandhimathi Před 2 měsíci

    Very great ga... Relation kuda help panna mattaga... Nan andha situvation... Iruthu irukken... You r very great intha manazhu yarukkum varathu..

  • @user-qc1my5hp2i
    @user-qc1my5hp2i Před 2 měsíci

    வாழ்த்துக்கள் உங்களது சேவைதெடர வாழ்த்துக்கள்

  • @kajendhrannagai3269
    @kajendhrannagai3269 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @tn50kd
    @tn50kd Před 2 měsíci +1

    ❤❤❤🎉😮😊❤❤❤

  • @user-bu2pv5im9g
    @user-bu2pv5im9g Před 2 měsíci

    👍👍👍👍👍👍❤🙏🙏🙏

  • @m.s.sachinsenghuzhi8586
    @m.s.sachinsenghuzhi8586 Před 2 měsíci

    Very excellent sister super

  • @Sownthala-jt9ln
    @Sownthala-jt9ln Před 2 měsíci

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி உங்கள் கனவு நினை வாழ்க வளமுடன் அக்கா வாழ்க வளமுடன் அக்கா

  • @M.kallathiyanM
    @M.kallathiyanM Před 2 měsíci

    Rompa super akka

  • @Abinaya-ib5sm
    @Abinaya-ib5sm Před 2 měsíci

    You done such great job sis❤ 👍❤🦋keep doing...... love you so much ❤😊

  • @veluchasamysenthilkumar9389
    @veluchasamysenthilkumar9389 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @gulammohmadu
    @gulammohmadu Před 2 měsíci

    VERAI, GOOd

  • @jameskanagaraj7820
    @jameskanagaraj7820 Před 2 měsíci +11

    ஒருபக்கம் பார்க்கும்போது எத்தனை யோ கவர்மென்ட் ஆசிரியர்கள் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது அவர்கள் யார் செய்றாங்க கவர்மென்ட் பள்ளியில் கூட அவர்கள் பிள்ளைகள் படிப்பதில்லை அதற்கு பரமேஸ்வரி பரவாயில்லை

  • @PalaniyappanPalaniyappan-yh3wi

    Very great

  • @vallarasuganesan7404
    @vallarasuganesan7404 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் பாப்பா

  • @ParamuMani-s6q
    @ParamuMani-s6q Před 2 měsíci

    Super Akka 🔥👍🦋

  • @jennifermichael1741
    @jennifermichael1741 Před 2 měsíci

    பரமுவின் பரந்த இதயத்துக்கு வாழ்த்துக்கள்

  • @moitheenshah9625
    @moitheenshah9625 Před 2 měsíci

    Thank u teacher keep it up

  • @crazycharupubg1502
    @crazycharupubg1502 Před 2 měsíci

    Super parameswari

  • @smracademydsm
    @smracademydsm Před 2 měsíci

    அக்கா அருமை

  • @nanbandurai3439
    @nanbandurai3439 Před 2 měsíci

    2:35

  • @m.suresh1947
    @m.suresh1947 Před 2 měsíci

    💐💐💐வாழ்த்துக்கள்.. அக்கா💐💐💐

  • @SureshKumar-gs8vj
    @SureshKumar-gs8vj Před 2 měsíci

    Super akka nenga

  • @malaravan
    @malaravan Před 2 měsíci

    வாழ்த்துக்கள் 🙏🙏👋👋👍👍

  • @user-cd8sn6yt9o
    @user-cd8sn6yt9o Před 2 měsíci

    Akka super I love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Vetrivel-sg8oo
    @Vetrivel-sg8oo Před 2 měsíci

    Appreciated

  • @kambarmathimathi4313
    @kambarmathimathi4313 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Santhi-dh8zk
    @Santhi-dh8zk Před 2 měsíci

    You are very great

  • @RagulVenkatachalam
    @RagulVenkatachalam Před 2 měsíci

    வாழ்த்துகள்

  • @OVMTV
    @OVMTV Před 2 měsíci

    Congratulations dear Sister

  • @user-iy9nq3sk3o
    @user-iy9nq3sk3o Před 2 měsíci

    Super sister'

  • @Gobii4693
    @Gobii4693 Před 2 měsíci

    Uyire🥺❤️

  • @lenin0450
    @lenin0450 Před 2 měsíci

    Congratulations mam ❤

  • @dhayalan1471
    @dhayalan1471 Před 2 měsíci

    வாழ்த்துக்கள்

  • @user-fo6nm9em1u
    @user-fo6nm9em1u Před 2 měsíci

    வாழ்த்துக்கள் அக்கா 🎉

  • @Pattampoche
    @Pattampoche Před 2 měsíci

    உங்கள் கல்வி சேவை மென்மேலும் தமிழகம் முழுதும் பல்கிபெருக வாழ்த்துகள் @ciniminetv

  • @nagarjun5158
    @nagarjun5158 Před 2 měsíci

    வாழ்த்துகள் அக்கா

  • @jeffinishi6983
    @jeffinishi6983 Před 2 měsíci

    👍👍👍

  • @VijayKumar-er9cz
    @VijayKumar-er9cz Před 2 měsíci

    Ninga eppothum nallarupinga sis ❤

  • @kalaikavi2541
    @kalaikavi2541 Před 2 měsíci

    Congratulations friend ❤❤❤❤❤❤❤

  • @Manoj-fc5md
    @Manoj-fc5md Před 2 měsíci

    Very super sister Apk

  • @geethasss299
    @geethasss299 Před 2 měsíci

    Super ka

  • @neelakandanganeshan6176
    @neelakandanganeshan6176 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் பரமு

  • @fakirmohamed4816
    @fakirmohamed4816 Před 2 měsíci

    Congratulations

  • @neelakandanganeshan6176
    @neelakandanganeshan6176 Před 2 měsíci

  • @ragavan.6890
    @ragavan.6890 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @RavindranV-he1bt
    @RavindranV-he1bt Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @parameshwaritailor
    @parameshwaritailor Před 2 měsíci

    👌👌👌👌👏👏👍🎉🎉🎉🎉🎉