#மதுரை

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2021

Komentáře • 191

  • @gtk717
    @gtk717 Před 2 lety +662

    இராணுவத்தில் இருந்து கொண்டு இந்த பாடலை கேட்கும் மதுரை பாண்டிமுனியை மறுபடியும் பார்க்க துடிக்கிறேன்..எங்க மதுரை காவல் தெய்வம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkarunan6027
    @karthickkarunan6027 Před 11 měsíci +34

    என் அப்பன் பாண்டிக்கு கோடான கோடி நன்றி. என் மனசுக்கு பிடித்த மணவாழ்கையும் முடித்து எனக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் கொடுத்த என் அப்பன் பாண்டிக்கு என் வாழ் நாள் முழுவதும் அவர் சன்னதி சென்று அவர் திருவடி காண அருள் புரிய வேண்டும். மென்மேலும் என் வாழ்க்கையில் என் அப்பன் துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiselvi6645
    @pandiselvi6645 Před měsícem +2

    என் சாமி... என்னோட வேண்டுதல நிறைவேத்திட்டிங்க பா.... ரொம்ப thanks பா... 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-ri9df3ce3j
    @user-ri9df3ce3j Před měsícem +4

    பாடலை கேக்கும் போது புல்லரிக்குது மெய்சிலிர்கிறது🎉🎉🎉

  • @AmmuDhivya-uo5go
    @AmmuDhivya-uo5go Před rokem +23

    சத்தியமா உன்ன மனசுல நெனச்சு பாத்தாலே இந்த பாட்ட கேட்ட இப்போவே செத்து உன் கிட்ட வந்து சேந்துடனும் தோணுது அப்பா 😢😭😭

  • @gobalv344
    @gobalv344 Před rokem +14

    ஐயா வை முதல் முறை பார்த்தவுடன் நான் அவர் தீவிர பக்தன் ஆனேன் பாண்டி முனி ஐயா துணை🙏

  • @g.karthigaiselvan
    @g.karthigaiselvan Před 2 lety +32

    இந்த படலா ஒரு தடவகேட்ட ஒயமா கெக்கனுமுண்டு தோணுது 🙏 பாண்டி முனி அய்யா 🙏

  • @g.karthigaiselvan
    @g.karthigaiselvan Před 2 lety +25

    இந்த பாடலா கேக்க கேக்க உடம்பு சிலிர்க்கிறது பாண்டி முனி அய்யா...🙏🙏🙏

  • @deivendiran1569
    @deivendiran1569 Před 2 lety +113

    இந்த பாடலை கேட்டவுடன் உடல் சிலிர்க்கிறது என்றும் பாண்டி அய்யா வழியில்

  • @kalibaskaran6871
    @kalibaskaran6871 Před 2 lety +73

    இந்த பாடலை பார்க்கும் போது உடல் சிலிர்த்தது.. மதுரை பாண்டியின் அருள்

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 Před 2 lety +23

    இந்த மாதிரியான வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை

  • @shanthikanmani9371
    @shanthikanmani9371 Před 2 lety +34

    நினைத்து நியாயம் என்றால் நினைத்ததும் நிறைவேற்றும் எங்கள் பாண்டி ஐயா

  • @sethumuthu2166
    @sethumuthu2166 Před 2 lety +63

    மனமகிழ்ச்சி தந்து மன கஷ்டம் நீக்கும் பாடம்

  • @trendingcollection__9520
    @trendingcollection__9520 Před rokem +23

    பார்த்தவுடன் கண்கள் இரண்டும் காலங்குகிறது....🙏🙏🙏🙏🙏

  • @viratvasanthviratvasanth6407

    ஒரே தெய்வம் ௭ங்க மதுரை பாண்டி ஐயா மட்டும் தான். ....

