Captain Vijayakanth Birthday Exclusive Interview with Dr Kantharaj | Rajinikanth | jalalitha | mgr

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2022
  • #TamilMint #drkantharajinterview #kantharaj_interview #vijayakanthbirthday #Hbdcaptain #captainvijayakanth #stalin #dmk #modi #Annamalai #bjp #ops #eps #admk #tamilinterviewlatest #latestinterview
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online CZcams Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    CZcams : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

Komentáře • 205

  • @TN-ie3oh
    @TN-ie3oh Před rokem +26

    நல்ல மனிதர் கேப்டன்👍👍👍

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před rokem +37

    மனித நேயம் மிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்

  • @rudolphh8129
    @rudolphh8129 Před rokem +70

    மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 Před rokem +26

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் 🎊🎉🎉🎉

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před rokem +12

    விஜய் காந் அண்ணா எப்பவும் அண்ணா தான் 😍👍

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před rokem +8

    "ஊத்தி கொடுத் தி யா நீயி..." 🤣🤣🤣விஜய் காந் அண்ணா 💪💪💪

  • @RameshRamesh-yn3kh
    @RameshRamesh-yn3kh Před rokem +44

    நான் கேப்டன் ரசிகர் என் தலைவர் சிங்கம் நல்லா இருக்க வேண்டும் நலமுடன்வரவேண்டும்

    • @artheeraju8964
      @artheeraju8964 Před rokem

      👍👍👍

    • @palaniamml5488
      @palaniamml5488 Před rokem

      யாராக இருந்தாலும் நம்மளோட உரிமையை விட்டுக் கொடுக்ககூடாது. அது மனைவியாக இருந்தால் கூட. பாவம் அப்படி பட்ட நல்ல மனிதனை உட்கார வச்சிட்டாங்க. நல்லவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. உறவுகள் என்று சொல்லி அனைத்து உரிமைகளையும் பிறரிடம் ஒப்படைக்க கூடாது.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +54

    விஜயகாந்த் நல்ல மனிதர். இந்த பதிவு சரியான பதிவு.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před rokem +3

    சிறு வயதில் இருந்தே நான் விஜயகாந்த் தீவிர ரசிகன்...கட்சியை கலைத்து விடுவது நல்லது...

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +35

    தர்மத்தின் தலைவன் "கர்ணனோடு"
    ஒப்பிட்டு புரட்சிக்கலைஞரை பேசியிருப்பது அருமை....
    அவர் ஒரு நல்ல மனிதர் என்பது
    நிரூபணமாகிறது...
    நன்றி காந்தராஜ் சார்....!

  • @arumairaj9794
    @arumairaj9794 Před rokem +7

    அவர் மீண்டும் நல்லா குணமடைந்து மீண்டும் வருவார்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Před rokem +14

    You are absolutely correct Dr.Sir...🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +17

    Vijayakanth family is ambitious for political & material gains. He is a sick man. He should be let freely to lead a peaceful & dignitified life. He is a not a show case piece to be displayed at a shop or museum. He is a man & a good man at that.

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před rokem +26

    அருமையனா பதிவு நன்றி அய்யா

  • @rengaraj.v6096
    @rengaraj.v6096 Před rokem +6

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 Před rokem +2

    தங்கள் பதிவுகள் எல்லாமே சுவாரஸ்யமான பதிவுகள்.

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 Před rokem +20

    Vijakanth did much without publicity.. Great.

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 Před rokem +6

    Captain valga god bless you with long life ❤️

  • @SuryaSurya-ps3dr
    @SuryaSurya-ps3dr Před rokem +4

    நல்ல மனிதர் கேப்டன்,

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před rokem +59

    விஜய்காந்த்.படத்திலும்.
    ஹீரோ.நிஜத்திலும்.ஹீரோ.
    கருப்பாக.இருந்தாலும்
    முகம்.கண்கள்.அழகாக
    இருக்கும்.உழவன்.மகன்
    படப்பிடிப்பில்.பார்த்துள்ளேன்.

