அதிக காற்றிலிருந்து காக்கும் நிரந்தர / நட்டமில்லா வாழை நடவு முறை | Plantain 🌲FOOD FOREST FOREVER.

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2022
  • தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
    Let's break the CZcams Algorithm, Your Likes are the most Important to do this.
    DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
    நன்றி.🌱
    Sometimes I feel sad, when all the useless videos go viral and our video doesn't even reach 10k people.
    But I am sure there are million people need these videos but CZcams does not promote to them as we lag in likes % though our viewers really appreciate our work but not paying attention to hit that LIKE
    So that is the reason, I am in a position to request people to help break CZcams algorithm .. HIT LIKE

Komentáře • 74

  • @gokulrajg6041
    @gokulrajg6041 Před 2 lety +42

    Dowser பாய்ஸ் கு புரிந்துவிடும், பெரியவர்களுக்கு புரிய வைக்க முடியாது nu சொன்னது அற்புதம்😅. எங்கள் வீட்லயும் அதன் பிரச்சனை. இருப்பினும் தொடர்ந்து முயல்வோம் வெற்றி அடையும் வரை 🙏

    • @Rudhrakshasarees
      @Rudhrakshasarees Před 2 lety +4

      Same problem in my house also... I always fail to convince my mother in law😢...

    • @boovank
      @boovank Před 2 lety +1

      Yes my house

    • @balakrishnank7894
      @balakrishnank7894 Před 2 lety +3

      😂🤣 இடையியே பிரித்து மேய்ந்து விடுகிறார்

    • @bakyalakshmi7391
      @bakyalakshmi7391 Před 2 lety +1

      Kongu thamizh super
      Konjam kusumbaana pechum super 👌👍

  • @shankarram3415
    @shankarram3415 Před 9 dny

    கொங்கு தமிழ் அருமை😊

  • @senthilkumarwinsen3
    @senthilkumarwinsen3 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா!!!

  • @rajeevimuralidhara8028

    Very knowledgeable

  • @francisrichard2642
    @francisrichard2642 Před 2 lety

    Super Super Super 👌👏🙌

  • @shanmugamlakshmanan5867

    Superb!

  • @bakyalakshmi7391
    @bakyalakshmi7391 Před 2 lety +2

    Kongu thamizh super idai idaiye kusumbu pechum super 👌👍

  • @padekanumsweethome
    @padekanumsweethome Před rokem

    Arumai Anna, Nandri

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 2 lety +1

    Correct Anubhavam is a big lesson

  • @benurajesh
    @benurajesh Před rokem +1

    anna arumaiyane pesii

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 Před rokem

    Verygood.... Orginal karshakan... 👍👍👍👍

  • @andreaworld2199
    @andreaworld2199 Před 2 lety

    Super ann

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf Před 2 lety +5

    Anna cut and right talk anna, each and every words are very right and true anna, very informative video anna 😊

  • @mr-497
    @mr-497 Před rokem

    Super talking

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 Před 2 lety

    👏👏👏👏👍👍👌👌👌👌🙏🙏

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees Před 2 lety +2

    Anna very informative video... Kandrukal kidaikum idam patri sollungal

  • @swaminathanr9173
    @swaminathanr9173 Před 5 měsíci

    In early days videos he used be humble and polite... his attitude got a big makeover now...🙂

  • @Karthikeyan-my1gx
    @Karthikeyan-my1gx Před 6 měsíci +1

    அண்ணன் பேசும்போது அமைதி படை சத்தியராஜ் மாதிரியே இருக்குதுங்

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 2 lety +2

    ஊடுபயிர் சாகுபடி செய்வது ஒரு வீடியோ பதிவிடவும்

  • @Mallika-yb1bh
    @Mallika-yb1bh Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAVIKUMAR-gv1jp
    @RAVIKUMAR-gv1jp Před rokem

    Namma ooru antha lollu peachu irukkeaa 😅😎🔥👌

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety +3

    விவசாய நிலம் வேண்டும் மேட்டுப்பாளையம் அருகே. தங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்.

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 Před 2 lety +3

    Nan Inga keralavula irukkan rental house il...enga veettu munadi 15 varsam munadi house owner nattu valai ragam...indru varai viruthi agi vanthullathu... palam Palani panjamirtham taste...leaf 2.5 mtr length ...periya maram

    • @smartsadham
      @smartsadham Před 2 lety

      Kandru kidaikuma anna

    • @unavukaadu
      @unavukaadu  Před 2 lety +1

      வாய்ப்பு இருந்தால் அதை பற்றிய விவரங்கள் அடங்கிய காணொளி , ukprojects2021@gmail.com இற்கு Google drive il போட்டு அனுப்பவும்

  • @sethus_garden
    @sethus_garden Před 2 lety

    Anna intha oosi vandu thollai thaanga mudila ...enna thaan panrathu... English marunthu ilama oru theervu sollunga...

  • @ecoschool6210
    @ecoschool6210 Před 2 lety +2

    Pl go Trichy Banana research centre...where you get around 30 desi varieties...

  • @Masa-2318
    @Masa-2318 Před rokem +1

    நாட்டு வாழைக்கன்று கண்டுபிடிப்பது எப்படி.

  • @user-pd4jl8ou4v
    @user-pd4jl8ou4v Před 2 lety +1

    அண்ணா.. தங்கள் தொடர்பு எண் வேண்டும்.

  • @ravikumar1862
    @ravikumar1862 Před rokem

    Ungal karuthukkalai unmaiyel varaverkirom matram ondrea maradhathu aanal namathu munnorgalai tharakuraiyevaga peaa koodathu konjam navadakkam veandum

  • @tikonaq
    @tikonaq Před 2 lety

    Muttu thevai illai aa

  • @ecoschool6210
    @ecoschool6210 Před 2 lety +5

    Pl try Trichy Banana research centre...where you get around 30 desi varieties...

