பூஜை அறை எப்படி அமைய வேண்டும் | Vastu | Episode- 3 | M S RAMALINGAM ASTROLOGER & VASTHU CONSULTANT

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • M S Ramalingam Astrologer & Vasthu Consultant, No.2/5, 63rd Street, 11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +914424743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com, Web: www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com
    #astrology #Vastu #Horoscope #corner #kundli #msr #solareclips #astrologer #sun #moon #life #earth #Bhoomi #future #prediction #money #love #wealth #health #job #uk #education #uae #usa #uk #france #germany #chennai #tamilnadu #india #karnataka #kerala #USA #UAE #singapore #vijay #malaysia #tamilnadu #Telungana #indianastrology #tamilastrologer #astrologyvideos #Solarsystems #astro #astrologyposts #spirituality #astrologia #zodiacsign #numerology #zodiacmemes #vastu #Marriagematching #Astronaut #birth #poojaroom

Komentáře • 240

  • @ramlakshmi4021
    @ramlakshmi4021 Před 2 lety +10

    மிக அருமையான தகவல் சார்...மனதிற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்....

  • @sundarlingam5161
    @sundarlingam5161 Před 5 dny +1

    அருமையான பதிவு . ஐயா வாழ்க.

  • @mariamariyee1661
    @mariamariyee1661 Před 4 lety +8

    Sir... thank you so much..... I'm from Malaysia.. change my poojai room....to south West....i get it job in one week...I'm so happy... thank you so much sir..I can feel the different in my life....

    • @kareshasvin3511
      @kareshasvin3511 Před 3 lety

      Mam...i am also trying to get new job...now which face we want to keep swamy photos...like..north or east..

    • @SureshKumar-rv9tn
      @SureshKumar-rv9tn Před 2 lety

      ..čvor (mmmb

  • @manilic3531
    @manilic3531 Před 3 lety +5

    நன்றி🙏💕🙏💕 தாங்கள்🎉🎊🎉🎊 கூரும் வாஸ்து குறிப்புகள்💡💡 அனைவருக்கும் புரியும் என்று👉👉 எனக்கு தோன்றவில்லை பொருமையுடன் தெரிந்ததுக்கொள்ளமுன்வறவேண்டும.

  • @nachiyappannachiyappan2377

    Vanakkam sir,
    Sir,we have listen all your vastu updates,all are very useful. Kindly recommend vastu tree for our east facing house. And also we have vastu problem.

  • @bharathiravi8049
    @bharathiravi8049 Před 4 lety +8

    நன்றி ஐயா, நல்ல பயனுள்ள பதிவு

  • @myleshmom..
    @myleshmom.. Před 3 lety +3

    Thank you sir my doubt was cleared now I m happy

  • @user-fe8do1ex1y
    @user-fe8do1ex1y Před 3 lety +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @bhanupriyaa2147
    @bhanupriyaa2147 Před 2 lety +3

    மிக அருமை சார் எங்கள் வீட்டு வாசல் வடக்கு பார்த்து இருக்கிறது பூஜை அறை வடகிழக்கு மூலையில் உள்ளது ஆனால் எங்கள் பூஜை முறை கிழக்கு பார்த்து இருக்கிறது சாமி படங்கள் விளக்குகள் மேற்கு பார்து வைத்து இருக்கிறோம் இது சரியான முறையா என்று கூறுங்கள்

    • @pchandirakalachandra9164
      @pchandirakalachandra9164 Před 3 měsíci

      ஐயா
      கிழக்கு பார்த்த வீடு
      கதவு வாசல் நேரே உள்ளது.
      இந்த இடத்தில் பூசை அரை வைக்ககூடாது
      தென்மேற்கு சுவரில் வடக்கு பார்த்து வைக்கலாமா.அல்லது
      கூடத்தில் மேற்கு சுவரில் உள்ள அலமாரியில் வைக்கலாமா.
      எனக்கு விளக்கம் தாருங்கள்

