Nee Illai Endral Video Song | Dheena Tamil Movie Songs | Ajith | Laila | Thala Ajith Songs | Yuvan

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2021
  • Nee Illai Endral Video Song from Dheena Tamil Movie on Pyramid Music. Dheena is a 2001 Tamil action film written and directed by then-debutante AR Murugadoss, starring Ajith Kumar, Suresh Gopi, in his Tamil debut, and Laila in the lead roles. The music and background score was composed by Yuvan Shankar Raja. The movie was produced by P.Karthikeyan.
    #NeeIllaiEndral #Dheena #ThalaAjith #Laila #DheenaMovieSongs #YuvanShankarRaja #YuvanHits #PyramidMusic
    For more songs of Ilayaraja, stay tuned to Pyramid Music.
    Click here to watch Thalapathi Movie Songs:
    Rakkamma Video Song: • Rakkamma Video Song | ...
    Yamunai Aatrile Video Song: • Yamunai Aatrile Video ...
    Kattukuyilu Video Song: • Kattukuyilu Video Song...
    Chinna Thayaval Video Song: • Chinna Thayaval Video ...
    Sundari Kannal Video Song: • Sundari Kannal Video S...
    Subscribe to our channel for more Super Hit Tamil Songs - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 1K

  • @GaneshGanesh-rn4vj
    @GaneshGanesh-rn4vj Před 5 měsíci +373

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா 👇👇👇🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @selvadata1027
    @selvadata1027 Před 2 lety +146

    அஜித் மற்றும் யுவன் வெற்றி சரவெடி இந்த படத்தில் இருந்து தொடர்ந்து இன்று வரை சென்றுகொண்டு இருக்கிறது

  • @Speedview85
    @Speedview85 Před rokem +311

    இது எங்கள் காலம் அன்பு நட்பும் மட்டுமே நிறைந்த காலம் அது love my old memories 90 kids

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 2 lety +1928

    அழகுக்கு ஓர் அழகு! அஜித்துக்கு நூறழகு!♥️😍

    • @rajabhavani3779
      @rajabhavani3779 Před 2 lety +27

      S

    • @kiran_kumar774
      @kiran_kumar774 Před 2 lety +48

      Ada boomeru 😂😂😂

    • @premji5028
      @premji5028 Před 2 lety +17

      My favorite song🎵 ♥💞

    • @arundon4617
      @arundon4617 Před 2 lety +53

      @@kiran_kumar774 gommala potu okka thevudiyaa paiyaa pundaiya mooduda Sunni

    • @kiran_kumar774
      @kiran_kumar774 Před 2 lety

      @@arundon4617 ajith kai kadichu vijay vaaila oothuna kooda wow what a man what a big cock nu pathuttu irupigala 😂😂

  • @Chilltimestudios
    @Chilltimestudios Před 2 lety +525

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு வகை சந்தோசம் வருகிறது

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Před 11 měsíci +79

    இது பாட்டு...🔥🔥🔥 சொந்த இசை... சுத்தமான இசை... 🔥🔥🔥
    முதல் வினாடியில் இருந்து ஒவ்வொரு instruments add ஆகும்... யோவ் யுவன்...❤❤❤

  • @thirulochand1044
    @thirulochand1044 Před rokem +137

    Kids like ani and vijay
    Mens like ani and ajith
    Legend like yuvan and ak🔥🔥

    • @Zacoele
      @Zacoele Před 10 měsíci +19

      Vijay and vidyasagar combo kelvi patherkiya

    • @dhanasowndar
      @dhanasowndar Před 3 měsíci +1

      ​@@Zacoelekelvi pattathu illa.

    • @shansenani
      @shansenani Před 13 dny

      There was ARR Who doesn't need actors just his music stands out.. Biggest hero than actors 😎

    • @Divyathiru-t33
      @Divyathiru-t33 Před 11 dny

      Super song

  • @MahsZbbz-rl9kh
    @MahsZbbz-rl9kh Před 6 měsíci +209

    யாரு இந்த பாடலை 2024 கேட்கிறீர்கள் 0:00

  • @Rehman-vh5ob
    @Rehman-vh5ob Před 2 lety +381

    Thala + Yuvan = Magic❤️

  • @sathish1king
    @sathish1king Před 2 lety +370

    This album is one of the best masterpiece of Yuvan bro🔥🔥🔥

    • @nsundu123
      @nsundu123 Před rokem +5

      No one wanted to work with yuvan but Ajith readily agreed!!!

