Hospital Bill எவ்வளவு இருந்தா உங்களுக்கு என்ன? - கொந்தளித்த SPB Charan

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2020
  • #SPB
    SP Charan, son of legendary singer SP Balasubrahmanyam who died on Friday, took to social media to refute viral rumours about the cost of his father’s treatment.
    CREDITS
    Camera - Hariharan,Edit - Senthil
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • Zábava

Komentáře • 479

  • @trramamathan9543
    @trramamathan9543 Před 3 lety +19

    S P B. Charan has handled the press meet in a very matured manner.

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl Před 3 lety +142

    இந்த சூழ்நிலையிலும் எவ்வளவு நிதானமாகவும் பொருமையாகவும் பதில்கள் கூறுகிறார் Handsoff mr saran😔😓😞😔😓😓

    • @timeiz_perfect3818
      @timeiz_perfect3818 Před 3 lety +3

      Hatsoff not handsoff

    • @charltonamith
      @charltonamith Před 3 lety +1

      அவருக்கு hand ஸ்லிப் ayuduthu

    • @myhoneybucket
      @myhoneybucket Před 3 lety +1

      Aama athulaiyum intha media kaaranunga “Spb Saran konthallitchar, kobappattar, vaakuvaatham Pannar” nu title a potuduvanga. Ellam useless people

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 3 lety +8

    சரண் பொருமை அருமை...கவலை வேண்டாம்.நாங்க இருக்கோம்....இறைவன் துணை நிற்பார்

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 Před 3 lety +73

    வளர்ப்பின் அழகு இப்படி தான் இருக்கனும்

  • @neethipathi4301
    @neethipathi4301 Před 3 lety +158

    ஒரு தகப்பனை இழந்தவரிடம் கேட்க கூடாத கேள்வி

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před 3 lety +158

    சரண் தம்பி கவலை வேண்டாம் அப்பா எப்போதும் ‌நம்மோடவே இருப்பார் அப்பவோட குரல் வளம் உங்களிடம் இருக்கிறது ,தொடர்ந்து நீங்கள் பாடினால் அப்பாவை பார்ப்பது போல் இருக்கும்

  • @rakkibass9765
    @rakkibass9765 Před 3 lety +45

    He has SPB voice.
    Very matured man. Talks without loosing his temper.

  • @prisoneroftime
    @prisoneroftime Před 3 lety +159

    His voice also sounds like SPB 👍

    • @sheelagovind3141
      @sheelagovind3141 Před 3 lety +3

      Brother dont answer to stupid peoples...but u did a miss take ...why u asking gov't....it not fair ..he had earned much ..

    • @shanthikrishna7669
      @shanthikrishna7669 Před 3 lety +2

      Yes true. He is a legend. Why you asked help from the government? He hardly earns money. Please don't degrade the very great legend SPB sir

    • @satheeshn1703
      @satheeshn1703 Před 3 lety +2

      Absolutely right bro

  • @balukavitha9038
    @balukavitha9038 Před 3 lety +18

    திரு.சரண் அவர்களின் பண்பட்ட பேச்சுக்கு நன்றி.
    சில செய்தியாளர்களுக்கு நயத்தக்க நாகரீகம் தேவை.

  • @samayalwithsathiya4551
    @samayalwithsathiya4551 Před 3 lety +23

    சரண் அப்பா உங்களை விட்டு போகவில்லை அவர் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார் உங்கள் குரல் வழியே அவருடைய அனைத்து குணங்களும் உங்களிடம் உள்ளது அவருடைய பணிவு அந்த மரியாதை எல்லாம் ஆதலால் நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் நீங்கள் அடுத்த வேலையை பாருங்கள் சரண்

  • @rosyprabha2933
    @rosyprabha2933 Před 3 lety +3

    தம்பி, SPB sir , என்னா அழகு அவர். நீங்களும்
    உங்கள் குடும்பத்தாரும்,
    எனக்கு role model.அன்பு, அடக்கம்,எளிமை தாழ்மை இப்படி சொல்லி கொண்டே போகலாம். குறிப்பாக ஷைலஜா mam wow. Blessed family. தம்பி ரொம்ப புன்னியம் பண்ணி யிருக்கிங்க.