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Před rokem +3

      Super brother
      Excellent
      Vijayakanth sir
      Good man
      Cinema & life

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq Před rokem +3

    Captain.mass. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @s.kamatchi306
    @s.kamatchi306 Před rokem +3

    Captain ❤️❤️❤️❤️❤️

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Před rokem +7

    Your prediction is correct.you are speaking the truth and reality

  • @nunnasundaram2596
    @nunnasundaram2596 Před rokem +8

    Dr. Super💪🙏🙏🙏

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Před 11 měsíci +1

    டாக்டர் என்றும் உண்மையைமட்டுமே பேசுபவர் drவாழ்க,

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem +8

    Indian cinema la Captain mari doop ilamae original a fight pana aal ilai, captain mari vaari vallal yaarum illai, Admk oda thalaimai a captain vathirupar great open speach sir 🤝 😍😢

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 Před rokem +53

    கண்மூடித்தனமாக பேசுபவர் மத்தியில் கண்ணியமாக பேசும் காந்தராஜ் சார் நன்றி

  • @tamil59
    @tamil59 Před rokem +3

    சூப்பர் sir

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 Před rokem +7

    Happy birthday captain

  • @sema5395
    @sema5395 Před rokem +4

    Sir your jewel of tamil Nadu...

  • @mahatimes9165
    @mahatimes9165 Před rokem +3

    Great great man

  • @jayanpp4387
    @jayanpp4387 Před rokem +2

    ஐயா.கேப்டன்.சிங்கம்

  • @saibaba172
    @saibaba172 Před rokem +16

    Super 🔥🌷💐

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +5

    Correct interview.

  • @keyboardguys104
    @keyboardguys104 Před rokem +6

    Bold clear speech

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Před rokem +4

    EXCELLENT INTERVIEW

  • @thenmozhivalli
    @thenmozhivalli Před rokem +6

    MGR ன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலை நிறுத்தவும்

  • @kfphotography4830
    @kfphotography4830 Před rokem +3

    கேப்டன் நல்ல மனிதர்

  • @kooththadidhanasekar5257

    புரட்சித்தலைவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை; மற்றபடி சில வெளிப்படையான உண்மைகளை பகிர்ந்துள்ளார். நன்றி நண்பரே!

    • @stressbursterxd4961
      @stressbursterxd4961 Před rokem

      புரட்சி கலைஞர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

  • @tamil59
    @tamil59 Před rokem +2

    Wright information sir

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 Před rokem +6

    என்னன்னு தெரியல வயசு ஆகி இப்படி பேசுற பாதி விஜயகாந்த் பத்தி புகழ்ற அது நல்ல விஷயம் தான் நல்ல மனிதன் விஜயகாந்த் ரியல் ஹீரோ கடவுள் விஜயகாந்த் நல்ல மனிதன் திமுக எப்படி குடும்ப அரசியல் பண்றாங்க

  • @naveenravi5852
    @naveenravi5852 Před rokem +6

    Unamayana super star vijaykanth sir makkaluku eppo thum voice kydatharu rajini mari odalla.

    • @mydeankhan9526
      @mydeankhan9526 Před rokem +1

      Dei Vijaykanth good person than I agree. Captain a uyarava pesu athavittutu innoru actor a cheap a pesatha thappu . Vijay kanth real name Vijay Raj avaru Rajinikanth a admire panni Cinifield ku vanthathala than VijayRaj a Vijay kanth nu mathikittar

    • @senthilyt7123
      @senthilyt7123 Před rokem

      Kudigara punda da unga vijayakanth

    • @senthilyt7123
      @senthilyt7123 Před rokem

      Ippo umbunapla kidaikuraan daa punda vijayakanth

  • @aaabbb-dh5mp
    @aaabbb-dh5mp Před rokem +58

    அய்யா தயவு செய்து எந்த நடிகரையும் கேப்டனோடு ஒப்பிடாதீரகள், விஜயகாந்த் மாமனிதர் 🙏

    • @kpsy048
      @kpsy048 Před 11 měsíci +1

      அய்யா இல்ல..... ஐயா
      🙏🏼 Please correct your spelling

  • @BalaMurugan-kr1im
    @BalaMurugan-kr1im Před rokem +6

    தமிழ்நாட்டின் சொக்கத்தங்கம்

  • @kpsivam5792
    @kpsivam5792 Před rokem +5

    காந்தராஜ் உண்மையும் பொய்யும் கலந்து கலர் கலராக ரீல் உடுகிறார்

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před rokem +1

    Excellent speech sir what you telling about vijayakanth is absolutely true their family members only torturing him

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před rokem +1

    புலி என்றால் உருமல்.
    ஆனால் அந்தப்புலி மியாவ் என்று கத்தினால்? ,
    இதுதான் வி.காந்தின்
    இன்றைய நிலை.