  • @barath.k9174
    @barath.k9174 Před 2 lety +164

    We need this type thala now , we miss
    ஒரு வேலை இப்படி transformation irruntha vera level ah irrukkum

    • @venkateshe8377
      @venkateshe8377 Před 2 lety +10

      Yes nan diehard vijay fan but indha thala getup romba pudikum.my favorite film dheena.thala sema azhagu indha song la.ipdi oru transformation vandha semaya irukum

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi Před 2 lety +4

      Yeah bro semaya irukum

    • @nsundu123
      @nsundu123 Před 2 lety +3

      It was good old days and he had aggression i guess 2003-2009 his rough time had made him composed !! like what he is now !!!!

    • @vinothbs8834
      @vinothbs8834 Před 2 lety +3

      Ajith so cute

    • @kalaiss8163
      @kalaiss8163 Před rokem +1

      Yes

  • @Manian0592
    @Manian0592 Před 2 lety +331

    இந்த படம் வந்தப்ப 3rd Std படிச்சுட்டு இருந்தேன், அதே நேரம் ரிலீசான அர்ஜூன் நடிச்ச வானவில் படத்துல தான் இந்த பாட்டுன்னு சண்டை போட்ட நினைவு இப்பவும் உண்டு 😜
    Yuvan Shankar Raja ❤️

  • @dragontamilinternational8289

    2022 யாருரேல்லாம் இந்த பாடலை கேட்டிர்கள் ?

  • @Karthi9254
    @Karthi9254 Před rokem +36

    பெண்னே சுற்றும் பேரழகன் ❤ அண்ணன் அஜித் அவர்கள் 🙏

    • @Varu-cx2og
      @Varu-cx2og Před 4 měsíci +1

      ஒரு கோடி பெண்களின் கனவு கண்ணன்

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 2 lety +166

    2k kids ponuka பருங்காடி எங்க தல அழகு 90kids 40 கதை அஸ்வின் பின்னாடி போரலுங்க

  • @johnt7662
    @johnt7662 Před 2 měsíci +32

    இன்று தினா முவி திரையில் பார்க்க சென்று உள்ளேன்

  • @ranjuravindranath4384
    @ranjuravindranath4384 Před rokem +110

    Nostlagic 😍.. Those days when we were small.. Brothers used to play in home theatres... 90s memories😭😭😭

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 Před 2 lety +157

    சூப்பர் எனக்கு பிடித்த பாடல் போட்டதுக்கு நன்றி 💞💞💞💞💞💞

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Před rokem +25

    நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வெளியான திரைப்படம். இன்றும் மறக்க முடியாத அனுபவம். எனது தானி(ஆட்டோ) ஓட்டுநர் இந்த பாடலை கேட்காமல் இருக்க மாட்டார்கள். இதனால் எனக்கும் பிடிக்கும். ஒரே அஜீத் பாடல்கள். அட்டகாசம் படத்தின் பாடல்களும் மற்றும் இருபது கோடி நிலவுகள் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில், பார்வை ஒன்றே போதுமே..

  • @vinothkumarsubramanian1990
    @vinothkumarsubramanian1990 Před 5 měsíci +130

    2024 ??? Anyone

  • @SalahuStar
    @SalahuStar Před 2 měsíci +47

    இந்த படம் மட்டும் அஜித் தராமல் இருந்தால் முருகதாஸ் னு ஒரு ஆள் வளர்ந்திருக்க முடியாது புது director க்கு வாழ்வாதாரம் வழங்கிய தல அஜித் வாழ்க வளமுடன்

  • @shivashankar3736
    @shivashankar3736 Před 2 lety +156

    Golden days of THALA 🔥🥰🥰

  • @vishnuram8264
    @vishnuram8264 Před 2 lety +40

    2:58 Dance Aada Theriathunu kindle Panravenellam Intha Step ah paarunga da🔥

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub Před rokem +136

    உலகில் ஏழு அதிசயங்கள் என்று இனி நாங்கள் நம்பமாட்டோம். எட்டாம் அதிசயம் (திரு.அஜித்குமார்)❤😎