  • @jeyavathanykathanayakan6826
    @jeyavathanykathanayakan6826 Před 10 měsíci +1

    Ayya unkaludaiya t. P nampar poduvirkala pala kelvikal kedkavendum p/s❤❤

  • @charumathivaidyanathan9844

    வணக்கம் ஜி வாழ்க வளமுடன் இந்த பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி ஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 Před rokem +2

    Thank you so much sir🙏🙏🙏🙏🙏

  • @YOGANchinnaiya
    @YOGANchinnaiya Před 5 měsíci +7

    உங்கள மாதிரி பத்து பேரும் பத்து விதமா சொல்லுறீங்க எதா நம்புறது

  • @kayalvilisivagnanam9032

    Very nice My house is perpect much with you.I am so happy

  • @maniradha6812
    @maniradha6812 Před rokem +2

    நான் இப்போது பூஜை அறை கட்ட போகிறேன் அதற்காக 20 வீடியோவுக்கு மேல பார்த்து விட்டேன் இதனால் தலை வலியே வந்துட்டு. இப்போ உங்கள் வீடியோ பார்த்து திருப்தியா இருக்கு குழப்பம் நீங்கியது. ஆனால் வெளிச்சம் வர கூடாதுதான். நாங்க பனை மரத்தோடு பூஜை அறை எடுக்க போகிறோம் அதற்கு மேலே வெளிச்சம் விட்டுதான் கட்ட முடியும்.இதை அம்பாளிடம் உத்தரவு கேட்டுதான் செய்கிறேன். உங்க வீடியோ கேட்டு திருத்தியாக இருக்கிறது.

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 Před 3 lety +2

    அருமையான விளக்கம் அளித்தீர்கள். நன்றி ! ஐயா.

  • @vrajan8022
    @vrajan8022 Před 2 lety

    Thank you Sir.It is very useful for us.

  • @punithagovindasamy3816

    Thank you sir... It was clear my worries

  • @sanjeesanjee5279
    @sanjeesanjee5279 Před 2 lety

    Thank you Sir. It is very useful

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Před 2 lety +1

    Nan thenmerkil poojai shelf veika porean sir, ungal padhivu usefully iruku thank u sir

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 Před 2 lety

    ரொம்ப நன்றி அய்யா....சந்தோசம்

  • @chellamuthukomarasamy7420

    Very nice& Short sweet

  • @aparajithshantha1064
    @aparajithshantha1064 Před 3 lety +5

    Sir drawing pottu sonna easy ya irukum

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos Před 3 lety +1

    Good information

  • @jrmalikai2866
    @jrmalikai2866 Před rokem

    ஐயா உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி நேர் மேற்கு நேர் கிழக்கு நேர் வடக்கு நேர் தெற்கு இது ஒன்றும் எனக்குப் புரியவில்லை ஐயா தெளிவாக சொல்லவும்

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 Před 3 lety +1

    Thanks Sir

  • @balamanikandan412
    @balamanikandan412 Před rokem

    மகிழ்ச்சி ஐயா நல்ல பதிவு❤

  • @srithirumalaijewels5920
    @srithirumalaijewels5920 Před 3 lety +3

    அய்யா சூரியனும் ,சந்திரனும் சுத்துறதில்ல அப்போ கிழக்கை பார்த்த வீடு மதியம்2MANI அளவில் எந்த திசைநோக்கி இருக்கும்

  • @gopishnathan239
    @gopishnathan239 Před 2 lety +1

    Sir, double or triple bedroom ku hall, kitchen, pooja room, common bathroom, hand wash ku one design make pani video podunga ...

  • @deepahari9835
    @deepahari9835 Před 2 lety +6

    ஐயா என் வீடு மேற்கு பார்த்தவீடு என் பூஜை அறை ஈசானிய மூலையில் வைத்து உள்ளாம் ஆனால் சுவாமி மேற்கு திசையில்தான் வைத்து பூஜை செய்ய வேண்டி உள்ளது நான் மேற்கு திசை வீட்டில் இவ்வாறு பூஜை செய்யலாமா

    • @ever3695
      @ever3695 Před 5 měsíci

      செய்யலாம் , நார்த் சைட் எல்லாம் அப்படித்தான்

  • @aswinibaskaran5145
    @aswinibaskaran5145 Před měsícem

    Sir white colour pooja unit is advisable or should be dark like brown or wood colour...to keep the pooja unit dark...