  • @bpositive3243
    @bpositive3243 Před 3 lety +1

    Good clarity in spb chran s speech. Dislikes for this ?
    What kind of people?. Clear indication that this is kaliyug. Given dislikes indicate for every 10 devas there will be one asura.

  • @bnand1972
    @bnand1972 Před 3 lety +16

    25:12 , What a legendary answer, Like father Like Son, Kudos to SPB Charan for handling this situation in Very Politely and Respectful way. Any emotional reply will hit the image of the family. Well handled. RIP SPB sir !

  • @maureenbenedict7859
    @maureenbenedict7859 Před 3 lety +5

    Ciaran - you did your father proud in the way you conducted yourself during this media scrum. The true mettle of a person is shown during times of stress and strife. Your patience and humility are a testament to your upbringing. Well done and my sincere condolences to your whole family for this immense loss.

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 3 lety +3

    அய்யா சரண் ஸ்பிபி அய்யா உர்வத்தில் உங்களை பார்த்து கொண்டு இறக்கிறோம் 🙏🙏🙏😭😭😭😭😭

  • @balajiiyengar4
    @balajiiyengar4 Před 3 lety +5

    I could sometime hear SPB Avl while Charan talking.

  • @shanmugarajabalakrishnan6988

    அப்பாவின் அத்தனை அழகும் உங்கள் வெளி அசைவில் கண்டு மகிழ்ந்தேன் . இன்றுதான் உங்கள் அப்பாவின் அன்பான உள்ளத்தையும் உங்களிடம் பார்த்து ,கேட்டு புரிந்தேன் . ஆண்டவன் உங்கள்பக்கம் அப்பா துணையுடன் .ஈழ தமிழ் ரசிகர்கள் இருக்கின்றார்கள் சொல்லுங்க சொல்லாமலே கேட்டு செய்வாங்க கவலை வேண்டாம் சரண். ஆண்டவன் தன்னை பாடி எங்களை காக்க காற்றில் காற்றோடு கலந்து இசையாக காத்து இருக்கின்றார் .இதற்கு ! எங்கள் இசை ஞானி ,இசை வேந்தன் ரகுமான் உங்களுடன் இணைந்து அப்பாவின் குரலை தமிழ் பாடல் ரசிகர்களுக்கு வழங்குவார்கள் உங்கள் மூலமாக என்று எல்லாம் வல்ல இறையை பிராத்தனை செய்கின்றேன் வாழ்க வளமுடன் அப்பாவின் ஆசியுடன் அமைதிகொண்டு

  • @tincybinaabraham
    @tincybinaabraham Před 3 lety +3

    Very matured talk sp Charan

  • @dineshayyappan
    @dineshayyappan Před 3 lety +7

    appreciate Charan's maturity.

  • @ramya.s9963
    @ramya.s9963 Před 3 lety +7

    SPB sir is our musical god..He is a legendary legend..no one can replace him forever..This idiotic media pplz how they r talking cheaply..is this rly wanted now??pls leave SPBsir family peacefully....🙏🙏🙏🙏

  • @sivsel8554
    @sivsel8554 Před 3 lety +2

    சார் ஊர் வாய முடமுடியாது. நீங்க treatment freeனு சொன்னாலும் அவருக்கு மட்டும் ஏன் free கேப்பானுக. நீங்கள் உங்கள் தந்தையரின் ரசிகர்களுக்காக அவரின் மறைவிடம் கட்டுவது உண்மையில் நீங்கள் செய்யும் பணி ரொம்ப great சார். உண்மையில் ரசிகராகிய நாங்கள் பாக்கியசாலிகள். அவர் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!!! இசையால் மலரும் பாடும் நிலா வாழிய வாழியவே!