    • @athamlebbeasmiya8703
      @athamlebbeasmiya8703 Před rokem

      Avandaya poi sooppu

    • @420Mani
      @420Mani Před rokem +2

      தல எட்டாவது அதிசியம்னா எங்க தளபதி விஜய் அண்ணா முதல் அதிசியம் 😘😘😘😘

    • @PrabhuPrabhu-sd7ub
      @PrabhuPrabhu-sd7ub Před rokem +3

      @@420Mani Assai vena irukkalam

    • @anishantony2335
      @anishantony2335 Před 5 měsíci

      ​​@@420Mani😡dai thalada 🤫😡

    • @King_of_GTA-5
      @King_of_GTA-5 Před 2 měsíci

      🤣🤣

  • @prattyj5j5
    @prattyj5j5 Před rokem +54

    If this song had released now..easy 100M views 😍 still so fresh..U1 Thala combo 🤟🤟

  • @gopi3936
    @gopi3936 Před rokem +40

    This voice is perfectly matching to ajith. Avare paduramari iruku. 👌

  • @udhayakumaran6897
    @udhayakumaran6897 Před rokem +52

    நான் விஜய் ரசிகன் ஆனால் இந்த பாடல் கேட்கும் பொது நடனம் ஆட வேண்டும் என்பது எனது கருத்து

  • @PrabhuDrashaViews
    @PrabhuDrashaViews Před 2 lety +592

    This song never get old. It sounds🎧 even better in #2022 !💖

  • @senthilkumarkuppusamy2773
    @senthilkumarkuppusamy2773 Před 2 lety +192

    This song and Yuvan music energizes me. Viva Yuvan and thala Ajit

    • @RViji-in7kp
      @RViji-in7kp Před 2 lety +8

      Yuvan sir always mass and Ajith sir ultimate

  • @19thmay82
    @19thmay82 Před rokem +37

    Enna song da .... College days memories....

  • @thirulochandc
    @thirulochandc Před 2 měsíci +3

    2:13 yuvan humming heaven 🥶🥶🥶

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Před 2 měsíci +5

    Cassette + Philips Radio... Athu oru kaalam❤

  • @anjucreation9059
    @anjucreation9059 Před rokem +32

    காலையில் இந்த பாடலை கேட்டாதான் ஒரு உற்சாகம் வருது

  • @besilentmakesilent5812
    @besilentmakesilent5812 Před rokem +37

    கவலையில் இருக்கும் போது இதை கேட்டால் மனசுக்கு புதிய தைரியம் வருகிறது

  • @shibuchandran3366
    @shibuchandran3366 Před rokem +71

    Yuvan 1st Hit Album + Always Thala ❤💫

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +66

    Evergreen song...❤🎶🎶🎶 2022 la intha song ah virumpi kekuravanga like panunga 👍👍👍🙋‍♀️

  • @h.balajirao9981
    @h.balajirao9981 Před 2 lety +110

    21 years over for this film...wow

  • @manipandi8806
    @manipandi8806 Před 2 lety +10

    இதில் நடிகர் அஜித் ஆரஞ்சு கலர் ரெயின்கோட் போட்டு ஆடுவது போல உள்ளது.....😛😍😍😘😘😘But thala thala than....வஞ்சப்புகழ்ச்சி அணி

  • @sridharan2578
    @sridharan2578 Před 2 měsíci +12

    Dheena re release pathuthu inda song ah paka vandavanga yarna irukeengala🤚

    • @Mari_selvam686
      @Mari_selvam686 Před 2 měsíci +3

      Ama bro song mind kulaye oditu iruku addict agitu 😫🎵

    • @thirulochandc
      @thirulochandc Před 2 měsíci +1

      Bro naan appova addict bro tv la potuvanga

  • @vigneshwaranvickyneyveli.4547

    🔥தல தனி கெத்து 🔥

  • @kalyankumar4643
    @kalyankumar4643 Před 2 lety +44

    Laila so effortlessly lifted her leg 120 degrees..ballet dancer style!!!
    Wow

    • @mohansr5881
      @mohansr5881 Před rokem +7

      She's indeed a ballet dancer from RAD London.

  • @saivantamilan5836
    @saivantamilan5836 Před rokem +36

    Actually ajith also good dancer, if not happen accident to him surely he will do great dances on it films, but still he give the best for us... Thala....

  • @dharanipathis8846
    @dharanipathis8846 Před 2 lety +138

    3:07 THIS LINES AND BGM✨❤️🎧

  • @chakkaravarithia6329
    @chakkaravarithia6329 Před rokem +19

    என் தல அழகன் டா

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot Před 2 lety +110

    Ajith&lila semma colour. Super dance. Super music.