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 Před 4 lety +5

    அருமையான பதிவு🌟🌟🌟🌟
    From srilanka

    • @geethapradeep3939
      @geethapradeep3939 Před 3 lety +1

      Thank you sir. You cleared my doubts sir.🙏🙏🙏🙏

  • @yamunasridhar63
    @yamunasridhar63 Před rokem

    Arumai ayya. Nandri

  • @sarabairavisarabairavi8311

    Rompa thanks sir

  • @thanigaivelthanigaivel6271

    Thank u sir then merku poojai room vaikka koodathunu kulappittanga.

  • @m.devaki4989
    @m.devaki4989 Před 2 lety

    நன்றிகள் ஐயா 🙏

  • @sheelasanjith9606
    @sheelasanjith9606 Před 18 dny

    Sir, ippa yenna veetlaa north East pooja room directionlaa irukku, pooja room enter panrthu near bath room irukku, veetlaa finance, kadan problem overaa irukku, , yenna pannalam

  • @saravananpl22
    @saravananpl22 Před 2 měsíci

    Sami padam which direction in
    A simple house... No puja room... Apartment

  • @parthis2829
    @parthis2829 Před 3 lety

    Thanks

  • @myazhagukutty2042
    @myazhagukutty2042 Před 5 měsíci

    Ayya
    Then merkku paguthiyil pero ullathu
    Anga self irukku athula Pooja padam vatchu kumpidalama

  • @sandhyasandhya9607
    @sandhyasandhya9607 Před 3 lety +1

    Hi sir I'm very happy after seeing your video because I'm Arthi Ashok women who sitting in my office
    I have started my own business this month I'm kept my pooja stand in sw direction it facing north direction is right sir
    If you reply for my query means I will be so happy sir
    Because I struggle to start my studio sir this month only I completed and seated in my MD seat

  • @ramaniramani297
    @ramaniramani297 Před rokem

    Super thelivana vilakkam

  • @SivaSiva-sc6zj
    @SivaSiva-sc6zj Před 2 lety

    Thang you sir

  • @sakthipragash5447
    @sakthipragash5447 Před 3 lety +2

    Ayya nee solra mathiri Partha Eest pakkam pooja room vacha .. apuram betroom enka podurathu...

  • @user-lw8hx1hy2q
    @user-lw8hx1hy2q Před 2 lety +2

    கிழக்கு நோக்கி...வடக்கு மத்திய பகுதியில் பூஜை அறை வரலாமா??

  • @malarkodigowrishankar4288

    ரெண்டு bed room ku நடுவுல Pooja room podalama sir. அதாவது தென்மேற்கு bedroom and வடமேற்கு bedroomkum இடையே

  • @duraiyt5439
    @duraiyt5439 Před 2 lety +1

    Sir thenmerkil pooja room iruntha kudumba thalaivarukku pirivu or maranam varumunu soldaragga yenakku ore kuzhappama irukku sir so please answer me sir

  • @brammachakraa3489
    @brammachakraa3489 Před 3 lety +2

    மிகவும் அருமை ஐயா

  • @balakalpu543
    @balakalpu543 Před 8 měsíci

    Dear sir my "veettu vasal is at north west dn."
    My husband sundaram by name
    Kadaka rasi, ayilyam star.
    Mine is chitthirai, thulam rasi.
    Ever since i got married we four are never together.
    My two daughters abroad both in opposite directions only .
    Myself and my husband due to his business and my central govr transfers not at all together.
    My age 70 yrs and he is 77 yrs now.
    This house is a new house.
    Where to keep my pooja room
    Please tell me sir.
    Bless me sir, please.

