28/108 சுய விழிப்புணர்வு- செல்வத்தை ஈர்க்கும் Self-awareness will Attract wealth

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • FRIENDS
    ஜென் வழியிலே செல்வந்தராவோம்
    என்கிற என்கிற பயிலரங்கில்,
    செல்வந்தர் ஆவதற்குரிய மந்திரங்கள் போன்ற
    மகத்தான கல்வி வழங்கப்படுகிறது.
    நண்பர்களே!
    நீங்கள் திட்டமிட்டு செல்வந்தராக உருவாக
    நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்பது விதிகளை
    முதலில் உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.
    ----------------------------------------------------------------------------
    அது ஆரம்ப பள்ளி கல்வி போன்றது.
    ===============================================
    செல்வந்தராக உருவாக விடாமல்
    அடுத்தவர்கள் யாரும் உங்களை
    தடுத்துக் கொண்டிருக்கவில்லை.
    அவரவர் மனதில் உள்ள மன நோய்களே
    அவரவரை வீழ்த்தும் எதிரிகள்.
    ஆகவே அவற்றில் சிக்கிக் கொள்ளாமல்
    உங்கள் மனதை பாதுகாத்துக் கொள்ள
    வறுமை என்பது ஒரு நோய் என்கிற தலைப்பில்
    36 பாடங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.
    ------------------------------------------------------------------------------------------------
    அது மேல்நிலைப் பள்ளி கல்வி போன்றது.
    ===============================================================
    நீங்கள் திட்டமிட்டு செல்வந்தராக உருவாவதற்காக
    இப்போது நான் உருவாக்கி கொடுத்துள்ள
    இந்த 108 சூத்திரங்களும்
    தொழில்நுட்ப கல்லூரியில்
    கற்கும் பொறியியல் கல்வி போன்றது.
    =============================================================================
    இதற்கு மேல்,
    அது
    முனைவர் பட்டத்துக்கான கல்வியைப் போன்றது.
    ------------------------------------------------------------------------------------------------
    ஆகவே, ஜென் வகுப்பில் கலந்து கொண்டவர்
    செல்வந்தராக உருவாக்கியதே தீர்வார் என்பது திண்ணம்.
    ===============================================================
    இவற்றையெல்லாம்
    உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதோடு
    உங்கள் இல்லற வாழ்வையும்
    நிம்மதி மிக்கதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
    -------------------------------------------------------------------------------
    நிம்மதி இல்லாத எவராலும்
    செல்வந்தராக உருவாக முடியாது
    என்பது மட்டுமல்ல,
    நீண்ட காலம் உயிர் வாழவும் முடியாது
    என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    ஆகவே மன நிம்மதியே அனைத்துக்கும் மூலாதாரம்.
    -------------------------------------------------------------------------------------
    உங்கள் இல்லற வாழ்வில் நிம்மதி நிலவ வேண்டுமானால்,
    உங்கள் திருமண இணை நிம்மதியாக இருக்க வேண்டும்.
    ----------------------------------------------------------------------------------------------------------------
    உங்கள் திருமண இணை நிம்மதியாக இருக்க வேண்டுமானால்,
    உங்கள் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும்.
    --------------------------------------------------------------------------------------------------------
    உங்கள் தாம்பத்யம் சிறப்பாக இருக்க வேண்டுமானால்,
    உங்களுக்கு தாம்பத்ய அறிவு இருக்க வேண்டும்.
    -------------------------------------------------------------------------------------------------------
    தாம்பத்ய அறிவு என்பது கற்றுப் பெற வேண்டிய அறிவு.
    ஏனெனில், எந்த ஒரு மனிதப் பிறவியும் பிறவியிலேயே
    பாலியல் நிபுணராகப் பிறப்பதில்லை. அது சாத்தியமில்லை.
    -------------------------------------------------------------------------------------------------------------
    ஆகவே உங்கள் தாம்பத்ய அறிவை
    விஞ்ஞானபூர்வமாக வளர்த்துக் கொள்ள
    தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை என்கிற
    என் நூலைப் படித்துக் கற்றுக் கொள்ளுங்கள்.
    ------------------------------------------------------------------------------------------------------
    தாம்பத்ய அறிவெல்லாம் தேவையில்லை என்று
    எவன் சொன்னாலும் கேட்காதீர்கள்.
    அவனெல்லாம் ஒன்று கடைந்தெடுத்த அடிமுட்டாளாக இருப்பான்.
    அல்லது உங்களை அறியாமையிலேயே வைத்திருக்க விரும்பும்
    சூழ்ச்சிக்காரனாக இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    தாம்பத்ய அறிவை கற்க தேவையில்லை என்று சொல்லும்
    எவனையும் நான் கால்காசுக்கும் மதிக்க மாட்டேன் .
    ஏனெனில், தாம்பத்ய அறிவு இல்லாமல்
    திருமணம் செய்து கொண்ட காரணத்தால்,
    துவங்கும் முன்பே என் வாழ்க்கையை தொலைத்தவன் நான்.
    ------------------------------------------------------------------------------------------------
    இல்லறம் பாழானால் எப்படி வலிக்கும் என்பது
    அனுபவித்தவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும்.
    ----------------------------------------------------------------------------------------------------
    அதேபோல் INTERNET-ல் வருகிற ஆபாசப் படங்கள் தான்
    தாம்பத்ய வழிகாட்டி என்றும் நம்பாதீர்கள்.
    அவை தான் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கின்ற
    நாசகார எதிரிகள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    தாம்பத்ய விவகாரத்தில் என் ஆலோசனையை கேளுங்கள்.
    இல்லற வாழ்க்கையில் நீங்கள் ஜெயிப்பீர்கள்.
    -----------------------------------------------------------------------------------------------------
    அவ்வாறு ஜெயிக்க
    தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை
    என்கிற என் நூலைப் படியுங்கள்.
    ----------------------------------------------------------------------------------------------------
    தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை என்கிற
    அற்புதமான புதையலைப் பெற 9087 88 9087 எண்ணுக்கு
    உங்கள் தெளிவான முகவரியை
    போன் நெம்பருடன் வாட்ஸப் செய்யுங்கள்.
    --------------------------------------------------------------------------------------------------------------
    நன்றி.
    அன்பகலா , போதி பிரவேஷ்
    ========================================================================