  • @user-bi1xn8iy3e
    @user-bi1xn8iy3e Před 2 lety +22

    அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்

  • @pothirajw7963
    @pothirajw7963 Před 2 lety +11

    ஐயா தான் என் வாழ்க்கை என் உயிர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-bz5eo
    @SaravananSaravanan-bz5eo Před 2 lety +10

    கேட்டதை கெடுக்கும் ஐயா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

    • @muthumari8218
      @muthumari8218 Před 7 měsíci

      உண்மை தான் 💯💯💯🙏🏻🙏🏻🙏🏻பாண்டி எப்பவும் துணையாக இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @muniyasamyselvi5108
    @muniyasamyselvi5108 Před 5 měsíci +2

    ஸ்ரீ தருமமுனியசாமி துணை:முனியசாமி செல்வி

  • @nevillim412
    @nevillim412 Před 11 měsíci +4

    பான்டி ஐயா 😢🙏🙏🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TTKGAMING-db4gi
    @TTKGAMING-db4gi Před 6 měsíci +1

    என்உயிர்அய்யா

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 Před 2 lety +8

    சென்னையில் இருக்கேன் பாக்கணும் ஏ குல தெய்வம் பாண்டியர்

  • @karnankarnan9148
    @karnankarnan9148 Před rokem +3

    மிகவும் அருமையான பாடல்

  • @cuteloveedit7797
    @cuteloveedit7797 Před 2 lety +10

    இந்த பாட்டி கேக்கயிலேயே உடம்பு சிலிர்க்குது 🙏🙏

  • @user-ri9df3ce3j
    @user-ri9df3ce3j Před měsícem +3

    மலேசியா ❤

  • @sivakasimari30
    @sivakasimari30 Před 2 lety +8

    என்றும் மதுரை பாண்டி ஐயா துணையுடன்

    • @anbusaravanan7753
      @anbusaravanan7753 Před 10 měsíci

      பாண்டி எங்களுக்கு துணை தான் ஜயா

  • @pandiselvi6645
    @pandiselvi6645 Před 6 měsíci +1

    Aiya... Ennoda vendudhala niraiveththunga pa.. 🙏🙏🙏🙏🙏 En theivame Pandi aiya... Please pa🙇🙇‍♀️

    • @kummiadigroupmanapparai4009
      @kummiadigroupmanapparai4009  Před 6 měsíci

      கண்டிப்பாக நிறைவேறும் பாண்டிய நம்பினார் கைவிடமாட்டார் 🙏

    • @pandiselvi6645
      @pandiselvi6645 Před 5 měsíci

      ரொம்ப நன்றிங்க ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Před rokem +2

    பாண்டி ஐயா பாண்டி முனி ஐயா துணை 🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻

  • @jallikattukaruppan6121
    @jallikattukaruppan6121 Před 2 lety +6

    Super அய்யா 🙏🙏🙏

  • @rajiraji3933
    @rajiraji3933 Před 2 lety +3

    Video super na eppotha entha video pakkuren nalla erukku

  • @RajaRaja-ni2cp
    @RajaRaja-ni2cp Před 2 lety +8

    நானும் தான் 🙏🙏🙏

  • @user-ub7vw1uw7y
    @user-ub7vw1uw7y Před 11 měsíci +4

    Very cute song ❤❤❤❤

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Před rokem +1

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥

  • @ragulragul5589
    @ragulragul5589 Před 2 lety +7

    ethellam pathu romba nalaa aguthu 🔥🔥🔥

  • @majumanjula5246
    @majumanjula5246 Před rokem +2

    Endrum pandi thunai....🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nk2fs6xc4w
    @user-nk2fs6xc4w Před rokem +7

    ஏன் கண்ணீர் வருது‌ எனக்கு

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před 2 lety +3

    Naan army kku povadharku arulpurindha deivam en kula deivam🙏🙏🙏

  • @saisundar2405
    @saisundar2405 Před 2 lety +3

    பாண்டி ஐயா துணை 🙏

  • @RajaRaja-ll6ty
    @RajaRaja-ll6ty Před 2 lety +2

    Mukkalam sathiyama mun nikkum deivam,Namma maduraipandi muni🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PandiPandi-jf2ps
    @PandiPandi-jf2ps Před 2 lety +5