  • @sivaprakasam1996
    @sivaprakasam1996 Před rokem

    You please put a video for Lift

  • @RameshkumarRameshkumar-te8vi

    Super 👍 sir

  • @iback1992
    @iback1992 Před 2 lety

    Bed room vasthu size inner size kanuka illayhi out side Kanuka, plz tell how caluclate vastu inner side,,,(wall to wall ) size see or wall out side see

  • @anusuyav8522
    @anusuyav8522 Před 8 měsíci +1

    மாடிப்படி ஒட்டி பூஜை அறை வைக்கலாமா

  • @jsuganya945
    @jsuganya945 Před 3 lety +6

    Good sir neengalea inooruu video LA thenmearkku LA bedroom varanumnu solli irrukeenga but Ipoo pooja room vaikalamnu soolreenga which is correct

  • @vgkrishgkm
    @vgkrishgkm Před 3 lety +2

    Sir,
    One big worry,
    SW pooja room means how to plan bed room.Then pooja room will come inside the Bed room?.Please suggest to plan this.
    Next if we have east facing house ,entrance to be at NE corner.Then there will be no place for Pooja room there.When give some room at NE for Pooja entrance not possible by east facing practically because, all family people cannot stand in front of God .
    Need some sketch with explain.

  • @soundsekar6902
    @soundsekar6902 Před 2 lety

    Sir, vadakku partha veetu, south east kitchen, next Pooja room., south west bedroom vaikkalama

  • @murgangan6065
    @murgangan6065 Před 3 lety

    swamijji good msg thanks

  • @redfuji5967
    @redfuji5967 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி

  • @user-lc7nt6hh4e
    @user-lc7nt6hh4e Před rokem

    ஐயா எங்கள் வீட்டின் தெற்கு ஒரு படுக்கைஅறை மற்றும் வடக்கு படுக்கைறை இதற்கு இடைப்பட்ட பகுதியில் பூஜை அறை தெற்கு அறைக்கு பக்கத்தில் மேற்கு ஓரமாக கிழக்கு பார்த்து பூஜை அறை அமைக்கப்போகிறோம் அப்படி அமைக்கலாமா

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 Před 2 lety

    Sir...pooja arayil 5 head Naga stachu vaith pooje pannalama please reply me

  • @brahm1952
    @brahm1952 Před 5 lety

    Namaskaram. Pictures of dieties. Which directions it can face. One is facing East. What is other alternate directions. Thanks in advance.

  • @user-lt7pi2ib1r
    @user-lt7pi2ib1r Před 2 lety

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @kidsplaystation4938
    @kidsplaystation4938 Před 2 lety

    Engal veetil Vadakizhakku Pooja room undu but therku vasal itherku parikaram unda

  • @sujathae9385
    @sujathae9385 Před rokem

    Sir thenmerkil Pooja cupboard vaityu athu entha thisai parka vendum north pakkanuma illa east pakkanuma?? Pls reply...

  • @tnpscandtrbinformation7910

    Sir betroom la cuboard vaithu screen. Pottu poojai pannalaama

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 Před rokem +2

    சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Před rokem

    சார் எனது வீடு தெற்கு வாசல் வீடு கன்னி மூலையில் பெட் ரூம் இருக்கும் ஈசான்ய மூலையில் தான் பூஜை அறை சரியான முறையில் வருகிறது ஆனால் பூஜை அறை வாசல் தெற்கு நோக்கி தான் வைக்க வேண்டும் வேறு எந்த வித வழியும் இல்லை என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்🙏🙏🙏

  • @rajendranjalakam3743
    @rajendranjalakam3743 Před 3 lety

    Iya neenga solrathu thavarunnu theriyithu ellorum vadamerku than nallathu solranga

  • @anbudanannapoorani1374

    Iya nanga rent house la irukkom anga thenmerku moolaila bed room irukku bedroom la thenmerku moolaila Pooja rack irukku appadi use pannalamanga sir

  • @saravanaKumar-gi8oh
    @saravanaKumar-gi8oh Před 3 lety +10

    ஐயா தென்மேற்கு அறை 10×11 என்ற அளவில் உள்ளது. அந்த அறையில் சுவாமி படங்களை வைத்து வழிபடும்போது அந்த அறையில் பீரோ மற்றும் கட்டில் போடலாம்ங்களா? ?

