உன்னுடைய இந்த வலிக்கு பின்பாக ஒரு நன்மை இருக்கிறது l Pr. Johnsam Joyson Message l FGPC Nagercoil

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • Some miracles are happened after the problems

Komentáře • 168

  • @PraiseyHepzi-sp91
    @PraiseyHepzi-sp91 Před 26 dny +63

    காரணமே இல்லாமல் எல்லாராலும் பகைக்கப்படுறோம் அப்பா. 😭😭. இந்த வேதனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா.

    • @PraiseyHepzi-sp91
      @PraiseyHepzi-sp91 Před 26 dny

      Amen appa🙏🏻🙏🏻

    • @sudhaarivu4584
      @sudhaarivu4584 Před 24 dny

      Yes yesaappa pls help me entha situation engala vittu poganum

    • @alexiaimmaculate6839
      @alexiaimmaculate6839 Před 24 dny +2

      Rejected or hated by people... Don't worry... This is a very gud sign... God has chosen you..... 🔥

    • @Abi-jw6qz
      @Abi-jw6qz Před 24 dny

      🥺🥹

    • @koreandramas4969
      @koreandramas4969 Před 21 dnem +1

      Elarume nadikiraga esapa en kolandhaya kapatha elarum kudaum pagai aguren enakku oru boy baby a kudunga pa

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Před 26 dny +27

    இயேசப்பா என் அழுகையை உங்களுக்கு தெரியும் இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா

  • @defisamchannel1135
    @defisamchannel1135 Před 25 dny +23

    என் அழுகையையும், என் மன வலியையும் சந்தோசமாக மாற்றபோகிறதற்காக ஸ்தோத்திரம்.

  • @Prisonsamuel
    @Prisonsamuel Před 25 dny +16

    என்னுடைய துக்கத்தையும் சந்தோஷமாக மாற்ற போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 Před 25 dny +10

    கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை கொடுக்கப்பா உமக்கு இது லேசான காரியம்

  • @sreejaa3670
    @sreejaa3670 Před dnem +1

    ஏற்ற நேரத்தில் கர்த்தர் எனக்கு கொடுத்த செய்திக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @VanithaVanitha-vx9lo
    @VanithaVanitha-vx9lo Před 26 dny +13

    எனக்கு மிகவும் வலி தாங்க முடியாமல்தான் தவிர்த்து போகிறேன் அப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Před 26 dny +17

    இடக் காரியத்திலும் கடன் பிரச்சினையிலிருந்தும் ஜெயத்தை கொடுங்கப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இனி கடன் வாங்காமல் இருக்க உதவி செய்யுங்க இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா

  • @user-qv7tj3vg2l
    @user-qv7tj3vg2l Před 26 dny +11

    நிச்சயமாகவே நீர் செய்யப்பபோகிற நன்மைக்காக தயவுக்காக ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @Mery-om8cj
      @Mery-om8cj Před 25 dny +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhanantha5207
    @sudhanantha5207 Před 25 dny +21

    எனக்கு ஒரே ஒரு மகள் அவள் இறந்து வட்டாள் ஒரு மாதம் ஆகிறது ஆனாலும் கர்த்தருடைய கிருபையால் அந்த வேதனை நீக்கி எனக்கு மறுபடியும் குழந்தையை தருவார் 😢 ஆமென்