    🙏🙏ஜயா என் உயிர்🙏🙏🙏

  • @sathir5496
    @sathir5496 Před rokem +2

    அருமையான பாடல்

  • @k7kesevan160
    @k7kesevan160 Před 2 lety +4

    Super song 👌👌

  • @parameshwarib448
    @parameshwarib448 Před rokem +1

    Ma madurai in kaval deivam engal pandi muni🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevas7899
    @jeevas7899 Před 2 lety +3

    மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @saranyaravi9207
    @saranyaravi9207 Před 2 lety +1

    Super vera level editing super sema bro.super song selection super anna.valthukkal

  • @senthilkumarduperkavitha7915

    பாண்டிஐயாதுணை 🔥🔥🔥🙏🙏

  • @sowmiya.r251
    @sowmiya.r251 Před 2 lety +7

    என்றும் பாண்டி வழியில் 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthik.r9745
    @karthik.r9745 Před 2 lety +6

    பாண்டி அய்யா 🙏🙏🙏

  • @vellaiyammalpsuper1832
    @vellaiyammalpsuper1832 Před 2 lety +1

    Padal super semma vera leval antha anna

  • @PMA_GopikannanS-zr5gr
    @PMA_GopikannanS-zr5gr Před 2 lety +1

    Endha song full audio podunka super ah iruku

  • @sunenamudiman4410
    @sunenamudiman4410 Před 2 lety +7

    Sema 🙏🙏🙏🙏🔥 🔥🔥🔥🔥🔥

  • @singamuthudme4997
    @singamuthudme4997 Před 2 lety +2

    Super🙏🙏🙏

  • @user-dh8pb7nc1b
    @user-dh8pb7nc1b Před 8 měsíci +1

    Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊🎉

  • @SathiyamoorthiM-jo7wb
    @SathiyamoorthiM-jo7wb Před 2 lety +2

    Nice song but super 😍😍😍

  • @xlbgjotheeswari.dsgmhss625

    Super bro semma u are great

  • @anithyaani3965
    @anithyaani3965 Před 2 lety +2

    Unmaiyave semma🙏

  • @chinnasamybhuvana6270
    @chinnasamybhuvana6270 Před 2 lety +5

    Super brother

  • @r15version.slover62
    @r15version.slover62 Před 2 lety +2

    பாண்டி ஐய்யா........🙏🙏🙏🙏🙏

  • @pandisiva3732
    @pandisiva3732 Před rokem +1

    Ayya ellarukum niga tha ayya thunaya erukanum 🙏🙏🙏

  • @ArunArun-uz2mm
    @ArunArun-uz2mm Před 2 lety +1

    பாடியவர் பெயர் என்ன நண்பா 🙏🙏🙏 சொல்லுங்கள்

  • @vishnumayakuttichathantemp926

    Nice..

  • @user-fz6hx2bz1q
    @user-fz6hx2bz1q Před 3 měsíci +1

    🔥🔥🔥🙏

  • @anbarasananbarasan4511
    @anbarasananbarasan4511 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏sog keirkum pothu oudapai cilikuthu 🙏🙏🙏🙏

  • @PandiPandi-jf2ps
    @PandiPandi-jf2ps Před 2 lety +2

    குல தெய்வம் ஜயா.....