  • @kalaiarasanfuturesinger
    @kalaiarasanfuturesinger Před 3 lety +25

    என்றும் நினைவில் SPB

  • @kumarankumarankhan5317
    @kumarankumarankhan5317 Před 3 lety +5

    SPB sir voice😪😪=Charan voice ❤❤

  • @sudhasenthilkumar8554
    @sudhasenthilkumar8554 Před 3 lety +28

    கவலை வேண்டாம் சரன் சார்
    விளக்கம் தேவையில்லை சார்

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Před 3 lety +6

    🙏மருத்துவர்களுக்கு... 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @haashini10031985
    @haashini10031985 Před 3 lety +6

    Very matured converse reverts by S P Charan.

  • @es_praveen5
    @es_praveen5 Před 3 lety +3

    Omg He has the same Voice as his Father ❤️

  • @rajesharunmartin
    @rajesharunmartin Před 3 lety +4

    Close your eyes and hear his voice..he sounds like the legend SPB his father

  • @keerthivasan9864
    @keerthivasan9864 Před 3 lety +1

    Saran don't worry spb sir fans always with you take care your mother don't waste your time go to fulfil your dads wish

  • @Tamilachi53
    @Tamilachi53 Před 3 lety +79

    தமிழக மீடியாகாரங்க நிறையவே நாகரிகம் பழகணும்

  • @sharanyamanickam9230
    @sharanyamanickam9230 Před 3 lety +20

    Correct saran sir u r correct ur dad is legend.....😭😭😭😭

  • @pramoodas5405
    @pramoodas5405 Před 3 lety +2

    True face of media we can understand here.
    To all fake journalist and stupid social media rumour spreaders.
    Dont make news.. take the happens to the public as news. :)
    Charan's voice is so much near to SPB sir's voice. ❤️

  • @shamugamkasturi
    @shamugamkasturi Před 3 lety +10

    Omg!!!! Pls! Ppl! give his family a break! He dont own any explanation in regards of money or billing or or anything to anyone!! Why this media wants to know personal stuffs. India media sucks!!! Love spb sir! He is like father figure! Feeling very sad for loosing such a good soul!! Rip spb sir. Wish i could come and pay last respect 😭 Big love frm ur crazy fan of u frm msia.

  • @Zarahzara
    @Zarahzara Před 3 lety

    Dearest Charan, இந்தமாதிரி மக்கள் இருக்கும் வரை பிரச்சினை ஓயாது. அது அவர்களின் u tube channel ஐ
    Open பண்ண போட்ட தீய சக்தி. சுட்ட புண்ணில் கொதிக்கும் நெய் ஊத்தும் கதைதான். You don't worry about the complaints. You be strong and brave. You need time to heal. God bless you and your family. Only one request Charan. Your voice is very similar to our lovely SPB. Can you keep singing
    Behalf of him. Still I am crying 😢. I can't stop 😭 😢.
    Lots of love from Sarah Toronto.

  • @hemamani5309
    @hemamani5309 Před 3 lety +2

    Hats off to u Charan...even during the time of mental agony u took time n had patience to answer everyone. .its needless to tell u to focus on other duties n responsibilities. Tk care

  • @srvinterior6701
    @srvinterior6701 Před 3 lety +6

    Charan Anna rombha thanmaiya pesriga Anna 🙏🙏🙏

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 Před 3 lety +28

    அஜித்தின் இரங்கல் செய்தி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. அதனை spb குடும்பத்தாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொண்டது போல காட்டிக்கொள்ளவில்லை. அதற்காக அஜித்தை விட்டுக்கொடுகவும் இல்லை. மேன்மக்கள் மேன்மக்களே.. ஆனால் spb யின் உற்ற நண்பர்களாக எப்போதுமே காட்டிக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் அவர்களின் பிள்ளைகள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தவில்லை.கோடானுகோடி மக்கள் சாலைகளில் நின்று கண்ணீர் அஞ்சலியை செலுத்தியதை பார்த்தபோது மேற்படி பிரபலங்களின் இரங்கல்கள் அத்தனை பெரிதல்ல என்றே எனக்கு தோன்றிற்று..