  • @viyom6908
    @viyom6908 Před 2 lety +70

    பேரழகன் அஜித்❤️❤️❤️❤️😍😍

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 Před měsícem +2

    Ajit-Lila with music choreographer also beautiful
    Evergreen s🎵 🎉

  • @SivaSankar-yp8gy
    @SivaSankar-yp8gy Před rokem +26

    ஆண் : நீ இல்லை எங்கும் வாழ்கையில் இல்லை வானவில்லே
    உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்தாதிங்கே
    ஆண் : ஓ காதல் எண்டாலும் அவ்வார்த்தை பொல்லாது அவ்வார்த்தை போல்
    என்னை கூர் வாழும் கொல்லாது ஓஹோ
    ஆண் : நீ இல்லை எங்கும் வாழ்கையில் இல்லை வானவில்லே
    உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்தாதிங்கே
    ஆண் : ஓ காதல் எண்டாலும் அவ்வார்த்தை பொல்லாது அவ்வார்த்தை போல்
    என்னை கூர் வாழும் கொல்லாது
    ஆண் : நீ இல்லை எண்டாள் வாழ்கையில் இல்லை வானவில்லே ..ஏ ஏ
    ஆண் : அன்பே அன்பே உன் அடை என்று
    என்னை இன்னும் என்ன உன் இடையில் இந்து
    ஆண் : நீ இல்லை என்கின்றாள் வாழ்கையில் இல்லை வானவில்லே….
    Male : ………………………….
    Female : Nadu raathiriyil siru poothiriyil
    Oli nadanamaadum pozhuthu
    Oru yedum illaamal ezhuthum illaamal
    Paadal nooru ezhudhu
    Male : En mounam adhai sollum sollum
    Un ullam adhai mellum mellum
    Nadu saamam adhu sellum sellum
    Malar vaanam nammai kollum kollum
    Female : Un aaval pollaadhu
    Adi ammaadi endrum
    Adhu kaaval kollaadhu …
    Male : Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae
    Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
    Male : Anbae anbae un aadai endru
    Ennai yetral enna un idaiyil indru
    Female : Naan oor mayangum pala oviyathai
    En kaigal kondu varainthen
    Uyir kaadhalanae un sithirathai
    En kangal kondu varainthen
    Male : Unnai polae oru oviyathai
    Hussein kooda ingu varaindhadhillai
    Unnai paarthaal avan moochu mutum
    Mazhai polae udal verthu kotum
    Female : Indha kaadhal vandhaalae
    Andha harichandran kooda
    Pala poigal solvaanae…ae
    Male : Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae
    Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
    Male : Oh kaadhal endraalum avvaarthai pollaadhu
    Avvaarthai pol ennai koor vaalum kollaadhu
    Male : Anbae anbae un aadai endru
    Ennai yetral enna un idaiyil indru

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Před 9 měsíci +4

    இந்த காதல் கூட அந்த அரிச்சந்திரன் பல பொய் சொல்வனே செம லையின்❤❤❤

  • @sathyaragunathan5917
    @sathyaragunathan5917 Před 2 lety +9

    Nadu rathiriyil, siru poo-thiriyil,
    oLi nadanam aadum pozhudhu.
    Oru aedum illamal, ezhuthum illamal,
    paadal nooru ezhudhu.
    amazing lines!

  • @harikrishnan680
    @harikrishnan680 Před 2 měsíci +1

    Something magical ❤❤❤❤❤❤❤ even after 23 yrs

  • @harismart3429
    @harismart3429 Před měsícem +3

    Anbe anbe un aadai yenru,, yennai yetral yenna un idaiyil inru❤❤❤

  • @Cristiano-Siuuuuuuuuuuuuu
    @Cristiano-Siuuuuuuuuuuuuu Před 5 měsíci +26

    RIP bhavadharani 😢

  • @saravanaraja18
    @saravanaraja18 Před 2 lety +18

    1st Std பள்ளிக்கூடம் போகும் போது காலையில Tvல பார்த்துட்டு போன நியாபகம் ❤️❤️

  • @ibupharmacist6986
    @ibupharmacist6986 Před 2 lety +11

    ❤️2000 Indha set aa ellam unmayana village nu nenacha kalam adhu.....😍😍

  • @randomtalkswithyuva6231
    @randomtalkswithyuva6231 Před 2 lety +30

    Missing this vintage handsome ajith...