  • @hitmanrohitsharma837
    @hitmanrohitsharma837 Před rokem +6

    Malathi enga yaa ♥️♥️♥️

  • @rkgokul1
    @rkgokul1 Před rokem +4

    Well said Dr Kantharaj... Because of torturing both rasini,vijaykanth suffered.

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Před rokem

    👌💯💯💯💯💯💯💯💯💯

  • @thenmozhivalli
    @thenmozhivalli Před rokem +5

    Mgr மேல் இவருக்கு ஏன் இவ்வளவு பொறாமை என்று தெரியவில்லை . கம்யூனிஸ்ட் தலைவர் mgr நூற்றாண்டு விழாவில் பேசுவதை இவர் பார்த்தால் நல்லது

  • @malikansari9680
    @malikansari9680 Před rokem +28

    கேப்டன் கட்சி ஆரம்பித்த மேடையிலேயே என் மனைவி நான் செய்யும் நற்காரியங்களை ஊக்கப்படுத்திவருகிறார், அவர் தடுத்திருந்தால் 91லேயே என் சமூகபணி நின்றுபோய் இருக்கும் என்று பதிவு செய்யுதுள்ளார் அய்யா....

    • @ramankotteeswaran9581
      @ramankotteeswaran9581 Před rokem +2

      Thambi Malik vijayakanth is good person but he's wife she is not good quality lady. She is very selfish and here brother also.

    • @skvaradhu
      @skvaradhu Před rokem

      Brother indha kezha thevidiya maganukku enna mariyaadhai ivan enna andha kudumbathula memmberaa

  • @poorani3189
    @poorani3189 Před 10 měsíci

    Captain Pillaigal Ellam Jonjam kuda Avar Appa Mathire Ethilume Vara Mudiyathu . Rajinikanth Mela Enaku periya Varutham

  • @devandevan1749
    @devandevan1749 Před rokem +2

    🇲🇾🤝🙏🏼

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 Před rokem +3

    I have heard that he has fed many people in the film industry, which other film stars are not familiar for. Let God gift vijayaganth with good health. To be honest I have hardly watched 2 movies.

  • @s.r.gopikannan
    @s.r.gopikannan Před rokem +5

    கலைஞர் கருணாநிதி விட்டு கொடுத்து விஜயகாந்த் ஜெயலலிதா அவர்கள் இருவரும் ஜெயித்தார்களாம் யோவ் நீ திமுக வா இல்ல திக வா சுயநலத்தின் மொத்த உருவம் கருணாநிதி😂😂 😂😂😅😅😅😅

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Před rokem +2

    நான் பலரிடம் MGR மற்றும் ஜெயலலிதாவை பற்றி என்னென்ன சொல்வேன்னோ! அதை அப்படியே சொல்லுங்க ஐயா.

  • @venkatvenkat5400
    @venkatvenkat5400 Před rokem +1

    Mgr.

  • @anandsiva4131
    @anandsiva4131 Před rokem +2

    கேப்டன் பட்டி தப்பா பதிவு பண்றீங்க கல்யாண மண்டபத்தை இடிச்சதுனால தான் அவர் கட்சி ஆரம்பிச்சார் என்பது தவறான பதிவு

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 Před rokem +1

    அண்ணாவுக்கு சிலை வைத்தது யாருடா. ஜீவாவுக்கு சிலை வைத்தது யாருடா, எம்ஜியாருடா.....