  • @BCSRagul-iw5if
    @BCSRagul-iw5if Před 3 lety +15

    Charan sir please don't get worried we are all with you

    • @indrap5679
      @indrap5679 Před 3 lety +2

      Siryourfatheriswithyoudontworry

  • @gonavlogs792
    @gonavlogs792 Před 3 lety +1

    Don't worry about spb charan sir i lovely miss you spb ayya god bless your family members and amma and sister pallavi unga family kku ellorada support irukkum kavalapadathinga spb ayya illatha valkkai nenache paarkka mudiyala avarin athma santhi adaiya andavanidam kettukolkeren😥😥

  • @hamsavenivijayakumar1036
    @hamsavenivijayakumar1036 Před 3 lety +1

    S.P.B.Charan is really great.. so calmly answering the media. Inspite of the difficult situation he and his family are under going Really sorry state of affairs. Why media is being so inquisitive about all this. In fact too much of interference. We should understand the family had a great loss which no one can replace. Let's pray for the bereaved family and the departed soul instead of harassing them.

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 Před 3 lety +31

    ஐயாஎஸ்.பி.பிஅவர்களின்ரசிகபெருமக்கள்நாங்கள்சரண்குடும்பத்தைநிம்மதியாகவாழவிடுவதேபாலுஐயாவிற்குநாம்செலுத்தும்அன்புகாணிக்கைகோடிரசிகர்களின்சார்பானவிண்ணப்பம்இதுவேநன்றி

  • @mpcookingchannel4341
    @mpcookingchannel4341 Před 3 lety

    Spp. Charan sir. IAM from Malaysia. Ignore media. Just take care of family Sir. Ur voice exactly like father spp. Got know the true. Just continue ur live as usual... God bless ur family Sir

  • @rajasigamani4623
    @rajasigamani4623 Před 3 lety +7

    Sir, never ever tell that spb died, he is live in ur voice, pls give ur voice to this world by singing, I am sorry if I have said anything wrong, I never comment anything, this is the first time I comment

  • @kavithasuresh8698
    @kavithasuresh8698 Před 3 lety +2

    so sad for spb charan please recover from pain

  • @shanezsk169
    @shanezsk169 Před 2 měsíci

    I love you sp charan Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @health5508
    @health5508 Před 3 lety +4

    Charan sir
    We r all Deeply Saddened for the loss of our SPB sir
    We can understand your Pain
    Father’s Sickness -SON pays -That’s all
    Pls Don’t Waste time to Explain the Happenings
    May God give You the Strength to Overcome the Loss of our SPB

  • @felixo7556
    @felixo7556 Před 3 lety +3

    His speach was so calm.

  • @sureshbalasubramanian704
    @sureshbalasubramanian704 Před 3 lety +59

    Media people please understand one thing. First S. P. Charan lost his father. So before asking questions have some humanity and ask questions.
    Charan sir don't get worried.

    • @purushothamand9872
      @purushothamand9872 Před 3 lety +1

      They must be from red light area. They never think about feelings of common people.

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Před 3 lety

    Charan is fully justified in all what he has spoken. I laud him and fully stand with him and his dear family. Its actually our family- OUR GREAT S.P.B Sir's family. May GOD grant them the boon to tide over this very depressing situation.JAI SRI RAM.

  • @cosmicwitch720
    @cosmicwitch720 Před 3 lety +26

    Why is Charan conducting a press meet... He should just ignore few negative souls n mourn his dads loss in silence...

  • @shivashankar-fy4zm
    @shivashankar-fy4zm Před 3 lety +4

    Smart speech saran very bold.