  • @melvin4042
    @melvin4042 Před rokem +344

    1990-2000 ல் தமிழ் நடிகர்களை கதற விட்ட ஒரே நடிகர் அஜித் குமார் 🔥 இன்றும் தொடர்கிறது 😎⚡

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 Před rokem +18

      ஆஹான்...

    • @vinithvini3392
      @vinithvini3392 Před rokem +7

      Ss

    • @RameshKumar-hc4eh
      @RameshKumar-hc4eh Před rokem +11

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣dei antha time la thaa Padaiyapps vanthuchu theriyuma...paathurukiya🤣

    • @gowthamgowtham2457
      @gowthamgowtham2457 Před rokem +11

      Apo tamil cinema illa indian cinemava kathara vittavar rajini than thalapathy to padayappa padam varaikum continues blockbusters & industry hit movies.. Except pandiyan 75 days oduchu.. Thalapathy also 75 days.. Annamalai industry hit, ejaman silver jubilee, mannan mega hit, veera superhit basha all time blockbuster ran 365 days, muthu mega hit still Japan la no 1 collection tamil movie, arunachalam 200 days mega hit movie kamal also kerela distributor, padayappa all time blockbuster movie collected more than 60 crs.. Aprm kamal oda devarmagan & indian mega hit films ajith ku kadhal kottai vaali amarkalam than hit mathathalam sumar than history therinja pesanum illa summa irukanum..

    • @melvin4042
      @melvin4042 Před rokem +1

      @@gowthamgowtham2457 😂

  • @MannaiHarish
    @MannaiHarish Před rokem +27

    யார் யாரெல்லாம் 2023 இல் பாட்டை கேக்குறீங்க

  • @pugazhmanikandanr4160
    @pugazhmanikandanr4160 Před rokem +4

    Entha patta kettalae kathari veyilil Kodaikanal pona mathiri jillunu eruku maindblowing amazing tnks for music nature

  • @myclebond6299
    @myclebond6299 Před 5 měsíci +30

    Who coming to listening 🎶 BAVADHARANI😢

  • @nithishkumar5530
    @nithishkumar5530 Před 2 lety +5

    Paaah enna song da saami 🥵🥵🥵🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +12

    இந்தப் பாடலில் அஜித் அண்ணன் அவர்களின் நடனம் பிரமாதமாக இருக்கும்

  • @pradeepkumars157
    @pradeepkumars157 Před 2 lety +37

    We remember our old childhood days
    AK rocks

  • @VNP679
    @VNP679 Před 5 měsíci +3

    எனது சின்ன வயதில் அதிகமாக நான் கேட்ட மகிழ்ந்த பாடல் ஐ லவ் யூ சாங் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Před rokem +12

    Othukuren..thala..Sema.. azhagu..😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤

  • @prabupraba1462
    @prabupraba1462 Před 2 měsíci +2

    4.14 thala enna screen presence..

  • @alestarbronson3263
    @alestarbronson3263 Před rokem +50

    Laila's smile is innocent & adorable!

  • @tamilzhventhan1367
    @tamilzhventhan1367 Před 2 lety +66

    U1 u r only who can do this
    No body can do this
    Salute BGM KING

  • @dharshinidharshini7065
    @dharshinidharshini7065 Před měsícem +1

    Bhavadharani voice 😍 👌...and yuvan music with ajith..❤❤❤❤

  • @sudharsanandavar2392
    @sudharsanandavar2392 Před 11 měsíci +5

    Yow Yuvan konnuta ya❤

  • @Thayumanavane
    @Thayumanavane Před 5 měsíci +5

    miss you bhavatharani mam 🥺🥺

  • @benmusicfactory
    @benmusicfactory Před 7 měsíci +18

    அழகு நடிகர் என்றால் அது அஜித் மட்டுமே 😍❤ 4:14

  • @kanthector
    @kanthector Před rokem +68

    As much as Dheena was a turning point for Ajith, it was a turning point for Yuvan too..

