English Fundamentals and Tenses: Part 1 முதலில் தெரியவேண்டியவைகள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Learn complete English in two months.
    Join my class in Unacademy. The link is:
    bitly.ws/SLGp
    Lesson No. 153: English Fundamentals and Tenses Part 1 முதலில் தெரியவேண்டியவைகள்
    Link for document on this Lesson:
    drive.google.c...
    2. Link for Season 2 CZcams Videos
    docs.google.co...
    3. Link for PDF documents on Season 2 videos.
    drive.google.c....
    4. Link for Documents in PDF pertaining to Lesson No. 42 to 188 + Lesson No. 3 and 4)
    drive.google.c....
    5. List of videos on Grammar (with PDF documents relating to the videos) docs.google.co...
    6. List of Videos till December 2020 எல்லா வீடியோக்களும் கீழ் கண்ட லிஸ்டுகளில் இருக்கின்றன. பாருங்கள்
    a. List of videos from 1 to 25:
    drive.google.c...
    b. List of videos from 26 to 50:
    drive.google.c...
    c. List of videos from 51 to 75
    drive.google.c...
    d. List of Videos from 76 to 100
    drive.google.c...
    e. List of Videos from 101 to 125.
    drive.google.c...
    f. List of videos from 126 till 150. docs.google.co...
    g. Videos from 151 till 188
    docs.google.co...
    Face Book page: / jalalyoutube

Komentáře • 1,1K

  • @anthropologysuresh3488
    @anthropologysuresh3488 Před 4 lety +287

    பெருமதிப்பிற்குரியவர் ஐயா அவர்களே உங்கள் சேவை இளைஞர்(ஞி)களுக்கு தேவை தாம் போற்றுதலுக்குரியவர்

  • @thirchittrambalamthirchitt6629

    என் இதயதெய்வம் கேஜிகேசார் போல் உள்ளீர்கள் அவர்எப்போதும் அன்பு ததும்ப உயர்ந்தகுலத்தில் உதித்து யாதொரு சாதிமத பேதமின்றி ஏழைகளின் ஏந்தலாய் இருந்து எங்களுகெல்லாம் எந்த பிரதிபலனுமில்லாமல் அவர்குழந்தைபோல் எங்களுக்கு கல்வி ஞானத்தைவழங்கியதுபோல் தங்களின் உரையும் அப்படியே அமைந்துள்ளது அய்யா எனக்கு என்குரு ஞாபகம் வருது உங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்படுகிறேன்.....உங்களுடைய இலவச கல்விதொண்டு தொடர வாழ்த்துக்கள் அய்யா ஜலால் அய்யா அவர்களே. அன்புடன் சிவசிவ.....

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety +1

      மிக்க நன்றி. தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 Před 3 lety +24

    Teaching is a very respectable iob. You are doing it in a fine manner.

  • @actiongamer5704
    @actiongamer5704 Před 2 lety +6

    மிக்க நன்றி ஐயா 🥰🥰
    தங்கள் சேவை தொடரட்டும் இதே போன்ற ஒரு முக்கியமான விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி 😍😍💯💯

  • @manudan3601
    @manudan3601 Před 3 lety +19

    Dear Sir, Teaching professional won't be retirement. We all are enlighten from your knowledge and vast experience regardless of distance and time barrier. Thank you so much sir.

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 3 lety +3

      Well said

    • @sengalanisselvan7550
      @sengalanisselvan7550 Před 3 lety +1

      Goodafternoon sir your classes are very simple,lucid and understanding sir . Your explanations with examples are excellent sir , i salute sir, thank you so much sir. Great 👌👍🙏

  • @emariappan9943
    @emariappan9943 Před 3 lety +18

    Its very useful for beginner's.

  • @velanhousing3025
    @velanhousing3025 Před 3 lety +1

    அய்யா மிக்க நன்றி .. உங்களுக்கு தெரிந்ததை மற்றவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்ற உங்களுடைய அர்ப்பணிப்பு பெருமைக்குரியது.. வாழ்க வளமுடன்..