  • @nirmaladhandapani2028
    @nirmaladhandapani2028 Před 3 lety +1

    What a patience charan got pls retain this like father spb pls go on to build his memorial tnq

  • @angelinedominicsimplecooki5703

    Even at this moment people are not thinking before talking and I can't believe people still use thumbs down for this sentimental issue. Even during the funeral live broadcasting people can use thumbs down. Disrespectful

  • @hearthacker9091
    @hearthacker9091 Před 3 lety +2

    Charan sir don't waste your time, i am huge fan of your production (Aaranya Kaandam, Chennai 600028, Kunguma Poovum Konjum Puravum & Thirudan Police) please fund such type of good films. You are a very good producer of good films.

  • @bamathykularajan6638
    @bamathykularajan6638 Před 3 lety

    உங்கள் குரல் மூலம் எங்களுக்கு SBP sir அய் திருப்பி தாங்கள் சரண். நீங்கள் பாட வேண்டும்.

  • @frankkings6852
    @frankkings6852 Před 3 lety +102

    Saran this is nonsense why do you waste time to them. Always they want publicity. U care of Amma and all

    • @janceysebastin1929
      @janceysebastin1929 Před 3 lety

      Correct sir your answer

    • @lathav2252
      @lathav2252 Před 3 lety +2

      Yes sir....you relax first.... don't answer for such nonsenses

    • @karthikks9976
      @karthikks9976 Před 3 lety

      Dei modhala un amma va paathuko da

    • @aka3945
      @aka3945 Před 3 lety

      Actually this rumour was raised and he cares that hospital name shouldn't be spoiled thats the reason he accepted for this meet

  • @shrithisingh5565
    @shrithisingh5565 Před 3 lety

    SP Charan ji...🙏🙏
    How r u??
    Ur voice really just like SPB Sir 🙏🙏
    I want u to be next SPB Sir... his blessing is always with you...
    Pls don’t worry about media...
    Without Sense they were asking the questions
    If it’s happened to their family they will not Question like this
    Take care of ur health ...
    Pls take care of mum...
    We all miss SPB Sir😭😭

  • @ramasamykrb
    @ramasamykrb Před 3 lety +23

    SPB.C rightly handled the ruthless questioners

  • @vishnuprakasham836
    @vishnuprakasham836 Před 3 lety

    we miss spb he sings beautiful songs Like
    nalla nalla pillaigalai nambi
    Mona mona gasolina
    Vaala meenuikkum songs
    Munbevaa song's
    Chenbagamaey song's
    Poovukul songs
    Ennavalae song's
    Singapennae song's
    Aalapooran tamilansong's
    Malargal ketaen song's And many more song's he sangs RIP Sir we miss our legendary Film director spb Sir

  • @prajan8195
    @prajan8195 Před 3 lety +3

    His voice is in an another SPB

  • @jagadheeseee3440
    @jagadheeseee3440 Před 3 lety +40

    Avaru avalo kind ah pesurathuku vaakuvaatham nu title uh🙆‍♀️

  • @krishnaveni6982
    @krishnaveni6982 Před 3 lety

    Brother Charan ...
    I am really really vry sad tat I missed such a great legent and feel vry sorry to see you and Doctors attending such a press meet at this situation...
    My respect to you and your family

  • @lalithaswaminathan6396

    Outspoken by Saran. He is very matured. GOD will give him and his family enough strength in the days to come. Om Shanthi.

  • @uniquecollectionwithsn3731

    Spb evlo nalla avar magana valarthurukaru romba mariyathaya ella kealvikum bathil soldraru

  • @ismailrahiman
    @ismailrahiman Před 3 lety +4

    So Sad! Let the family Grieve First!! Stop press✋! 🇬🇧

  • @nithyasrinivasn9829
    @nithyasrinivasn9829 Před 3 lety +13

    Title is wrong
    Charan has handled with maturity

  • @rashidahhamid4245
    @rashidahhamid4245 Před 3 lety +3

    GOD KNOW EVERYTHING.. so get ready for all people..