    • @estherreji8196
      @estherreji8196 Před 24 dny +1

      Amen

    • @idacarolin5536
      @idacarolin5536 Před 20 dny

      Amen

    • @arulraj4468
      @arulraj4468 Před 15 dny +1

      நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை❤

    • @lukkaslukas4255
      @lukkaslukas4255 Před 12 dny

      Ammmen

    • @jemimachristy8381
      @jemimachristy8381 Před 11 dny +2

      இரட்டிப்பாக நன்மைசெய்ய தேவனால் கூடும்

  • @KaviNila-gl7wt
    @KaviNila-gl7wt Před 25 dny +5

    ஏசப்பா எப்படியாவது என் குடும்ப சூழ்நிலைய மாத்துங்க... என் கணவர் மாறனும்...... ரட்சிக்க படனும்..... வீட்டில் சாப்பிடணும்..... பிரிவினை மாறனும்........ Please ஏசப்பா செய்யுங்க....... எனக்கு மனைவின்ற response கூட இல்ல.....😭😭😭 என்னைய வாழ வைங்க ஏசப்பா........ நீங்க தான் ஒரு அற்ப்புதம் செய்ய முடியும்

  • @thavamanipaulmaninathan6219

    அப்பா உமக்கு நன்றி என் கண்ணீரை காண்கிற தேவன்.❤ எனக்கு செய்யபோகிற❤ நன்மைக்காக ❤ நன்றி❤ அப்பா 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @lanceyrodrigues3224

    Yes my LORD,YOU ARE SEEING OUR TEARS.
    THANK YOU LORD

  • @mohang1883
    @mohang1883 Před 18 dny +1

    Praise the Lord 🙏 Amen hallelujah 🙌 hallelujah Amen 🙌 Thank you Father Thank you Jesus Thank you HolySprit Amen 🙌 Thank you Jesus Amen

  • @malarchelvi8630
    @malarchelvi8630 Před 21 dnem +4

    அப்பா என்னையும் சுற்றத்தார் மோசமாக நினைக்கிறார்கள்.. கர்த்தர் என்ன கொடுக்க போகிறார்

    • @malarchelvi8630
      @malarchelvi8630 Před 21 dnem

      இவளுக்கு எதுவும் நன்மை உண்டாகாது னு நினைக்கிறார்கள்

    • @priyarachel2804
      @priyarachel2804 Před 21 dnem +2

      கர்த்தர் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்... நிச்சயமாகவே முடிவு உண்டு.. உன் நம்பிக்கை வீண் போகாது .. JESUS LOVES YOU ❣️

  • @Violinist_Mashack
    @Violinist_Mashack Před 19 dny +1

    ஆமென் ஆமென் ஆமென் இயேசுப்பா நான் உங்களை விசுவாசிக்கிறேன் இயேசுப்பா நான் இந்த பாவத்தை உங்க கிட்ட அறிக்கையிட்டு அந்த பாவத்தை விட்டுவிடுகிறேன் இயேசுப்பா எனக்கு உங்க இரத்தினால எனக்கு பாவ மன்னிப்பு தாங்க இயேசுப்பா என்னை மன்னியும் இயேசுப்பா இந்த பாவத்தின் சிறையிருப்பை மாற்றுங்க இயேசுப்பா என்னை பரிசுத்தமாக்கும் இயேசுப்பா என்னுடைய வியாதின் சிறையிருப்பை மாற்றுங்க இயேசுப்பா எனக்கும் எங்க அம்மா அப்பாவுக்கு சுகம் கிருபையும் ஜீவவிருசத்தின் கனியையும் தாங்க இயேசுப்பா இந்த பாவ குற்றமனச என்னை விட்டு விலக்கி விட்டும் இயேசுப்பா பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் இயேசுப்பா இனி நான் பாவம் செய்யாதபடி என்னை உங்க கிட்ட அற்பண்ணிக்கிறேன் இயேசுப்பா என்னை உங்க கிட்ட ஒப்புக்கொடுக்கிறேன் இயேசுப்பா நீங்க என்ன வழிநடத்துங்க இயேசுப்பா நீங்க என் எண்ணத்தை மாற்றுங்க இயேசுப்பா என்னை மன்னியும் இயேசுப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lenylawrence2084
    @lenylawrence2084 Před 26 dny +3

    Thagappane en ullathin aazhathil erikunna vali thangi Kolla kirupai thanthire,Nanri Appa