  • @m.shaliniix-c6147
    @m.shaliniix-c6147 Před 4 lety +1

    Your teaching helps students in their studies and helps to understand and to improve their language. Hats off to you

  • @geethapalanisamy7249
    @geethapalanisamy7249 Před 3 lety +9

    I am understood your English speech sir daily your program watching

  • @suganeswaran
    @suganeswaran Před 2 lety +9

    Thank you sir . Your teaching method is easy and beautiful explanation.

  • @rahulrathishs5752
    @rahulrathishs5752 Před 2 lety +4

    The way of your teaching is wonderful and it's useful for the new beginners 👍

  • @vijayaraniviji3489
    @vijayaraniviji3489 Před 3 lety +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பாடம் அய்யா 🙏🙏 எளிய வழிமுறைகள் நன்றி அய்யா 🙏🙏 முனைவர் ஆ விஜயராணி புதுச்சேரி

  • @indsaran
    @indsaran Před 4 lety +41

    Your service to humanity is greatest of all Sir. Happy Teacher's Day...

  • @raja7713
    @raja7713 Před 3 lety +9

    Great sir, giving good definition of tense pillars

  • @kuttygame2489
    @kuttygame2489 Před 3 lety +6

    Sir very useful guidance for learn the english. Thank you

  • @ravichandransivasamy7363

    ஐயா அவர்களின் சேவை பல்லாண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...

  • @HRajICE2000
    @HRajICE2000 Před 4 lety +5

    Sir you are reminding my school teachers. The way you explain even anybody can understand and speak English. Thank you sir

  • @ayishasiddhiqha6575
    @ayishasiddhiqha6575 Před 3 lety +6

    Thanks sir your way of teaching very help full to understand English language. Hats of sir ☺ it's wonderful guideline for teaching staff like me.

  • @Benzara-kz4tn
    @Benzara-kz4tn Před 3 lety +14

    Really good teaching sir 👏👏👏 Your experience is seen in your excellent teaching skill sir. Thanks for a worthy video 🙏

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety

      Thanks and welcome

    • @aarthik4269
      @aarthik4269 Před 2 lety

      @@MJalalEnglishforTamils Your Aadhaar Enrollment/Update application vide 0649831200584520211228140809 has been received and is in process. You will be updated on its completion

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Před rokem +2

    வாழ்க வளமுடன் என் உடன் பிறப்பே.

  • @Archana_3024
    @Archana_3024 Před 4 lety +18

    Happy Teacher's day Sir.... Thanks for being one of a guide in my life....🙏

  • @horebrevivalfullgospelchur7998

    Your teaching methods easy to understand sir. Thanking you sir.

  • @selvarajr5069
    @selvarajr5069 Před 2 lety

    I am 65. Your teaching method is very easy and very useful for me. I.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 Před 3 lety

    நல்ல அனுபவபூர்வமாக தயாரிப்பு..நல்லமுறையில் எளிதில் புரியம் வார்த்தைகளைக் கொண்டு தெளிவாக விளக்கினீர்கள்.

  • @arunnishanisha6935
    @arunnishanisha6935 Před 3 lety +4

    Romba tnx sir romba nalla purijukitta

  • @Skumar-cb8zo
    @Skumar-cb8zo Před 3 lety +3

    Enaku romba usefull ah iruku sir ...nandri sir.... congrats to ur work

  • @vijayvijay730
    @vijayvijay730 Před 2 lety

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் எப்படி இருக்கீங்க. எனது பெயர் பா. விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். நீங்கள் கற்றுத் தரும் முறை மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் எனது வியாபாரம் சம்பந்தமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன் ஐயா. கல்லாய் இருந்த என்னை ஒரு சிலையாக மாற்ற நீங்கள் ஒரு சிற்பியாக மாறியதற்கு நன்றி மேலும் இச் சிலைக்கு முழு உருவம் கொடுத்து அதற்கு ஒரு உயிர் கொடுக்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ஐயா. மேலும் இது போன்று பல வீடியோக்களை பதிவு செய்து பல நபர்களுக்கு ஒரு கடல் கலங்கரை விளக்கமாக தாங்கள் விளங்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆத்ம பலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குமாறு முழு மனதுடன் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழர்.