    • @gokulrajg6041
      @gokulrajg6041 Před 2 lety +1

      I'm thinking that they are making hybrid varieties. Im not sure about it but the name "research centre" indicates so. As Nammalvaar follower, not only him! but if you think of your future generation then please go with our country varieties, but not to the one who produces poison in the name of food.

  • @avavbaahshhe1821
    @avavbaahshhe1821 Před rokem

    படமாஇருக்கு

  • @afarmerslife9077
    @afarmerslife9077 Před 2 lety +1

    Is Sevvazhai hybrid??

  • @lavanyat8561
    @lavanyat8561 Před 2 lety

    கொலுக்கட்டை புல் விதை
    என்றால் என்ன

    • @Mo-ui5xi
      @Mo-ui5xi Před 2 lety

      Athu waste madam...don't but...molaikathu

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Před 2 lety +4

    ஆமாங்க திருநேல்வேலியில் எங்க சித்தப்பா விவசாய சங்க தலைவரா இருக்கிறார் இரசாயண முறையில் செய்து வருட வருடம் பயிர் கருகிவிட்டது என்று புலம்புகிறார் மாற்று வழி பயிர் இயற்க்கை விவசாயத்தை பற்றி சொன்னால் ஏட்டு சுரைக்காய் என நம்மையே கலாய்கிறார்,எந்த பயிர்செய்தால் மானியம் கிடைக்குமோ அதை போட்டு கருகிவிட்டது என்று புலம்புகிறார் வயதானவர்களுக்கு சொல்லி பிரயோசனமில்லை சகோ,,

  • @SureshSuresh-bo1zn
    @SureshSuresh-bo1zn Před 2 lety +2

    ௭ஙகள் பகுதியில் நாட்டுராக வழை கிடைக்கும்

    • @DB-df7dm
      @DB-df7dm Před 2 lety +1

      எந்த ஊர் சகோ?

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +1

    Unga kooda suthura thanigaikumar bro poova odichuttu meen amilam yeppadi katturathunu... periya documentary ye potturukaru...neenga poova odikka vendam nu sollreenga yar sollratha kekkalam.... neengaley oru mudivu pannittu sollunga...

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 2 lety +3

      அவர் சொல்வது காய் பெருக்க இவர் சொல்வது தேனிக்களுக்கும் சேர்த்து ,,பாதி பாதி செய்து பாருங்கள் எல்லாமே சுயபரிசோதனைதான் ,,இரண்டு வீடியோக்களின் கருக்களை கவனித்தால் இந்த கேள்வியே எழாது

    • @saieswaranramasamy3094
      @saieswaranramasamy3094 Před 2 lety +1

      Neengalae mudivu pannikonga ungalku 6 arivu iruku thanae

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 2 lety

      @@saieswaranramasamy3094 ithaanaall thaanga solla virubuvathu.....

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 2 lety +1

    Subash balekar vaalai 1000years valarkkalam solraar video parunga serial parkkama CZcams parunga😫

  • @scienceteacher5733
    @scienceteacher5733 Před rokem

    Towser boys 😂😂😂

  • @deepam3363
    @deepam3363 Před 2 lety

    Anna ungal phone number kidaikuma?

  • @artart6025
    @artart6025 Před 2 lety +4

    அண்ணா எங்க வீட்டில் வாழை பழம் மரம் குலை தள்ளி மூன்று மாதம் ஆகப்போகிறது எப்போது வெட்ட வேண்டும் என்று தெரியவில்லை கொஞ்சம் சொல்ல முடியுமா ப்ளீஸ்

    • @anbusivam5106
      @anbusivam5106 Před 2 lety +5

      Palam palukka arabithathum vettalam

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 Před 2 lety +1

      காயில் மடிப்பு இல்லாமல் ஊருன்டையாக இருக்கும் சரியான அறுவடை

    • @நைனா
      @நைனா Před 2 lety

      வீட்டு தோட்டமாக இருந்து பழரககமாக இருந்தால் காய் திரண்டு வரும்போது முதலில் இரண்டு அல்லது மூன்று காய்களை பிட்டு வீட்டில் வைத்து ஒரு வாரத்திற்கு ள் கருகாமல் நல்ல கலரில் பழுத்தால் வெட்டலாம் அவ்வாறு பழுக்கவில்லையென்றால் மறுபடியும் ஒரு வாரம் கழித்து மீண்டும் இதே முறையை பயன்படுத்தவும்.வயல் தோட்டமாக இருந்தால் வியாபாரிகள் பார்த்து வெட்டிக் கொள்வார்கள்.

    • @unavukaadu
      @unavukaadu  Před 2 lety +1

      வீட்டு தேவைக்கு எனில், தாராளமாக மரத்தில் 2 காய்கள் பழுக்கும் வரை விட்டு விடவும்.. அடிக்கடி பறிக்க ஏதுவாக இருக்கும் எனில் அவ்வப்பொழுது கூட பறித்து கொள்ளுங்கள்

  • @GUKNAIR
    @GUKNAIR Před 2 lety +2

    ஒன்னுமே புரியமாட்டேங்குது.

  • @lakshmivenkatrangan129

    வாழைப்பூ,வாழைத்தண்டு வித்து காசு பாக்கலாமில்லை

    • @unavukaadu
      @unavukaadu  Před 2 lety

      try both methods.. ! And calculate the Efficiency

  • @user-sd7bp5ff2x
    @user-sd7bp5ff2x Před 2 lety +4

    பேரியோர்களுக்கு மரியாதை கொடுத்து பேசவும்

  • @saravananmds9213
    @saravananmds9213 Před 2 měsíci

    அதிக திமிரர பேசுகிறான்