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Před rokem +2

    Ethikku Sir eppa pathalum MGR e vasai padukireerkal

  • @kannan4101
    @kannan4101 Před rokem

    😥😥😥

  • @Karudan09
    @Karudan09 Před rokem +1

    Oh

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 Před rokem +6

    It's very unfortunate to know,. actor Vijaykant being used for political gains.

  • @selvaraj-zr1nx
    @selvaraj-zr1nx Před rokem +1

    ஏன் கலைஞரை வயதான காலத்தில் அவருடைய குடும்பம் துன்புறுத்தவில்லையா?

  • @RajKumar-er5lj
    @RajKumar-er5lj Před rokem +10

    Vijayakant is always great...ivaan oru loosu

  • @ravichandranravichandran7046

    Adi kantha

  • @vegisami7316
    @vegisami7316 Před rokem +24

    கட்சி தொடங்கியது எந்த ஆண்டு,
    மண்டபத்தை இடித்தது எந்த ஆண்டு காந்தத்திற்கு உண்மையை ஈர்க்கும் சக்தியை இழந்து ஞாபகமறதி அதிகமாகி விட்டது.

    • @sundart2392
      @sundart2392 Před rokem

      அவன் ஒரு இயக்கத்துக்கு ஜால்ரா அடிக்கிறான்...ஹண்டே அவனை கண்டிச்சா நல்லது...இல்லாட்டி பொய் பேசியே பயித்தியமாயிடுவான்

    • @nilaadreams9386
      @nilaadreams9386 Před rokem +2

      Niraiya naainga ipdi dhaan kadhai solludhu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem +1

      Ippallam vaaik kozhuppuththan!

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 Před rokem

      80 கோடி மண்டபத்தை இடித்து 8 கோடி நஷ்டஈடு கொடுத்தான் திமுக காரன். ஜெயலலிதா வியூகம் அமைத்து விஜயகாந்தை வெற்றி பெற வைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமரவைத்து திமுகவை 3ம் இடத்திற்குத் தள்ளினார். கிழவன் முழுப்பூசணியை சோற்றில் மறைத்து நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறான்.

    • @yuvikarthikaishwarya1061
      @yuvikarthikaishwarya1061 Před rokem

      Avar sonnathu 100% unmai

  • @kumarkumarseetha4695
    @kumarkumarseetha4695 Před rokem +1

    Pudingi mandabatha udachathukka katchi aarambichaaru katchi aarambichathukku appuramthaaya mandabatha udachaanga nee unathu suyanalathukku pesura manasaatchya thottu pesu ethuvaairundhaalum

  • @poorani3189
    @poorani3189 Před 10 měsíci

    MGRaruku Varisu illai Varik Koduthar Captain nuku Varisu Irunthum Varik Kodutha Vallal Avar Ezhuthu Vanthal ( Pazhyamathiri) Naduku Evvalavu Nanmaigal Seivar

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 Před rokem +7

    ஐயா, எங்களுக்கு கேப்டன் முக்கியம் ரசிகர்கள் & தொண்டர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே வெளியே அழைத்து வருகின்றனர்.
    சரிவர கேப்டன் பற்றி உங்களுக்கு தெரியவில்லை.
    கட்சி ஆரம்பித்தது மண்டபத்திற்காக இல்லை மக்களுக்காகவே.
    கேப்டனைப் பற்றி காந்தராஜிக்கு கவலையில்லாமல் இருக்கலாம் தேமுதிக மீண்டும் வரும் வருவோம்.
    கேப்டனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @muruganpoongavanam4237
    @muruganpoongavanam4237 Před rokem +2

    டே டே போதுண்டா தம்பி

  • @mydeankhan9526
    @mydeankhan9526 Před rokem +3

    Dei Vijaykanth good person than I agree. Captain a uyarava pesu athavittutu innoru actor a cheap a pesatha thappu . Vijay kanth real name Vijay Raj avaru Rajinikanth a admire panni Cinifield ku vanthathala than VijayRaj a Vijay kanth nu mathikittar

  • @greatgood5321
    @greatgood5321 Před rokem

    Exactly sivajirao Vida vijaykanth Best.