  • @sivamurugan5002
    @sivamurugan5002 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🥰🥰🙏🙏

  • @PrabuNagaraj-kk4ns
    @PrabuNagaraj-kk4ns Před 3 měsíci +1

    ❤❤❤

  • @MrDevil-du4bn
    @MrDevil-du4bn Před rokem +1

    பாண்டி ஐய்யா 🙏🙏🙏

  • @PrabuNagaraj-kk4ns
    @PrabuNagaraj-kk4ns Před 8 měsíci +1

    🙏🙏🙏

  • @murugesharchunan30
    @murugesharchunan30 Před 2 lety +2

    Really super editor bro vera leval

  • @marimuthukulavaipatti6240

    Very very happy..... Super

  • @andavaraudiosanampatty143

    Micset name nanba

  • @thangapandi3568
    @thangapandi3568 Před 2 lety +3

    சூப்பர்

  • @AarthiAarthi-yx2df
    @AarthiAarthi-yx2df Před 5 měsíci +1

    🎉🎉🎉

  • @anithamani4737
    @anithamani4737 Před 2 lety +1

    Supe really good

  • @ESCHlDineshm
    @ESCHlDineshm Před 2 lety +2

    Vera level

  • @jaisurenthar2157
    @jaisurenthar2157 Před 2 lety +8

    அய்யா பாண்டி

  • @balasubramani807
    @balasubramani807 Před 2 lety +3

    Anna very very supper nice song antha annan name enna suppara dansu adaraka nice

  • @cvstamilchennal8262
    @cvstamilchennal8262 Před 11 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @marimuthukulavaipatti6240

    Super very good super, super

  • @saravananpandi4131
    @saravananpandi4131 Před 2 lety +2

    Saravanapandi.. malaysian

  • @sathisramyasathisramya4840
    @sathisramyasathisramya4840 Před 11 měsíci

    Nam Thamilar kuwait 🔥 🇰🇼

  • @thiruthiru2832
    @thiruthiru2832 Před rokem +1

    Pandi ayya 🌼🌼🌼🌹🌹💐💐

  • @shanthikanmani9371
    @shanthikanmani9371 Před rokem +1

    ஐயா..........,.,.,

  • @prakashraja1880
    @prakashraja1880 Před 2 lety +2

    Super bro

  • @sivalingampalanisamy3064

    🙏🙏🙏🙏🙏🙏pandi ayya

  • @ESCHlDineshm
    @ESCHlDineshm Před 2 lety +2

    Nice

  • @munipandimunipandi6000
    @munipandimunipandi6000 Před 2 lety +1

    பாண்டி முனி அய்யா...

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 Před rokem +1

    Naadagam entha oru 👌👌

  • @lakshmanankaruppasami4010

    Super 🙏🙏🙏🙏

  • @chiyaansanthosh7558
    @chiyaansanthosh7558 Před rokem +1

    Bro intha video la vara kovil nallampillayur manaparai pakkam irukka kovil ha

  • @nandhiniv5046
    @nandhiniv5046 Před 2 lety +2

    Full video upload pannunga bro

  • @thangavelthangavel3339
    @thangavelthangavel3339 Před 2 lety +1

    Super

  • @kalaisiva1600
    @kalaisiva1600 Před 2 lety +1

    Ivlo arumaiya padranga Aprm ellarukum samy vandhathum arumai than en appan easane arul seithar

  • @anitha6430
    @anitha6430 Před 2 lety +5

    Song kekum pothe meisilukuthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjialagar417
    @ranjialagar417 Před 2 lety +2

    🙏🙏🙏🙇🙇🙇

  • @nishanthnishanth3006
    @nishanthnishanth3006 Před 2 lety +2

    Samy..❤️

  • @murugeswariammukutty191
    @murugeswariammukutty191 Před 2 lety +1

    Avar enga madurai kaval deivam avar enakku oru kulanthai varam aarula vandugiran pandi ayya

  • @palpandi1070
    @palpandi1070 Před rokem +2

    czcams.com/video/9FbC3a0ulEI/video.html
    பாண்டிமுனீஸ்வரர் கோவில் இராஜபாளையம்

  • @eluelumali6402
    @eluelumali6402 Před 2 lety +2

    Super 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢

  • @Shinchanlover143
    @Shinchanlover143 Před 2 lety +6

    Anna original sound kuduthu video podunga plz