  • @anniethara838
    @anniethara838 Před 6 dny

    Manasu kastama irukku appa romba ungakiita marupadiyum vanthuten ungala vitta yenna nesikka yarum illa appa yenna yethupengala appa yen. Situation theruyum appa yenkuda irunga appa

  • @sanjaya6630
    @sanjaya6630 Před 22 dny +2

    எஙக கஷ்டம் உங்களுக்கு தெரியும் இயேசுப்பா மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை வெட்கபட கூடாதுப்பா எஙக ஊரில் வேலை கிடைக்க கிருபை பிள்ளைகளுக்கு ஞானம் ஒற்றுமை போக்குவரத்து ஆசீர்வதித்து தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

  • @lanceyrodrigues3224

    I will receiveit in the name of JESUS CHRIST

  • @DevirajaDevi-rc8te
    @DevirajaDevi-rc8te Před 17 dny +1

    எங்கள் குடம்பத்தில் அனேக பிரச்சினைகள் ஐயா.இந்த வார்த்தை எங்களுக்கு மகா பெரிய பெலனாய் இருக்கிறது ஐயா🙏🏻

  • @lanceyrodrigues3224

    Glory Glory Glory to JESUS

  • @akshayaparamesh0301
    @akshayaparamesh0301 Před 11 dny +1

    Being innocent ...turned to blamed and cheated by everyone 🥺 day by day hating myself ....guide me lord

  • @antonymadurai1239
    @antonymadurai1239 Před 25 dny +2

    நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

  • @backibacki365
    @backibacki365 Před 8 dny +1

    Amen

  • @sasikalaa3196
    @sasikalaa3196 Před 9 dny

    Amen appaaaaa...

  • @anathi0089
    @anathi0089 Před 3 dny

    Amen ❤️

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 Před 16 hodinami

    God bless you pastor 🙏🙏🙏

  • @anniethara838
    @anniethara838 Před 6 dny

    Nan namburen appa yen thukkam santhosama marumnu

  • @kanchanasaravanan3199
    @kanchanasaravanan3199 Před 15 dny

    Amen Amen🙏🙏

  • @DivyaDivya-fh9oj
    @DivyaDivya-fh9oj Před 14 dny

    Amen appa

  • @user-id3wy9xr2m
    @user-id3wy9xr2m Před 2 dny

    Praise the lord

  • @lanceyrodrigues3224

    Amen Amen

  • @ebenpaul1366
    @ebenpaul1366 Před 18 dny

    Amen. Praise God. எங்கள் மீது சுமத்தப்பட்ட நிந்தையையும் மாற்ற இயேசு வல்லவராயிருக்கிறார். ஆமேன். 🙏

  • @thavarasa8719
    @thavarasa8719 Před 7 dny

    Inru en valkaiyil thevan sonna siththam niraivera pokirathu ❤😢😢😮😮😮😮😮🎉❤thank you jesus 😊😊😊😊😊😊love you apppa

  • @BlessyK-mu8be
    @BlessyK-mu8be Před dnem

    Amen amen

  • @clementandrew89
    @clementandrew89 Před 24 dny +1

    Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙌

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 18 dny

    என் மகனின் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா கால் முதுகு சோல்டர் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுடைய வாழ்க்கையில் இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் பரிபூரணமாக விடுதலை தருவதற்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @johndasesther6966
    @johndasesther6966 Před 25 dny +1

    Fantastic message Thankyou Jesus 🙏🙏🙏🙏🙏😭🙏😭

  • @pramilaphilomina4773
    @pramilaphilomina4773 Před 23 dny +1

    Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @vidhyapriya5829
    @vidhyapriya5829 Před 17 dny

    Amen amen....pls pastor l will pray for my family ..

  • @shebainbarani307
    @shebainbarani307 Před 2 dny

    🙏 Amen.

