Episode 319-ஆம்பளைக்கு ஆம்பளை மனசு விட்டு பேசுனா எல்லாம் சரியா போய்டும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #cartoonkadhaigal
    #tamilcartoon
    #lovestory
    More videos:
    YARUKKU MAPPILLAI YARO
    Videos link:
    • யாருக்கு மாப்பிள்ளை யா...
    ENDRENDRUM KADHAL • என்றென்றும் காதல்/Endr...
    ENGAL VEETIL ELLA NALUM KARTHIGAI
    • EVEK/எங்கள் வீட்டில் எ...
    RATION SHOP COMEDY
    Videos link:
    • ரேஷன் கடை காமெடி
    SCHOOL MEMORIES
    Videos link:
    • School Memories
    Watch and Enjoy with videos
    Thanks
    By
    @laddustweencraft

Komentáře • 161

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +7

    பார்த்துக் கொண்டே பார்த்துக் கொண்டு இருக்கிறேன்❤❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 Před 2 měsíci +3

    ஆம்பளைக்கு ஆம்பளை மனசு விட்டு பேசினா எல்லா சரியாப்போய்டும் 🤭கண்ணா இருக்கான் எல்லாத்தையும் பார்த்துப்பான்

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +7

    பத்தல பத்தல போஸ் பத்தல😊😊😊

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql Před 2 měsíci +6

    வீடியோ சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LovelyAardvark-fg5ez
    @LovelyAardvark-fg5ez Před 2 měsíci +4

    Super Video sister ❤❤❤❤

  • @kannanfathima7402
    @kannanfathima7402 Před 2 měsíci +7

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +4

    கணேசா முதலாளியை பாத்தியாடா நடத்துங்க நடத்துங்க இவனுக்கு கூட தெரியுது❤❤ ஆத்தா மலரும் நீ ஏன் இன்னும் முகத்தை இப்படி வெறுப்பாகவே வச்சிருக்க❤❤ எப்போதும் போல இருமா❤❤ என் வீட்டுக்காரர் மனசு கஷ்டப்படுற பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க❤❤❤ இவளுக்கு ஒரு காலத்துல அவ்வளவு நேரம் பாடம் எடுத்தேன் எல்லாத்தையும் மறந்துட்டா❤❤ என்ன மதனி நீங்களும் வருத்தப்படுகிறாள் ஆமா உன்னை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு❤❤❤❤ யாரும் உன் வீட்டுக்காரரை கஷ்டப்படுத்த அதை பார்த்து நீ கஷ்டப்பட அதை பார்த்து நான் கஷ்டப்பட அதை பார்த்து உன் புள்ள கஷ்டப்பட தேவையா❤❤❤❤❤ இதெல்லாம் அப்படியெல்லாம் இருக்க கூடாது🎉🎉🎉🎉🎉🎉

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to Před 2 měsíci +5

    ஐஸ் அப்பா எனக்கு என்னவோ குமார் தான் மாப்பிள்ளை என்று செல்லுறாரு நினைக்கிறேன் கண்டிப்பாக ஐஸ் அப்பா சென்ன மாப்பிள்ளை குமார் தான் இருக்கனும் அது தான் எங்களுக்கு விருப்பம் ப்ளீஸ் சிஸ்டர் நான் அதே எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்னோட ஆசை நாளைக்கு விடியோ போடுங்க சூப்பர் ❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +4

    ரூபா நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி புரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு அதான் லைஃப் ஃபுல்லா வாழ போற இல்ல நான் என்ன உங்கள மாட்டிவிட்டேன் நீங்கதான் ரூபா ரூபா என் பின்னாடி சுத்தி வந்தீங்க என்ன உனக்கு இவ்ளோ பிடிக்கும் தெரிஞ்சிருந்தா நான் எங்க வீட்ல பேசி இருப்பேன் எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து உங்க வீட்ல பேசி இருப்பேன் தேவைப்பட்டா கருப்பன் கால்ல கூட விழுந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க சொல்லி இருப்பேன் உங்க அம்மா எவ்வளவு வருத்தப்பட்டு அழுதுட்டு போனாங்க பாத்தியா ரொம்ப கஷ்டமா இருந்தது காதல்னா எல்லாத்தையும் எதிர்த்து நிக்கணும் உங்க கூட நான் இருக்கேன் ஆக மொத்தம் நீங்க பேசுவதை பார்த்தால் உங்களை நம்பி வந்தது தப்புன்னு தோணுது