  • @sakthiganesh425
    @sakthiganesh425 Před 3 lety +2

    கவலை படாதீங்க mr. சரண்

  • @frankkings6852
    @frankkings6852 Před 3 lety +7

    Really still we are not in the situation to come out of dad is no more

  • @priyat5386
    @priyat5386 Před 3 lety +4

    Charan, it’s not even 4 days from his death. You don’t have to answer everyone and you can’t close the mouth of everyone.
    Take care of your family and take your time to mourn privately and come back with a bang to celebrate SPB. That is more important than answering to everyone.

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc Před 3 lety

    Pls give SPB sir family a space. Huge loss for them as pillar of the family.. Its a huge loss for all of us. Pls don't speculates rumours and fake news just to attract your videos.. Its too bad.. We don't know how our life ends... We miss you SPB sir.. 😭❤️. Salute to SPB charan sir.

  • @ananthikanagasundaram4802

    Charan, அவங்க எதிர்பார்க்கும் பதில் வரும் வரை அவங்க உங்களை விடப்போவதில்லை. அது தான் media காரங்க.
    நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. Take care of you and your family 🙏

  • @sarojinimanalan9674
    @sarojinimanalan9674 Před 3 lety +1

    So humbly he is responding.

  • @sathiyapriyasivakami6716
    @sathiyapriyasivakami6716 Před 3 lety +28

    அவர் இறந்து 2 நாள் தானடா ஆச்சு.ஏன்டா இப்படி கேவலமா நடந்துக்குறீங்க. மீடியானாலே இப்படி எல்லாம் கேவலமா கேள்வி கேட்பீர்களா

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 Před 3 lety +1

    sp charan so matured

  • @MrTamilYogi
    @MrTamilYogi Před 3 lety +72

    மண்ணுக்குள்ள நிம்மதியாக தூங்க கூட விட மாட்டாங்க இந்த சமூகம்

  • @ashokragava
    @ashokragava Před 3 lety +24

    In those days well educated ,dignified people were present in media..but now ?! When politicians started media all ethics had gone for toss. Not much bother.!!

  • @shantithinschmidt4406
    @shantithinschmidt4406 Před 3 lety

    Very sad for SPB Family😞
    So insensible questions!
    Let’s pray for SPB’s Asthma Shanti🙏🙏🙏

  • @srinisrini104
    @srinisrini104 Před 3 lety

    Solla varthai illai.Romba kovam varuthu,athae samayam Romba varuthama irruku.ippadi kaelvi kaekuringalae SPB Sir padina patta kaetu thana valanthu irrupinga.Nallathu panrannu solli Mathavangalai kasta padithi pakuringa.Kadavul ungalai mannikavae mataar.😭😭😭😭We Miss you Sir🙏😭

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 Před 3 lety

    Saran bro.. salute to your patience. Please ignore these non sense questions. Some times media bring out the truth, but most of the times they bring out the waste of arguments.

  • @lathasellamuthu4016
    @lathasellamuthu4016 Před 3 lety +1

    So sad about this rumours, pls let mr.saran peace, rip for SPB sir😭😔

  • @humerafathima2933
    @humerafathima2933 Před 3 lety +18

    Media is too much digging pls don't spread rumours better make pray his soul rest in peace n strengthen his family members to come out of emotions and griefs

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 Před 3 lety +1

    Spb sir pesura matheri irukey chanceless spb Sir irukaga

  • @srikavithav5745
    @srikavithav5745 Před 3 lety +5

    He talked correctly. Becoz it's a none of buznz, y u want tat. A great legendary person passed away. Its a biggest loss of his family and who his loving the spb song. We are missing him lot.