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Před 13 dny

    Ennoda life la thirty eight years a intha mathri than valiyum vethanayum ipa varaikum nirantharam ennaku entha oru nanmaiyum iniyum ennoda life a varathu ithu than ennoda life en jeevana marava Pola kasapana life thirty eight years iniyum ennoda life ipadithan mudiyum

  • @anitharoselins5741
    @anitharoselins5741 Před 25 dny +1

    Amen Amen Amen✨✨✨, Thank you so much dady ❤.

  • @jesinthajesie2235
    @jesinthajesie2235 Před 26 dny +1

    Amen amen tq Jesus.❤❤❤❤❤

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Před 26 dny +1

    Devan.ennai.migavum.virumbi.ennai.tharindhu.edhuthu.errukiraer.hallaluya

  • @ranimickel5300
    @ranimickel5300 Před 11 dny

    Yesapa engaluku nalla veedu sonthamai kidaikanum yesapa umaye nambi ullen udhavi seium Yesapa vekabatu thalai kuninthu nirkren udhavi seium Yesapa 🙏🏽 Yesapa

  • @LalithaAisa-jh3it
    @LalithaAisa-jh3it Před dnem

    Amen🙏

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Před 26 dny +1

    Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @carolin1790
    @carolin1790 Před 4 dny

    ஹம் ப‌ மடல் ஹம் ‌. Please pray for my son Sam Sharen to get a job. He is tormenting us by crying.

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Před 26 dny +1

    Hallaluya appa.en.valiyai.neenga.mathirum.thaen.purindhu.kola.mudhiyum.appa

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py

    Amen allaluyaha

  • @adhiradikasturisamayal7952

    En kadan theera enakku oru vazhi thiranthu thangappa

  • @user-dv6zw4xd7u
    @user-dv6zw4xd7u Před 25 dny

    Amen Amen Amen. Thank you JESUS; Praise the LORD; Glory to GOD; Amen Hallelujah.

  • @Prawin900
    @Prawin900 Před 25 dny

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @megamegajesus5658
    @megamegajesus5658 Před 12 dny

    Kadan pirachanai nimitham mana vedhanaiyoda iruken yesappa indha prayer moolam enakku viduthalai kedaikanum

  • @christiandevotionalworship4693

    Amen Appa

  • @user-gg3kd7og7d
    @user-gg3kd7og7d Před 24 dny +1

    Plz yasapa enaku intha kasthatha mathi podunga ennala thanga mudiyala yasapa..

  • @Muthu-dx6sx
    @Muthu-dx6sx Před 23 dny +1

    ஆமென்

  • @nirmalapaulraj8497
    @nirmalapaulraj8497 Před 24 dny

    Amen amen amen amen amen amen amen thankyou Jesus.

  • @kannammaesther2501
    @kannammaesther2501 Před 26 dny +1

    Amen.yes.appa.neenga.oru.varthai.thaen.ennai.bala.padhuthum.en.yassapppa.edhai.matruvaer.matra.vala.varavarai.errukraer

  • @rusanthansathish9343
    @rusanthansathish9343 Před 17 dny

    Nanryappa

  • @user-cs6wt7rg3k
    @user-cs6wt7rg3k Před 7 hodinami

    Amen😢😢

  • @vanniyarasig2827
    @vanniyarasig2827 Před 19 dny

    Unmaila mudyyala yesappa 😢😢😢😢😢. Udhavi seinga PA please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 25 dny

    Amen 🙌 🙏 yenñny kannoky parpar❤ sandozamai marrum❤Hallelujah

  • @SathishKumar-kx2pn
    @SathishKumar-kx2pn Před 20 dny

    Enaku quicka oru periya miracle seiyapora kartharku sthothiram amen❤

  • @user-oj7cq4bw6l
    @user-oj7cq4bw6l Před 22 dny

    🙏🙏 amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beulahdeivanaie9780
    @beulahdeivanaie9780 Před 26 dny