  • @user-ic4pn7kk5p
    @user-ic4pn7kk5p Před 2 měsíci +1

    Super video,, very nice video

  • @Pavi-nz7rj
    @Pavi-nz7rj Před 2 měsíci +4

    First like❤ and comment🥰

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +5

    319vanthache❤❤❤😂❤❤❤❤❤❤

  • @Roobini-xh1kv
    @Roobini-xh1kv Před 2 měsíci +1

    Video super akka

  • @redplatina9175
    @redplatina9175 Před 2 měsíci +1

    Today episode super super super super 👌 🎉

  • @kalaikitchen7676
    @kalaikitchen7676 Před 2 měsíci +7

    நான் தான் முதலில்

  • @user-xe2gw2ki6j
    @user-xe2gw2ki6j Před 2 měsíci +1

    . நாளைக்கு ஐஸ் கு மாப்பிளை குமார் தான் என்று நினைக்குறேன் 🥰

  • @punithamaheshkumar
    @punithamaheshkumar Před 2 měsíci +3

    Sema ...waiting unga videos

  • @dhamayanthiac5709
    @dhamayanthiac5709 Před 2 měsíci +2

    வீடியோ மிகவும் அருமை அருமை அருமை அருமை சகோதரி 💞💞💞💞💞💞💞

  • @sobikasobikaajith8506
    @sobikasobikaajith8506 Před 2 měsíci +5

    🎉🎉🎉🎉

  • @karthikakarthika812
    @karthikakarthika812 Před 2 měsíci +3

    Super super

  • @santhiyasandyj9404
    @santhiyasandyj9404 Před 2 měsíci +3

    ❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +3

    Super ❤❤❤

  • @muthumarim8584
    @muthumarim8584 Před 2 měsíci

    Video super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx Před 2 měsíci +2

    Super video ❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 Před 2 měsíci +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +1

    Karupan Anna vanga. School kondu vittu varan nan varamatanga evangalaku eppom than nayapakam varum unga muthalali manasa kastam irukku enga anni mani kanaka padam nadathana un purusan pathu manasu kastam padum nayapakam eppom varum ganesh patha vella paru enna than erunthallam karupan Anna samasaram neenga maranthatinga anni karupan Anna thangapillai

  • @user-cr3wx5ww6w
    @user-cr3wx5ww6w Před 2 měsíci +1

    எனக்கென்னவோ அந்த மாப்பிள்ளை குமார் அண்ணான்னு நெனைக்கிறேன் வெயிட் பண்ணி பார்க்கலாம் 🤔 🤔 🤔🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰🥰🥰🥰💕💕💞💞 இன்று எபிசோட் சூப்பர் சிஸ்டர் 💖💖💖💖

  • @aneesfathima1504
    @aneesfathima1504 Před 2 měsíci +3

    அக்கா வீடியோ செம்ம சூப்பர் 🎉🎉🎉🎉🎉😂😂😂😂🥰🥰🥰👍👍👍👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 Před 2 měsíci +2

    Vedio super akka ❤❤❤❤❤

  • @saraswathimani5133
    @saraswathimani5133 Před 2 měsíci

    ❤ today episode super akka ❤ karuppan anna ❤ malar anni super 👌 papa akka super 👌