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety +1

      உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. Thank you very much for your compliments.
      மேலும் மேலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முயற்சிப்பேன். I will try my best to upload more and more videos. Thanks.

  • @vijayvijay730
    @vijayvijay730 Před 2 lety

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் மிகவும் தெளிவாக இருந்தது சார். 12 tense எப்படி வந்தது என்ற விளக்கமும் மற்றும் தமிழில் நாம் உச்சரிப்பது் ஆங்கிலத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும் என்ற விளக்கமும் மிகவும் அருமையாக இருந்தது எளிமையாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. எனக்கு இப்போ ஒரு தெளிவு கிடைத்து விட்டது ஐயா என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற எண்ணத்தை எனது மனதில ஆழமாய் ் பதிய வைத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி. ஆலமரம் வெயிலில் நின்றால் தான் மனிதர்கள் அதன் நிழலில் நிற்க முடியும் அதுபோல தாங்கள் செய்யும் இப்பணி ஒரு தனிமனித முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல அவர்கள் குடும்பம் மற்றும் பரம்பரையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பணியை ஐயா இன்னும் மனதில் எவ்வளவு உள்ளது ஆனால் கூறவோ இடமில்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி ஐயா.

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety +1

      நான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தங்களுக்கு மிக்க மிக்க நன்றி

    • @vijayvijay730
      @vijayvijay730 Před 2 lety

      வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா. விஜய் ஆனந்த் வயது முப்பத்தி ஐந்து ஊர் தொழுதூர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தாலும் தேடல் என்ற ஒன்றை கடைப்பிடிக்காமல் இருந்தது எனது தவறுதான் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளேன் ஒரு ஜென் தத்துவம் கூறுவதுபோல உண்மையில் இந்த உலகம் எப்படி இருக்கின்றதோ அப்படி நாம் இவ்வுலகை காண்பதில்லை. மாறாக நாம் எப்படி இருக்கிறோமோ அப்படிதான் இவ்வுலகை காண்கின்றோம் என்று எண்ணி வாழ்கின்றோம். நான் எனது பணியை மிகவும் சந்தோசமாக ஆரம்பிப்பேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா..

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety +1

      Best wishes to you.

  • @godsweb6902
    @godsweb6902 Před 3 lety +5

    Thank you sir...I really love learning english now...❤❤❤

  • @mohammedabuthahirabuthahir2884

    Assalam alaikkum thangalin sevaikku irrulagelum Allah
    Nanmai tharuvanaga aameen

  • @packirisamypackirisamy259

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அய்யா🙏💕

  • @antospravin4904
    @antospravin4904 Před rokem

    yes, it is very useful to me. thank you so much of learning to your videos.
    i have seen a lot of video. but, this video is very understand.

  • @Naufalkind
    @Naufalkind Před 3 lety +3

    Assalamu Alaikkum.
    Masha Allah, very easy to learn from this video.

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před 2 lety +3

    வணக்கம் ஐயா...
    உங்கள் காணொளி என்னை போன்ற படிக்கமுடியாமல் போனவர்களுக்கும்,
    ஆங்கிலம் என்ற உலகளாவிய மொழியை கற்றுகொள்ள முடியும் என்ற எண்ணத்தை தூண்டச்செய்கின்றது...