  • @19111424
    @19111424 Před 3 lety +1

    Shame on media!!!! SPB' loss.... everyone'personal loss.... imagine the family....give them space.... time...to heal....to accept this irreparable loss.... Missing the legend!

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 Před 3 lety +3

    Spb sir kindness appadiye iruku thelivana pechu

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 Před 3 lety +10

    தவறான தலைப்பை கொடுத்து உங்கள் மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்..

  • @geethas8643
    @geethas8643 Před 3 lety +4

    Charan
    சார் அவர் குடும்பத்தினர் அவர் அப்பா இறந்த துக்கத்தில் இருக்கும் போது இந்த பத்திரிக்கையாளர் ஏன் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்ளுகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சி என்பது கிடையாதா

  • @deepaarul8498
    @deepaarul8498 Před 3 lety +5

    Cinema vikatan...I always had respect to your channel..but after seeing the heading..I think vikatan lost it..saw the entire interview.he spoke so calmly..and look at the title you are giving...it's just 3 days and we don't respect the personal time a family needs. Really bad!

  • @kishoreraja2998
    @kishoreraja2998 Před 3 lety +1

    As Ajith fan salute sir don’t care abt media we are waiting for ur turn pls come back

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před 3 lety +6

    Its Very indicent manner to entered into SPB sr's family's personal issues, Even till now also we unable/ hard to digest that Sri SPB sr no more ... please keep distance away from unnecessary /unwanted issues..

  • @arunrulezmerc1102
    @arunrulezmerc1102 Před 3 lety

    As said as in this starting opening of that Dr ( sat right to Dr.Anuradha)
    "UNREPAIRABLE LOSS "
    TO OUR NATION.
    DR.SPB 😪⚘

  • @mayarajie
    @mayarajie Před 3 lety

    Please let this family heal during their difficult times. Please...

  • @sundararajannatarajan8607

    What is wrong in calling these kind of reporters as PRESSTITUDES!

  • @karthikeyanm7977
    @karthikeyanm7977 Před 3 lety

    அலையே சிற்றுலேயே 😪😪நான் பாடும் மௌனராகமாக மெல்ல மெல்ல வாவா

  • @arunrulezmerc1102
    @arunrulezmerc1102 Před 3 lety

    Mr.Charan... and Doctors ( especially those who taken care of SPB Sir)
    For wat the hell you replying towards this worst Media ??
    The Legendary Person departed.
    Huge loss .. to whole Indians.
    After Dismissal too this type of silly questions from these f***** Medias,
    i can't digest ..
    But I respect your tolerance.. I salute you Charan sir.
    I'm thinking that. I'm in this same situation .. what I will do.! , how I will react.
    (No doubt, I will broke each and everyone's teeth those who asked this kind of questions)
    Hats off Mr.Charan.
    Politely u spoken ( that's the primary thing u taught from SPB sir I think).
    SPB Sir never signed off... still living in earth.... through waves... LEGEND living in Air.. still music DIES ...
    RIP Dr.S.P.Balasubramanian Sir.
    Do continue your work at heaven.. lot of your fans has been died b4 you. Make them happy through ur Divine voice (including God).
    With Warm regards & condolences
    ARUN

  • @honeyb6325
    @honeyb6325 Před 3 lety

    It’s none of our business hospital bills etc. Spb sir ku enna sonaru kadaisiya. He is one member of our family. epdi ipdi atchi nu matum solugai podum.And take care of your mom. We people can’t overcome Spb sir’s lose. how can you and your family will overcome this. May god give you strength.

  • @madcapprof
    @madcapprof Před 3 lety +15

    Why did the other media persons not slap that "reporter" on the face of the one who dragged in the billing matter, tightly with slippers?

  • @prabhakaranmani5047
    @prabhakaranmani5047 Před 3 lety

    Fifth comment Rip spb Sir

  • @MrTamilYogi
    @MrTamilYogi Před 3 lety +2

    Sentiment moment media please vituduinga