  • @swetharubansswetharubans227

    Enaku therinji Vijayakanth sir Ku ootu vilama ponadhe avanga wife than karanam

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před rokem +2

    MGR latchathil oruvar

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +3

    பேச்சை பாரு பேச்சை எம்ஜிஆரை குறை சொல்லி உன்னை யாரு பேச சொன்னாங்க நீ பல பேருக்கு உதவி செஞ்சு புடுங்குன மாதிரி
    கேப்டனுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊

  • @balasolai1904
    @balasolai1904 Před rokem +1

    Captian.kassie.tuvakkapatta.nall.sptampar.14.2005.kalyana.mattapam.etikka.patta.nall.may.16.2007..terusaka.anna

  • @johnsonv2303
    @johnsonv2303 Před rokem +1

    நடு நிலையாக பேசுகிறார்

  • @muruganpoongavanam4237
    @muruganpoongavanam4237 Před rokem +3

    ஆமாம் வந்துட்டார் உலக உத்தமன் டே போடா

  • @kajamohaideen8985
    @kajamohaideen8985 Před rokem +6

    Vijayakanth avarkalin intha nilaikku karanam avarathu manaivium-maithunarum than karanam(piremalatha-suthish)

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 Před 11 měsíci

    I accept his views on Vijaykanth but this blabbermouth degrading MGR who still lives in the heart of Tamil masses is totally unacceptable!
    Vijaykanth himself openly declared on many occasions his love for MGR and how inspired was he to follow in his footsteps to continue his legacy!

  • @poorani3189
    @poorani3189 Před 10 měsíci

    Ella Edathilum Sirithuk Kondey Pesarangale Prema Lathi Athu Eppadi Captain ponal Nam Eshtathuku Irukkalam Enra Ennamo?

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před rokem

    my.leadar.mgr.great

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před rokem +5

    Vijayakanth is a good person.he has helped a lot to cine people and common people. This tendency he inspired from MGR only. MGR is a role model to all. But Dr. Kantharaj as usual finds fault with MGR.he must change his mind.

  • @muruganpoongavanam4237
    @muruganpoongavanam4237 Před rokem +2

    தன் சாதிக்காரனை தூக்கி பிடிக்கிறான் பாருங்க தமிழர்களே

  • @BalaMurugan-kr1im
    @BalaMurugan-kr1im Před rokem +2

    இந்தியாவிற்கு ஒரு காந்தி அடிகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாய் தமிழ்நாட்டிற்கு முத்துராமலிங்க தேவர் ஐயா திரு காமராஜர் ஐயா பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்கள் அடுத்து தமிழ்நாட்டின் தன்மான சிங்கம் என்றால் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před rokem

      Gandhi, Nehru, Indhira, Rajive,Evr, Anna, kalainger, kamarajer, sivaji, M. K. S.,Ragul ji...

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 Před rokem +1

    Kaption nalamuden erukanum thiru kantharav solvathu mutrilum unmai

  • @seenivasans6789
    @seenivasans6789 Před rokem

    valka captain

  • @spraja5874
    @spraja5874 Před rokem +1

    Side gapla DMK best nu adikria ya

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Před rokem +6

    Human rights abuse which nobody is observing, it is shame to see how his wife and macchan are miss using his popularity for their political gain.
    Very very sad.

  • @thanalakshmi2546
    @thanalakshmi2546 Před rokem +3

    Muttal katchi arambichathuku apram tha mandabam idikapattathu daa

  • @kalidast1740
    @kalidast1740 Před rokem +1

    Captaine pathi ungalikku seriya theriyale

  • @madhumohan520
    @madhumohan520 Před rokem

    Uy

  • @kavinsivani.t1433
    @kavinsivani.t1433 Před rokem

    Thappa paesathinka captain ah

  • @chandrasekaranpalanivel5072

    Intha kaalathile parattai thalaingal thaan athigamper nadikka varugiraargal

  • @umpathyb4974
    @umpathyb4974 Před rokem +2

    Sir mgr is only selfish doner this speaker is limited minded person.

  • @kesavankannan6180
    @kesavankannan6180 Před rokem +3

    இந்த கிழம் எல்லா இடத்திலேயே விளக்கு பிடிக்குது

  • @toothlessandlightfury4228

    அரசியல்