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +1

    Ruba nachiyar akka ellarum sernthu anupi vaikaranga ana subu nijama manichuruvom subu Anna enna seiya poranga valakai thodunginanga oruthur oruthur purinchikanum unaku evalvu pidikum therincha ellarum samthanam panni kalayanam panni erupan ellarum pakicha pannithu kastam irukku ellarum samathanam panni kalayanam pannirukalam.ungala nambi vanthan thapa irukkum thonathu periyavanga samatham ellam santhoshama irukku nallaiku kalayala day shift 6maniku ponum appom 5.30 elupanum papom enna nadukum

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck Před 2 měsíci +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @ArumuganainarA-ee7fo
    @ArumuganainarA-ee7fo Před 2 měsíci +1

    Akka vdo super ka 👌🥰 iniki na 1st day college pore unga wish venu ka

    • @Laddustweencraft
      @Laddustweencraft  Před 2 měsíci

      Congratulations ma. Nalla padiya poitu vanga. Nalla padinga. God bless you 🙏❤️🤗

  • @kaleemsiyed6582
    @kaleemsiyed6582 Před 2 měsíci

    320 ❤❤❤❤ episode Waiting akka video ❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 Před 2 měsíci

    ❤ Today episode super akka ❤ Karuppan anna Malar anni super ❤ Pappa akka Malar anni super ❤ Pappa akka Ganesh anna super ❤ Muthu anna vennila anni I miss you so much both of you ❤❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 měsíci

    Superb episode 👌👍

  • @mohamedrizwan8934
    @mohamedrizwan8934 Před 2 měsíci

    😊😊😊😊

  • @salumadhu9166
    @salumadhu9166 Před 2 měsíci +3

    Naa first like ❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +4

    ரூபா ரூபா என்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாத வீட்டு வாசல்ல நின்னு கத்துறீங்க நீங்க பண்ணுன வேலைக்கு உங்களுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல்🎉🎉 சும்மா இருந்தா என் பையனை இழுத்துட்டு போய் தாலி கட்ட வெச்சது உங்க பொண்ணு🎉🎉 நான் ஒன்னும் என் பொண்ணு அப்படி வளர்க்கல😊😊 ஜீவானந்தம் பிரண்டு ஃப்ரெண்ட் என்று சொல்லி கடைசில மூஞ்சில கரிய பூசிட😊😊 உன் பையன் தான் என் பொண்ணு பின்னாடி சுத்தி வந்துகிட்டே இருந்தான்😊😊 எதுக்குமா இங்க வந்து தேவையில்லாத பேசிட்டு இருக்கீங்க😊😊 அம்மா இவரு என் மனசுல இருக்காரு😊😊 முதல்ல உன் பொண்ணும் மேஜர் அதுல இந்த கேஸ் நிக்காது😊😊

  • @sathyasivanesh974
    @sathyasivanesh974 Před 2 měsíci +1

    Miss u muthu vennila

  • @sivameena7528
    @sivameena7528 Před 2 měsíci

    Kanna pesurathu super periya manusan mari iruku😂😂😂❤❤❤❤

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez Před 2 měsíci

    Video super sister ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊❤❤❤❤

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +1

    Ruba amma ruba ethuku eppadi kalayanam pannitu vantharakanga neenga patha mappila than kalayanam panni vanthan nan patha mapilla uk irukku evanga en manasala irukku ennoru kudampathuku pona enna kolaru solluvanga mama elukatha avangalaku theriyathu kalayanam panni kitta vanthathu matha mudiyathu subuku thapu sari panni vaipu kudakanum sanda sapu mudinchachu vicky rendu perum friends pesaranga mapilla ethiyum kavalai padathinga ellam sari akum reception pathakalam entha vicky thirunthala

  • @user-yb4mm7pn5v
    @user-yb4mm7pn5v Před 2 měsíci

  • @maheshwaran70
    @maheshwaran70 Před 2 měsíci +2

    வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா அப்பாக்கா சூப்பர் 🤣🤣🤣🤣🤣💞💞💞💞💞