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety

      தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vincypraditta3098
    @vincypraditta3098 Před 2 lety

    சார் ரொம்ப அழகா சொல்லிதரிங்க... எனக்கு ஆங்கில ம் தெரியாது.. ஆனால் இப்போது கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துருக்கு

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety

      Very good. ஒரு மொழி கற்பது நல்லதுதானே

  • @manojkumarpradheekshaa6b42

    உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @harshinidhurka6815
    @harshinidhurka6815 Před 3 lety +17

    Supervvvv sir ennaku Unga teaching pudichurukku ...😊😊 ungala follow panren

  • @i_am_saranya2418
    @i_am_saranya2418 Před 3 lety +9

    SIMPLE teaching CLEAR explanation 👌🏽😇

  • @selvisingaram703
    @selvisingaram703 Před 3 lety

    வணக்கம் ஸார் .ஸார் நீங்கள் எளிமையான முறையில் கற்று தருகின்ற ஆங்கில மொழி பெயர்ப்பு மிக உயர்ந்த நிலையில் உள்ளன.

  • @mallikasethu3995
    @mallikasethu3995 Před 3 lety +1

    Sir unga English teaching soft ta sweet ta erukku... I am impressed your All video.....

  • @nithiyanandhans1114
    @nithiyanandhans1114 Před 3 lety +3

    Hi sir I am sai vignesh sir english is difficult for me sir when I saw your vedio sir I plead to continue this sir tq sir

  • @saravanasaravanan8142
    @saravanasaravanan8142 Před 3 lety +4

    I love you sir thank you sir மிக்க நன்றி sir

  • @vijayakumar8216
    @vijayakumar8216 Před 3 lety +1

    Super sr easy ah leran pandra mathiri irunthuchu romba thanks 👍👍👍

  • @fluencyschoolofenglish6911

    The method of bringing out the twelve tense patterns is appreciable. Congrats .It is the right way .
    Please, be clear with the context of ' now' and 'right now'
    As I understand
    now is - இப்போது
    right now is- இப்போதே
    ( உடனடியாக)
    I think we don't need to use :right now' always.
    Now I'm teaching. - is normally used
    Right now I'm doing it. - is used to emphasise the time.
    A situation for the use of right now...
    Master to the servant:
    Ram , clean this room.
    Servant:
    Sir, shall I clean the room a after I BRI g water?
    Master:
    No clean the room right now. You can bring water after cleaning.
    Your feed back will be highly appreciated.

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety

      You are absolutely correct. Please go ahead and the use this expression for situations similar to the one you described.

  • @mouriyavijayan3997
    @mouriyavijayan3997 Před 4 lety +5

    Sir your my god ungala la tha yannaku english la interest vanthuruku 🙇🙇🙇

  • @abinashalagar5088
    @abinashalagar5088 Před 4 lety +10

    very useful lesson sir..i kindly request you to keep uploading from the base... thankyou so much sir♥️

  • @tamizhtiger
    @tamizhtiger Před rokem

    Your only the professional English teaching in the youtube thanks

  • @ambmurali9099
    @ambmurali9099 Před rokem

    The way your teaching is excellent sir, I have learned a lot thank you so much sir.

  • @nizarahamed4097
    @nizarahamed4097 Před 4 lety +6

    NALLA THELIVAANA VILAKAM KUDUKIRANGA AYYAA Thankyou so much Itha maathiri Neraya video upload pannunga plss................

  • @nithingowda.l2651
    @nithingowda.l2651 Před 3 lety +3

    Sir, great explaination🙏 love u from karnataka sir🙏

  • @vijiselvaraj1108
    @vijiselvaraj1108 Před 2 lety +2

    You are a example of good teachers sir

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike Před 3 lety +2

    I know old aged teachers always well teached,bcoz my 1to 5 standard teachers and my 11 tamil subject teacher also old aged they were teached well include you my dear great teacher🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumskums1423
    @kumskums1423 Před 4 lety +7

    Happy teacher's day dear jalal sir, I wish u happy and healthy life, u teach more and more for us✌

  • @nithuu1238
    @nithuu1238 Před 3 lety +3

    Good teaching sir.god plss u sir 🙌💐

  • @bhaskarn7308
    @bhaskarn7308 Před 2 lety

    Sir your teaching is very useful to learn spoken English to me.thank you very much sir

  • @singingsisters4578
    @singingsisters4578 Před 3 lety

    You are a great English teacher in the world.🙏 For u r good teaching

  • @smatheens
    @smatheens Před 4 lety +4

    Thalaiva neeng vera level ✨✨✨...
    Just nailed it...