    Amen 🙏 tq daddy 🙏I can't control my tears 😭 love you Appa 🙇

  • @thirunavukkarasu6701
    @thirunavukkarasu6701 Před 24 dny

    Amen thank you Jesus for your words 🙏😢

  • @sahayarania6107
    @sahayarania6107 Před 12 dny

    ❤❤❤❤❤❤❤❤

  • @margaretmargaret6015
    @margaretmargaret6015 Před 21 dnem

    Prais the Lord Pastor 7 warudamaga Lag Pain kavaulauadan Erunthan Davasaidi kattu santhosaf Pattan Amen Amen

  • @daniel7921
    @daniel7921 Před 26 dny

    ❤❤❤❤❤❤❤
    AMEN AMEN AMEN AMEN AMEN
    AMEN AMEN
    ❤❤❤❤❤❤❤

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 Před 10 dny

    Amen praise the lord ❤❤❤

  • @megamegajesus5658
    @megamegajesus5658 Před 12 dny

    Nandri yesappa nandri

  • @user-vg1kc6bf5h
    @user-vg1kc6bf5h Před 26 dny +1

    Super good job this youtube er chennel thanks

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před 23 dny

    Praise The Lord Jesus 🙏🙏🙏

  • @Words_of_jesus__
    @Words_of_jesus__ Před 13 dny

    நன்றி அப்பா நன்றி அப்பா

  • @vinothvinoth4996
    @vinothvinoth4996 Před 22 dny

    ❤❤❤❤

  • @user-nr4oh6yv9e
    @user-nr4oh6yv9e Před 24 dny

    Amen yesappa
    en allaichalgalai enni irukereer en kanneerai um thuruthiyele vaiyum😢

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 23 dny

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 24 dny

    Amen. Amen. Praise the lord

  • @SivakumarSivakumar-ly5hy

    அப்பா இந்த ஆட்சியில் வேலை கிடைக்க வேண்டும் என்று இருந்தோம் ஆனால் என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் வேலை கிடைக்க வில்லை மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா ஏதாவது ஒரு மாற்றம் வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா

  • @user-hz2dl3uc5z
    @user-hz2dl3uc5z Před 26 dny

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @aakaashvs9256
    @aakaashvs9256 Před 23 dny

    Praise the lord amen

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 Před 21 dnem

    What a message wow.. Really really God's words give me a new strength.. ❤❤❤❤

  • @user-lf4lp8es8k
    @user-lf4lp8es8k Před 22 dny

    Praise the lord pastor amen

  • @manort5804
    @manort5804 Před 25 dny +1

    Yesapa yen enaku ithai anumathichenga pa....thaanga mudiyatha thukathaiyum sirichiate kadaka vendirukae pa

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před 23 dny

    Amen 🙏 Amen 🙏

  • @Muthu-dx6sx
    @Muthu-dx6sx Před 23 dny

    Paster. மகள் ‌பிரச்சனையில் மிகவும் வோதனைபடுறன் உங்கள் சொய்தி எனக்கு. மன‌‌. ஆறுதலாகா. இருக்கு ‌அவள் மனதிரும்பி வருவாள் என நம்பிக்கை ‌இருக்குபிரேயர் பண்ணுங்க‌ paster ❤❤❤

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 24 dny

    Hallelujah. Amen

  • @jamesdurairajdavid8627

    Praise the lord.

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 24 dny

    Amen. Hallelujah

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Před 26 dny

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @shalomrevivalmedia
    @shalomrevivalmedia Před 24 dny

    Amen
    Praise God

  • @chariescolinej9026
    @chariescolinej9026 Před 25 dny

    Amen....Amen🙏🙏🙏🙏

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 24 dny

    Halleluiah. Amen

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 24 dny

    Amen. Amen

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před 23 dny

    Halleluyah Amen 🙏

  • @Savithiri490
    @Savithiri490 Před 20 dny

    Amen 🙏🙏🙏

  • @lathavaratharajan769
    @lathavaratharajan769 Před 26 dny

    Thankyou appa amen