  • @sakthibro810
    @sakthibro810 Před 2 měsíci

    Hi Akka❤❤❤ks Anna ❤ malar akka❤ Papa akka❤ semmma❤ miss u muthu baby❤ vennila❤today episode spr akka❤❤❤❤ super❤ super❤ super❤ super❤ super❤ super❤ super❤❤❤❤❤ akka❤

  • @rkmnrkmn6844
    @rkmnrkmn6844 Před 2 měsíci

    I think antha mapla Kumar Annava than irukkum😊
    Vedio super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +1

    கண்ணனே குழந்தையே நல்ல வளர்த்து விடுவான் வளர்மதிக்கு குழந்தை வளர்க்க வேண்டும் என்று அவசியமே இல்ல நானே குழந்தையை நல்லா வளர்ப்பேன்😊😊😊 உனக்கு வரப்போற பொண்டாட்டி ரொம்ப குடுத்து வச்சவ😊😊 அதுக்கு என்ன ரொம்ப நாள் இருக்கு😊😊 பேச்சை பத்தி வளரு நீ சொன்னதுக்கு பதில் சொன்னா😊😊 ஐஸ்வர்யாவை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம் மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா ஐஸ்வர்யா அப்ப ஏன் தான் இப்படி இருக்காரோ தெரியல

  • @saaraahv2795
    @saaraahv2795 Před 2 měsíci

    Sis Today episode super
    Koli appa vinai phone call
    I think Tomorrow kumar is coming to see ishu
    ❤❤❤❤❤

    • @Laddustweencraft
      @Laddustweencraft  Před 2 měsíci

      Thank you ma 🙏❤️. Ellarum apdithan ninaikureengala

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci +1

    Kanna. Cabbage sollunga kanna aishu appa katha solluvanga pilla valakarathu kavalai illa avanga velathuruvanga kanna vara pondati kuduthu vachavanga athuku rompa nall irukku avanga ketta thuku pathil solluranga aishu appa nalla vishyam than solluranga athu onnum illa aishu ponnu pakka varanga malar anni veetuku pakathala than adikadi eppadi than solluranga valar anni aishu Kumar bro phone pottanga kanna Kumar bro pesi samathanam panni vaikaranga Kumar Anna kitta nallaiku ponnu pakka varanga cm mappila ena panrathu avanga appa pechuku enna panrathu aishu avanga appa pathu mapilla katta solluranga vida ella sari panna lam aishu amma pathukirean pathukalam ponnu than pakka varanga eniyavathu Kumar bro puriyanum aishu appa papom enna nadukum

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 Před 2 měsíci

    கண்ணா பேசருது ரொம்ப அழகா இருக்கு ❤😊love tha episode ❤😊😊❤😊😊

  • @luckshmy_world
    @luckshmy_world Před 2 měsíci

    Karupan Anna malar anni sernthu pesala ennaiku missing

  • @varalakshmi1951
    @varalakshmi1951 Před 2 měsíci

    Ks❤❤❤ kanna hairstyle superb sister ❤❤❤

  • @ammu1961
    @ammu1961 Před 2 měsíci +1

    😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @ManjuManju-jh7vx
    @ManjuManju-jh7vx Před 2 měsíci

    அக்கா 10 நாள் வீடியோ போடல இரண்டு வீடியோ போடுங்கள் ப்ளீஸ் அக்கா கருப்பண்ணா மலர் கருப்பாயி அக்கா வெண்ணிலா ப்ரோ ஐஸ்வர்யா எல்லோரும் ரொம்ப மிஸ் யூ அக்கா ப்ளீஸ் அக்கா இரண்டு வீடியோ போடுங்கள் ❤️ இன்று எபிசோட் சூப்பர் ♥️♥️♥️♥️♥️♥️♥️❤️