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 Před 3 lety

    Mikka nandri sir 🙏🙏🙏
    Naanga ida vasathi karanama irumbu pettagathin mella oru mara palagai la south West swaami padangal vaithu poojai pannurom intha murai sariyanatha please sollunga sir 🙏🙏

  • @prabhavenkatsubramanian6570

    Sir, engal veetil hall il swamy room ulladhu. Vadukku pathu iruku. Swamy room mayle loft iruku.. enna seiyalam sir.

  • @achusanju3775
    @achusanju3775 Před 2 lety

    Sir.. our house facing in west direction as per vastu..but no space to fit pooja stand ..can we place it under a staircase or dining room please reply sir🙏

  • @radhakumaravel
    @radhakumaravel Před rokem

    Ayya, southwest la bedroom varanum nu solrenga apo bedroom la epadi ayya pooja room vekkuradu... Plz solunga confusion ah iruku...

  • @sabarishkrishna141
    @sabarishkrishna141 Před 2 lety

    Hello sir enga veedu therkuu partha vasapadi Sami photos vadaku disai nooki veikalama

  • @anburaj1461
    @anburaj1461 Před 2 lety

    Hi sir enaku oru santhegam sir ennoda veedu kilakku.parththa idam sir athuku pooja arai epdi amaikanumnu therila sir pls konjam sollunga pls pls pls sir

  • @rajumahi5930
    @rajumahi5930 Před 2 lety

    Sir, vadakilakku thalaivasal nk,sir,itharku pooja room enke varunka,sir

  • @manimegalair3934
    @manimegalair3934 Před rokem

    ஐயா எனது பூஜா Cuboard மேற்கு பார்த்து இருக்கிறது மேற்கு முகம் பார்த்து விளக்குகள் ஏற்றலாமா ஆனால் எங்கள் வீடு கிழக்கு முகம் பார்த்து இருக்கிறது

  • @swedhasivakumar
    @swedhasivakumar Před 3 lety +2

    Sir,vanakkam.nanga veedu kattalanu irukkom.yenga manai south parthu irukkum.1.5 cent.ground flourla samayal room,bathroom, veetukkulla staircase venum.1st floula 2 bedrooms and attached bathroom venum sir.yengalukku plan sollunga sir.

  • @dhanasekaranmail2073
    @dhanasekaranmail2073 Před 2 lety

    25*50 மனை 22.5*48 அளவில் வீட்டின் மனையடி சாஸ்திரம் உட்படி அளவு கொடுங்கள் ஐயா

  • @nagashri1174
    @nagashri1174 Před 2 lety

    அய்யா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எனக்கு பூஜை ரூம் என்று எதுவும் இல்லை ஆனால் வடமேற்கு மூலையில் தலை வாசலுக்கு நேராக இடம் உள்ளது அங்கு நான் சாமி படங்கள் வைத்து பூஜை seiyalama

  • @ashokputtappa6307
    @ashokputtappa6307 Před 2 lety +1

    Hi sir pls explain with sketch that we better understanding thank you

  • @srajendran2328
    @srajendran2328 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @bhagyalakshmi1652
    @bhagyalakshmi1652 Před 4 lety

    Thx u sir south face en house na east and west facing pooja room vachekalama pls tel me sir

  • @r.pradeepa.pavithra
    @r.pradeepa.pavithra Před 3 lety +1

    10ku11roomil kattil, beero, poojabeero eppadivaipathu

  • @redna100
    @redna100 Před 2 lety

    Sir can you explain manayadi sashtram ,whether it is inside dimensions or outer dimensions (thickness of wall included)