  • @esthersubra353
    @esthersubra353 Před 3 lety +3

    Hi Sir,
    Prefect teaching!

  • @dhanyagovind6363
    @dhanyagovind6363 Před rokem

    Super ,excellent 👌👍sir I can understand tense video because I am beginner struggle speaking English in my life thank you so much sir

  • @sivanandamtilaka4063
    @sivanandamtilaka4063 Před 3 lety +2

    Sir Thanks for your useful and valuable classes

  • @umamahi5457
    @umamahi5457 Před 3 lety +6

    Jalal Sir, Thank you so much

  • @bhargaviks1139
    @bhargaviks1139 Před 3 lety +3

    I requested this topic 2 weeks before...Thank you grandpa..Thank you so much ☺️

  • @dnareplication5593
    @dnareplication5593 Před 2 lety +2

    Excellent rendition Thank SIR

  • @balanthanabalan8668
    @balanthanabalan8668 Před rokem

    வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி.

  • @ajayraj-zj4ql
    @ajayraj-zj4ql Před 4 lety +3

    Have a wonderful teacher's day, sir!

  • @ahamedthaniz2782
    @ahamedthaniz2782 Před 3 lety +3

    please sir do video for every single tense. I mean one video for 1 tense with all deatails.

  • @balasubramanianramasamy4670

    Congratulations Ayya. Nalvalthukkal Ayya.

  • @sundarraman4731
    @sundarraman4731 Před 3 lety +2

    I learned a lot through your lessons..thank you

  • @samsudeenkatheeja9964
    @samsudeenkatheeja9964 Před 3 lety +10

    ஆசிரியர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி
    ஒரு வீடியோ போடுங்க

  • @AkashAkash-hq8vd
    @AkashAkash-hq8vd Před 4 lety +4

    Mass ithu mathiri videos daily podunga Sir?

  • @sunmathisunmathi8093
    @sunmathisunmathi8093 Před 2 lety +2

    அந்த காலத்து படிப்பு..... தரம் 💯....

  • @elangesk
    @elangesk Před 4 lety +1

    சிறப்பான விளக்கம்... வாழ்த்துக்கள்..

  • @jeevitharajendran525
    @jeevitharajendran525 Před 4 lety +3

    Happy teachers day sir!💫

  • @dr.t.indumathi6892
    @dr.t.indumathi6892 Před 4 lety +3

    Sir, Advance happy teachers day...

  • @abusalih691
    @abusalih691 Před 4 lety

    Maasha Allah...I dua for you for long live...you are most best English teacher....I am jasee...wasallam

  • @thanmayasfuncastle7730
    @thanmayasfuncastle7730 Před 3 lety +2

    This is what I need. Your are doing a great job. Thankyou.

  • @DINESH-km9wb
    @DINESH-km9wb Před 3 lety +3

    Spr sir i am faced interview but communication broblm sir

  • @muniswaran127n4
    @muniswaran127n4 Před 3 lety

    தங்களின் இந்த சேவைக்கு நான் நன்றி சொல்கிறேன்

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Před rokem

    Thanks for your valuable support and update sir. God bless you. Have a great day. Take care.

  • @mohannagarajah2466
    @mohannagarajah2466 Před 2 lety

    Thank you sir I am in grade your teaching very help full thank you very much

  • @latharajeswari1777
    @latharajeswari1777 Před 3 lety

    Since I am tamil teacher,Ilike your grammar teaching.thank u sir.

  • @MuthuKumar-hs6ld
    @MuthuKumar-hs6ld Před 2 lety +1

    thankful sir, this module is very useful for beginners. Thanks lot 😊😊

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 Před 3 lety +1

    Congrats.u r doing good students of learning students school and college.