  • @r.thenathal
    @r.thenathal Před 2 měsíci

    Ks Anna malarsister vedio very super 😊😊😊

  • @Sridevi-wx3xn
    @Sridevi-wx3xn Před 2 měsíci

    Video super ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +1

    உங்க அம்மா திட்டுறாங்க மனசு கஷ்டப்படக்கூடாது அர்த்தம் நான் இருக்கேன் உங்க மதனி இருக்காங்க எல்லாத்தையும் பாத்துக்கலாம் புள்ள அழகா தங்கமான பிள்ளையா இருக்கா அழகா கொழுக்கு முழுக்க குண்டா இருக்கேன் நேரா சொல்லுங்க நல்ல பூசின மாதிரி அழகா இருக்க பூசின மாதிரி இல்ல பூசணிக்காய் மாதிரி இருக்கேன் நல்லா உருண்டை முகமா அழகா லட்சணமா இருக்கு புது வாழ்க்கை அழகா சந்தோசமா ஆரம்பிக்கணும்

  • @nimmishiyaworld6936
    @nimmishiyaworld6936 Před 2 měsíci +1

    வீடியோ சூப்பர் அக்கா ❤

  • @user-iv7os5zn2n
    @user-iv7os5zn2n Před 2 měsíci +1

    12❤

  • @saraswathisaraswathi1431
    @saraswathisaraswathi1431 Před 2 měsíci

    வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yuvaraj7103
    @yuvaraj7103 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 Před 2 měsíci

    அந்த மாப்ள குமார் தான் இருக்கணும் ஆமா தான் sis 😊😊😊

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Před 2 měsíci +1

    ரூபாவும் இல்ல காயினும் இல்ல❤❤❤❤❤❤

  • @padmaglorita3798
    @padmaglorita3798 Před 2 měsíci

    விக்னேஸ் முன்தலையில் கக்குஸ் கூடுகட்டியிருக்கு இதை ஏன் யாருமே கவனிக்க வில்லை 😂😂😂😂

  • @mujishat
    @mujishat Před 2 měsíci


    அக்கா இன்று வீடியோ ஆறு மணி க்கு வறுமை

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger Před 2 měsíci

    Hii❤akka❤ super ❤ks❤anna❤ malar ❤ super video ❤akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siva1745
    @siva1745 Před 2 měsíci

    Kumar tha mappillai yoo🤔🤔

  • @user-sg3sl7xw1b
    @user-sg3sl7xw1b Před 2 měsíci

    வீடியோ.மிகவும்.அருமை.அருமை.கதை.அருமை.வீடியோ.ரொம்ப.ரொம்ப.கதை.ரொம்ப. ரொம்ப❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர்.சூப்பர்.வேற.லெவல்.. சூப்பர்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 Před 2 měsíci

    மாப்பிள்ளை குமார் அண்ணாவா இருப்பாரோ🤔

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 Před 2 měsíci +3

    Super video akka 🥰🥰🥰

  • @sobikasobikaajith8506
    @sobikasobikaajith8506 Před 2 měsíci +2

    ❤❤❤

  • @dad_little_
    @dad_little_ Před 2 měsíci

    Video super ❤️❤️❤️

  • @charlinruby2923
    @charlinruby2923 Před 2 měsíci +2

    1st like
    1st comment ❤❤❤

  • @PoongodiDharun
    @PoongodiDharun Před 2 měsíci +1

    Video super sister

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger Před 2 měsíci

    Hii❤akka❤ super ❤ks❤anna❤ malar ❤ super video ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mt2zb4de6q
    @user-mt2zb4de6q Před 2 měsíci +3

    ❤❤❤❤

  • @Ammu-rg9md
    @Ammu-rg9md Před 2 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @DiluDilu-xu8jz
    @DiluDilu-xu8jz Před měsícem

    ❤❤❤❤

  • @aashamathi3141
    @aashamathi3141 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 Před 2 měsíci

    Super akka video ❤❤❤❤❤❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn Před 2 měsíci +1

    Video super ❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-xv9zw
    @SivaKumar-xv9zw Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @vishnupriya-2509
    @vishnupriya-2509 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