  • @selvibaskar3026
    @selvibaskar3026 Před 3 lety

    Sir can keep pooja room inside the kitchen east face house

  • @ushavijayakanth7870
    @ushavijayakanth7870 Před 2 lety

    வணக்கம் சார் என் கணவ ருக்கு ஜாதகம் பார்த்து பெயர் வைக்க வில்லை (விஜயகாந்த்,ரிஷப ராசி),பிறந்த நாள் பார்த்து பெயர் வைத்த பெயர் தணிகை வேல்,துலாம் ராசி இவருக்கு எத்திசையில் தலை வாசல் வைக்கலாம் சார்

  • @saideebiga6976
    @saideebiga6976 Před 2 lety

    Hall la vada mayrku thisai ila therku facing la pooja room varalama ayya

  • @prabhaprabha8362
    @prabhaprabha8362 Před 2 lety

    Thenmeriku pooja room ku vasali vadaku parathu irukalama sir

  • @loganathanp8525
    @loganathanp8525 Před 4 lety

    Ayya en vidu kizhakku patha vidu thenn kizhakil samayal arai. Samayal araiyinul kizhaku paratha thani vasapadi vaithu Vullen. Samal araikul Bujai arai vullathu mattrum aduppu bujai ku niraga vullathu. Ayya evai sariya.

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 Před 4 lety +4

    அருமை ஐயா.from srilanka 🙏

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 Před 3 lety +2

    ஐயா எங்கள் வீட்டில் பெருமாள் விக்ரகம் உள்ளது. சாமி ரூமிலேயே சிங்க் வைத்துக் கொள்ளலாமா. பூஜை அறையிலேயே கரண்ட் அடுப்பு வைத்து நைவேத்யம் செய்யலாமா. தயவுசெய்து பதில் கூறி உதவுங்கள் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன் அனைவரும்.

    • @vikram5860
      @vikram5860 Před 2 lety

      What is ur doubt madam?

    • @vikram5860
      @vikram5860 Před 2 lety

      Keep idol and samy vigraham @ south west corner facing east direction

    • @hemaherbalcare7003
      @hemaherbalcare7003 Před 2 lety

      சுவாமி அறையிலேயே நைவேத்தியம் சமைக்கவும் விக்ரகங்கள்
      சுத்தம் செய்ய சிங்க் வைத்து க்கொள்ளளாமா

    • @vikram5860
      @vikram5860 Před 2 lety +1

      Put a separate wooden door with bells vilaku poruthum pothu and at prayer times open panunga micha time Pooja room should be closed deepam epothum eriyura mathiri pathukonga in agal vilaku

    • @vikram5860
      @vikram5860 Před 2 lety

      @@hemaherbalcare7003 that should done at a separate place... don’t have sink @Pooja room Hema madam

  • @AKElectricals-hq1dm
    @AKElectricals-hq1dm Před 2 lety

    Ayya vadakku patu vasapadi vakkallama

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 Před 3 lety +1

    ஐயா வணக்கம் தங்கள் பதிவு அருமை
    மேற்கு பார்த்த வாசல் சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா
    தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் ஐயா.நன்றி!

  • @chithravenkatesansaivenkat1570

    sir our pooja room is in the middle of the house facing east is it okay

  • @nagalathamagudi6359
    @nagalathamagudi6359 Před 3 lety +3

    Sir 🙏,our house is facing west,in south west master bedroom, in south east kitchen and in between this we set pooja room facing east to kitchen....is this ok sir plz reply

  • @chandraganesan886
    @chandraganesan886 Před 3 lety +2

    Kitchenil irunthu poojaroom pokalama¿ Sir

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 Před 2 lety

    Vada metkil vaika solranga correct ah vaikalama sir?

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 Před 3 lety

    நேர் மேற்கு நேர் வடக்கு என்று கூறுகிறீர்கள் அது மட்டும் புரியவில்லை ஐயா. இப்போது வீடு கட்டிக்கொண்டிருக்கோம்.அதனால் தயவுசெய்து விளக்கமாக கூறுங்கள்.நன்றி.