  • @logesbalu2192
    @logesbalu2192 Před 2 lety +77

    I am vijay fan but l like old ajith songs.❤️

    • @bivinnathan3243
      @bivinnathan3243 Před rokem +4

      I'm Ajith fan but I like old movies and old songs of Vijay 💓

    • @UTUBEVIEWR
      @UTUBEVIEWR Před rokem +4

      Iam fan of both Ajith Kumar, Joseph Vijay.
      But I love Kadhal Mannan, Povey Unakkaga,
      Dheena, Youth songs very much.

  • @mohanselvaraj3428
    @mohanselvaraj3428 Před 5 měsíci +9

    RIP Bavatharani madam 😭😭😭

  • @muthuvijaya8014
    @muthuvijaya8014 Před rokem +10

    Nee illai eandral valgaium illai ❤lovely song voice 👌

  • @manjukrish3620
    @manjukrish3620 Před rokem +11

    1:20 bgm wow semma

  • @selvarajk3148
    @selvarajk3148 Před rokem +11

    தீனா திரைப்படத்ததியெட்டரில் முப்பதுதடவைபார்த்தேன்❤❤❤

    • @MahaRaja-se6ss
      @MahaRaja-se6ss Před 2 měsíci

      Seriously na 1 time kuda pakkala thertrela

  • @nandhakumarsanmugam2810
    @nandhakumarsanmugam2810 Před rokem +15

    I'm vijay fan but thala songs always altimate 😎😎😎

  • @rahulmohan5379
    @rahulmohan5379 Před 2 lety +19

    My plus one song 2001, i❤laila, my favorite heroine once..

  • @comradebharath507
    @comradebharath507 Před 2 lety +38

    Ajith in vaai asaivu semma also looking handsome

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI Před rokem +18

    What can I do??
    If I see Ajith sir I miss Laila mam
    If I see Laila mam I miss Ajith sir
    If I see both of them I miss music 🎶🎶🎶🎶🎶🎶

  • @Techverse2K
    @Techverse2K Před 5 měsíci +5

    2024 - Goosebumps still. Amazing beats still matches today's songs beats

  • @harijeya1326
    @harijeya1326 Před 2 lety +17

    In my childhood n teenage period my favourite heroine
    Laila

  • @martinmartindeva774
    @martinmartindeva774 Před 2 lety +22

    My school time song 💚💚💚💚💚💘

  • @MuthuLakshmi-of6pn
    @MuthuLakshmi-of6pn Před 2 měsíci +3

    Super song❤❤❤❤❤❤

  • @ManiMani-su5qq
    @ManiMani-su5qq Před rokem +9

    World beautiful hero Ajith

  • @soniyaniharikha6001
    @soniyaniharikha6001 Před 2 lety +7

    Aayiram aniruth vanthalum enga yuvan music Ku Kitta Nika mudiyathu

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 Před rokem +8

    Thala veralevel... அவரே படரமாரி இருக்கு 👏👍

  • @yaserarafath5605
    @yaserarafath5605 Před 2 lety +7

    Ajith Laila good pair super

  • @yuvanmusiconly5250
    @yuvanmusiconly5250 Před rokem +5

    Handsome😍 ajith + yuvan 🥰

  • @akileshchandran-21
    @akileshchandran-21 Před 2 lety +29

    this song never gets faded even after 20 years such a beautiful song and ajith sir's dance was super and literally yuvan's music was awesome🎶❤️

  • @user-fn3bg4un5z
    @user-fn3bg4un5z Před 2 měsíci

    வருடங்கள் பல சென்றால் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது தல சாங்❤❤❤❤❤

  • @maheshjayan2090
    @maheshjayan2090 Před 2 lety +6

    Yenga antha blue sattai maran... Intha alagu pothum ma illati innum venum ma🙏

  • @manivannanp1765
    @manivannanp1765 Před rokem +16

    Ajith Sir 👏👏👏

  • @prriya.sarahriya794
    @prriya.sarahriya794 Před rokem +7

    That was the first time I noticed AK being very handsome. Not just his face but also the music and the lyrics made him more handsome 💖💓😍 2022 anyone?

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Před rokem +16

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @malcolmandrews893
    @malcolmandrews893 Před 2 lety +26

    I miss my childhood, this was my jam when I was in 10th & 11th #1986kid

  • @crazzykarthik4314
    @crazzykarthik4314 Před 2 lety +46

    1:18 going back 10 years 😍

  • @arjunbharath7160
    @arjunbharath7160 Před rokem +7

    U1 magic ❤️ even it sounds better in 2023 also ❤️