Komentáře • 18

  • @Pasumarathaani
    @Pasumarathaani Před 3 lety +7

    அப்பப்பா.‌. உங்கள் ஞானம்‌ கண்டு வியக்கிறேன் ஐயா. மிக்க நன்றி, வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏.

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 Před 3 lety +3

    ஐயாவிற்கு நன்றிகள் பல இந்த பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள்😍😘😍😘😍😘

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před rokem +2

    அற்புதம் ஐயா

  • @manmade390
    @manmade390 Před 3 lety +4

    🙏🙏🙏nandrigal kodi iyya

  • @thamizhthendral9920
    @thamizhthendral9920 Před 3 lety +1

    nandrigal

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 Před 3 lety +2

    Deep analysis

  • @suresharr875
    @suresharr875 Před 3 lety +1

    நன்றிகள் ஐயா

  • @PERUMALRAJU-sv5ze
    @PERUMALRAJU-sv5ze Před 3 lety +3

    Super sir

  • @prasannak3696
    @prasannak3696 Před 3 lety +3

    நன்றி ஐயா

  • @lkkaruna
    @lkkaruna Před 3 lety +2

    Super background and your costumes sir

  • @marimari0003
    @marimari0003 Před 3 lety +1

    thank you sir great message

  • @rajann8356
    @rajann8356 Před 3 lety

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @creatorshoneycompany9201
    @creatorshoneycompany9201 Před 3 lety +1

    Actually a Nice red dress ☺️☺️👏👏

  • @sidheswaranperiasamy1490
    @sidheswaranperiasamy1490 Před 3 lety +1

    பச்சாதாபம் என்றால் என்ன ஐயா?

  • @SureshKumar-zx5xg
    @SureshKumar-zx5xg Před 3 lety +1

    ௭ழுத படிக்க தெரியாதவர்கள்
    ௭ன்ன செய்வது.? ஐயா.

  • @musthafakamal344
    @musthafakamal344 Před rokem

    அபரமிதமான பணத்துடன் கூடிய செல்வ செழிப்புடன் கூடிய
    வாழ்கையை தான்
    நான் அதிமாக உணர்கிறேன் நிறைய. நேரம் சிந்திக்கிறேன் இது
    சரியா

  • @spiderman-ii7nb
    @spiderman-ii7nb Před 3 lety +1

    Super sir