  • @balachanders9939
    @balachanders9939 Před 2 lety

    S. Balachandar. Teaching is an Art. Your teaching method is simple and easy understanding. I am beginner of learning English language. In this I will try to express my thought. I want to know, is it correct or not? I request you to correct the sentence if it's wrong. Thank you Sir.

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 2 lety

      Yes it is correct.

    • @balachanders9939
      @balachanders9939 Před 2 lety

      Thank you Sir. Your reply gives me an encouragement and creating an enthusiasm to learn English language very well. Encouragement and creating enthusiasm to learn any Language. Drive away our fear and shyness to learn a language is highly important aspect. Thank you very much and respectful regards. You'rs Obedient Student. S. Balachandar.

  • @kalpanak1213
    @kalpanak1213 Před 3 lety +1

    Hi Sir... Your classes are all very useful to learning English... And most valuable... I want to learn official letter writting in English... So Please post to learn official letter writting for office purpose....

  • @balakumarm3554
    @balakumarm3554 Před 3 lety +1

    Excellent explanation with lot of patience sir. Really we are lucky to have this class sir. Very hungry to get knowledge from you sir. Waiting to see next videos sir. Thank you so much Sir.

  • @megalasiva8407
    @megalasiva8407 Před 2 lety

    Sir now only I saw your video sir. Really very very thank you sir 🙏🙏🙏...clear teaching. I can understand your teaching sir. Thank I don't know fully english sir plz teach me

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 Před 2 lety

    Good teach sir
    Thank you sir இன்னும் நல்ல புரிகின்ற மாதிரி சொல்லி தர எதிர்பார்க்கிறேன்

  • @contentuniverse9601
    @contentuniverse9601 Před 3 lety +1

    It's very useful to English learning for all...
    Thank you so much sir....👍👍👍

    • @MJalalEnglishforTamils
      @MJalalEnglishforTamils  Před 3 lety

      Always welcome

    • @jaishankar3723
      @jaishankar3723 Před 2 lety

      What you think that you are so many times as a child or children in the summer same time are you guys are amazing and and and I'm so happy many happy years ago today in the summer months and and I'm so many happen to✌ you can do it again in the studio with you and I have a been a while ago today is and and and I'm so excited for a chance to win one is of of the summer months of the same time to get a free agent and I'm so happy for

  • @sadasivamsenthilkumar308
    @sadasivamsenthilkumar308 Před 10 měsíci

    Good morning sir ,,, I am a beginner ,,,, this video very useful to me ,,,, ! 👌👌👌 tq

  • @prakasammalathi4005
    @prakasammalathi4005 Před 2 lety

    Sir your teaching is very nice and I can easily understand

  • @devakidevi445
    @devakidevi445 Před 3 lety +1

    You play quite well meaning in tamil

  • @samysb4884
    @samysb4884 Před 3 lety

    Jalalji Super you make student understand very well

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 3 lety +1

    ,,THANAKKU,THERINTHATHAI,,MATRAVARKALLUKKU,,SOLLI,KUDUPPATHARKU,,PERYA,MANADHU,VENDUM,,,SIR,,GOD,BLESS,YOU,AND,UR,FAMILY,,,

  • @r.p.kasivishwanathankasi5080

    மிக மிக அருமையாக உள்ளது

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 Před měsícem

    Excellent teaching sir Great and hats of.

  • @krishnavenir1531
    @krishnavenir1531 Před 3 lety

    God bless you thanking you Very useful this lesson

  • @DIYA-zx8ze
    @DIYA-zx8ze Před 3 lety +1

    Very useful sir thank you so much..🙏🙏🙏

  • @sasireka8345
    @sasireka8345 Před 2 lety

    Jalal master 🙌golden heart 💛ungaluku indha money minded selfish people

  • @farhathbee8694
    @farhathbee8694 Před 2 lety

    Assalamu alikum Varahamathullahi Vabrakathuhu sir 💯 percent useful sir